[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.14,0:00:05.32,Default,,0000,0000,0000,,நாம் -512 -ன் கன மூலத்தை கண்டறிய வேண்டும் Dialogue: 0,0:00:05.32,0:00:08.62,Default,,0000,0000,0000,,அல்லது வேறு வழியில் சிந்தித்தால், நம்மிடம் ஒரு எண் உள்ளது, Dialogue: 0,0:00:08.62,0:00:12.93,Default,,0000,0000,0000,,அதன் கன மூலம் -512 என்பதாகும். Dialogue: 0,0:00:12.93,0:00:17.53,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், நாம் ஒரு எண்ணை மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால், Dialogue: 0,0:00:17.53,0:00:22.87,Default,,0000,0000,0000,,நமக்கு -512 கிடைக்கும். Dialogue: 0,0:00:22.87,0:00:29.67,Default,,0000,0000,0000,,எந்த எண் என்பதை கண்டறிய, Dialogue: 0,0:00:29.67,0:00:33.40,Default,,0000,0000,0000,,நாம் இதனை பகாக்காரணி படுத்த வேண்டும். Dialogue: 0,0:00:33.40,0:00:38.24,Default,,0000,0000,0000,,நாம் இதன் காரணிகளை கண்டறிவதற்கு முன்னர், Dialogue: 0,0:00:38.24,0:00:41.31,Default,,0000,0000,0000,,நாம் இதன் எதிர்மறையை பார்க்கலாம். Dialogue: 0,0:00:41.31,0:00:45.47,Default,,0000,0000,0000,,எனவே, -512 என்பதை மாற்றி எழுதுகிறேன், Dialogue: 0,0:00:45.47,0:00:51.66,Default,,0000,0000,0000,,இது -1 பெருக்கல் 512 என்பதன் கன மூலம். Dialogue: 0,0:00:51.66,0:00:54.82,Default,,0000,0000,0000,,அதாவது, Dialogue: 0,0:00:54.82,0:01:04.33,Default,,0000,0000,0000,,-1 கனமூலம் பெருக்கல் 512 கனமூலம் என்பதற்கு சமம், Dialogue: 0,0:01:04.33,0:01:06.80,Default,,0000,0000,0000,,இது நேரான வழியில் விடையளிக்கும். Dialogue: 0,0:01:06.80,0:01:09.60,Default,,0000,0000,0000,,எந்த எண்ணை மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால், -1 கிடைக்கும்? Dialogue: 0,0:01:09.60,0:01:12.80,Default,,0000,0000,0000,,-1! கிடைக்கும். இங்கு உள்ளது -1 Dialogue: 0,0:01:12.80,0:01:20.00,Default,,0000,0000,0000,,-1 அடுக்கு 3 என்பது -1 பெருக்கல் -1 பெருக்கல் -1 அதாவது -1 என்பதாகும். Dialogue: 0,0:01:20.00,0:01:23.20,Default,,0000,0000,0000,,எனவே, -1 என்பதன் கனமூலம் -1 தான். Dialogue: 0,0:01:23.20,0:01:28.13,Default,,0000,0000,0000,,எனவே, இது -1 பெருக்கல் இந்த எண் Dialogue: 0,0:01:28.13,0:01:33.40,Default,,0000,0000,0000,,பெருக்கல் 512 கனமூலம். Dialogue: 0,0:01:33.40,0:01:35.78,Default,,0000,0000,0000,,எனவே, இதனை பகாக்காரணி படுத்தலாம். Dialogue: 0,0:01:35.78,0:01:41.00,Default,,0000,0000,0000,,ஆக, 512 என்பது 2 பெருக்கல் 256 Dialogue: 0,0:01:41.00,0:01:46.14,Default,,0000,0000,0000,,256 என்பது 2 பெருக்கல் 128 Dialogue: 0,0:01:46.14,0:01:49.58,Default,,0000,0000,0000,,128 என்பது 2 பெருக்கல் 64 Dialogue: 0,0:01:49.58,0:01:50.74,Default,,0000,0000,0000,,நாம் இங்கு மூன்று 2-களை பார்க்கிறோம். Dialogue: 0,0:01:50.74,0:01:56.73,Default,,0000,0000,0000,,64 என்பது 2 பெருக்கல் 32 Dialogue: 0,0:01:56.73,0:01:57.93,Default,,0000,0000,0000,,32 என்பது 2 பெருக்கல் 16 Dialogue: 0,0:01:57.93,0:01:59.65,Default,,0000,0000,0000,,இதில் பல இரண்டுகள் உள்ளன Dialogue: 0,0:01:59.65,0:02:04.25,Default,,0000,0000,0000,,16 என்பது 2 பெருக்கல் 8 Dialogue: 0,0:02:04.25,0:02:09.82,Default,,0000,0000,0000,,8 என்பது 2 பெருக்கல் 4, Dialogue: 0,0:02:09.82,0:02:11.20,Default,,0000,0000,0000,,மற்றும் 4 என்பது 2 பெருக்கல் 2. Dialogue: 0,0:02:11.20,0:02:11.99,Default,,0000,0000,0000,,இதில் பல இரண்டுகள் உள்ளன. Dialogue: 0,0:02:11.99,0:02:13.18,Default,,0000,0000,0000,,இதனை பெருக்கினால், Dialogue: 0,0:02:13.18,0:02:18.80,Default,,0000,0000,0000,,1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 முறை இரண்டை பெருக்கினால், Dialogue: 0,0:02:18.80,0:02:21.20,Default,,0000,0000,0000,,512 கிடைக்கும் Dialogue: 0,0:02:21.20,0:02:23.01,Default,,0000,0000,0000,,அல்லது 2 அடுக்கு 9 என்பது 512. Dialogue: 0,0:02:23.01,0:02:25.87,Default,,0000,0000,0000,,இது கனமூலம் என்பதை விளக்கும் என்று நினைக்கிறேன். Dialogue: 0,0:02:25.87,0:02:28.61,Default,,0000,0000,0000,,வேறு வழியில் இதனை சிந்திக்க வேண்டும் என்றால், Dialogue: 0,0:02:28.61,0:02:29.75,Default,,0000,0000,0000,,நாம் இதில், Dialogue: 0,0:02:29.75,0:02:31.14,Default,,0000,0000,0000,,இதில் கண்டிப்பாக 3 இரண்டுகள் உள்ளது, Dialogue: 0,0:02:31.14,0:02:33.79,Default,,0000,0000,0000,,ஆனால், இதில் மூன்று குழுக்களாக இரண்டை பிரிக்க முடியுமா? Dialogue: 0,0:02:33.79,0:02:34.90,Default,,0000,0000,0000,,அல்லது Dialogue: 0,0:02:34.90,0:02:35.87,Default,,0000,0000,0000,,நாம் இதனை Dialogue: 0,0:02:35.87,0:02:37.64,Default,,0000,0000,0000,,இதனை இவ்வாறு பாருங்கள். Dialogue: 0,0:02:37.64,0:02:41.80,Default,,0000,0000,0000,,நாம் இதில் இரு இரண்டுகளை மூன்று குழுவாக பிரிக்கலாம். Dialogue: 0,0:02:41.80,0:02:43.72,Default,,0000,0000,0000,,ஆக, அது 2 பெருக்கல் 2 என்பது 4 Dialogue: 0,0:02:43.72,0:02:44.70,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 2 என்பது 4 Dialogue: 0,0:02:44.70,0:02:48.60,Default,,0000,0000,0000,,எனவே, இதில் 4 மூன்று முறை பெருக்கப்பட்டுள்ளது. Dialogue: 0,0:02:48.60,0:02:55.00,Default,,0000,0000,0000,,இதில் மூன்று 2-களை மூன்று குழுக்களாக பிரிக்க முடிகிறதா என்று பார்க்கலாம். Dialogue: 0,0:02:55.00,0:03:01.00,Default,,0000,0000,0000,,ஒன்று, இரண்டு, மூன்று. Dialogue: 0,0:03:01.00,0:03:02.100,Default,,0000,0000,0000,,இதில் ஒவ்வொரு குழுவும், Dialogue: 0,0:03:02.100,0:03:05.40,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 2 பெருக்கல் 2, அதாவது 8. Dialogue: 0,0:03:05.40,0:03:06.71,Default,,0000,0000,0000,,இது தான் 8 Dialogue: 0,0:03:06.71,0:03:08.24,Default,,0000,0000,0000,,இது 2 பெருக்கல் 2 பெருக்கல் 2, Dialogue: 0,0:03:08.24,0:03:10.47,Default,,0000,0000,0000,,இதுவும் 2 பெருக்கல் 2 பெருக்கல் 2, Dialogue: 0,0:03:10.47,0:03:11.40,Default,,0000,0000,0000,,எனவே, இது 8 Dialogue: 0,0:03:11.40,0:03:14.93,Default,,0000,0000,0000,,நாம் இந்த 512 என்பதை Dialogue: 0,0:03:14.93,0:03:18.20,Default,,0000,0000,0000,,8 பெருக்கல் 8 பெருக்கல் 8 எனலாம். Dialogue: 0,0:03:18.20,0:03:20.73,Default,,0000,0000,0000,,எனவே, நாம் இந்த வெளிப்பாடை மாற்றி எழுதலாம். Dialogue: 0,0:03:20.73,0:03:24.82,Default,,0000,0000,0000,,8 பெருக்கல் 8 பெருக்கல் 8 என்பதன் கனமூலம் எனலாம். Dialogue: 0,0:03:24.82,0:03:26.20,Default,,0000,0000,0000,,இது -1-க்கு சமம் Dialogue: 0,0:03:26.20,0:03:28.07,Default,,0000,0000,0000,,இது -1-க்கு சமம் Dialogue: 0,0:03:28.07,0:03:29.65,Default,,0000,0000,0000,,நான் இங்கே ஒரு எதிர்மறை குறியை போடுகிறேன். Dialogue: 0,0:03:29.65,0:03:36.27,Default,,0000,0000,0000,,-1 பெருக்கல் (8 பெருக்கல் 8 பெருக்கல் 8) என்பதன் கனமூலம். Dialogue: 0,0:03:36.27,0:03:37.73,Default,,0000,0000,0000,,எனவே, நமது கேள்வி என்னவென்றால், Dialogue: 0,0:03:37.73,0:03:40.40,Default,,0000,0000,0000,,எந்த எண்ணை மூன்று முறை பெருக்கினால், Dialogue: 0,0:03:40.40,0:03:42.98,Default,,0000,0000,0000,,அல்லது மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால் 512 கிடைக்கும். Dialogue: 0,0:03:42.98,0:03:45.00,Default,,0000,0000,0000,,8 பெருக்கல் 8 பெருக்கல் 8 Dialogue: 0,0:03:45.00,0:03:46.98,Default,,0000,0000,0000,,எனவே, இது 8. Dialogue: 0,0:03:46.98,0:03:48.14,Default,,0000,0000,0000,,இது தான் விடை. Dialogue: 0,0:03:48.14,0:03:50.46,Default,,0000,0000,0000,,இங்கு உள்ள இந்த பகுதியை எளிதாக்கினால் 8 கிடைக்கும். Dialogue: 0,0:03:50.46,0:03:52.47,Default,,0000,0000,0000,,எனவே, நமது விடை Dialogue: 0,0:03:52.47,0:03:58.40,Default,,0000,0000,0000,,-512-ன் கனமூலம் என்பது -8 ஆகும். Dialogue: 0,0:03:58.40,0:03:59.79,Default,,0000,0000,0000,,அவ்வளவு தான். Dialogue: 0,0:03:59.79,0:04:01.14,Default,,0000,0000,0000,,இதனை நீங்கள் சரி பார்க்கலாம். Dialogue: 0,0:04:01.14,0:04:03.79,Default,,0000,0000,0000,,-8 என்பதை மூன்று முறை பெருக்குங்கள். Dialogue: 0,0:04:03.79,0:04:05.13,Default,,0000,0000,0000,,நாம் செய்து பார்க்கலாம். Dialogue: 0,0:04:05.13,0:04:08.99,Default,,0000,0000,0000,,-8 பெருக்கல் -8 பெருக்கல் -8 Dialogue: 0,0:04:08.99,0:04:11.73,Default,,0000,0000,0000,,-8 பெருக்கல் -8 என்பது +64 Dialogue: 0,0:04:11.73,0:04:14.24,Default,,0000,0000,0000,,நாம் இதனை -8 உடன் பெருக்கலாம். Dialogue: 0,0:04:14.24,0:04:18.00,Default,,0000,0000,0000,,நமக்கு -512 கிடைக்கும்.