1 00:00:00,570 --> 00:00:06,278 1.501 ஐ சதவிகிதத்தில் மாற்றி எழுத வேண்டும். 2 00:00:06,278 --> 00:00:10,846 இதை நாம் 100 -ன் மேல் உள்ள தொகுதியாக மாற்ற வேண்டும். 3 00:00:10,846 --> 00:00:15,942 எனவே, இதை நாம் 1.501 கீழ் 1 என்று கூறலாம். 4 00:00:15,942 --> 00:00:22,031 இதன் மதிப்பு மாறவில்லை, இப்பொழுது 100 ஆல் மேலும் கீழும் பெருக்கலாம் 5 00:00:22,031 --> 00:00:25,048 இவ்வாறு பெருக்கும் போது, இதன் மதிப்பு மாறது, 6 00:00:25,048 --> 00:00:26,930 ஒன்றால் பெருக்குவது போல தான். 7 00:00:26,930 --> 00:00:29,729 இவ்வாறு செய்வதன் மூலம், இதை வேறு வழியில் குறிப்பிடலாம். 8 00:00:29,729 --> 00:00:34,800 இதன் பகுதி, 1 பெருக்கல் 100 ஆகப்போகிறது. 9 00:00:34,800 --> 00:00:36,750 அப்படியென்றால், 100. 10 00:00:36,750 --> 00:00:42,352 பிறகு, இதன் தொகுதி, 1.501 பெருக்கல் 100. 11 00:00:42,352 --> 00:00:44,095 அப்படியென்றால், 12 00:00:44,095 --> 00:00:45,630 இதை 10 ஆல் பெருக்கினால், 13 00:00:45,630 --> 00:00:47,346 இந்த தசம புள்ளி ஒரு இடம் நகரும், 14 00:00:47,346 --> 00:00:48,867 இதை 100 ஆல் பெருக்க வேண்டும், 15 00:00:48,867 --> 00:00:50,186 எனவே, மீண்டும் ஒரு முறை 10 ஆல் பெருக்க வேண்டும். 16 00:00:50,186 --> 00:00:53,348 எனவே, இதன் தசம புள்ளி வலது பக்கம் இரு இடம் நகரும். 17 00:00:53,348 --> 00:00:55,885 நாம் இதை 10 ஆல் இரு முறை பெருக்குகிறோம். 18 00:00:55,885 --> 00:00:57,515 அல்லது 100 ஆல் பெருக்குகிறோம். 19 00:00:57,515 --> 00:00:58,902 இது 10 ஆல் பெருக்குவது, 20 00:00:58,902 --> 00:01:00,200 இது 100 ஆல் பெருக்குவது. 21 00:01:00,200 --> 00:01:02,245 இதன் தசம புள்ளி எங்கு இருக்கும்? 22 00:01:02,245 --> 00:01:06,381 இது 150.1 என்பதாகும். 23 00:01:06,381 --> 00:01:12,337 எனவே 1.501 என்பதை 150.1 -ன் கீழ் 100, 24 00:01:12,337 --> 00:01:14,699 அல்லது ஒரு 100-க்கு 150.1 என்று மாற்றி விட்டோம். 25 00:01:14,699 --> 00:01:21,089 இதை ஒரு 100-க்கு 150.1 என்று எழுதுகிறேன். 26 00:01:21,089 --> 00:01:25,502 அப்படியென்றால், 150 .1 சதவிகதம். 27 00:01:25,502 --> 00:01:32,935 அதாவது, 150.1 %. 28 00:01:32,935 --> 00:01:33,953 அவ்வளவு தான். 29 00:01:33,953 --> 00:01:35,536 நாம் என்ன செய்தோம் என்றால், 30 00:01:35,536 --> 00:01:37,464 இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 31 00:01:37,464 --> 00:01:41,453 150.1 கிடைப்பதற்காக 100 ஆல் பெருக்குகிறோம். 32 00:01:41,453 --> 00:01:43,700 பிறகு அதை சதவிகிதத்தில் எழுதுகிறோம். 33 00:01:43,700 --> 00:01:47,740 சதவிகிதம் அல்லது % என்று குறிப்பிட்டுள்ளீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.