WEBVTT 00:00:00.000 --> 00:00:00.530 00:00:00.530 --> 00:00:04.550 18 டப்பாக்களை இரண்டு பாகங்களாக பங்கிடுவதற்கு. 00:00:04.550 --> 00:00:06.540 எந்த கணித சொற்றொடரை (expression) உபயோகிக்கலாம்? 00:00:06.540 --> 00:00:10.730 எண் பங்கீட்றை மூன்று விதமான கணித சொற்றொடர்கலாக (expression) எழுதுங்கல் 00:00:10.730 --> 00:00:15.170 நாம் இங்குல்ல மேல் பாகத்தை மட்டும் செய்யலாம் 00:00:15.170 --> 00:00:20.780 நம்மிடம் 18 டப்பாக்கல் உல்லது. அவற்றை இரண்டு பாகலங்கலாக் பிரிக்க வேண்டும். 00:00:20.780 --> 00:00:24.720 ஆக 18 யை 2 ஆல் பங்கீட வேண்டும் 00:00:24.720 --> 00:00:26.600 இதை எவ்வாறு எழுதுவது...நாம் கொஞ்சம் யோசித்து, 00:00:26.600 --> 00:00:28.780 என்ன அர்த்தம் என்று பார்த்தால், 00:00:28.780 --> 00:00:31.520 இதை 18 க்கு கீழ் 2 ஆக எழுதலாம் 00:00:31.520 --> 00:00:34.360 இது 18 ஐ 2 ஆல் பங்கீடுவது என்று அர்த்தம் 00:00:34.360 --> 00:00:43.730 நாம் இதை 18 ஐ 2 ஆல் பங்கீடுவதாக இப்படி எழுதலாம் 00:00:43.730 --> 00:00:52.300 அல்லது இப்படி எழுதலாம் 00:00:52.300 --> 00:00:56.010 நம்மை சொற்றொடரின் விடையை கண்டுபிடியுங்கல் என்று சொல்கிறார்க்ள். 00:00:56.010 --> 00:00:59.500 என்ன அர்த்தம் என்று யோசிப்போம். நம்மிடம் 18 டப்பாக்கள் உல்லன. 00:00:59.500 --> 00:01:02.980 2 சம பாகங்களாக பங்கீட வேண்டும். நான் 18 டப்பாகலை வரைய போகிறேன் 00:01:02.980 --> 00:01:22.570 ஆக, என்னிடம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 , கிட்டதட்ட 00:01:22.570 --> 00:01:30.340 முடித்து விட்டோம், 12, 14, 15, 16, 17, 18 00:01:30.340 --> 00:01:34.110 இவைகள் தான் என்னுடைய 18 டப்பாகள். 00:01:34.110 --> 00:01:40.860 இவற்றை 2 சம பாகங்களாக பங்கீட வேண்டும் என்றால் 00:01:40.860 --> 00:01:44.390 நான் கண் பார்வையால் ஏறத்தாழ சரி பார்த்து ... 00:01:44.390 --> 00:01:49.230 இந்த மேல் இருக்கும் டப்பாகளை ஒரு பாகமாக பிரிக்கலாம். 00:01:49.230 --> 00:01:52.490 இதை ஒரு பாகமாக வைத்து, 00:01:52.490 --> 00:01:56.480 கீழே இருக்கும் டப்பாகளை இன்னொரு பாகமாக வைப்போம். 00:01:56.480 --> 00:01:59.710 இரண்டும் சம பாகமாக இருக்கின்றன. ஒவ்வொரு பாகத்திலும் எத்தனை டப்பாகள் உள்ளன? 00:01:59.710 --> 00:02:03.010 சரி, மேல் பாகத்தில், 1, 2, 3, 4, 5 00:02:03.010 --> 00:02:06.660 6, 7, 8, 9 உள்ளன. கீழ் பாகத்தில் 00:02:06.660 --> 00:02:09.900 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 உள்ளன. 00:02:09.900 --> 00:02:13.470 ஆக 9 டப்பாகள் கொண்ட 2 சம பாகங்களாக பகிர்ந்து விட்டோம் 00:02:13.470 --> 00:02:21.090 ஆக, 18 ஐ 2 சம பங்குகளாக பகிர்ந்தால், ஒவ்வொன்றிலும் 9 இருக்கும் 00:02:21.090 --> 00:02:27.534 அல்லது 18 ஐ 2 ல் பகிர்ந்தால் விடை 9, அல்லது 18 ல் இரண்டு 9 முறை போகும்.