0:00:01.040,0:00:19.251 கூட்டல் கணக்குகளின் இரண்டாம் கட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்[br]நாம் சில கணக்குகளுடன் துவங்கலாம் என்று நினைக்கிறேன்,[br]அவற்றைச் செய்யும் பொழுதே உங்களுக்கு[br]அதன் வழிமுறைகள் புரிந்து விடும். இந்த எழுதும் கருவி சரியாக உள்ளதா? [br]என்று பார்த்துக் கொள்கிறேன். [br]சரியாக உள்ளது 0:00:19.251,0:00:28.102 11 கூட்டல் 4 என்பதை நான் எடுத்துக் கொள்கிறேன். 0:00:28.102,0:00:34.965 முதலில் நீங்கள் சொல்வது “சலீம் உனக்கு 11கூட்டல் 4 என்பது தெரியும்,[br]எனக்கு இன்னும் இரண்டு இலக்க எண்களைக் கூட்டத் தெரியாது.[br]அதைச் சிந்திக்கச் சில வழிகள் உள்ளன. இந்தக் கணக்கைச் செய்ய [br]முதலில் உங்களுக்குத் தெரிய வேண்டியது ஓரிலக்க எண்களைக் கூட்டுவதும் [br]கொண்டு செல்லுதல் என்னும் முறையும் தான். [br]பின்னர் காட்சியின் மூலம் இதை மனதில் செய்வது பற்றி விளக்க முயற்சிக்கிறேன் 0:00:34.965,0:00:35.465 இந்த மாதிரியான கணக்குகளை செய்யும் முறை யை அறிந்து கொள்ள முயல்வோம் .பார்க்கலாம் வாருங்கள் 0:00:35.465,0:00:35.965 என் பேனா கருவி சரியாக பணிபுரிகிறதா என்று உறுதி செய்து கொள்கிறேன். சரியா? 0:00:35.965,0:00:36.465 என்னிடம் 11 + 4 இருப்பதாக வைத்து கொள்வோம் 0:00:36.465,0:00:36.965 எனவே நீங்கள் முதலில் என்னிடம், சால் , உனக்கு 11 + 4 தெரியும் என்று கூறுவீர்கள் . 0:00:36.965,0:00:37.465 எனக்கு இன்னும் இரண்டு இலக்க எண்களின் கூட்டல் தெரியாது என்பீர்கள் 0:00:37.465,0:00:37.965 இது பற்றி நாம் ஓரிரு வழிகளில் யோசிக்கலாம். 0:00:37.965,0:00:39.720 முதலில் கூட்டல் கணக்குகளை செய்ய உங்களுக்கு தெரிய வேண்டுவதெல்லாம் 0:00:39.720,0:00:41.348 ஒற்றை இலக்க எண்களை கூட்டும் முறை மட்டுமே. 0:00:41.348,0:00:43.248 மேலேற்று முறையினை உபயோகித்து முழு கணக்கையும் செய்ய முடியும். 0:00:43.248,0:00:45.610 அதன் பிறகு அதனை எப்படி பார்ப்பது என முயலுவோம். 0:00:45.610,0:00:46.900 இந்த மாதிரி கணக்கினை எப்படி உண்மையில் செய்ய வேண்டும் என காணலாம். 0:00:46.900,0:00:48.640 உங்கள் மனத்னாலும் செய்யலாம். 0:00:48.640,0:00:51.168 எனவே நீங்கள் இதற்கு செய்ய வெண் டுவதெலாம் 0:00:51.168,0:00:55.902 முதலில் 11 இன் வலது மூலையில் உள்ள இலக்கத்தை எடுத்து கொள்ளுங்கள். 0:00:55.902,0:00:57.510 நாம் இதை ஒன்றாம் இடத்து இல க்கம் என்று கொள்வோம் சரியா? 0:00:57.510,0:00:59.795 ஏனென்றால் இந்த ஒன்று என்கிற எண், பத்தாம் இடத்தில இருப்பதால் 0:00:59.795,0:01:02.349 நான் உங்களை மிகவும் குழப்பம் அடைய செய்வது எனக்கு புரிகிறது 0:01:02.349,0:01:04.155 ஆனால் பார்க்க இது அப்படித்தான் தோன்றும் 0:01:04.155,0:01:06.844 பிறகு எல்லாமே எளிதாகி விடும். 0:01:06.844,0:01:08.780 நீங்கள் இந்த ஒன்றாம் இடத்தை பார்த்து , அங்கு ஒரு ஒன்று இருக்கிறது என்பீர்கள். 0:01:08.780,0:01:11.558 நீங்கள் அந்த ஒன்றினை எடுத்து கொண்டு அதன் கீழே இருக்கும் எண்ணுடன் கூட்டவும். 0:01:11.558,0:01:13.850 எனவே 1 + 4 = 5 0:01:13.850,0:01:16.270 அது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் , சரிதானே ? 0:01:16.270,0:01:20.289 சரியா? 1 + 4 = 5 என்பது உங்களுக்கு தெரிந்தது 0:01:20.289,0:01:21.680 நான் இங்கே அதை தான் செய்தேன் . 0:01:21.680,0:01:25.730 நான் இந்த 1 + இந்த 4 = 5 என்று மட்டும் கூறினேன். 0:01:25.730,0:01:27.300 இப்போது நான் இந்த ஒன்றுக்கு வருகிறேன். 0:01:27.300,0:01:29.120 இந்த ஒன்று + சரி இங்கு வேறு எந்த எண்ணும் இல்லை 0:01:29.120,0:01:30.532 + குறி தவிர சரி அது ஒரு எண் இல்லை 0:01:30.532,0:01:33.030 எனவே இந்த ஒன்று + வெறுமை = 1 0:01:33.030,0:01:35.560 எனவே நாம் ஒன்றினை இங்கே எழுதுகிறோம். 0:01:35.560,0:01:39.862 அதனால் நமக்கு 11 + 4 = 15 கிடைக்கிறது. 0:01:39.862,0:01:44.590 மேலும் இந்த முறை பணி செய்வது உங்களுக்கு தெரிகிறது. 0:01:44.590,0:01:46.305 நாம் இதனை ஒரு சில வழிகளில் வரித்து பார்க்கலாம் வாருங்கள். 0:01:46.305,0:01:48.620 இது பற்றி தெரிய 11 + 4 என்பதை பாப்போம். 0:01:48.620,0:01:54.983 எனவே என்னிளம் 11 பந்துகள் இருந்தால் -- 1, 2, 3, 4, 5, 6, 0:01:54.983,0:01:58.910 7, 8, 9, 10, 11. 0:01:58.910,0:02:04.035 அது 11 , சரியா?1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. 0:02:04.035,0:02:05.701 அது சரி, இதனை நான் செசமே ஸ்ட்ரீட் இல்(இது ஒரு குழந்தைகள் கல்வி நிகழ்ச்சி) செய்வது போல செய்ய வேண்டும் . 0:02:05.701,0:02:08.782 (பாடிக்கொண்டு )"1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10-" 0:02:08.782,0:02:12.505 ஒ , நான் தவறிழைத்து வில்ட்டேன் போல, இது 11 வரை இருக்கு 0:02:12.505,0:02:15.045 பரவாஇல்லை , ஆரம்பத்தில் சிறிது கோளாறாகி விட்டது. 0:02:15.045,0:02:17.677 சரி, அது 11 , அதனுடன் நாம் 4 இ னை கூட்டலாம் 0:02:17.677,0:02:22.740 எனவே 1, 2, 3, 4, 0:02:22.740,0:02:24.199 சரி இப்போ நாம் செய்ய வேண்டியதெல்லாம் 0:02:24.199,0:02:27.906 மொத்தம் நம்மிடம் எதனை வட்டங்கள் அல்லது பந்துகள் இருக்கிறது என்பதை எண்ணவேண்டியது தான். 0:02:27.906,0:02:33.831 அது1, 2, 3, 4, 5, 6, 7, 8, 0:02:33.831,0:02:39.585 9, 10, 11, 12, 13, 14, 15. 0:02:39.585,0:02:41.961 15 , நான் இதனை நீங்கள் ஒவ்வொரு கணக்கு செயும் போதும் , செய்ய சொல்லி பரிந்து கூற மாட்டேன். 0:02:41.961,0:02:43.846 ஏனென்றால், அதற்கு மிகவும் சமயமாகும். 0:02:43.846,0:02:45.793 ஆனால்உங்களுக்கு , எப்போதாவது குழப்பமாக இருந்தால் 0:02:45.793,0:02:48.273 சிறிது நேரமாவது , தவறாக செய்வதை விட மேல். 0:02:48.273,0:02:50.650 இதனை செய்யும் வேறு ஒரு வழியினை பார்போம். 0:02:50.650,0:02:52.977 ஏனென்றால் , வெவேறு முறைகள் வேறு வேறு மனிதருக்கு, 0:02:52.977,0:02:54.480 ஏற்பாக அமையும் ,என நான் எண்ணுகிறேன். 0:02:54.480,0:02:56.210 ஒரு எண் கோட்டினை நாம் வரையலாம். 0:02:56.210,0:02:58.010 இதற்கு முன்பாக நீங்கள் எண் கோட்டினை பார்த்து இருகிறீர்களா[br]என்பது எனக்கு தெரியாது. 0:02:58.010,0:03:00.930 ஆனால் இப்போது காண போகிறீர்கள். 0:03:00.930,0:03:03.690 ஒரு எண் கோட்டில் நான் செய்வது எல்லாம், 0:03:03.690,0:03:04.795 நான் எல்லா எண்களையும் வரிசை ஆக எழுதுகிறேன். 0:03:04.795,0:03:13.895 எனவே 0, 1, 2, 3, 4, 5, 6 -- இதை நான் சிறியதாக எழுதுகிறன், அதனால் 0:03:13.895,0:03:24.204 என்னால் 15 வரை செல்ல முடியும். 15. 6 -- 7, 8, 9, 10, 11, 0:03:24.204,0:03:36.280 12, 13, 14, 15, 16, 17, 18 , மேலும் 0:03:36.280,0:03:38.641 இந்த அம்புகள் கட்டுவது எண்ண வென்றால் 0:03:38.641,0:03:41.180 இந்த எண் கள் இரு பக்கத்திலும் வளர்ந்து கொண்டே போகும். 0:03:41.180,0:03:42.523 இதனை நீங்கள் இப்போது கற்பது என்பது சிறிது சீகிரமாகும். 0:03:42.523,0:03:43.690 ஆனால் உண்மையில் இந்த எங்கள் வளர்ந்து 0:03:43.690,0:03:45.029 இடது புறம் பூஜ்யத்திற்கு கீழேயும் போகலாம். 0:03:45.029,0:03:46.641 இதனை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். 0:03:46.641,0:03:48.990 ஆனால் மீண்டும் நாம் கணக்கிற்கு வருவோம். 0:03:48.990,0:03:51.626 எனவே நம்மிடம் 11 இருக்கிறது. நான் அதனை சுற்றி வளையமிடுகிறேன். 0:03:51.626,0:03:52.857 எண் கோட்டில் 11 எங்கே உள்ளது என்று பார்க்கலாம். 0:03:52.857,0:03:55.056 11 இங்கே உள்ளது. சரியா? 0:03:55.056,0:03:56.605 இது தான் 11 சரியா? 0:03:56.605,0:03:58.289 நாம் 4 னை கூட்டுவோம் 0:03:58.289,0:04:03.020 எனவே நாம் கூட்டினால், நாம் 11 இ னை 4 இனால் அதிகரிக்க போகிறோம். 0:04:03.020,0:04:05.443 எனவே நாம் கூட்டினால் எண் கோட்டில் அதிகமாக, அதாவது மேல் நோக்கி எ ண் கோட்டில் போக போகிறோம். 0:04:05.443,0:04:06.841 அல்லது எண் கோட்டில் வலது புறம் நகர்கிறோம் 0:04:06.841,0:04:08.241 ஏனென்றால் எண்கள் பெரியதாகி வருகின்றன. 0:04:08.241,0:04:15.300 எனவே நாம் போகலாம் 1, 2, 3, 4 -- பம் 0:04:15.300,0:04:16.910 நாம் 15 க்கு வந்துள்ளோம் . 0:04:16.910,0:04:20.684 மீண்டும், இது மிகவும் அதிக நேரமெடுக்கும். ஆனால் உங்களுக்கு தெளிவாக இல்லை எனில் 0:04:20.684,0:04:23.450 அல்லது, ஒன்று கூட்டல் ௪ என்பது மறந்து விட்டால் , 0:04:23.450,0:04:24.682 ஆனால் நான் இது வேண்டாம் என்று நினைக்கிறன். 0:04:24.682,0:04:27.414 அப்போது நீங்கள் இப்படியே செய்யலாம். 0:04:27.414,0:04:32.762 நாம் சில இன்னும் கடினமான கணக்குகளை இப்போது பார்க்கலாம். 0:04:32.762,0:04:42.869 நாம் இப்போது 28 + 7 ஐ செய்யலாம். 0:04:42.869,0:04:47.352 சரி. 8 + 7 ---- நிச்சியமாக நான் கூறுவேன் இன்று வரை 0:04:47.352,0:04:49.622 எனக்கு 8 + 7 என்பதில் சில சமயம் குழப்பம் ஏற்படும். 0:04:49.622,0:04:52.500 உங்களுக்கு விடை தெரிந்தால் நாம் செய்யலாம். 0:04:52.500,0:04:54.342 அப்படியானால் ஏற்கனவே உங்களுக்கு இந்த கணக்கினை செய்யும் முறை தெரிந்து உள்ளது. 0:04:54.342,0:04:55.935 என்ன விடையோ அதனை நீங்கள் அப்படியே இங்கு எழுதலாம். 0:04:55.935,0:04:58.170 ஆனால் அதனை எண்கோட்டில் இங்கு வரையலாம். 0:04:58.170,0:05:00.989 ஏனென்றால் சில அடிப்படை கூடல் முறைகளை செய்வது 0:05:00.989,0:05:02.458 இந்த நிலையில் தவறில்லை என நான் நம்புகிறேன். 0:05:02.458,0:05:04.520 எனவேஎண் கோட்டில் இதனை மீண்டும் செய்யலாம். 0:05:04.520,0:05:08.444 8+7. 0:05:08.444,0:05:11.570 இந்த முறை நான் பூஜ்யத்தில் ஆரம்பிக்காமல், 5 லிருந்து ஆரம்பிக்க போகிறேன். 0:05:11.570,0:05:13.440 ஏனென்றால் உங்களுக்கு தெரியும், நீங்கள் வரைந்து கொண்டே போனால்எப்படியும் பூஜியதினை அடைவீர்கள் என்று. 0:05:13.440,0:05:28.862 எனவே நீங்கள் எண்ணலாம் 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 0:05:28.862,0:05:33.146 மற்றும் 16, 17, 18 0:05:33.146,0:05:35.290 அப்படியே போய்கொண்டே இருக்கலாம் நூறு மற்றும் ஆயிரம் என்று 0:05:35.290,0:05:37.480 இலட்சம்,பத்து இலட்சம் கோடி என்று 0:05:37.480,0:05:38.600 எனவே நாம் என்ன செய்யலாம்? 0:05:38.600,0:05:40.450 இது 8 +7 என்பதால் நாம் 8 ல் ஆரம்பிக்கலாம். 0:05:40.450,0:05:44.405 நமக்கு 8 + 7 எவ்வளவு என்று தெரிய வேண்டும். 0:05:44.405,0:05:46.518 எனவே நாம் எட்டில் ஆரம்பிக்கிறோம் 0:05:46.518,0:05:47.575 அதனுடன் நாம் 7 இணை சேர்க்க போகிறோம். 0:05:47.575,0:05:49.340 .நான் இப்போ வண்ணங்களை மாற்ற போகிறேன். 0:05:49.340,0:05:57.907 எனவே நீங்கள் 1, 2, 3, 4, 5, 6, 7. என்று போகலாம். 0:05:57.907,0:05:59.426 அட , மீண்டும் அந்த 15 இப்போ நமக்கு தெரிகிறது 0:05:59.426,0:06:01.944 எனவே 8+7 இன் கஎனவே 8+7 இன்கூட்டு தொகை15 ஆகும். 0:06:01.944,0:06:04.269 சமய போக்கில் நீங்கள் பழக பழக 0:06:04.269,0:06:08.240 உங்களுக்கு இவை மனப்பாடமாக 8+7=15 அல்லது வேறு எதுவானாலும் தெரிந்துவிடும் என்று நான் நினைக்கிறன். 0:06:08.240,0:06:10.710 6+7=13 அல்லது இவற்றில் ஏதாவது. 0:06:10.710,0:06:13.205 இதற்கிடையில் நாம் எண் கோட்டினை உபயோகிப்பதில் குறை ஒன்றும் இல்லை 0:06:13.205,0:06:16.108 ஏனென்றால் நம் என்ன செய்கிறோம் என்பது நம் கண் எதிராக தெரிகிறது 0:06:16.108,0:06:18.060 இதனை நாம் வட்டங்கள் மூலமாகவும் கூட்டலாம் 0:06:18.060,0:06:19.590 .எனவே நமக்கு தெரியும் 8+7=15. 0:06:19.590,0:06:22.280 எனவே நீங்கள் புதிதாக ஒன்றை தற்போது கற்றுக்கொள்ள போகிறீர்கள். 0:06:22.280,0:06:24.260 நீங்கள் மொத்த 15 இங்கே எழுத வேண்டாம். 0:06:24.266,0:06:29.010 இந்த ஐந்திணை, இந்த ஐந்தை மட்டும் இங்கே எழுதுங்கள். 0:06:29.010,0:06:33.300 பிறகு அந்த ஒன்றினை , அதனை எடுத்து வந்து 0:06:33.300,0:06:35.170 நீங்கள் அங்கே மேலே அதனை எழுதவும். 0:06:35.170,0:06:39.485 மேற்கொண்டு வரும் ஒரு வீடியோவில் அதன் விளக்கத்தை அது ஏன் செய்ய வேண்டும் என்று கூறுகிறேன். 0:06:39.485,0:06:41.840 ஒரு வேளை உங்களுக்கே ஒரு உள்ளறிவு இதை பற்றி இருக்கலாம். 0:06:41.840,0:06:45.862 ஏனென்றால் அந்த ஒன்று பத்தாம் இடத்தில இருக்கிறது. 0:06:45.862,0:06:47.320 இது தான் அந்த பத்தாம் இடம். 0:06:47.320,0:06:48.810 நான் உங்களை குழப்ப விரும்பவில்லை . 0:06:48.810,0:06:50.870 எனவே உங்களிடம் உள்ள ஒன்றினை இப்போது 2 உடன் கூட்டுங்கள். 0:06:50.870,0:06:54.670 உங்களுக்கு 35 கிடைக்கும். 0:06:54.670,0:06:59.060 சரியா? ஏனென்றால் 1 +2 = 3 , சரிதானே? 0:06:59.060,0:07:00.050 எனவே உங்கள் கணக்கு 0:07:00.050,0:07:02.090 நிறைவு பெற்றது 0:07:02.090,0:07:03.329 மேலும் நீங்கள் கேட்ப்பீர்கள் , சரி 0:07:03.329,0:07:06.720 28+7=35? இது சரியானது தானா? 0:07:06.720,0:07:09.000 இது பற்றி நான் சில வழிகளில் யோசிக்க போகிறேன். 0:07:09.000,0:07:12.800 நல்லது, நமக்கு 8+7 என்பது 15 என்று தெரியும்,அல்லவா? 0:07:12.812,0:07:14.132 பெரிய எண் களை செயும் பொது அது எவ்வளவு எளிது என்று 0:07:14.132,0:07:15.723 எனக்கு தெரியாது 0:07:15.723,0:07:18.500 ஆனால் 8+7 எனவே இந்த முறையினை பாருங்கள். 0:07:18.500,0:07:22.640 8+7=15. 0:07:22.640,0:07:25.360 18+7 --ஒருவேளை நீங்கள் கூறலாம் 0:07:25.360,0:07:27.720 சால், எங்கிருந்து உங்களுக்கு 18 கிடைத்தது, ஆனால் எண் வார்த்தையை நம்புங்கள் 0:07:27.720,0:07:30.380 18+7=25. 0:07:30.380,0:07:36.853 28+7=35 இதை தான் நாம் சிறிது முன் செய்தோம். 0:07:36.853,0:07:38.710 அது குறிக்கப்பட்டது. 0:07:38.710,0:07:41.890 அப்படியே பார்த்து கொண்டு வந்தால் 38+7, நீங்கள் கூறினீர்கள் 0:07:41.890,0:07:43.380 உண்மையில் அது 45 ஆகும். 0:07:43.380,0:07:45.860 எனவே இதில் ஒருவகை ஆன, வரிசை இனை காண்பீர்கள். 0:07:45.860,0:07:47.910 நீங்கள் பின்னர் இது குறித்து நிதானமாக சிறிது யோசித்து பார்க்கலாம். 0:07:47.910,0:07:49.617 ஒருவேளை நீங்கள் வீடியோ வை பாஸ் (நிறுத்துவது) செய்யலாம். 0:07:49.617,0:07:52.350 நீங்கள் என்னை நம்பாவிட்டால் , வேறு ஒரு முறை உள்ளது. 0:07:52.350,0:07:57.732 நீங்கள் சொல்வீர்கள், என்னிடம் 28 இருந்து 1 ஐ கூட்டினால் எனக்கு ௨௯ கிடைக்கும் என்று. 0:07:57.732,0:08:01.970 நான் 2 இனை கூட்டினால் கிடைப்பது 30 . 3 கூட்டினால் எனக்கு கிடைப்பது 31 0:08:01.970,0:08:05.410 நான் 4 கூட்டினால் , எனக்கு 32 கிடைக்கும். 0:08:05.410,0:08:08.425 நான் 5 இனை கூட்டினால் கிடைப்பது , எனக்கு 33 0:08:08.425,0:08:11.550 நான் 6 ஐ கூட்டினால் , எனக்கு 34 கிடைக்கும் 0:08:11.550,0:08:14.110 மேலும் நான் 7 கூட்டினால் , எனக்கு 35 கிடைக்கும். 0:08:14.110,0:08:16.150 சரி, நான் சொன்னது , என்னிடம் இன்னும் ஒன்று கூட இருந்தால் என்பது தான். 0:08:16.150,0:08:19.800 எனக்கு சிறிது பெரிய எண் கிட்டும். அதை காட்டிலும் கொஞ்சம் பெரிய எண். 0:08:19.800,0:08:20.999 நாம் இன்னும் சில கணக்குகளை செய்யலாம். 0:08:20.999,0:08:21.940 இரண்டு கணக்குகளை பார்க்கலாம். 0:08:21.940,0:08:23.726 இதை சற்று விரைவாக செய்வோம். 0:08:23.726,0:08:26.110 because you might get what we're doing here now. 0:08:26.110,0:08:27.580 சிறிது கடினமா க உள்ளதை பார்க்கலாம். 0:08:27.580,0:08:33.300 நாம் பாப்போம் 99 + 9 செய்வோம். 0:08:33.300,0:08:35.400 9+9என்பது என்ன ? 0:08:35.400,0:08:37.670 எனவே உங்களுக்கு தெர்யவிட்டால் , நீங்கள் அதை செய்ய லாம். 0:08:37.670,0:08:40.720 எண் கோட்டினை அல்லது வளையங்களை பயன் படுத்தலாம். 0:08:40.720,0:08:41.990 அது சரி யான ஒரு வழியாகும். 0:08:41.990,0:08:44.070 எப்படியும் போக போக உங்களுக்கே அது தெரியும் 0:08:44.070,0:08:50.724 9+9 என்பது 18 ஆகும். 9+9 .... 0:08:50.724,0:08:55.320 நீங்கள் அந்த 8 இனை இங்கு கீழே எழுதிவிட்டு ஒன்றினை மேலே எடுத்து செல்லுங்கள் 0:08:55.320,0:08:56.810 இப்போது 1 +9 எவ்வளவு என்பதை மட்டும் கூறுங்கள். 0:08:56.810,0:08:58.150 நல்லது. 9 + 1 என்பது உங்களுக்கே தெரியும் 0:08:58.150,0:09:01.480 1+ 9=10. 0:09:01.480,0:09:04.640 எனவே இந்த 1 இனை எங்கும் எடுத்து போக வேண்டாம். 0:09:04.640,0:09:07.460 எனவே அது மொத்தத்தையும் இங்கே எழுதவும். 0:09:07.460,0:09:12.280 எனவே 99+9=108. 0:09:12.280,0:09:15.820 மேலும் ஒரு கணக்கினை செய்யலாம். 0:09:15.820,0:09:22.450 56+7. என்பதை பார்க்கலாம் 0:09:22.450,0:09:23.780 நல்லது ஆறு கூட்டல்ஏழு என்பது எவ்வளவு? 0:09:23.780,0:09:30.070 சரி 6+7=13, தானே? 0:09:30.070,0:09:32.650 உங்களுக்கு விளங்கவில்லையானால் , எல்லாவற்றையும் மீண்டும் வரைந்து பாருங்கள். 0:09:32.650,0:09:33.980 அதன் பிறகு உங்களுக்கு 1 + 5 கிடைக்கும் 0:09:33.980,0:09:35.570 1+5=6. 0:09:35.570,0:09:36.960 நீங்களே உங்களுக்கு சில கணக்குகளை கொடுத்து பார்க்கலாம். 0:09:36.960,0:09:38.770 நீங்களே உங்களுக்கு சில கணக்குகளை கொடுத்து பார்க்கலாம். 0:09:38.770,0:09:41.580 மேலும் இப்போது நாம் செய்வது உங்களுக்கு புரிந்தால் , நீங்களும் 0:09:41.580,0:09:45.060 இரண்டாம் நிலை கூட்டல் கணக்குகளை செய்ய தயாராகலாம். 0:09:45.060,0:09:46.580 களிப்பு அடையுங்கள் .