1 00:00:00,490 --> 00:00:00,740 . 2 00:00:00,740 --> 00:00:05,190 5 ந்தையும் 1/4 ஐயும் தகாபின்னமாக எழுது . 3 00:00:05,190 --> 00:00:08,770 தகாபின்னம் என்பதும் பின்னம்.இதில் 4 00:00:08,770 --> 00:00:11,510 மேலிலக்கம் (தொகுதி ), பகுதியைவிட (பின்னத்தின் அடிஎண் ) பெரியதாக இருக்கும் 5 00:00:11,510 --> 00:00:13,270 இதை முழு பின்னம் என்று சொல்ல முடியாது . 6 00:00:13,270 --> 00:00:16,079 இங்கு ஒரு முழு எண்ணுடன் பின்னம் சேர்ந்துள்ளது .ஆகவே இதை 7 00:00:16,079 --> 00:00:17,720 கலப்பெண் என்று கூறுகிறோம் 8 00:00:17,720 --> 00:00:20,720 ஆகையால் 5ம் 1/4ம் எதைக் குறிக்கின்றன . 9 00:00:20,720 --> 00:00:21,400 மீண்டும் எழுதுகிறேன். 10 00:00:21,400 --> 00:00:27,780 5ஐயும் 1\4ஐயும் எடுத்துக் கொண்டால் 11 00:00:27,780 --> 00:00:32,860 5ம்1\4ம் அல்லது 5 கூட்டல்1\4 (5+1\4) 12 00:00:32,860 --> 00:00:34,760 இதைத்தான் 5ம் 1\4ம் குறிக்கின்றன. 13 00:00:34,760 --> 00:00:35,750 5ஐ எடுத்துக் கொள்வோம். 14 00:00:35,750 --> 00:00:39,250 5 என்பது ஐந்து முழு எண்கள்.நீங்கள் வட்டவடிவமான ஒரு அப்பத்தை நினைவில் கொள்ளுங்கள். 15 00:00:39,250 --> 00:00:42,710 நாம் இங்கு 5 அப்பங்களை நினைவில் கொள்ளுவோம். 16 00:00:42,710 --> 00:00:45,250 ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு சமபாகங்களாகப் பிரிப்போம். 17 00:00:45,250 --> 00:00:48,330 ஏனென்றால் நான்காகப் பிரிக்கப்பட்டதைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்கிறோம் 18 00:00:48,330 --> 00:00:51,750 ஆகவே அப்பங்கள் ஒவ்வொன்றையும் நான்காகப் பிரிக்கின்றேன். 19 00:00:51,750 --> 00:00:54,050 அங்கு ஒரு அப்பம் உள்ளது. 20 00:00:54,050 --> 00:00:56,090 இதை நகல் எடுத்து ஒட்டுகிறேன். 21 00:00:56,090 --> 00:00:57,900 நகல் எடுத்து ஒட்டுதல். 22 00:00:57,900 --> 00:01:04,040 ஆகவே என்னிடம் 2 அப்பங்கள் பிறகு 3 அப்பங்கள், 23 00:01:04,040 --> 00:01:08,990 4 அப்பங்கள் பின் 5 அப்பங்கள் உள்ளன. 24 00:01:08,990 --> 00:01:11,230 இவைகள்தான் 5ஐக் குறிக்கின்றன. 25 00:01:11,230 --> 00:01:13,570 ஐந்து எதைக் குறிக்கிறது என்றால் 26 00:01:13,570 --> 00:01:14,780 வட்டத்தில் உள்ள அனைத்தையும் குறிக்கிறது. 27 00:01:14,780 --> 00:01:17,110 அவை ஐந்து பகுதிகள். 28 00:01:17,110 --> 00:01:19,680 அது 5ஐக் குறிக்கிறது. 29 00:01:19,680 --> 00:01:22,265 அது 5 முழுமையான அப்பங்களைக் குறிக்கிறது. 30 00:01:22,265 --> 00:01:26,850 . 31 00:01:26,850 --> 00:01:32,170 இப்பொழுது ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு பகுதிகளாக வெட்டுகிறேன். 32 00:01:32,170 --> 00:01:35,940 அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒரு பகுதியைக் குறிக்கிறது. 33 00:01:35,940 --> 00:01:39,700 இப்பொழுது இந்த 5 அப்பங்களிலும் உள்ள பகுதிகள் எவ்வளவு? 34 00:01:39,700 --> 00:01:41,930 ஒவ்வொரு அப்பத்திலும் நான்கு பகுதிகள் உள்ளன. 35 00:01:41,930 --> 00:01:50,970 . 36 00:01:50,970 --> 00:01:51,790 இதை இங்கு எழுதுகிறேன். 37 00:01:51,790 --> 00:02:05,380 ஒவ்வொரு அப்பத்திலும் 4 பகுதிகள் வீதம் 5அப்பங்களிலும் உள்ளது 20 பகுதிகள் ஆகும். 38 00:02:05,380 --> 00:02:09,100 இதை வேறு வழியில் விளக்கலாம்.அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒன்று. 39 00:02:09,100 --> 00:02:14,580 ஐந்து அப்பங்களிலும் உள்ளவை இருபது 1\4 சமம் அல்லது 40 00:02:14,580 --> 00:02:18,750 20\4க்குச் சமம். 41 00:02:18,750 --> 00:02:25,640 எனவே இருபது 1\4 அப்பங்கள் 5 முழு அப்பங்களுக்கு சமம். 42 00:02:25,640 --> 00:02:26,830 இது போல் எழுதுகிறேன். 43 00:02:26,830 --> 00:02:29,460 20 நான்கில் ஒரு பாகம் 44 00:02:29,460 --> 00:02:35,230 அல்லது 20\4 என்றும் எழுதலாம். 45 00:02:35,230 --> 00:02:36,700 ஒரே செய்தியை இரு வழிகளில் செய்துள்ளேன். 46 00:02:36,700 --> 00:02:39,020 இந்த 5 அப்பங்களும் இதைத்தான் குறிப்பிடுகின்றன. 47 00:02:39,020 --> 00:02:43,160 20\4 அல்லது 20 துண்டுகள் ஒவ்வொரு பாகமும் 1\4ஐக் குறிக்கிறது. 48 00:02:43,160 --> 00:02:46,790 இன்னொரு அப்பம்.அதுவும் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது 49 00:02:46,790 --> 00:02:50,270 இதில் நான்கில் ஒரு பாகத்தை(1\4 ) எடுத்துக்கொள்வோம் 50 00:02:50,270 --> 00:02:51,520 எனவே இன்னொரு அப்பம் வரைகிறேன். 51 00:02:51,520 --> 00:02:54,410 . 52 00:02:54,410 --> 00:02:57,090 இது இன்னொரு அப்பம் 53 00:02:57,090 --> 00:02:59,670 இதை நான்கு பாகங்களாக வெட்ட வேண்டும் 54 00:02:59,670 --> 00:03:04,080 இந்த 1\4 இதில் உள்ள நான்கு பாகங்களில் ஒன்றைக் குறிக்கிறது. 55 00:03:04,080 --> 00:03:06,750 1\4 நான்கு பாகங்களில் ஒன்று. 56 00:03:06,750 --> 00:03:09,080 பின்னத்தின் பகுதி, மொத்தம் எத்தனை துண்டுகள் எனக் காட்டுகிறது. 57 00:03:09,080 --> 00:03:12,140 1 நாம் எத்தனை பாகங்களில் செயல்படுகிறோம் என்று குறிக்கிறது. 58 00:03:12,140 --> 00:03:16,180 இதில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்வோம். 59 00:03:16,180 --> 00:03:19,550 இது 1\4 60 00:03:19,550 --> 00:03:26,100 5x1\4என்பதில் 5 என்பது 61 00:03:26,100 --> 00:03:29,290 20\4 ஆகும். 62 00:03:29,290 --> 00:03:30,690 இதை மீண்டும் எழுதுவோம். 63 00:03:30,690 --> 00:03:31,440 இதை இப்படி எழுதுவோம். 64 00:03:31,440 --> 00:03:44,560 5 1\4 என்பதை 5+1\4 என்றும் எழுதலாம். 65 00:03:44,560 --> 00:03:48,450 இது எவ்வாறு என்றால் 66 00:03:48,450 --> 00:03:53,960 5 முழு அப்பங்கள் 20\4க்கு சமம் என்பது போலாகும். 67 00:03:53,960 --> 00:03:55,650 இது எது போல் என்றால் 68 00:03:55,650 --> 00:03:57,120 4ஐ 20 பாகங்களாகப் பிரிக்கும்பொழுது 69 00:03:57,120 --> 00:03:59,700 5 கிடைக்கும்.மீதி வராது. 70 00:03:59,700 --> 00:04:03,300 5 என்பது 20\4 ஆகும.,கூட்டல்1\4 என்பது 71 00:04:03,300 --> 00:04:05,050 +1\4 ஆகும். 72 00:04:05,050 --> 00:04:10,350 என்னிடம் இருபது நான்கில் (1\4)ஒரு பாகங்கள் உள்ளன.அதனுடன் மேலும் நான்கில் ஒரு பாகத்தைச் சேர்க்கிறேன். 73 00:04:10,350 --> 00:04:12,380 இப்பொழுது எத்தனை 1\4 கள் இருக்கின்றன? 74 00:04:12,380 --> 00:04:14,640 21 துண்டுகள்(1/4) உள்ளன. 75 00:04:14,640 --> 00:04:17,120 அதாவது 21 கால்பாகங்கள் . 76 00:04:17,120 --> 00:04:20,740 இதை வேறு வழியில் சொல்லப் போனால் இங்கு 5 இருக்கிறது. 77 00:04:20,740 --> 00:04:27,990 20 அப்பத்துண்டுகள் உள்ளன 78 00:04:27,990 --> 00:04:28,770 நாம் இதை இப்படியும் எண்ணலாம். 79 00:04:28,770 --> 00:04:33,470 1,2,3,4,5,6,7,8,9,10, 11,12,13,14,15,16,17, 80 00:04:33,470 --> 00:04:34,640 18,19,20. 81 00:04:34,640 --> 00:04:36,570 எளிதாகச் சொல்லப்போனால் நம்மிடம் ஐந்து அப்பங்கள் உள்ளன. 82 00:04:36,570 --> 00:04:37,960 ஒவ்வொன்றிலும் 4 பாகங்கள் உள்ளன. 83 00:04:37,960 --> 00:04:39,820 5 முறை 4ஐ பெருக்கினால் வருவது 20 84 00:04:39,820 --> 00:04:46,020 இங்கு உள்ள ஒரு 1\4 ,20வுடன் சேர்கிறது. 85 00:04:46,020 --> 00:04:51,060 இப்பொழுது நம்மிடம் 21 துண்டுகள் உள்ளன. 86 00:04:51,060 --> 00:04:56,150 21 துண்டுகளில் ஒவ்வொரு துண்டும் ஒரு1\4 பாகம் 87 00:04:56,150 --> 00:05:02,030 நம்மிடம் 21 x 1\4 அல்லது 21 கால்(1\4)பாகங்கள் உள்ளன. 88 00:05:02,030 --> 00:05:03,270 நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். 89 00:05:03,270 --> 00:05:05,490 பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்து விட்டோம். 90 00:05:05,490 --> 00:05:07,330 நாம் இப்பொழுது தகாபின்னத்தில் உள்ளோம். 91 00:05:07,330 --> 00:05:09,850 நாம் 5ஐயும் 1\4 ஐயும் தகாபின்னமாக எழுதியுள்ளோம் 92 00:05:09,850 --> 00:05:13,490 நான் கொஞ்சம் சிரமப்பட்டேன் 93 00:05:13,490 --> 00:05:17,410 5ம் 1\4ம் எதைக்குறிக்கிறது என்று விளக்க 94 00:05:17,410 --> 00:05:20,710 நேரிடையான வழி ஒன்று உள்ளது. 95 00:05:20,710 --> 00:05:21,960 தகாபின்னத்தைப் செய்ய. 96 00:05:21,960 --> 00:05:24,510 . 97 00:05:24,510 --> 00:05:25,970 இதற்கு வர்ணம் கொடுக்கிறேன். 98 00:05:25,970 --> 00:05:35,150 ஆகையால் 5ஐயும் 4ல் 1ஐயும் தகாபின்னமாக்க. 99 00:05:35,150 --> 00:05:39,020 அதே பகுதியை வைத்துக் கொள்ள வேண்டும். 100 00:05:39,020 --> 00:05:41,680 எனவே நான்கை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். 101 00:05:41,680 --> 00:05:47,220 தொகுதியை எடுத்துக் கொண்டால் அது 102 00:05:47,220 --> 00:05:48,370 பின்னத்தின் முன்பிருந்த தொகுதிதான். 103 00:05:48,370 --> 00:05:53,510 முழு எண்ணுடன் பகுதியைப் பெருக்கி அதனுடன் ஒன்றை 104 00:05:53,510 --> 00:05:54,820 கூட்டிக் கொள்ள வேண்டும். 105 00:05:54,820 --> 00:05:57,620 1 கூட்டல் அல்லது இந்த வழியில் 106 00:05:57,620 --> 00:05:58,290 செய்யலாம். 107 00:05:58,290 --> 00:06:00,240 நான் 4 முறை 5ஐ எடுத்துக் கொள்கிறேன். 108 00:06:00,240 --> 00:06:02,700 இப்படி எழுதி அதற்கு வர்ணம் கொடுக்கிறேன். 109 00:06:02,700 --> 00:06:12,830 நான்கு முறை 5ம் பின் அதனுடன் (தொகுதி) 1ஐ கூட்டவேண்டும். 110 00:06:12,830 --> 00:06:16,560 4முறை 5 கூட்டல் 1 111 00:06:16,560 --> 00:06:21,530 4 முறை 5 என்பது 20 ஆகும்.அதனுடன் ஒன்றைக் கூட்டும்போது 21ஆகும். 112 00:06:21,530 --> 00:06:23,680 பின் தகாபின்னத்தில் 21\4 113 00:06:23,680 --> 00:06:25,410 இந்தஎல்லா வழிகளிலும் வேகமாக முடிக்கலாம். 114 00:06:25,410 --> 00:06:27,910 இந்த எல்லா வழிகளிலும் ஒன்றைத்தான் செய்கிறோம் 115 00:06:27,910 --> 00:06:29,420 இது வேறு ஒரு முறை. 116 00:06:29,420 --> 00:06:33,550 5 முழு எண்கள் என்பது 20, நான்கில் ஒரு பாகங்கள். 117 00:06:33,550 --> 00:06:37,220 5ஐயும் 1ஐயும் எடுத்துக் கொள்வோம்.5 முறை நான்கும், 118 00:06:37,220 --> 00:06:41,870 நான்கில் ஒன்றும் எதுவென்றால் 4முறை 5, கூட்டல் 1ம் 21ஐ தருகிறது.