ஹாய், டிவிட்டருக்கு வாருங்கள் விரைவாக சில அடிப்படைகளைப் பார்போம் டிவிட்டரின் மைய பகுதியில் டிவிட்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய தகவல்கள் இருக்கும் சில விரைவான புதுப்பிப்பு இருக்கும், குறுஞ்செய்தி போன்று ஆனால் டிவிட்டில் செய்தியுடன் அதிகமானவற்றை செய்ய முடியும் இதில் படத்தை இணைத்து டிவிட்டரில் பதிவேற்றலாம் டிவிட்டின் உள்ளே காணொளியைக் காணலாம் சிறப்பு வாய்ந்த ஒரு இணையத்தளத்திற்கு இணைப்பு கொடுக்கலாம் உங்களின் உள்ளிட்டு தொடர்தான் உங்கள் டிவிட்டர் நீங்கள் உங்களுக்கு ஆர்வம் இருக்கும் பின்வரும் கணக்குகளின் வழி உருவாக்கி கொள்ளலாம் நீங்கள் முதலில் இணையும்பொழுது உங்கள் கணக்கு காலியாகதான் இருக்கும் ஆனால் நீங்கள் பதிவு செய்யும் போது நாங்கள் உங்களுக்கு பிடித்த சிறந்த கணக்குகளை தேர்வு செய்ய உதவுவோம் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யுங்கள் கேளிக்கை, செய்தி, விளையாட்டு போன்ற உங்களுக்கு பிடித்தப் பொழுதுபோக்கை குறிப்பிடுங்கள் நாங்கள் உங்களுக்கு பிடித்த துறைகளில் உள்ள செய்திகளை பரிமாறிக்கொள்வோம் நீங்கள் follow பொத்தானை சொடுக்கியதும் உங்களுக்கு நீங்கள் தொடரும் டிவிட் கணக்குகள் தெரியும் எதாவது ஒரு படத்தையோ நபரின் பெயரையோ சொடுக்கினால் அதனைப் பற்றிய விபரங்கள் தெரிய வரும் இது அவர்களை நீங்கள் தொடர்வதற்கோ மறுப்பதற்கோ வாய்ப்பாக அமையும் தொடர்வதும் நிலையானது அல்ல நீங்கள் தொடராமல் இருப்பதற்கு முடிவெடுத்தால் உடனே செய்யலாம் விடுபட்ட கணக்குகளையும் தேடிப் பிடிக்கலாம் நீங்கள் கணக்கில் நுழைந்தப் பிறகு நீங்கள் டிவிட்டைப் பயன்படுத்த நீங்கள் கண்டிப்பாக டிவிட் செய்யவேண்டும் என்பது அவசியமல்ல நிறைய பேர் அதனைப் பகிராமல் கண்காணித்து கொண்டு இருக்கின்றனர் நீங்கள் உங்கள் தகவலை முழுமைப்படுத்தியப் பின்னர் உங்கள் படங்களையும் விபரங்களையும் பதிவேற்றம் செய்தப்பின்னர் ஒரு குறுஞ்செயலியை பதிவிறக்கலாம் இதன்வழி விவேக கைப்பேசியில் டிவிட்டரை பயன்படுத்தலாம் இதன் வழி உங்களுக்குப் பிடித்த செய்திகளை உடனுக்குடன் நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பார்க்க முடியும் இதோ அது உங்கள் கைகளில் கீழே உள்ள அடுத்து பொத்தானை சொடுக்குங்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம்