WEBVTT 00:00:00.490 --> 00:00:00.740 . NOTE Paragraph 00:00:00.740 --> 00:00:05.190 5 ந்தையும் 1/4 ஐயும் தகாபின்னமாக எழுது . 00:00:05.190 --> 00:00:08.770 தகாபின்னம் என்பதும் பின்னம்.இதில் 00:00:08.770 --> 00:00:11.510 மேலிலக்கம் (தொகுதி ), பகுதியைவிட (பின்னத்தின் அடிஎண் ) பெரியதாக இருக்கும் 00:00:11.510 --> 00:00:13.270 இதை முழு பின்னம் என்று சொல்ல முடியாது . 00:00:13.270 --> 00:00:16.079 இங்கு ஒரு முழு எண்ணுடன் பின்னம் சேர்ந்துள்ளது .ஆகவே இதை 00:00:16.079 --> 00:00:17.720 கலப்பெண் என்று கூறுகிறோம் 00:00:17.720 --> 00:00:20.720 ஆகையால் 5ம் 1/4ம் எதைக் குறிக்கின்றன . 00:00:20.720 --> 00:00:21.400 மீண்டும் எழுதுகிறேன். 00:00:21.400 --> 00:00:27.780 5ஐயும் 1\4ஐயும் எடுத்துக் கொண்டால் 00:00:27.780 --> 00:00:32.860 5ம்1\4ம் அல்லது 5 கூட்டல்1\4 (5+1\4) 00:00:32.860 --> 00:00:34.760 இதைத்தான் 5ம் 1\4ம் குறிக்கின்றன. 00:00:34.760 --> 00:00:35.750 5ஐ எடுத்துக் கொள்வோம். 00:00:35.750 --> 00:00:39.250 5 என்பது ஐந்து முழு எண்கள்.நீங்கள் வட்டவடிவமான ஒரு அப்பத்தை நினைவில் கொள்ளுங்கள். 00:00:39.250 --> 00:00:42.710 நாம் இங்கு 5 அப்பங்களை நினைவில் கொள்ளுவோம். 00:00:42.710 --> 00:00:45.250 ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு சமபாகங்களாகப் பிரிப்போம். 00:00:45.250 --> 00:00:48.330 ஏனென்றால் நான்காகப் பிரிக்கப்பட்டதைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்கிறோம் 00:00:48.330 --> 00:00:51.750 ஆகவே அப்பங்கள் ஒவ்வொன்றையும் நான்காகப் பிரிக்கின்றேன். 00:00:51.750 --> 00:00:54.050 அங்கு ஒரு அப்பம் உள்ளது. 00:00:54.050 --> 00:00:56.090 இதை நகல் எடுத்து ஒட்டுகிறேன். 00:00:56.090 --> 00:00:57.900 நகல் எடுத்து ஒட்டுதல். 00:00:57.900 --> 00:01:04.040 ஆகவே என்னிடம் 2 அப்பங்கள் பிறகு 3 அப்பங்கள், 00:01:04.040 --> 00:01:08.990 4 அப்பங்கள் பின் 5 அப்பங்கள் உள்ளன. 00:01:08.990 --> 00:01:11.230 இவைகள்தான் 5ஐக் குறிக்கின்றன. 00:01:11.230 --> 00:01:13.570 ஐந்து எதைக் குறிக்கிறது என்றால் 00:01:13.570 --> 00:01:14.780 வட்டத்தில் உள்ள அனைத்தையும் குறிக்கிறது. 00:01:14.780 --> 00:01:17.110 அவை ஐந்து பகுதிகள். 00:01:17.110 --> 00:01:19.680 அது 5ஐக் குறிக்கிறது. 00:01:19.680 --> 00:01:22.265 அது 5 முழுமையான அப்பங்களைக் குறிக்கிறது. 00:01:22.265 --> 00:01:26.850 . 00:01:26.850 --> 00:01:32.170 இப்பொழுது ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு பகுதிகளாக வெட்டுகிறேன். 00:01:32.170 --> 00:01:35.940 அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒரு பகுதியைக் குறிக்கிறது. 00:01:35.940 --> 00:01:39.700 இப்பொழுது இந்த 5 அப்பங்களிலும் உள்ள பகுதிகள் எவ்வளவு? 00:01:39.700 --> 00:01:41.930 ஒவ்வொரு அப்பத்திலும் நான்கு பகுதிகள் உள்ளன. 00:01:41.930 --> 00:01:50.970 . 00:01:50.970 --> 00:01:51.790 இதை இங்கு எழுதுகிறேன். 00:01:51.790 --> 00:02:05.380 ஒவ்வொரு அப்பத்திலும் 4 பகுதிகள் வீதம் 5அப்பங்களிலும் உள்ளது 20 பகுதிகள் ஆகும். 00:02:05.380 --> 00:02:09.100 இதை வேறு வழியில் விளக்கலாம்.அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒன்று. 00:02:09.100 --> 00:02:14.580 ஐந்து அப்பங்களிலும் உள்ளவை இருபது 1\4 சமம் அல்லது 00:02:14.580 --> 00:02:18.750 20\4க்குச் சமம். 00:02:18.750 --> 00:02:25.640 எனவே இருபது 1\4 அப்பங்கள் 5 முழு அப்பங்களுக்கு சமம். 00:02:25.640 --> 00:02:26.830 இது போல் எழுதுகிறேன். 00:02:26.830 --> 00:02:29.460 20 நான்கில் ஒரு பாகம் 00:02:29.460 --> 00:02:35.230 அல்லது 20\4 என்றும் எழுதலாம். 00:02:35.230 --> 00:02:36.700 ஒரே செய்தியை இரு வழிகளில் செய்துள்ளேன். 00:02:36.700 --> 00:02:39.020 இந்த 5 அப்பங்களும் இதைத்தான் குறிப்பிடுகின்றன. 00:02:39.020 --> 00:02:43.160 20\4 அல்லது 20 துண்டுகள் ஒவ்வொரு பாகமும் 1\4ஐக் குறிக்கிறது. 00:02:43.160 --> 00:02:46.790 இன்னொரு அப்பம்.அதுவும் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது 00:02:46.790 --> 00:02:50.270 இதில் நான்கில் ஒரு பாகத்தை(1\4 ) எடுத்துக்கொள்வோம் 00:02:50.270 --> 00:02:51.520 எனவே இன்னொரு அப்பம் வரைகிறேன். 00:02:51.520 --> 00:02:54.410 . 00:02:54.410 --> 00:02:57.090 இது இன்னொரு அப்பம் 00:02:57.090 --> 00:02:59.670 இதை நான்கு பாகங்களாக வெட்ட வேண்டும் 00:02:59.670 --> 00:03:04.080 இந்த 1\4 இதில் உள்ள நான்கு பாகங்களில் ஒன்றைக் குறிக்கிறது. 00:03:04.080 --> 00:03:06.750 1\4 நான்கு பாகங்களில் ஒன்று. NOTE Paragraph 00:03:06.750 --> 00:03:09.080 பின்னத்தின் பகுதி, மொத்தம் எத்தனை துண்டுகள் எனக் காட்டுகிறது. 00:03:09.080 --> 00:03:12.140 1 நாம் எத்தனை பாகங்களில் செயல்படுகிறோம் என்று குறிக்கிறது. 00:03:12.140 --> 00:03:16.180 இதில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்வோம். 00:03:16.180 --> 00:03:19.550 இது 1\4 00:03:19.550 --> 00:03:26.100 5x1\4என்பதில் 5 என்பது 00:03:26.100 --> 00:03:29.290 20\4 ஆகும். 00:03:29.290 --> 00:03:30.690 இதை மீண்டும் எழுதுவோம். 00:03:30.690 --> 00:03:31.440 இதை இப்படி எழுதுவோம். 00:03:31.440 --> 00:03:44.560 5 1\4 என்பதை 5+1\4 என்றும் எழுதலாம். 00:03:44.560 --> 00:03:48.450 இது எவ்வாறு என்றால் 00:03:48.450 --> 00:03:53.960 5 முழு அப்பங்கள் 20\4க்கு சமம் என்பது போலாகும். 00:03:53.960 --> 00:03:55.650 இது எது போல் என்றால் 00:03:55.650 --> 00:03:57.120 4ஐ 20 பாகங்களாகப் பிரிக்கும்பொழுது 00:03:57.120 --> 00:03:59.700 5 கிடைக்கும்.மீதி வராது. 00:03:59.700 --> 00:04:03.300 5 என்பது 20\4 ஆகும.,கூட்டல்1\4 என்பது 00:04:03.300 --> 00:04:05.050 +1\4 ஆகும். 00:04:05.050 --> 00:04:10.350 என்னிடம் இருபது நான்கில் (1\4)ஒரு பாகங்கள் உள்ளன.அதனுடன் மேலும் நான்கில் ஒரு பாகத்தைச் சேர்க்கிறேன். 00:04:10.350 --> 00:04:12.380 இப்பொழுது எத்தனை 1\4 கள் இருக்கின்றன? 00:04:12.380 --> 00:04:14.640 21 துண்டுகள்(1/4) உள்ளன. 00:04:14.640 --> 00:04:17.120 அதாவது 21 கால்பாகங்கள் . 00:04:17.120 --> 00:04:20.740 இதை வேறு வழியில் சொல்லப் போனால் இங்கு 5 இருக்கிறது. 00:04:20.740 --> 00:04:27.990 20 அப்பத்துண்டுகள் உள்ளன NOTE Paragraph 00:04:27.990 --> 00:04:28.770 நாம் இதை இப்படியும் எண்ணலாம். NOTE Paragraph 00:04:28.770 --> 00:04:33.470 1,2,3,4,5,6,7,8,9,10, 11,12,13,14,15,16,17, 00:04:33.470 --> 00:04:34.640 18,19,20. 00:04:34.640 --> 00:04:36.570 எளிதாகச் சொல்லப்போனால் நம்மிடம் ஐந்து அப்பங்கள் உள்ளன. 00:04:36.570 --> 00:04:37.960 ஒவ்வொன்றிலும் 4 பாகங்கள் உள்ளன. 00:04:37.960 --> 00:04:39.820 5 முறை 4ஐ பெருக்கினால் வருவது 20 00:04:39.820 --> 00:04:46.020 இங்கு உள்ள ஒரு 1\4 ,20வுடன் சேர்கிறது. 00:04:46.020 --> 00:04:51.060 இப்பொழுது நம்மிடம் 21 துண்டுகள் உள்ளன. 00:04:51.060 --> 00:04:56.150 21 துண்டுகளில் ஒவ்வொரு துண்டும் ஒரு1\4 பாகம் 00:04:56.150 --> 00:05:02.030 நம்மிடம் 21 x 1\4 அல்லது 21 கால்(1\4)பாகங்கள் உள்ளன. 00:05:02.030 --> 00:05:03.270 நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். 00:05:03.270 --> 00:05:05.490 பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்து விட்டோம். 00:05:05.490 --> 00:05:07.330 நாம் இப்பொழுது தகாபின்னத்தில் உள்ளோம். 00:05:07.330 --> 00:05:09.850 நாம் 5ஐயும் 1\4 ஐயும் தகாபின்னமாக எழுதியுள்ளோம் 00:05:09.850 --> 00:05:13.490 நான் கொஞ்சம் சிரமப்பட்டேன் 00:05:13.490 --> 00:05:17.410 5ம் 1\4ம் எதைக்குறிக்கிறது என்று விளக்க 00:05:17.410 --> 00:05:20.710 நேரிடையான வழி ஒன்று உள்ளது. 00:05:20.710 --> 00:05:21.960 தகாபின்னத்தைப் செய்ய. 00:05:21.960 --> 00:05:24.510 . NOTE Paragraph 00:05:24.510 --> 00:05:25.970 இதற்கு வர்ணம் கொடுக்கிறேன். 00:05:25.970 --> 00:05:35.150 ஆகையால் 5ஐயும் 4ல் 1ஐயும் தகாபின்னமாக்க. 00:05:35.150 --> 00:05:39.020 அதே பகுதியை வைத்துக் கொள்ள வேண்டும். NOTE Paragraph 00:05:39.020 --> 00:05:41.680 எனவே நான்கை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். 00:05:41.680 --> 00:05:47.220 தொகுதியை எடுத்துக் கொண்டால் அது 00:05:47.220 --> 00:05:48.370 பின்னத்தின் முன்பிருந்த தொகுதிதான். 00:05:48.370 --> 00:05:53.510 முழு எண்ணுடன் பகுதியைப் பெருக்கி அதனுடன் ஒன்றை 00:05:53.510 --> 00:05:54.820 கூட்டிக் கொள்ள வேண்டும். 00:05:54.820 --> 00:05:57.620 1 கூட்டல் அல்லது இந்த வழியில் 00:05:57.620 --> 00:05:58.290 செய்யலாம். 00:05:58.290 --> 00:06:00.240 நான் 4 முறை 5ஐ எடுத்துக் கொள்கிறேன். 00:06:00.240 --> 00:06:02.700 இப்படி எழுதி அதற்கு வர்ணம் கொடுக்கிறேன். 00:06:02.700 --> 00:06:12.830 நான்கு முறை 5ம் பின் அதனுடன் (தொகுதி) 1ஐ கூட்டவேண்டும். 00:06:12.830 --> 00:06:16.560 4முறை 5 கூட்டல் 1 00:06:16.560 --> 00:06:21.530 4 முறை 5 என்பது 20 ஆகும்.அதனுடன் ஒன்றைக் கூட்டும்போது 21ஆகும். 00:06:21.530 --> 00:06:23.680 பின் தகாபின்னத்தில் 21\4 00:06:23.680 --> 00:06:25.410 இந்தஎல்லா வழிகளிலும் வேகமாக முடிக்கலாம். 00:06:25.410 --> 00:06:27.910 இந்த எல்லா வழிகளிலும் ஒன்றைத்தான் செய்கிறோம் 00:06:27.910 --> 00:06:29.420 இது வேறு ஒரு முறை. 00:06:29.420 --> 00:06:33.550 5 முழு எண்கள் என்பது 20, நான்கில் ஒரு பாகங்கள். 00:06:33.550 --> 00:06:37.220 5ஐயும் 1ஐயும் எடுத்துக் கொள்வோம்.5 முறை நான்கும், 00:06:37.220 --> 00:06:41.870 நான்கில் ஒன்றும் எதுவென்றால் 4முறை 5, கூட்டல் 1ம் 21ஐ தருகிறது.