0:00:00.740,0:00:02.850 இந்தக் காணொளியில் கழித்தல் கணக்கை 0:00:02.850,0:00:04.820 ஒருமுறை மறுபார்வை பார்த்து விடுவோம். 0:00:04.820,0:00:09.210 5லிருந்து 3ஐக் கழிப்பது என்றால் அது எதைக் குறிக்கிறது? 0:00:09.210,0:00:11.060 இதை நம்மால் பல கோணங்களில் பார்க்க முடியும். 0:00:11.060,0:00:16.800 நம்மிடம் 5 செர்ரிப் பழங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். செர்ரி என்றால் தெரியுமில்லையா..... 0:00:16.800,0:00:21.920 ரத்தச் சிவப்பில் அழகாக உருண்டையாக இருக்கும். அவை 1, 2, 3, 4, 5 0:00:21.920,0:00:25.510 5 பழங்கள் உள்ளன,[br]இந்த ஐந்தில் 3ஐக் கழிப்பது என்றால் 0:00:25.510,0:00:27.210 அதாவது மூன்றைக் குறைப்பது 0:00:27.210,0:00:30.350 வேறு வார்த்தையில் சொன்னால் இந்த ஐந்து பழங்களில் இருந்து 0:00:30.350,0:00:31.730 3 பழங்களை எடுத்து விடுவது. 0:00:31.730,0:00:35.210 இந்த ஒன்று.... அடுத்து ஒன்று..... மற்றும் ஒன்று....... 0:00:35.210,0:00:38.100 3 பழங்களை எடுத்து விட்டோம். 0:00:38.100,0:00:40.210 மூன்றினை எடுத்து விட்ட பிறகு, மீதம் இருப்பவை எத்தனை? 0:00:40.210,0:00:43.130 இங்கே மீதமாக இருப்பது 1, 2 0:00:43.130,0:00:46.750 இரண்டு பழங்கள் மீதி உள்ளன. 0:00:46.750,0:00:50.060 இதையே இன்னொரு விதமாகவும் செய்யலாம். எப்படி? 0:00:50.060,0:00:53.710 5 கழித்தல் 3 என்றால், 0:00:53.710,0:00:57.250 5க்கும் 3க்கும் இடையில் 0:00:57.250,0:00:59.670 என்ன வித்தியாசம் இருக்கிறது? 0:00:59.670,0:01:00.600 இதை வரைந்து கொள்வோம். 0:01:00.600,0:01:02.280 நம்மிடம் இருப்பது ஐந்து பெர்ரிப் பழங்கள். 0:01:02.280,0:01:04.950 1, 2, 3, 4, 5 0:01:04.950,0:01:07.560 உங்களிடம் 3 பழங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 0:01:07.560,0:01:09.590 இதற்கு வேறு நிறம் கொடுப்போம். 0:01:09.590,0:01:11.950 உங்களிடம் மூன்று பெர்ரிப் பழங்கள் உள்ளன. 0:01:11.950,0:01:16.100 5 இல் மூன்றைக் கழித்தால் 0:01:16.100,0:01:18.980 உங்களிடம் இருப்பதை விட என்னிடம் [br]எத்தனை பழங்கள் அதிகமாக இருக்கும்..? 0:01:18.980,0:01:21.500 இந்த பெர்ரிப் பழங்களைப் பாருங்கள் 0:01:21.500,0:01:24.100 என்னிடம் ஒரு பழம்,[br]உங்களிடம் ஒரு பழம் 0:01:24.100,0:01:27.040 என்னிடம் ஒரு பழம்,[br]உங்களிடம் ஒரு பழம் 0:01:27.040,0:01:29.960 ஆனால், கூடுதலாக இந்த 2 பழங்கள்[br]என்னிடம் உள்ளன, உங்களிடம் இல்லை 0:01:29.960,0:01:33.200 உங்களைவிட என்னிடம் இருப்பது 2 பழங்கள் அதிகம். 0:01:33.200,0:01:35.210 இந்தக் கணக்கை நாம் எண் கோட்டின் வழியாகவும் செய்யலாம். 0:01:35.210,0:01:38.060 உங்களுக்குத் தெளிவாகப் புரியும். 0:01:38.060,0:01:42.290 ஓர் எண் கோட்டை வரைந்து கொள்கிறேன். 0:01:42.290,0:01:43.260 இது நம்முடைய எண் கோடு 0:01:43.260,0:01:44.840 எண் கோட்டு முறையை பல காணொளிகளில் பார்த்திருப்பீர்கள். 0:01:44.840,0:01:46.620 இந்த எண் கோட்டை நீட்டிக்கொண்டேபோகலாம்[br]என்பது உங்களுக்குத் தெரியும். 0:01:46.620,0:01:49.210 உண்மையில், நாம் 0க்கு இடப்பக்கமும்[br]செல்லலாம் 0:01:49.210,0:01:52.150 இடப்பக்கம் சென்றால், அவை எதிர்மறை எண்கள். 0:01:52.150,0:01:53.710 இப்போது நாம் 0 ல் தொடங்குவோம். 0:01:53.710,0:02:02.500 0, 1, 2, 3, 4, 5... என [br]7வரை வரைவோம் 0:02:02.500,0:02:07.320 5 கழித்தல் 3 என்றால்,[br]5லிருந்து 3ஐக் கழிக்க வேண்டும். 0:02:07.320,0:02:10.880 ஆகவே 5ல் தொடங்குவோம். 0:02:10.880,0:02:14.880 5 + 3 என்றால்[br]வலப்பக்கம் 3 இடங்கள் நகர வேண்டும். 0:02:14.880,0:02:16.930 அது, நம்மிடமுள்ள எண்ணிக்கையை அதிகரிக்கும். 0:02:16.930,0:02:20.330 ஆனால் இங்கே செய்யப்போவது மூன்றைக் கழித்தல். 0:02:20.330,0:02:29.000 ஆகவே, 1, 2, 3 எனக் குறைத்துக் கொண்டே போக கிடைக்கும் விடை 2. 0:02:29.000,0:02:31.770 இந்தக் கோணத்தில் புரிந்து கொள்ள நாம் 0:02:31.770,0:02:33.150 இன்னொரு எண் கோடு வரைந்து கொள்வோம். 0:02:33.150,0:02:33.810 அதுதான் தெளிவாகப் புரியும். 0:02:33.810,0:02:37.280 ஐந்தானது மூன்றை விட 0:02:37.280,0:02:38.900 எத்தனை அதிகம் என்பது தெரியும். 0:02:38.900,0:02:41.680 விடை அதே இரண்டு தான். 0:02:41.680,0:02:43.930 ஆனால் நாம் கணக்கை இன்னொரு கோணத்தில் புரிந்து கொள்கிறோம். 0:02:43.930,0:02:45.470 சரி மற்றுமொரு எண் கோடு வரையலாம். 0:02:45.470,0:02:46.830 அதில் எண்களைக் குறித்துக் கொள்வோம். 0:02:49.750,0:02:57.620 0, 1, 2, 3, 4, 5, 6, 7 0:02:57.620,0:03:01.330 இதில் ஐந்து எங்கே இருக்கிறது. 0:03:01.330,0:03:02.770 ஆங்..... இங்கே இருக்கிறது. 0:03:02.770,0:03:04.750 இந்த இடத்தைக் குறிக்க ஒரு பிங்க் நிற சதுரம் வரைவோம் 0:03:04.750,0:03:06.490 ஐந்து இங்கே இருக்கிறது. 0:03:06.490,0:03:10.710 அடுத்து 3 எங்கே உள்ளது?[br]அதை மஞ்சளில் குறித்துக் கொள்வோம். 0:03:10.710,0:03:13.110 இது மூன்று 0:03:13.110,0:03:18.830 இந்த இரண்டிற்கும் 0:03:18.830,0:03:21.620 இடையே உள்ள வேறுபாடு என்ன..? 0:03:21.620,0:03:30.840 ஐந்துக்கும் மூன்றுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை 0:03:36.870,0:03:38.930 அறிந்து கொள்ள எளிய முறை ஒன்று இருக்கிறது. 0:03:38.930,0:03:43.120 மூன்றுடன் எதைக் கூட்டினால் 5 வரும்? 0:03:43.120,0:03:46.190 வித்தியாசம் என்றால்,[br]5லிருந்து 3 எவ்வளவு வேறுபடுகிறது என்பது தான். 0:03:46.190,0:03:50.370 மூன்றில் இருந்து போவோம் ஒன்று.... இரண்டு 5க்குச் செல்ல 2 தேவை 0:03:50.370,0:03:54.430 ஆக, 5 க்கும் மூன்றுக்கும் 0:03:54.430,0:04:04.520 இடையிலான வித்தியாசம் இரண்டு. 0:04:04.520,0:04:05.870 இரண்டு நிலைகள் வேறுபட்டிருப்பது நமக்குத் தெரிந்து விட்டது. 0:04:05.870,0:04:07.250 அதை இங்கே வரைவோம் 0:04:07.250,0:04:08.270 இது 2 0:04:08.270,0:04:11.770 கழித்தல் என்பதற்கும் வித்தியாசம் என்பதற்கும் இடையே 0:04:11.770,0:04:14.060 உள்ள வேறுபாட்டை நாம் தெரிந்து கொள்வோம். 0:04:14.060,0:04:17.600 இவை கழித்தலின் இரண்டு வேறுபட்ட கோணங்கள். 0:04:17.600,0:04:20.330 எப்படிக் கணக்கிட்டாலும் மிகச் சரியாக ஒரே விடைதான் கிடைக்கும். 0:04:20.330,0:04:22.640 எந்த முறையைப் பின்பற்றினாலும்,[br]விடை ஒன்றுதான் 0:04:22.640,0:04:24.520 ஏனென்றால் ஒரே விடையைக் கண்டுபிடிக்கத்தான் இரண்டு வேறு கோணங்களில் முயற்சிக்கிறோம். 0:04:24.520,0:04:26.750 சரி இன்னொரு கணக்கு. இப்போது வேறுபட்ட எண்களை எடுத்துக் கொள்வோம். 0:04:26.750,0:04:30.550 7 கழித்தல் 4 என்ன? 0:04:30.550,0:04:34.020 என்னிடம் 7 அடி நீள மரம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். 0:04:34.020,0:04:35.240 இந்த மரக்கட்டை 0:04:39.060,0:04:40.750 ஏழு அடி நீளம் உள்ளது. 0:04:40.750,0:04:43.700 அதில் இங்கே ஒரு கோடு வரைகிறோம். இதைப் பூஜ்ஜியம் என்று வைத்துக் கொள்வோம். 0:04:43.700,0:04:50.480 1, 2, 3, 4, 5, 6, 7 0:04:50.480,0:04:52.680 ஆக, இந்த மரக்கட்டையின் நீளம் ஏழு அடி. 0:04:52.680,0:04:55.930 இதில் 4 அடியை அறுத்து விடுகிறோம். 0:04:55.930,0:04:57.980 இந்த 4 அடியை இதிலிருந்து எடுப்பது என்றால் 0:04:57.980,0:05:01.750 1, 2, 3, 4ஐ அறுத்து விட வேண்டும். 0:05:01.750,0:05:03.170 அறுத்தது போக மீதி மரத்தின் நீளம் எவ்வளவு இருக்கும்? 0:05:03.170,0:05:06.040 0:05:06.040,0:05:07.660 0:05:07.660,0:05:09.160 0:05:09.160,0:05:10.810 0:05:10.810,0:05:13.250 0:05:13.250,0:05:15.240 இதெல்லாம் நீக்கப்பட்டு விட்ட பின்னர் 0:05:15.240,0:05:16.720 0:05:16.720,0:05:17.870 0:05:17.870,0:05:21.880 4 அடி மரம் நீக்கிய பிறகு 0:05:21.880,0:05:27.870 மீதமிருப்பது 1, 2, 3 அடி மரம் 0:05:27.870,0:05:28.600 நம்மிடம் மீதமிருப்பது மூன்று அடி. 0:05:28.600,0:05:33.690 ஆக, ஏழு கழித்தல் நான்கு மூன்று 0:05:33.690,0:05:36.410 இங்கே கழித்தல் என்பது[br]நீக்குதல் 0:05:36.410,0:05:40.370 மரத்தைப் பொறுத்த அளவில் அறுத்து நீக்குவது. 0:05:40.370,0:05:45.060 இதை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். 0:05:45.060,0:05:47.930 அப்போதும் அதே விடைதான் வரும். 0:05:47.930,0:05:49.610 7 கழித்தல் நான்கு என்ற கணக்கு தான். 0:05:49.610,0:05:53.500 இங்கே ஏழு அங்கு நீளத்திற்கு 0:05:53.500,0:05:56.140 மரத்தைப் போல ஒன்று இருக்கிறது. 0:05:56.140,0:06:05.270 இது 1, 2, 3, 4, 5, 6, 7 0:06:05.270,0:06:07.930 இது 7 அங்குலம். 0:06:07.930,0:06:11.070 இதிலிருந்து 4 அங்குலத்தை எடுப்பதற்குப் பதிலாக 0:06:11.070,0:06:13.740 அதை ஒரு நான்கு அங்குல மரத்தால் அளந்து பார்ப்போம். 0:06:13.740,0:06:14.270 இது மற்றொரு 4 அங்குல மரம். 0:06:14.270,0:06:18.820 அங்குலம் என்றால் உங்களுக்குத் தெரியும் இல்லையா.... ஆங்கிலத்தில் இஞ்ச் என்று கூறுவது தான் தமிழில் அங்குலம் எனப்படுவது. 0:06:18.820,0:06:22.750 இது 7 அங்குல மரம், இது 4 அங்குல மரம். 0:06:22.750,0:06:25.760 7 கழித்தல் 4 என்பதை, 0:06:25.760,0:06:26.570 ஏழிலிருந்து நான்கை[br]நீக்குவதாக எடுத்துக் கொள்ளலாம். 0:06:26.570,0:06:30.610 7 அங்குல மரத்திற்கும் 4 அங்குல மரத்திற்கும் 0:06:30.610,0:06:33.520 இடையை உள்ள வேறுபாட்டைக் காண்பதாகவும் வைத்துக் கொள்ளலாம். 0:06:33.520,0:06:35.060 சரி இங்கே என்ன வேறுபாடு? 0:06:35.060,0:06:38.310 4 அங்குல மரத்திலிருந்து[br]7 அங்குல மரத்துக்குச் செல்ல 0:06:38.310,0:06:45.020 நாம் 3 அங்குலத்தைச் சேர்க்க வேண்டும். 0:06:45.020,0:06:48.370 ஏதோ ஒருவகையில் சேர்ப்பது 0:06:48.370,0:06:50.600 அல்லது, மூன்று அங்குல உயரத்தை வளர்ப்பது. 0:06:50.600,0:06:52.170 ஏதாவது அது அதிகமானால் தான் நான்கு அங்குலம் ஏழு அங்குலமாக மாறும். 0:06:52.170,0:06:55.480 இந்த இரு முறைகளும் முற்றிலும் ஒன்று தான். 0:06:55.480,0:06:56.430 இருவேறு முறைகளில் கழித்தல் அவ்வளவு தான். 0:06:56.430,0:06:59.370 0:06:59.370,0:07:02.290 0:07:02.290,0:07:03.370 0:07:03.370,0:07:06.170 0:07:06.170,0:07:09.060 அடுத்து நாம் காணப் போவது சற்றே பெரிய கணக்கு. 0:07:09.060,0:07:12.250 எளிய கணக்குகளுக்கு எண் கோடு பயனுள்ளதாக இருக்கும். 0:07:12.250,0:07:16.370 17 கழித்தல் 9 கணக்கைப் பார்க்கலாம். 0:07:16.370,0:07:18.270 இதையும் 0:07:18.270,0:07:18.990 இரண்டு வழிகளில் கழிக்கலாம். 0:07:18.990,0:07:24.270 இந்த இடத்தில் 17 பொருட்கள் என்பதைக் குறிக்க 0:07:24.270,0:07:26.740 பதினேழு சிப்ஸ் வரைந்து கொள்வோம். இந்த சிப்ஸ்களை கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் உடைந்து விடும். 0:07:26.740,0:07:35.790 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10[br]11, 12, 13, 14, 15, 16, 17 சிப்ஸ். 0:07:35.790,0:07:37.750 இவற்றில் நாம் 9ஐ நீக்கப்போகிறோம். 0:07:37.750,0:07:44.880 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9[br]ஒன்பதை நீக்கி விடுகிறோம். 0:07:44.880,0:07:46.810 மீதி எத்தனை சிப்ஸ் இருக்கும். 0:07:46.810,0:07:52.440 1, 2, 3, 4, 5, 6, 7, 8 0:07:52.440,0:07:56.300 ஆக, 17 இல் ஒன்பது போக எட்டு மீதம் இருக்கும். 0:07:56.300,0:07:58.380 ஆனால், இப்படி ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தால் 0:07:58.380,0:08:00.500 கணக்குப் போட அதிக நேரமாகும். 0:08:00.500,0:08:02.560 இத்தனை வட்டங்கள் வரைந்து,[br]அவற்றை அடித்துக் கொண்டிருந்தால் 0:08:02.560,0:08:04.750 காகிதமும் வீணாகும் 0:08:04.750,0:08:07.160 நேரமும் வீணாகும்.... 0:08:07.160,0:08:10.050 இந்தக் கணக்கைச் செய்ய எளிய வழி... 0:08:10.050,0:08:11.930 எண் கோடு வரைந்து கணக்கிடுவது தான். 0:08:11.930,0:08:14.250 எண் கோட்டினை எப்போதுமே பூஜ்ஜியத்தில் தான் தொடங்க வேண்டும் என்பதில்லை. 0:08:14.250,0:08:20.480 எண் கோட்டில் 18இல் தொடங்கி 17, 16... 0:08:20.480,0:08:32.210 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7... என்று தொடர்ந்து [br] 0:08:32.210,0:08:34.540 இடது பக்கமாக பூஜ்ஜியம் வரை செல்லலாம் 0:08:34.540,0:08:36.780 இப்போது 17ல் தொடங்குவோம். 0:08:36.780,0:08:40.460 17ல் தொடங்கி,[br]அதில் 9ஐ நீக்குகிறோம். 0:08:40.460,0:08:49.460 ஆக நம்மிடம் மீதமிருப்பது என்ன 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 0:08:49.460,0:08:52.370 இப்போதும் நமக்கு 0:08:52.370,0:08:55.650 விடையாகக் கிடைப்பது எட்டு. 0:08:55.650,0:08:57.110 இந்த முறை மிகவும் எளிதாக இருக்கும். 0:08:57.110,0:08:59.190 ஆனால், ஒவ்வொருமுறையும்[br]இப்படிக் கணக்கிட இயலாது 0:08:59.190,0:09:02.150 ஆனால், ஒவ்வொருமுறையும்[br]இப்படிக் கணக்கிட இயலாது 0:09:02.150,0:09:03.990 ஆனால், ஒவ்வொருமுறையும்[br] 0:09:03.990,0:09:05.000 கழிப்பது அல்லது வேறுபாட்டைக் கண்டுபிடிப்பது போன்றவற்றைச் செய்து கொண்டிருக்க இயலாது. 0:09:05.000,0:09:06.900 ஆகவே, நீங்கள் இதை ஆழமாகத் [br] 0:09:06.900,0:09:08.080 தெரிந்து வைத்திருப்பது அவசியம். 0:09:08.080,0:09:10.720 உதாரணமாக, 17 கழித்தல் 9 என்பதை மனப்பாடமாக என்று சொல்ல வேண்டும். 0:09:10.720,0:09:12.200 என்னைக் கேட்டால் எட்டு என்று எண் கோடில்லாமல் ஒவ்வொன்றாக நீக்காமல் சொல்லி விட முடியும். 0:09:12.200,0:09:15.320 சரி பதினேழு கழித்தல் எட்டு என்ன..? 0:09:15.320,0:09:17.260 பதினேழு கழித்தல் எட்டு 0:09:17.260,0:09:19.710 ஆம் ஒன்பது... 0:09:19.710,0:09:21.820 இது எப்படி? 0:09:21.820,0:09:27.260 8 + 9 என்றால் அது பதினேழிற்குச் சமம். 0:09:27.260,0:09:31.860 ஆகவே, 17 இல் ஒன்பதைக் கழித்தால் கிடைப்பது எட்டு. 0:09:31.860,0:09:35.330 அல்லது, 17 கழித்தல் எட்டு என்றால் விடை ஒன்பது. 0:09:35.330,0:09:39.110 17 கழித்தல் எட்டு என்கிறபோது 0:09:39.110,0:09:42.540 ஒரு குறிப்பிட்ட எண்ணுடன் 8ஐக் கூட்டினால்[br]17 வரும் 0:09:42.540,0:09:43.580 அந்த எண் தான் 9. 0:09:43.580,0:09:46.720 17 கழித்தல் ஒன்பது என்கிறபோது 0:09:46.720,0:09:49.250 ஏதோ ஓர் எண்ணுடன் 9ஐக் கூட்டினால்[br]17 வரும் 0:09:49.250,0:09:50.160 அந்த எண் 8 0:09:50.160,0:09:53.620 இவை எல்லாமே ஒன்றுதான் 0:09:53.620,0:09:54.750 0:09:54.750,0:09:56.500 8 கூட்டல் 9 சமம் 17 0:09:56.500,0:09:58.650 அல்லது, 17 கழித்தல் 9 சமம்எட்டு. 0:09:58.650,0:10:03.120 அல்லது, 17 கழித்தல் எட்டு என்றாலும் அது ஒன்பது. 0:10:03.120,0:10:04.550 இதில் ஒன்றும் குழப்பம் இல்லையே.... 0:10:04.550,0:10:08.650 பெரும்பாலான கழித்தல் கணக்குகளில் 0:10:08.650,0:10:12.620 ஒற்றை இலக்க விடை என்றால் 0:10:12.620,0:10:15.980 உடனே உங்களது கற்பனையில் எண்கோடு வந்து விட வேண்டும். 0:10:15.980,0:10:16.630 அதன் மூலமாக விடை சட்டென்று கிடைத்து விடும். 0:10:16.630,0:10:18.880 மேலும் சில கணக்குகளைப் போட்டுப் பார்த்தால் 0:10:18.880,0:10:22.470 அவை நம் நினைவில் பதிய ஏதுவாகி விடும். 0:10:22.470,0:10:25.870 0:10:25.870,0:10:29.460 சிறிய எண்களை மனப்பாடம் செய்து விட்டு 0:10:29.460,0:10:30.860 அதன் பிறகு பெரிய எண்களைக் கழிக்கும் கணக்குகளைப் பார்க்கலாம். 0:10:30.860,0:10:37.040 இப்போது, 13 லிருந்து ஐந்தைக் கழிப்போம். 0:10:37.040,0:10:39.650 இந்தக் கணக்கிற்கு நாம் பழைய முறைப்படி 0:10:39.650,0:10:40.530 பழம், சிப்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. 0:10:40.530,0:10:43.460 அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டதாக நினைத்துக் கொண்டு 0:10:43.460,0:10:45.720 நேரடியாக எண் கோடு வரைவோம். 0:10:45.720,0:10:58.450 தொடங்கலாமா 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5 0:10:58.450,0:11:00.460 என்று தொடர்ந்து கீழ் நோக்கிச்சென்று கொண்டே இருக்கலாம். 0:11:00.460,0:11:02.500 பூஜ்ஜியத்தைக் கடந்தும் செல்லலாம். 0:11:02.500,0:11:03.830 அதை அப்புறம் பார்க்கலாம். 0:11:03.830,0:11:05.800 இப்போது 13ல் தொடங்கினோம். 0:11:05.800,0:11:08.960 0:11:08.960,0:11:10.620 அதிலிருந்து 5ஐ நீக்குகிறோம். 0:11:10.620,0:11:13.910 இது கழித்தல் முறைப்படி 0:11:13.910,0:11:15.200 5ஐ நீக்குகிறோம் 0:11:15.200,0:11:21.340 1, 2, 3, 4, 5...[br]விடை 8 0:11:21.340,0:11:26.000 ஆக, 13 கழித்தல் 5 சமம் 8 0:11:26.000,0:11:29.800 0:11:29.800,0:11:31.580 இதையே இன்னொரு கோணத்தில் செய்யலாம். 0:11:31.580,0:11:33.980 13ஐக் குறிக்கலாம். 0:11:33.980,0:11:36.050 அடுத்து ஐந்தைக் குறிப்போம். 0:11:36.050,0:11:37.850 இது 5 0:11:37.850,0:11:39.750 இந்த எண் கோட்டில்[br]5 இங்கே இருக்கிறது. 0:11:39.750,0:11:42.730 5உடன் எதைக் கூட்டினால்[br]13 வரும்? 0:11:42.730,0:11:43.270 பார்ப்போம். 0:11:43.270,0:11:49.250 1, 2, 3, 4, 5, 6, 7, 8 0:11:49.250,0:11:52.170 5 உடன் 8ஐக் கூட்டினால் 13 வரும் 0:11:52.170,0:11:55.780 5 கூட்டல்எட்டு என்றால் பதிமூன்று. 0:11:55.780,0:11:59.940 பதிமூன்று கழித்தல் ஐந்து சமம் எட்டு 0:11:59.940,0:12:06.210 0:12:06.210,0:12:08.690 இவை அனைத்திலும் நாம் புரிந்து கொள்வது ஒன்று தான். 0:12:08.690,0:12:09.640 0:12:09.640,0:12:11.630 13க்கும் 5க்கும் வித்தியாசம் 8 0:12:11.630,0:12:14.400 13க்கும் 8க்கும் வித்தியாசம் 5 0:12:14.400,0:12:17.080 0:12:17.080,0:12:18.770 இது நமக்குப் புரிகிறது தானே. 0:12:18.770,0:12:22.940 இது நமக்கு நல்ல பயிற்சியாக அமையும். 0:12:22.940,0:12:26.240 ஏதேனும் இரண்டு எண்களை எடுத்துக் கொண்டு 0:12:26.240,0:12:28.470 கழித்துப் பார்ப்போம். அதையே கூட்டிப் பார்ப்போம். 0:12:28.470,0:12:32.110 அது ஒரு நல்ல பயிற்சியாக அமையும்.