WEBVTT 00:00:01.401 --> 00:00:03.150 ஹாய், டிவிட்டருக்கு வாருங்கள் 00:00:03.150 --> 00:00:05.618 விரைவாக சில அடிப்படைகளைப் பார்போம் 00:00:05.618 --> 00:00:06.817 டிவிட்டரின் மைய பகுதியில் 00:00:06.817 --> 00:00:09.050 டிவிட்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய தகவல்கள் இருக்கும் 00:00:09.050 --> 00:00:11.567 சில விரைவான புதுப்பிப்பு இருக்கும், குறுஞ்செய்தி போன்று 00:00:11.567 --> 00:00:13.467 ஆனால் டிவிட்டில் செய்தியுடன் அதிகமானவற்றை செய்ய முடியும் 00:00:13.467 --> 00:00:15.700 இதில் படத்தை இணைத்து டிவிட்டரில் பதிவேற்றலாம் 00:00:15.700 --> 00:00:17.750 டிவிட்டின் உள்ளே காணொளியைக் காணலாம் 00:00:17.750 --> 00:00:19.935 சிறப்பு வாய்ந்த ஒரு இணையத்தளத்திற்கு இணைப்பு கொடுக்கலாம் 00:00:19.935 --> 00:00:22.002 உங்களின் உள்ளிட்டு தொடர்தான் உங்கள் டிவிட்டர் 00:00:22.002 --> 00:00:23.484 நீங்கள் உங்களுக்கு ஆர்வம் இருக்கும் பின்வரும் 00:00:23.484 --> 00:00:25.200 கணக்குகளின் வழி உருவாக்கி கொள்ளலாம் 00:00:25.200 --> 00:00:27.367 நீங்கள் முதலில் இணையும்பொழுது உங்கள் கணக்கு காலியாகதான் இருக்கும் 00:00:27.367 --> 00:00:29.551 ஆனால் நீங்கள் பதிவு செய்யும் போது நாங்கள் உங்களுக்கு பிடித்த சிறந்த 00:00:29.551 --> 00:00:31.101 கணக்குகளை தேர்வு செய்ய உதவுவோம் 00:00:31.101 --> 00:00:33.218 உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யுங்கள் 00:00:33.218 --> 00:00:37.034 கேளிக்கை, செய்தி, விளையாட்டு போன்ற உங்களுக்கு பிடித்தப் பொழுதுபோக்கை குறிப்பிடுங்கள் 00:00:37.034 --> 00:00:39.950 நாங்கள் உங்களுக்கு பிடித்த துறைகளில் உள்ள செய்திகளை பரிமாறிக்கொள்வோம் 00:00:39.950 --> 00:00:42.352 நீங்கள் follow பொத்தானை சொடுக்கியதும் உங்களுக்கு 00:00:42.352 --> 00:00:44.651 நீங்கள் தொடரும் டிவிட் கணக்குகள் தெரியும் 00:00:44.651 --> 00:00:46.134 எதாவது ஒரு படத்தையோ நபரின் பெயரையோ சொடுக்கினால் 00:00:46.134 --> 00:00:47.700 அதனைப் பற்றிய விபரங்கள் தெரிய வரும் 00:00:47.700 --> 00:00:51.116 இது அவர்களை நீங்கள் தொடர்வதற்கோ மறுப்பதற்கோ வாய்ப்பாக அமையும் 00:00:51.116 --> 00:00:52.801 தொடர்வதும் நிலையானது அல்ல 00:00:52.801 --> 00:00:54.951 நீங்கள் தொடராமல் இருப்பதற்கு முடிவெடுத்தால் உடனே செய்யலாம் 00:00:54.951 --> 00:00:56.584 விடுபட்ட கணக்குகளையும் தேடிப் பிடிக்கலாம் 00:00:56.584 --> 00:00:58.451 நீங்கள் கணக்கில் நுழைந்தப் பிறகு 00:00:58.451 --> 00:01:00.450 நீங்கள் டிவிட்டைப் பயன்படுத்த 00:01:00.450 --> 00:01:01.818 நீங்கள் கண்டிப்பாக டிவிட் செய்யவேண்டும் என்பது அவசியமல்ல 00:01:01.818 --> 00:01:04.701 நிறைய பேர் அதனைப் பகிராமல் கண்காணித்து கொண்டு இருக்கின்றனர் 00:01:04.701 --> 00:01:06.284 நீங்கள் உங்கள் தகவலை முழுமைப்படுத்தியப் பின்னர் 00:01:06.284 --> 00:01:08.735 உங்கள் படங்களையும் விபரங்களையும் பதிவேற்றம் செய்தப்பின்னர் 00:01:08.735 --> 00:01:10.204 ஒரு குறுஞ்செயலியை பதிவிறக்கலாம் 00:01:10.204 --> 00:01:12.352 இதன்வழி விவேக கைப்பேசியில் டிவிட்டரை பயன்படுத்தலாம் 00:01:12.352 --> 00:01:13.551 இதன் வழி உங்களுக்குப் பிடித்த செய்திகளை உடனுக்குடன் 00:01:13.551 --> 00:01:15.967 நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பார்க்க முடியும் 00:01:15.967 --> 00:01:17.051 இதோ அது உங்கள் கைகளில் 00:01:17.051 --> 00:01:18.295 கீழே உள்ள அடுத்து பொத்தானை சொடுக்குங்கள் 00:01:18.295 --> 00:01:20.132 உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம்