0:00:00.810,0:00:03.110 பின்னங்களின் வகுத்தல் பற்றி காண்போம் 0:00:03.110,0:00:04.490 இப்பொழுது தொடங்கலாம் 0:00:06.640,0:00:09.340 பின்னங்களை எப்படி வகுப்பது 0:00:09.340,0:00:11.740 என்பதை நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன். 0:00:11.740,0:00:13.740 இது பின்னப் பெருக்கலை விட 0:00:13.740,0:00:16.030 கடினமானது அல்ல.. 0:00:16.030,0:00:21.410 1/2 ÷ 1/2 = ? 0:00:21.410,0:00:25.110 பின்ன வகுத்தலில் எந்த எண்ணால் வகுக்கிறோமோ 0:00:25.110,0:00:29.960 அந்த எண்ணின் பெருக்கல் தலைகீழியால் பெருக்கலாம்... 0:00:29.960,0:00:36.670 1/2 ÷ 1/2 = 1/2 * 2/1 0:00:36.670,0:00:44.990 இரண்டாவது எண்ணை தலைகீழாக எழுதி உள்ளோம் 0:00:47.630,0:00:51.110 1/2 * 2/1 = 2/2 0:00:51.110,0:00:53.560 2/2 = 1 0:00:53.560,0:00:56.020 ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் 0:00:56.020,0:00:58.750 விடை 1 வரும்.. 0:00:58.750,0:01:03.220 5/5 = 1 0:01:03.220,0:01:05.240 100/100 = 1 0:01:05.240,0:01:06.850 இது மாறாது 0:01:06.850,0:01:08.970 இதை எப்பொழும் செய்யலாம் 0:01:20.560,0:01:24.210 2 * 1/2 = 1 ? 0:01:24.950,0:01:26.990 இதை பற்றி நான் தெளிவாக சொல்கிறேன் 0:01:34.840,0:01:40.540 12 ÷ 4 = ? 0:01:42.650,0:01:50.640 12 * 1/4 = ? 0:01:50.640,0:01:56.230 12/1 * 1/4 = 12/4 = 3 0:02:02.535,0:02:04.990 இது புதிய முறை அல்ல 0:02:04.990,0:02:07.970 ஏற்கனவே நாம் பார்த்த பின்ன வகுத்தல் முறை தான் .. 0:02:11.360,0:02:14.310 நாம் ஒரு எண்ணை எந்த எண்ணால் வகுக்கிறோமோ 0:02:14.310,0:02:15.960 அந்த எண்ணை தலைகீழாக போட்டு பெருக்க வேண்டும்.. 0:02:19.880,0:02:28.070 A இன் பெருக்கல் தலைகீழி 1/A ஆகும்.. 0:02:28.070,0:02:36.290 2/3 இன் பெருக்கல் தலைகீழி 3/2 0:02:36.290,0:02:39.670 5 இன் பெருக்கல் தலைகீழி 1/5 0:02:43.320,0:02:46.475 இப்பொழுது சில கணக்குகளை போடலாம் 0:02:46.475,0:02:49.270 2/3 ÷ 5/6 = ? 0:02:56.340,0:03:05.970 2/3 * 6/5 = ? 0:03:05.970,0:03:09.230 2/3 * 6/5 = 12/15 0:03:09.230,0:03:14.570 பகுதி மற்றும் தொகுதி எண்களை 3-ஆல் வகுத்தால் 4/5 கிடைக்கும்.. 0:03:14.570,0:03:22.900 7/8 ÷ 1/4 = ? 0:03:22.900,0:03:30.520 7/8 * 4/1 = ? 0:03:32.820,0:03:36.840 1/4 ஆல் வகுப்பது என்பது 4/1 ஆல் பெருக்குவது ஆகும்.. 0:03:41.480,0:03:42.950 8 / 4 = 2 0:03:42.950,0:03:44.800 4 / 4 = 1 0:03:44.800,0:03:47.450 7/8 * 4/1 = 7/2 0:03:47.450,0:03:49.900 இதை கலப்பு எண்ணாக கூட எழுதலாம் 0:03:49.900,0:03:51.200 இது ஒரு தகாபின்னம் ஆகும்.. 0:03:51.200,0:03:53.440 தகாபின்னத்தில் பகுதி எண் சிறியதாக இருக்கும் 0:03:53.440,0:03:54.830 தொகுதி எண் பெரியதாக இருக்கும்.. 0:03:54.830,0:03:58.670 7-ஐ 2-ஆல் வகுத்தால் 0:03:58.670,0:04:03.680 ஈவு 3 மற்றும் மீதி 1 வரும்..3 1/2 0:04:07.800,0:04:10.130 மேலும் சில கணக்குகளை போடலாம் 0:04:13.830,0:04:23.850 -2/3 ÷ 5/2 = ? 0:04:34.850,0:04:40.110 -2/3 * 2/5 = ? 0:04:40.110,0:04:45.630 -2/3 * 2/5 = -4/15 0:04:45.630,0:04:52.300 3/2 ÷ 1/6 = ? 0:04:52.300,0:04:59.850 3/2 * 6/1 = ? 0:05:09.610,0:05:11.280 18 / 2 = 9 0:05:11.280,0:05:12.950 மேலும் சில கணக்குகளை போடலாம் 0:05:12.950,0:05:16.290 புரியவில்லை எனில் மேலே போட்டுள்ள 0:05:16.290,0:05:19.420 அனைத்து கணக்குகளையும் ஒரு முறை பார்த்து கொள்ளுங்கள் 0:05:19.420,0:05:27.240 -5/7 ÷ 10/3 = ? 0:05:27.240,0:05:33.880 -5/7 * 3/10 0:05:38.120,0:05:40.180 -5 * 3 = ? 0:05:40.180,0:05:42.610 -5 * 3= -15 0:05:42.610,0:05:47.350 7 * 10 = 70 0:05:47.350,0:05:49.900 -15/70. தொகுதி மற்றும் பகுதி எண்களை 5-ஆல் வகுக்க வேண்டும். 0:05:49.900,0:05:56.050 -3 /14 0:06:02.510,0:06:05.420 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் 0:06:06.630,0:06:09.600 1/2 ÷ -3 = ? 0:06:14.965,0:06:17.940 பின்னத்தை முழு எண்ணால் பெருக்கினால் என்ன வரும்? 0:06:19.730,0:06:22.970 முழு எண்ணை பின்னமாக எழுதலாம் 0:06:22.970,0:06:29.010 1/2 ÷ -3/1 0:06:37.430,0:06:42.150 -3/1 இன் பெருக்கல் தலைகீழி -1/3 0:06:42.150,0:06:45.200 1/2 * -1/3 = -1/6 0:06:45.200,0:06:46.040 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் 0:06:46.040,0:06:51.880 -3 ÷ 1/2 = ? 0:06:52.500,0:07:00.370 -3/1 ÷ 1/2 = ? 0:07:00.370,0:07:07.940 3/1 * 2/1 = ? 0:07:07.940,0:07:12.010 3/1 * 2/1 = 6/1 = 6 0:07:17.350,0:07:19.730 இது எப்படி வருகிறது என்பதை காணலாம் 0:07:19.730,0:07:24.240 2 ÷ 1/3 0:07:24.240,0:07:27.650 2/1 * 3/1 0:07:27.650,0:07:30.120 2/1 * 3/1 = 6 0:07:30.120,0:07:32.700 2 மற்றும் 1/3-ஐ எப்படி தொடர்புப்படுத்துவது? 0:07:33.690,0:07:36.930 என்னிடம் இரண்டு பிட்சா உள்ளது 0:07:42.530,0:07:45.050 இரண்டு பிட்சாவையும் 0:07:45.050,0:07:48.080 3 பிரிவுகளாக பிரிக்க போகிறேன்.. 0:07:52.860,0:07:57.050 நான் இதை பிரித்து விட்டேன் 0:07:57.050,0:07:58.210 இரண்டிலும் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளது? 0:07:58.210,0:08:02.925 1, 2, 3, 4, 5, 6. 0:08:02.925,0:08:04.800 மொத்தம் பிரிவுகள் உள்ளது 0:08:12.850,0:08:17.190 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம் 0:08:17.190,0:08:25.750 -7/2 ÷ -4/9 0:08:30.580,0:08:33.720 -7/2 * -9/4 = ? 0:08:33.720,0:08:37.950 -4/9 இன் தலைகீழியால் பெருக்கி இருக்கிறேன்.. 0:08:41.220,0:08:47.800 -7 * -9 = 63 ; 2 * 4 = 8 0:08:47.800,0:08:51.460 -7/2 * -9/4 = 63 / 8 0:08:51.460,0:08:55.960 இதை போல சில கணக்குகளை செய்து பாருங்கள்