1 00:00:00,112 --> 00:00:04,952 அடிப்படை கூட்டல் காணொளிக்கு உங்களை வரவேற்கிறோம். 2 00:00:04,952 --> 00:00:04,952 கூட்டலின் அடிப்படையைத் தான் நாம் முன்பே பார்த்திருக்கிறோமே என்று தோன்றலாம். 3 00:00:04,952 --> 00:00:09,154 இந்தக் காணொளியில் நாம் 4 00:00:09,154 --> 00:00:11,846 கூட்டல் கணக்கை அடிக்கடி பயிற்சி செய்து பார்த்தால் தான் 5 00:00:11,846 --> 00:00:13,562 நமக்கு முழுமையான புரிதல் கிடைக்கும். 6 00:00:13,562 --> 00:00:16,306 இந்தக் காணொளியின் முடிவில் நீங்கள் கூடுதல் நம்பிக்கையை பெறுவீர்கள். 7 00:00:16,306 --> 00:00:18,405 சரி..... இப்போது நாம் தொடங்கலாமா...? 8 00:00:18,405 --> 00:00:20,951 இப்போ சில கணக்குகளோட ஆரம்பிக்கலாம் 9 00:00:20,951 --> 00:00:23,251 நாம் ஒரு பழைய உதாரணத்தையே எடுத்துக் கொண்டால் உதவியாக இருக்கும். 10 00:00:23,251 --> 00:00:26,477 1 + 1 எவ்வளவு..... 11 00:00:26,477 --> 00:00:28,808 இது நமக்குத் தெரிந்தது தான். இல்லையா...? 12 00:00:28,808 --> 00:00:31,654 இருந்தாலும் 13 00:00:31,654 --> 00:00:33,253 மனக்கணக்காக இருப்பதைப் போட்டுப் பார்த்தால் நல்லது. 14 00:00:33,253 --> 00:00:35,657 ஒன்று கூட்டல் ஒன்று என்பது மனப்பாடமாக இல்லையென்றால் இப்போது மனப்பாடமாகி விடும். 15 00:00:35,657 --> 00:00:38,455 16 00:00:38,455 --> 00:00:39,907 நம் கணக்கிற்கு ஒன்று என்பதற்குப் பதிலாக 17 00:00:39,907 --> 00:00:42,848 என்னிடம் ஒரு வாழைப் பழம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 18 00:00:42,848 --> 00:00:45,477 வாழைப்பழம் என்றாலே பிரச்சனையாகி விடும். 19 00:00:45,477 --> 00:00:47,950 என்னிடம் ஒரு கொய்யாப் பழம் இருக்கிறது. 20 00:00:47,950 --> 00:00:51,063 இப்போது நீங்கள் ஒரு பழம் கொடுத்தால் 21 00:00:51,063 --> 00:00:53,473 என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கும்....? 22 00:00:53,473 --> 00:00:55,839 ஒன்று,,,,, இரண்டு,,,, ரெண்டு பழங்கள். 23 00:00:55,839 --> 00:00:58,158 ஒன்று கூட்டல் ஒன்று.... மொத்தம் இரண்டு பழங்கள். 24 00:00:58,158 --> 00:00:59,750 இது மிகவும் சுலபம் இல்லையா....? 25 00:00:59,750 --> 00:01:02,161 அடுத்து சற்றுக் கடினமான கூட்டல் செய்யலாம். 26 00:01:02,161 --> 00:01:04,811 மூனும் நாலும் எத்தனை? 27 00:01:04,811 --> 00:01:09,476 மூன்றும் நாலும் பழம் என்றே வைத்துக் கொள்வோம். பழம் எல்லோருக்கும் பிடித்தமானது. 28 00:01:09,476 --> 00:01:11,832 மூன்றும் நான்கும் எத்தனை...? 29 00:01:11,832 --> 00:01:14,562 30 00:01:14,562 --> 00:01:17,752 31 00:01:17,752 --> 00:01:20,555 32 00:01:20,555 --> 00:01:23,252 பழங்கள் சுவையானவை என்பதோடு சத்தானவையும் கூட.. எனவே பழங்களையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம்..... 33 00:01:23,252 --> 00:01:28,942 நம்மிடம் மூன்று பழங்கள் இருக்கின்றன. 34 00:01:28,942 --> 00:01:33,348 இதோ... ஒன்று,,,, ரெண்டு...... மூனு 35 00:01:33,348 --> 00:01:37,157 நீங்க மேலும் எனக்கு நாலு பழங்கள் தர்ரீங்க 36 00:01:37,157 --> 00:01:40,661 நீங்க தருவதை வேறு நிறதில் எழுதிக் கொள்வோம். 37 00:01:40,661 --> 00:01:42,338 அப்போ தான் நீங்க குடுத்தது எதுன்னு வித்தியாசம் தெரியும் 38 00:01:42,338 --> 00:01:43,012 ஒண்னு 39 00:01:43,012 --> 00:01:43,715 ரெண்டு 40 00:01:43,730 --> 00:01:44,477 மூனு 41 00:01:44,479 --> 00:01:46,476 நாலு 42 00:01:46,476 --> 00:01:48,056 ஆக, இப்போ என்கிட்டே எத்தனை பழங்கள் இருக்கு? 43 00:01:48,112 --> 00:01:54,368 அது...ஒண்ணு, ரெண்டு, மூனு , நாலு, ஐந்து, ஆறு, ஏழு 44 00:01:54,368 --> 00:01:59,769 ஆக.. மூனும் நாலும் ஏழு 45 00:01:59,769 --> 00:02:01,277 எனக்கு மறந்து போகும்போது.. அல்லது 46 00:02:01,308 --> 00:02:03,308 சட்டென்று நினைவிற்கு வராத போது 47 00:02:03,308 --> 00:02:06,142 இப்படித்தான் நான் என் மனசுக்குள்ளேயே கணக்கு போடுவேன்.. 48 00:02:06,142 --> 00:02:06,142 இப்போ,,,, கூட்டல் கணக்கு செய்ய இன்னொரு முறையையும் நாம் அறிமுகம் செய்து கொள்வோம். 49 00:02:06,142 --> 00:02:09,700 இதனை எண் கோடு என்பார்கள். 50 00:02:09,700 --> 00:02:11,831 எண்களின் கூட்டுத் தொகையை நாம் மனப்பாடம் செய்து வைத்திருக்காத நிலையில் 51 00:02:11,831 --> 00:02:16,189 எண் கோடு நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். 52 00:02:16,189 --> 00:02:18,969 எத்தனை எண்கள் வேண்டுமானாலும் குறித்துக் கொள்ளலாம். முதல் எண் சுழி.. 53 00:02:18,969 --> 00:02:21,200 இந்த எண்ணிற்கு மதிப்பு கிடையாது. 54 00:02:21,200 --> 00:02:36,977 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து 55 00:02:37,069 --> 00:02:39,477 இப்போது நாம் மூன்றில் தொடங்குவோம். 56 00:02:39,477 --> 00:02:41,698 மூன்றுடன் நான்கைக் கூட்ட வேண்டும். 57 00:02:41,698 --> 00:02:43,799 எண் கோட்டில் வலப்பக்கமா போகப் போறோம். 58 00:02:43,799 --> 00:02:45,976 நான்கு எண்கள் கூடுதலாக 59 00:02:45,976 --> 00:02:47,958 எண் கோட்டில் செல்ல வேண்டும். 60 00:02:47,958 --> 00:02:49,400 ஒன்று 61 00:02:49,400 --> 00:02:51,623 62 00:02:51,623 --> 00:02:53,223 63 00:02:53,227 --> 00:02:53,898 ஒன்று 64 00:02:53,898 --> 00:02:54,500 இரண்டு 65 00:02:54,500 --> 00:02:55,700 மூன்று 66 00:02:55,700 --> 00:02:57,200 நான்கு 67 00:02:57,200 --> 00:03:00,100 ஐந்து 68 00:03:00,100 --> 00:03:01,492 தொடர்ந்து சென்று 69 00:03:01,507 --> 00:03:02,277 எண் ஏழினை அடைகிறோம். 70 00:03:02,277 --> 00:03:02,931 தொடர்ந்து முன்னோக்கியே சென்றால்.... 71 00:03:02,931 --> 00:03:03,508 இங்கு எண் ஏழு வருகிறது 72 00:03:03,508 --> 00:03:04,969 நான்குடன் மூன்றைக் கூட்டினால் 73 00:03:04,969 --> 00:03:07,200 கிடைப்பது ஏழு.... 74 00:03:07,200 --> 00:03:10,868 அடுத்து மேலும் சில கணக்கைப் பார்க்கலாம். 75 00:03:10,868 --> 00:03:13,315 எட்டு கூட்டல் ஒன்று எத்தனை...? 76 00:03:13,315 --> 00:03:14,923 எட்டு கூட்டல் ஒன்று என்றால் எட்டிற்கு அடுத்த எண்தான். 77 00:03:14,923 --> 00:03:16,100 இந்தக் கணக்கை எண் கோட்டில் செய்து பார்ப்போம். 78 00:03:16,100 --> 00:03:17,600 எட்டில் துவங்குவோம். 79 00:03:17,600 --> 00:03:19,100 ஒன்று சேர்த்தால் 80 00:03:19,100 --> 00:03:21,100 கிடைக்கும் விடை ஒன்பது...... 81 00:03:21,100 --> 00:03:23,500 இதுதான் நமக்குரிய விடை. எட்டு கூட்டல் ஒன்று ஒன்பது. 82 00:03:23,500 --> 00:03:25,696 இதே போன்று இன்னொரு கணக்கைப் பார்க்கலாம். 83 00:03:25,696 --> 00:03:27,051 நம்மிடம் எப்போதும் எண் கோடு இருக்குமானால் 84 00:03:27,051 --> 00:03:35,764 கணக்கைச் செய்து முடிக்க எளிதாக இருக்கும். 85 00:03:35,764 --> 00:03:39,636 எண்களின் கூட்டுத் தொகை மனப்பாடமாக இல்லாத போதும் 86 00:03:39,636 --> 00:03:42,626 எண் கோடு நமக்கு உதவிகரமாக இருக்கும். 87 00:03:42,626 --> 00:03:45,769 88 00:03:45,769 --> 00:03:51,191 மீண்டும் ஒருமுறை எண் கோடு வரைந்து கொள்ளலாம். 89 00:03:51,191 --> 00:04:07,532 பூஜ்ஜியம், 90 00:04:07,532 --> 00:04:09,391 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு 91 00:04:09,391 --> 00:04:10,335 அடுத்து இதை விட சற்றுக் கடினாமான கணக்கை எடுத்துக் கொள்வோம். 92 00:04:10,335 --> 00:04:11,309 நான்கு, 93 00:04:11,309 --> 00:04:12,327 ஐந்து, ஆறு 94 00:04:12,327 --> 00:04:13,324 95 00:04:13,324 --> 00:04:14,250 96 00:04:14,250 --> 00:04:15,134 ஏழு 97 00:04:15,134 --> 00:04:16,087 எட்டு 98 00:04:16,087 --> 00:04:17,020 ஒன்பது 99 00:04:17,020 --> 00:04:18,009 பத்து 100 00:04:18,009 --> 00:04:19,150 பதினொன்று 101 00:04:19,150 --> 00:04:20,465 பன்னிரண்டு 102 00:04:20,465 --> 00:04:21,660 பதி மூன்று 103 00:04:21,660 --> 00:04:23,273 பதினான்கு 104 00:04:23,273 --> 00:04:25,110 பதினைந்து 105 00:04:25,126 --> 00:04:28,034 106 00:04:28,034 --> 00:04:31,478 107 00:04:31,478 --> 00:04:36,060 இப்போது கோடு அழகாகத் தோன்றுகிறது. 108 00:04:36,060 --> 00:04:40,167 109 00:04:40,167 --> 00:04:42,335 110 00:04:42,335 --> 00:04:45,001 எண் கோட்டில் எண்களைக் குறித்துக் கொள்வோம். 111 00:04:45,001 --> 00:04:47,242 இது சுழியம்..... அதாவது பூஜ்ஜியம். 112 00:04:47,242 --> 00:04:50,165 அடுத்து ஒன்று 113 00:04:50,165 --> 00:04:52,744 இரண்டு 114 00:04:52,744 --> 00:05:00,615 மூன்று 115 00:05:00,615 --> 00:05:04,328 நான்கு 116 00:05:04,328 --> 00:05:06,034 ஐந்து 117 00:05:06,034 --> 00:05:07,032 ஆறு 118 00:05:07,032 --> 00:05:08,160 ஏழு 119 00:05:08,160 --> 00:05:09,331 எட்டு 120 00:05:09,331 --> 00:05:10,328 ஒன்பது 121 00:05:10,328 --> 00:05:11,494 பத்து 122 00:05:11,494 --> 00:05:13,431 பதினொன்று 123 00:05:13,431 --> 00:05:17,331 பன்னிரண்டு 124 00:05:17,331 --> 00:05:19,932 பதிமூன்று 125 00:05:19,932 --> 00:05:22,032 பதினான்கு 126 00:05:22,032 --> 00:05:24,934 பதினைந்து 127 00:05:24,934 --> 00:05:30,160 இப்போ சற்றுக் கடினமான கணக்கைப் பார்ப்போம். 128 00:05:30,160 --> 00:05:32,129 கடினமான கணக்கு என்றதால் அச்சம் கொண்டு விட வேண்டாம். 129 00:05:32,129 --> 00:05:34,631 அதை வேறு வண்ணத்தில் எழுதிக் கொள்ளலாம். 130 00:05:34,631 --> 00:05:37,162 ஐந்து கூட்டல் ஆறு... 131 00:05:37,162 --> 00:05:39,735 இந்தக் காணொளியை நிறுத்தி விட்டும் நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். 132 00:05:39,735 --> 00:05:40,828 இதன் விடையை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். 133 00:05:40,828 --> 00:05:44,429 தெரியாதவர்களுக்குத் தான் இது கடினமான கணக்கு.... 134 00:05:44,429 --> 00:05:48,030 ஐந்து கூட்டல் ஆறு என்பது 135 00:05:48,030 --> 00:05:51,631 விரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்காத அளவு. 136 00:05:51,631 --> 00:05:56,328 இப்போது நீங்கள் விரல்களை மடக்கிக் கணக்கிட முடியாது. 137 00:05:56,328 --> 00:06:04,980 சரி கணக்கைத் துவங்குவோம். 138 00:06:04,980 --> 00:06:17,448 139 00:06:17,448 --> 00:06:21,699 140 00:06:21,699 --> 00:06:29,480 141 00:06:29,480 --> 00:06:35,114 142 00:06:37,354 --> 00:06:44,977 143 00:06:44,977 --> 00:06:48,559 இப்போது ஐந்துடன் ஆறினைக் கூட்டப் போகிறோம். 144 00:06:48,559 --> 00:06:56,890 இது ஒன்று 145 00:07:06,129 --> 00:07:43,407 இரண்டு 146 99:59:59,999 --> 99:59:59,999 மூன்று 147 99:59:59,999 --> 99:59:59,999 நான்கு 148 99:59:59,999 --> 99:59:59,999 ஐந்து 149 99:59:59,999 --> 99:59:59,999 ஆறு 150 99:59:59,999 --> 99:59:59,999 இப்போது பதின்றுக்கு வந்து விட்டோம். 151 99:59:59,999 --> 99:59:59,999 எனவே ஐந்து கூட்டல் ஆறு பதினொன்று ஆகும். 152 99:59:59,999 --> 99:59:59,999 இப்போது ஒரு கேள்வி 153 99:59:59,999 --> 99:59:59,999 ஆறு கூட்டல் ஐந்து எத்தனை...? 154 99:59:59,999 --> 99:59:59,999 மிக எளிதாகும்... 155 99:59:59,999 --> 99:59:59,999 அதையும் பார்த்து விடலாமா... 156 99:59:59,999 --> 99:59:59,999 இந்த இரண்டு எண்களையும் மாற்றிப் போட்டால் 157 99:59:59,999 --> 99:59:59,999 அதே விடை கிடைக்குமா..? 158 99:59:59,999 --> 99:59:59,999 சரி முயற்சித்துப் பார்ப்போம். 159 99:59:59,999 --> 99:59:59,999 அதற்கு வேறு நிறம் கொடுத்து விடுவோம்.. 160 99:59:59,999 --> 99:59:59,999 இல்லையென்றால் குழப்பமாக இருக்கும். 161 99:59:59,999 --> 99:59:59,999 இப்போது ஆறில் துவங்குவோம். 162 99:59:59,999 --> 99:59:59,999 அதனுடன் ஐந்தைக் கூட்டுவோம். 163 99:59:59,999 --> 99:59:59,999 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து 164 99:59:59,999 --> 99:59:59,999 அதே இடத்திற்கு வந்து விட்டோம். 165 99:59:59,999 --> 99:59:59,999 நிறைய கணக்குகளைச் செய்கிற போது 166 99:59:59,999 --> 99:59:59,999 இந்த முறைதான் நமக்கு எளிதாக இருக்கும். 167 99:59:59,999 --> 99:59:59,999 ஐந்து கூட்டல் ஆறு என்றாலும் சரி 168 99:59:59,999 --> 99:59:59,999 ஆறு கூட்டல் ஐந்து என்றாலும் சரி.... 169 99:59:59,999 --> 99:59:59,999 இரண்டுமே ஒன்று தான். 170 99:59:59,999 --> 99:59:59,999 என்னிடம் ஐந்து கொய்யாப் பழங்கள் இருக்கின்றன. நீங்கள் ஆறு பழங்களைத் தருகிறீர்கள். 171 99:59:59,999 --> 99:59:59,999 என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கும்....? 172 99:59:59,999 --> 99:59:59,999 என்னிடம் 11 பழங்கள் இருக்கும். 173 99:59:59,999 --> 99:59:59,999 இதே போன்று மேலும் சில கணக்குகளைப் பார்க்கலாம். 174 99:59:59,999 --> 99:59:59,999 175 99:59:59,999 --> 99:59:59,999 176 99:59:59,999 --> 99:59:59,999 இதே எண் கோட்டில் அந்தக் கணக்குகளைச் செய்து பார்க்கலாம். 177 99:59:59,999 --> 99:59:59,999 178 99:59:59,999 --> 99:59:59,999 179 99:59:59,999 --> 99:59:59,999 180 99:59:59,999 --> 99:59:59,999 181 99:59:59,999 --> 99:59:59,999 182 99:59:59,999 --> 99:59:59,999 எட்டு கூட்டல் ஏழு எத்தனை..? 183 99:59:59,999 --> 99:59:59,999 எட்டு இங்கே இருக்கிறது. 184 99:59:59,999 --> 99:59:59,999 இங்கிருந்து நாம் வலப்பக்கமாக ஏழு எண்கள் முன்னோக்கிப் போக வேண்டும். 185 99:59:59,999 --> 99:59:59,999 1....2....3......4.....,5.....6.....7 186 99:59:59,999 --> 99:59:59,999 இப்போது 15 ஐ வந்து சேர்ந்திருக்கிறோம். 187 99:59:59,999 --> 99:59:59,999 ஆக எட்டு கூட்டல் ஏழு என்பது பதினைந்து ஆகும். 188 99:59:59,999 --> 99:59:59,999 இப்போது கூட்டல் கணக்கு உங்களுக்கு முழுமையாகப் புரிந்திருக்கும். 189 99:59:59,999 --> 99:59:59,999 இது போன்ற கணக்குகளை எளிதாகச் செய்து விடுவீர்கள் தானே.... 190 99:59:59,999 --> 99:59:59,999 இந்தக் கூட்டல் கணக்கின் வழியாக 191 99:59:59,999 --> 99:59:59,999 உங்களுக்கு ஓரளவு பெருக்கல் கணக்கும் புரிந்திருக்கக் கூடும். 192 99:59:59,999 --> 99:59:59,999 ஆனால் இதுபோன்ற கணக்குகளை 193 99:59:59,999 --> 99:59:59,999 தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதன் வாயிலாகவே எளிதில் செய்ய முடியும். 194 99:59:59,999 --> 99:59:59,999 இவை அடிப்படைக் கணக்குகள் என்பதால் பயிற்சி மிகவும் அவசியமாகிறது. 195 99:59:59,999 --> 99:59:59,999 அதுபோக எண்களின் கூட்டுப் பண்பு நமக்குள் மனப்பாடம் ஆகி விடும். 196 99:59:59,999 --> 99:59:59,999 197 99:59:59,999 --> 99:59:59,999 இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் காணொளி 198 99:59:59,999 --> 99:59:59,999 உங்கள் நினைவில் முழுமையாகப் பதிந்திருக்கும். 199 99:59:59,999 --> 99:59:59,999 தொடர்ந்து கணக்குப் பயிற்சியை மேற்கொள்ளப் போகிற நீங்கள் 200 99:59:59,999 --> 99:59:59,999 ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து இந்தக் காணொளியைப் பார்த்தால் 201 99:59:59,999 --> 99:59:59,999 இது எத்தனை எளிதான கணக்கு என்று வியப்படைவீர்கள். 202 99:59:59,999 --> 99:59:59,999 அதற்குக் காரணம்.... பயிற்சி உங்கள் திறமையை வளர்த்து விடும் என்பது தான். 203 99:59:59,999 --> 99:59:59,999 ஒரு கணக்கைப் பார்த்ததும் உங்களுக்கு விடை தெரியா விட்டாலும் 204 99:59:59,999 --> 99:59:59,999 அதனை எப்படிப் போடுவது என்பது உங்கள் எண்ணத்தில் 205 99:59:59,999 --> 99:59:59,999 உதித்து விடும். 206 99:59:59,999 --> 99:59:59,999 உங்களுக்குள் 207 99:59:59,999 --> 99:59:59,999 ஒரு மனக்கணக்காகவே போடத் தொடங்கி விடுவீர்கள். 208 99:59:59,999 --> 99:59:59,999 209 99:59:59,999 --> 99:59:59,999 210 99:59:59,999 --> 99:59:59,999 211 99:59:59,999 --> 99:59:59,999 212 99:59:59,999 --> 99:59:59,999 கூட்டல் கணக்கின் அடிப்படை உங்களுக்குப் புரிந்து விட்டதால் 213 99:59:59,999 --> 99:59:59,999 எத்தனை பெரிய கூட்டல் கணக்கையும் பார்த்தால் 214 99:59:59,999 --> 99:59:59,999 உங்களுக்கு அச்சம் தோன்றாது இல்லையா....? 215 99:59:59,999 --> 99:59:59,999 அது தான் பயிற்சியின் பலன்.