WEBVTT 00:00:00.112 --> 00:00:04.952 அடிப்படை கூட்டல் காணொளிக்கு உங்களை வரவேற்கிறோம். 00:00:04.952 --> 00:00:04.952 கூட்டலின் அடிப்படையைத் தான் நாம் முன்பே பார்த்திருக்கிறோமே என்று தோன்றலாம். 00:00:04.952 --> 00:00:09.154 இந்தக் காணொளியில் நாம் 00:00:09.154 --> 00:00:11.846 கூட்டல் கணக்கை அடிக்கடி பயிற்சி செய்து பார்த்தால் தான் 00:00:11.846 --> 00:00:13.562 நமக்கு முழுமையான புரிதல் கிடைக்கும். 00:00:13.562 --> 00:00:16.306 இந்தக் காணொளியின் முடிவில் நீங்கள் கூடுதல் நம்பிக்கையை பெறுவீர்கள். 00:00:16.306 --> 00:00:18.405 சரி..... இப்போது நாம் தொடங்கலாமா...? 00:00:18.405 --> 00:00:20.951 இப்போ சில கணக்குகளோட ஆரம்பிக்கலாம் 00:00:20.951 --> 00:00:23.251 நாம் ஒரு பழைய உதாரணத்தையே எடுத்துக் கொண்டால் உதவியாக இருக்கும். 00:00:23.251 --> 00:00:26.477 1 + 1 எவ்வளவு..... 00:00:26.477 --> 00:00:28.808 இது நமக்குத் தெரிந்தது தான். இல்லையா...? 00:00:28.808 --> 00:00:31.654 இருந்தாலும் 00:00:31.654 --> 00:00:33.253 மனக்கணக்காக இருப்பதைப் போட்டுப் பார்த்தால் நல்லது. 00:00:33.253 --> 00:00:35.657 ஒன்று கூட்டல் ஒன்று என்பது மனப்பாடமாக இல்லையென்றால் இப்போது மனப்பாடமாகி விடும். 00:00:35.657 --> 00:00:38.455 00:00:38.455 --> 00:00:39.907 நம் கணக்கிற்கு ஒன்று என்பதற்குப் பதிலாக 00:00:39.907 --> 00:00:42.848 என்னிடம் ஒரு வாழைப் பழம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 00:00:42.848 --> 00:00:45.477 வாழைப்பழம் என்றாலே பிரச்சனையாகி விடும். 00:00:45.477 --> 00:00:47.950 என்னிடம் ஒரு கொய்யாப் பழம் இருக்கிறது. 00:00:47.950 --> 00:00:51.063 இப்போது நீங்கள் ஒரு பழம் கொடுத்தால் 00:00:51.063 --> 00:00:53.473 என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கும்....? 00:00:53.473 --> 00:00:55.839 ஒன்று,,,,, இரண்டு,,,, ரெண்டு பழங்கள். 00:00:55.839 --> 00:00:58.158 ஒன்று கூட்டல் ஒன்று.... மொத்தம் இரண்டு பழங்கள். 00:00:58.158 --> 00:00:59.750 இது மிகவும் சுலபம் இல்லையா....? 00:00:59.750 --> 00:01:02.161 அடுத்து சற்றுக் கடினமான கூட்டல் செய்யலாம். 00:01:02.161 --> 00:01:04.811 மூனும் நாலும் எத்தனை? 00:01:04.811 --> 00:01:09.476 மூன்றும் நாலும் பழம் என்றே வைத்துக் கொள்வோம். பழம் எல்லோருக்கும் பிடித்தமானது. 00:01:09.476 --> 00:01:11.832 மூன்றும் நான்கும் எத்தனை...? 00:01:11.832 --> 00:01:14.562 00:01:14.562 --> 00:01:17.752 00:01:17.752 --> 00:01:20.555 00:01:20.555 --> 00:01:23.252 பழங்கள் சுவையானவை என்பதோடு சத்தானவையும் கூட.. எனவே பழங்களையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம்..... 00:01:23.252 --> 00:01:28.942 நம்மிடம் மூன்று பழங்கள் இருக்கின்றன. 00:01:28.942 --> 00:01:33.348 இதோ... ஒன்று,,,, ரெண்டு...... மூனு 00:01:33.348 --> 00:01:37.157 நீங்க மேலும் எனக்கு நாலு பழங்கள் தர்ரீங்க 00:01:37.157 --> 00:01:40.661 நீங்க தருவதை வேறு நிறதில் எழுதிக் கொள்வோம். 00:01:40.661 --> 00:01:42.338 அப்போ தான் நீங்க குடுத்தது எதுன்னு வித்தியாசம் தெரியும் 00:01:42.338 --> 00:01:43.012 ஒண்னு 00:01:43.012 --> 00:01:43.715 ரெண்டு 00:01:43.730 --> 00:01:44.477 மூனு 00:01:44.479 --> 00:01:46.476 நாலு 00:01:46.476 --> 00:01:48.056 ஆக, இப்போ என்கிட்டே எத்தனை பழங்கள் இருக்கு? 00:01:48.112 --> 00:01:54.368 அது...ஒண்ணு, ரெண்டு, மூனு , நாலு, ஐந்து, ஆறு, ஏழு 00:01:54.368 --> 00:01:59.769 ஆக.. மூனும் நாலும் ஏழு 00:01:59.769 --> 00:02:01.277 எனக்கு மறந்து போகும்போது.. அல்லது 00:02:01.308 --> 00:02:03.308 சட்டென்று நினைவிற்கு வராத போது 00:02:03.308 --> 00:02:06.142 இப்படித்தான் நான் என் மனசுக்குள்ளேயே கணக்கு போடுவேன்.. 00:02:06.142 --> 00:02:06.142 இப்போ,,,, கூட்டல் கணக்கு செய்ய இன்னொரு முறையையும் நாம் அறிமுகம் செய்து கொள்வோம். 00:02:06.142 --> 00:02:09.700 இதனை எண் கோடு என்பார்கள். 00:02:09.700 --> 00:02:11.831 எண்களின் கூட்டுத் தொகையை நாம் மனப்பாடம் செய்து வைத்திருக்காத நிலையில் 00:02:11.831 --> 00:02:16.189 எண் கோடு நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். 00:02:16.189 --> 00:02:18.969 எத்தனை எண்கள் வேண்டுமானாலும் குறித்துக் கொள்ளலாம். முதல் எண் சுழி.. 00:02:18.969 --> 00:02:21.200 இந்த எண்ணிற்கு மதிப்பு கிடையாது. 00:02:21.200 --> 00:02:36.977 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து 00:02:37.069 --> 00:02:39.477 இப்போது நாம் மூன்றில் தொடங்குவோம். 00:02:39.477 --> 00:02:41.698 மூன்றுடன் நான்கைக் கூட்ட வேண்டும். 00:02:41.698 --> 00:02:43.799 எண் கோட்டில் வலப்பக்கமா போகப் போறோம். 00:02:43.799 --> 00:02:45.976 நான்கு எண்கள் கூடுதலாக 00:02:45.976 --> 00:02:47.958 எண் கோட்டில் செல்ல வேண்டும். 00:02:47.958 --> 00:02:49.400 ஒன்று 00:02:49.400 --> 00:02:51.623 00:02:51.623 --> 00:02:53.223 00:02:53.227 --> 00:02:53.898 ஒன்று 00:02:53.898 --> 00:02:54.500 இரண்டு 00:02:54.500 --> 00:02:55.700 மூன்று 00:02:55.700 --> 00:02:57.200 நான்கு 00:02:57.200 --> 00:03:00.100 ஐந்து 00:03:00.100 --> 00:03:01.492 தொடர்ந்து சென்று 00:03:01.507 --> 00:03:02.277 எண் ஏழினை அடைகிறோம். 00:03:02.277 --> 00:03:02.931 தொடர்ந்து முன்னோக்கியே சென்றால்.... 00:03:02.931 --> 00:03:03.508 இங்கு எண் ஏழு வருகிறது 00:03:03.508 --> 00:03:04.969 நான்குடன் மூன்றைக் கூட்டினால் 00:03:04.969 --> 00:03:07.200 கிடைப்பது ஏழு.... 00:03:07.200 --> 00:03:10.868 அடுத்து மேலும் சில கணக்கைப் பார்க்கலாம். 00:03:10.868 --> 00:03:13.315 எட்டு கூட்டல் ஒன்று எத்தனை...? 00:03:13.315 --> 00:03:14.923 எட்டு கூட்டல் ஒன்று என்றால் எட்டிற்கு அடுத்த எண்தான். 00:03:14.923 --> 00:03:16.100 இந்தக் கணக்கை எண் கோட்டில் செய்து பார்ப்போம். 00:03:16.100 --> 00:03:17.600 எட்டில் துவங்குவோம். 00:03:17.600 --> 00:03:19.100 ஒன்று சேர்த்தால் 00:03:19.100 --> 00:03:21.100 கிடைக்கும் விடை ஒன்பது...... 00:03:21.100 --> 00:03:23.500 இதுதான் நமக்குரிய விடை. எட்டு கூட்டல் ஒன்று ஒன்பது. 00:03:23.500 --> 00:03:25.696 இதே போன்று இன்னொரு கணக்கைப் பார்க்கலாம். 00:03:25.696 --> 00:03:27.051 நம்மிடம் எப்போதும் எண் கோடு இருக்குமானால் 00:03:27.051 --> 00:03:35.764 கணக்கைச் செய்து முடிக்க எளிதாக இருக்கும். 00:03:35.764 --> 00:03:39.636 எண்களின் கூட்டுத் தொகை மனப்பாடமாக இல்லாத போதும் 00:03:39.636 --> 00:03:42.626 எண் கோடு நமக்கு உதவிகரமாக இருக்கும். 00:03:42.626 --> 00:03:45.769 00:03:45.769 --> 00:03:51.191 மீண்டும் ஒருமுறை எண் கோடு வரைந்து கொள்ளலாம். 00:03:51.191 --> 00:04:07.532 பூஜ்ஜியம், 00:04:07.532 --> 00:04:09.391 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு 00:04:09.391 --> 00:04:10.335 அடுத்து இதை விட சற்றுக் கடினாமான கணக்கை எடுத்துக் கொள்வோம். 00:04:10.335 --> 00:04:11.309 நான்கு, 00:04:11.309 --> 00:04:12.327 ஐந்து, ஆறு 00:04:12.327 --> 00:04:13.324 00:04:13.324 --> 00:04:14.250 00:04:14.250 --> 00:04:15.134 ஏழு 00:04:15.134 --> 00:04:16.087 எட்டு 00:04:16.087 --> 00:04:17.020 ஒன்பது 00:04:17.020 --> 00:04:18.009 பத்து 00:04:18.009 --> 00:04:19.150 பதினொன்று 00:04:19.150 --> 00:04:20.465 பன்னிரண்டு 00:04:20.465 --> 00:04:21.660 பதி மூன்று 00:04:21.660 --> 00:04:23.273 பதினான்கு 00:04:23.273 --> 00:04:25.110 பதினைந்து 00:04:25.126 --> 00:04:28.034 00:04:28.034 --> 00:04:31.478 00:04:31.478 --> 00:04:36.060 இப்போது கோடு அழகாகத் தோன்றுகிறது. 00:04:36.060 --> 00:04:40.167 00:04:40.167 --> 00:04:42.335 00:04:42.335 --> 00:04:45.001 எண் கோட்டில் எண்களைக் குறித்துக் கொள்வோம். 00:04:45.001 --> 00:04:47.242 இது சுழியம்..... அதாவது பூஜ்ஜியம். 00:04:47.242 --> 00:04:50.165 அடுத்து ஒன்று 00:04:50.165 --> 00:04:52.744 இரண்டு 00:04:52.744 --> 00:05:00.615 மூன்று 00:05:00.615 --> 00:05:04.328 நான்கு 00:05:04.328 --> 00:05:06.034 ஐந்து 00:05:06.034 --> 00:05:07.032 ஆறு 00:05:07.032 --> 00:05:08.160 ஏழு 00:05:08.160 --> 00:05:09.331 எட்டு 00:05:09.331 --> 00:05:10.328 ஒன்பது 00:05:10.328 --> 00:05:11.494 பத்து 00:05:11.494 --> 00:05:13.431 பதினொன்று 00:05:13.431 --> 00:05:17.331 பன்னிரண்டு 00:05:17.331 --> 00:05:19.932 பதிமூன்று 00:05:19.932 --> 00:05:22.032 பதினான்கு 00:05:22.032 --> 00:05:24.934 பதினைந்து 00:05:24.934 --> 00:05:30.160 இப்போ சற்றுக் கடினமான கணக்கைப் பார்ப்போம். 00:05:30.160 --> 00:05:32.129 கடினமான கணக்கு என்றதால் அச்சம் கொண்டு விட வேண்டாம். 00:05:32.129 --> 00:05:34.631 அதை வேறு வண்ணத்தில் எழுதிக் கொள்ளலாம். 00:05:34.631 --> 00:05:37.162 ஐந்து கூட்டல் ஆறு... 00:05:37.162 --> 00:05:39.735 இந்தக் காணொளியை நிறுத்தி விட்டும் நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். 00:05:39.735 --> 00:05:40.828 இதன் விடையை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். 00:05:40.828 --> 00:05:44.429 தெரியாதவர்களுக்குத் தான் இது கடினமான கணக்கு.... 00:05:44.429 --> 00:05:48.030 ஐந்து கூட்டல் ஆறு என்பது 00:05:48.030 --> 00:05:51.631 விரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்காத அளவு. 00:05:51.631 --> 00:05:56.328 இப்போது நீங்கள் விரல்களை மடக்கிக் கணக்கிட முடியாது. 00:05:56.328 --> 00:06:04.980 சரி கணக்கைத் துவங்குவோம். 00:06:04.980 --> 00:06:17.448 00:06:17.448 --> 00:06:21.699 00:06:21.699 --> 00:06:29.480 00:06:29.480 --> 00:06:35.114 00:06:37.354 --> 00:06:44.977 00:06:44.977 --> 00:06:48.559 இப்போது ஐந்துடன் ஆறினைக் கூட்டப் போகிறோம். 00:06:48.559 --> 00:06:56.890 இது ஒன்று 00:07:06.129 --> 00:07:43.407 இரண்டு 99:59:59.999 --> 99:59:59.999 மூன்று 99:59:59.999 --> 99:59:59.999 நான்கு 99:59:59.999 --> 99:59:59.999 ஐந்து 99:59:59.999 --> 99:59:59.999 ஆறு 99:59:59.999 --> 99:59:59.999 இப்போது பதின்றுக்கு வந்து விட்டோம். 99:59:59.999 --> 99:59:59.999 எனவே ஐந்து கூட்டல் ஆறு பதினொன்று ஆகும். 99:59:59.999 --> 99:59:59.999 இப்போது ஒரு கேள்வி 99:59:59.999 --> 99:59:59.999 ஆறு கூட்டல் ஐந்து எத்தனை...? 99:59:59.999 --> 99:59:59.999 மிக எளிதாகும்... 99:59:59.999 --> 99:59:59.999 அதையும் பார்த்து விடலாமா... 99:59:59.999 --> 99:59:59.999 இந்த இரண்டு எண்களையும் மாற்றிப் போட்டால் 99:59:59.999 --> 99:59:59.999 அதே விடை கிடைக்குமா..? 99:59:59.999 --> 99:59:59.999 சரி முயற்சித்துப் பார்ப்போம். 99:59:59.999 --> 99:59:59.999 அதற்கு வேறு நிறம் கொடுத்து விடுவோம்.. 99:59:59.999 --> 99:59:59.999 இல்லையென்றால் குழப்பமாக இருக்கும். 99:59:59.999 --> 99:59:59.999 இப்போது ஆறில் துவங்குவோம். 99:59:59.999 --> 99:59:59.999 அதனுடன் ஐந்தைக் கூட்டுவோம். 99:59:59.999 --> 99:59:59.999 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து 99:59:59.999 --> 99:59:59.999 அதே இடத்திற்கு வந்து விட்டோம். 99:59:59.999 --> 99:59:59.999 நிறைய கணக்குகளைச் செய்கிற போது 99:59:59.999 --> 99:59:59.999 இந்த முறைதான் நமக்கு எளிதாக இருக்கும். 99:59:59.999 --> 99:59:59.999 ஐந்து கூட்டல் ஆறு என்றாலும் சரி 99:59:59.999 --> 99:59:59.999 ஆறு கூட்டல் ஐந்து என்றாலும் சரி.... 99:59:59.999 --> 99:59:59.999 இரண்டுமே ஒன்று தான். 99:59:59.999 --> 99:59:59.999 என்னிடம் ஐந்து கொய்யாப் பழங்கள் இருக்கின்றன. நீங்கள் ஆறு பழங்களைத் தருகிறீர்கள். 99:59:59.999 --> 99:59:59.999 என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கும்....? 99:59:59.999 --> 99:59:59.999 என்னிடம் 11 பழங்கள் இருக்கும். 99:59:59.999 --> 99:59:59.999 இதே போன்று மேலும் சில கணக்குகளைப் பார்க்கலாம். 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 இதே எண் கோட்டில் அந்தக் கணக்குகளைச் செய்து பார்க்கலாம். 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 எட்டு கூட்டல் ஏழு எத்தனை..? 99:59:59.999 --> 99:59:59.999 எட்டு இங்கே இருக்கிறது. 99:59:59.999 --> 99:59:59.999 இங்கிருந்து நாம் வலப்பக்கமாக ஏழு எண்கள் முன்னோக்கிப் போக வேண்டும். 99:59:59.999 --> 99:59:59.999 1....2....3......4.....,5.....6.....7 99:59:59.999 --> 99:59:59.999 இப்போது 15 ஐ வந்து சேர்ந்திருக்கிறோம். 99:59:59.999 --> 99:59:59.999 ஆக எட்டு கூட்டல் ஏழு என்பது பதினைந்து ஆகும். 99:59:59.999 --> 99:59:59.999 இப்போது கூட்டல் கணக்கு உங்களுக்கு முழுமையாகப் புரிந்திருக்கும். 99:59:59.999 --> 99:59:59.999 இது போன்ற கணக்குகளை எளிதாகச் செய்து விடுவீர்கள் தானே.... 99:59:59.999 --> 99:59:59.999 இந்தக் கூட்டல் கணக்கின் வழியாக 99:59:59.999 --> 99:59:59.999 உங்களுக்கு ஓரளவு பெருக்கல் கணக்கும் புரிந்திருக்கக் கூடும். 99:59:59.999 --> 99:59:59.999 ஆனால் இதுபோன்ற கணக்குகளை 99:59:59.999 --> 99:59:59.999 தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதன் வாயிலாகவே எளிதில் செய்ய முடியும். 99:59:59.999 --> 99:59:59.999 இவை அடிப்படைக் கணக்குகள் என்பதால் பயிற்சி மிகவும் அவசியமாகிறது. 99:59:59.999 --> 99:59:59.999 அதுபோக எண்களின் கூட்டுப் பண்பு நமக்குள் மனப்பாடம் ஆகி விடும். 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் காணொளி 99:59:59.999 --> 99:59:59.999 உங்கள் நினைவில் முழுமையாகப் பதிந்திருக்கும். 99:59:59.999 --> 99:59:59.999 தொடர்ந்து கணக்குப் பயிற்சியை மேற்கொள்ளப் போகிற நீங்கள் 99:59:59.999 --> 99:59:59.999 ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து இந்தக் காணொளியைப் பார்த்தால் 99:59:59.999 --> 99:59:59.999 இது எத்தனை எளிதான கணக்கு என்று வியப்படைவீர்கள். 99:59:59.999 --> 99:59:59.999 அதற்குக் காரணம்.... பயிற்சி உங்கள் திறமையை வளர்த்து விடும் என்பது தான். 99:59:59.999 --> 99:59:59.999 ஒரு கணக்கைப் பார்த்ததும் உங்களுக்கு விடை தெரியா விட்டாலும் 99:59:59.999 --> 99:59:59.999 அதனை எப்படிப் போடுவது என்பது உங்கள் எண்ணத்தில் 99:59:59.999 --> 99:59:59.999 உதித்து விடும். 99:59:59.999 --> 99:59:59.999 உங்களுக்குள் 99:59:59.999 --> 99:59:59.999 ஒரு மனக்கணக்காகவே போடத் தொடங்கி விடுவீர்கள். 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 கூட்டல் கணக்கின் அடிப்படை உங்களுக்குப் புரிந்து விட்டதால் 99:59:59.999 --> 99:59:59.999 எத்தனை பெரிய கூட்டல் கணக்கையும் பார்த்தால் 99:59:59.999 --> 99:59:59.999 உங்களுக்கு அச்சம் தோன்றாது இல்லையா....? 99:59:59.999 --> 99:59:59.999 அது தான் பயிற்சியின் பலன்.