0:00:00.112,0:00:04.952 அடிப்படை கூட்டல் காணொளிக்கு உங்களை வரவேற்கிறோம். 0:00:04.952,0:00:04.952 கூட்டலின் அடிப்படையைத் தான் நாம் முன்பே பார்த்திருக்கிறோமே என்று தோன்றலாம். 0:00:04.952,0:00:09.154 இந்தக் காணொளியில் நாம் 0:00:09.154,0:00:11.846 கூட்டல் கணக்கை அடிக்கடி பயிற்சி செய்து பார்த்தால் தான் 0:00:11.846,0:00:13.562 நமக்கு முழுமையான புரிதல் கிடைக்கும். 0:00:13.562,0:00:16.306 இந்தக் காணொளியின் முடிவில் நீங்கள் கூடுதல் நம்பிக்கையை பெறுவீர்கள். 0:00:16.306,0:00:18.405 சரி..... இப்போது நாம் தொடங்கலாமா...? 0:00:18.405,0:00:20.951 இப்போ சில கணக்குகளோட ஆரம்பிக்கலாம் 0:00:20.951,0:00:23.251 நாம் ஒரு பழைய உதாரணத்தையே எடுத்துக் கொண்டால் உதவியாக இருக்கும். 0:00:23.251,0:00:26.477 1 + 1 எவ்வளவு..... 0:00:26.477,0:00:28.808 இது நமக்குத் தெரிந்தது தான். இல்லையா...? 0:00:28.808,0:00:31.654 இருந்தாலும் 0:00:31.654,0:00:33.253 மனக்கணக்காக இருப்பதைப் போட்டுப் பார்த்தால் நல்லது. 0:00:33.253,0:00:35.657 ஒன்று கூட்டல் ஒன்று என்பது மனப்பாடமாக இல்லையென்றால் இப்போது மனப்பாடமாகி விடும். 0:00:35.657,0:00:38.455 0:00:38.455,0:00:39.907 நம் கணக்கிற்கு ஒன்று என்பதற்குப் பதிலாக 0:00:39.907,0:00:42.848 என்னிடம் ஒரு வாழைப் பழம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 0:00:42.848,0:00:45.477 வாழைப்பழம் என்றாலே பிரச்சனையாகி விடும். 0:00:45.477,0:00:47.950 என்னிடம் ஒரு கொய்யாப் பழம் இருக்கிறது. 0:00:47.950,0:00:51.063 இப்போது நீங்கள் ஒரு பழம் கொடுத்தால் 0:00:51.063,0:00:53.473 என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கும்....? 0:00:53.473,0:00:55.839 ஒன்று,,,,, இரண்டு,,,, ரெண்டு பழங்கள். 0:00:55.839,0:00:58.158 ஒன்று கூட்டல் ஒன்று.... மொத்தம் இரண்டு பழங்கள். 0:00:58.158,0:00:59.750 இது மிகவும் சுலபம் இல்லையா....? 0:00:59.750,0:01:02.161 அடுத்து சற்றுக் கடினமான கூட்டல் செய்யலாம். 0:01:02.161,0:01:04.811 மூனும் நாலும் எத்தனை? 0:01:04.811,0:01:09.476 மூன்றும் நாலும் பழம் என்றே வைத்துக் கொள்வோம். பழம் எல்லோருக்கும் பிடித்தமானது. 0:01:09.476,0:01:11.832 மூன்றும் நான்கும் எத்தனை...? 0:01:11.832,0:01:14.562 0:01:14.562,0:01:17.752 0:01:17.752,0:01:20.555 0:01:20.555,0:01:23.252 பழங்கள் சுவையானவை என்பதோடு சத்தானவையும் கூட.. எனவே பழங்களையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம்..... 0:01:23.252,0:01:28.942 நம்மிடம் மூன்று பழங்கள் இருக்கின்றன. 0:01:28.942,0:01:33.348 இதோ... ஒன்று,,,, ரெண்டு...... மூனு 0:01:33.348,0:01:37.157 நீங்க மேலும் எனக்கு நாலு பழங்கள் தர்ரீங்க 0:01:37.157,0:01:40.661 நீங்க தருவதை வேறு நிறதில் எழுதிக் கொள்வோம். 0:01:40.661,0:01:42.338 அப்போ தான் நீங்க குடுத்தது எதுன்னு வித்தியாசம் தெரியும் 0:01:42.338,0:01:43.012 ஒண்னு 0:01:43.012,0:01:43.715 ரெண்டு 0:01:43.730,0:01:44.477 மூனு 0:01:44.479,0:01:46.476 நாலு 0:01:46.476,0:01:48.056 ஆக, இப்போ என்கிட்டே எத்தனை பழங்கள் இருக்கு? 0:01:48.112,0:01:54.368 அது...ஒண்ணு, ரெண்டு, மூனு , நாலு, ஐந்து, ஆறு, ஏழு 0:01:54.368,0:01:59.769 ஆக.. மூனும் நாலும் ஏழு 0:01:59.769,0:02:01.277 எனக்கு மறந்து போகும்போது.. அல்லது 0:02:01.308,0:02:03.308 சட்டென்று நினைவிற்கு வராத போது 0:02:03.308,0:02:06.142 இப்படித்தான் நான் என் மனசுக்குள்ளேயே கணக்கு போடுவேன்.. 0:02:06.142,0:02:06.142 இப்போ,,,, கூட்டல் கணக்கு செய்ய இன்னொரு முறையையும் நாம் அறிமுகம் செய்து கொள்வோம். 0:02:06.142,0:02:09.700 இதனை எண் கோடு என்பார்கள். 0:02:09.700,0:02:11.831 எண்களின் கூட்டுத் தொகையை நாம் மனப்பாடம் செய்து வைத்திருக்காத நிலையில் 0:02:11.831,0:02:16.189 எண் கோடு நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். 0:02:16.189,0:02:18.969 எத்தனை எண்கள் வேண்டுமானாலும் குறித்துக் கொள்ளலாம். முதல் எண் சுழி.. 0:02:18.969,0:02:21.200 இந்த எண்ணிற்கு மதிப்பு கிடையாது. 0:02:21.200,0:02:36.977 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து 0:02:37.069,0:02:39.477 இப்போது நாம் மூன்றில் தொடங்குவோம். 0:02:39.477,0:02:41.698 மூன்றுடன் நான்கைக் கூட்ட வேண்டும். 0:02:41.698,0:02:43.799 எண் கோட்டில் வலப்பக்கமா போகப் போறோம். 0:02:43.799,0:02:45.976 நான்கு எண்கள் கூடுதலாக 0:02:45.976,0:02:47.958 எண் கோட்டில் செல்ல வேண்டும். 0:02:47.958,0:02:49.400 ஒன்று 0:02:49.400,0:02:51.623 0:02:51.623,0:02:53.223 0:02:53.227,0:02:53.898 ஒன்று 0:02:53.898,0:02:54.500 இரண்டு 0:02:54.500,0:02:55.700 மூன்று 0:02:55.700,0:02:57.200 நான்கு 0:02:57.200,0:03:00.100 ஐந்து 0:03:00.100,0:03:01.492 தொடர்ந்து சென்று 0:03:01.507,0:03:02.277 எண் ஏழினை அடைகிறோம். 0:03:02.277,0:03:02.931 தொடர்ந்து முன்னோக்கியே சென்றால்.... 0:03:02.931,0:03:03.508 இங்கு எண் ஏழு வருகிறது 0:03:03.508,0:03:04.969 நான்குடன் மூன்றைக் கூட்டினால் 0:03:04.969,0:03:07.200 கிடைப்பது ஏழு.... 0:03:07.200,0:03:10.868 அடுத்து மேலும் சில கணக்கைப் பார்க்கலாம். 0:03:10.868,0:03:13.315 எட்டு கூட்டல் ஒன்று எத்தனை...? 0:03:13.315,0:03:14.923 எட்டு கூட்டல் ஒன்று என்றால் எட்டிற்கு அடுத்த எண்தான். 0:03:14.923,0:03:16.100 இந்தக் கணக்கை எண் கோட்டில் செய்து பார்ப்போம். 0:03:16.100,0:03:17.600 எட்டில் துவங்குவோம். 0:03:17.600,0:03:19.100 ஒன்று சேர்த்தால் 0:03:19.100,0:03:21.100 கிடைக்கும் விடை ஒன்பது...... 0:03:21.100,0:03:23.500 இதுதான் நமக்குரிய விடை. எட்டு கூட்டல் ஒன்று ஒன்பது. 0:03:23.500,0:03:25.696 இதே போன்று இன்னொரு கணக்கைப் பார்க்கலாம். 0:03:25.696,0:03:27.051 நம்மிடம் எப்போதும் எண் கோடு இருக்குமானால் 0:03:27.051,0:03:35.764 கணக்கைச் செய்து முடிக்க எளிதாக இருக்கும். 0:03:35.764,0:03:39.636 எண்களின் கூட்டுத் தொகை மனப்பாடமாக இல்லாத போதும் 0:03:39.636,0:03:42.626 எண் கோடு நமக்கு உதவிகரமாக இருக்கும். 0:03:42.626,0:03:45.769 0:03:45.769,0:03:51.191 மீண்டும் ஒருமுறை எண் கோடு வரைந்து கொள்ளலாம். 0:03:51.191,0:04:07.532 பூஜ்ஜியம், 0:04:07.532,0:04:09.391 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு 0:04:09.391,0:04:10.335 அடுத்து இதை விட சற்றுக் கடினாமான கணக்கை எடுத்துக் கொள்வோம். 0:04:10.335,0:04:11.309 நான்கு, 0:04:11.309,0:04:12.327 ஐந்து, ஆறு 0:04:12.327,0:04:13.324 0:04:13.324,0:04:14.250 0:04:14.250,0:04:15.134 ஏழு 0:04:15.134,0:04:16.087 எட்டு 0:04:16.087,0:04:17.020 ஒன்பது 0:04:17.020,0:04:18.009 பத்து 0:04:18.009,0:04:19.150 பதினொன்று 0:04:19.150,0:04:20.465 பன்னிரண்டு 0:04:20.465,0:04:21.660 பதி மூன்று 0:04:21.660,0:04:23.273 பதினான்கு 0:04:23.273,0:04:25.110 பதினைந்து 0:04:25.126,0:04:28.034 0:04:28.034,0:04:31.478 0:04:31.478,0:04:36.060 இப்போது கோடு அழகாகத் தோன்றுகிறது. 0:04:36.060,0:04:40.167 0:04:40.167,0:04:42.335 0:04:42.335,0:04:45.001 எண் கோட்டில் எண்களைக் குறித்துக் கொள்வோம். 0:04:45.001,0:04:47.242 இது சுழியம்..... அதாவது பூஜ்ஜியம். 0:04:47.242,0:04:50.165 அடுத்து ஒன்று 0:04:50.165,0:04:52.744 இரண்டு 0:04:52.744,0:05:00.615 மூன்று 0:05:00.615,0:05:04.328 நான்கு 0:05:04.328,0:05:06.034 ஐந்து 0:05:06.034,0:05:07.032 ஆறு 0:05:07.032,0:05:08.160 ஏழு 0:05:08.160,0:05:09.331 எட்டு 0:05:09.331,0:05:10.328 ஒன்பது 0:05:10.328,0:05:11.494 பத்து 0:05:11.494,0:05:13.431 பதினொன்று 0:05:13.431,0:05:17.331 பன்னிரண்டு 0:05:17.331,0:05:19.932 பதிமூன்று 0:05:19.932,0:05:22.032 பதினான்கு 0:05:22.032,0:05:24.934 பதினைந்து 0:05:24.934,0:05:30.160 இப்போ சற்றுக் கடினமான கணக்கைப் பார்ப்போம். 0:05:30.160,0:05:32.129 கடினமான கணக்கு என்றதால் அச்சம் கொண்டு விட வேண்டாம். 0:05:32.129,0:05:34.631 அதை வேறு வண்ணத்தில் எழுதிக் கொள்ளலாம். 0:05:34.631,0:05:37.162 ஐந்து கூட்டல் ஆறு... 0:05:37.162,0:05:39.735 இந்தக் காணொளியை நிறுத்தி விட்டும் நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். 0:05:39.735,0:05:40.828 இதன் விடையை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். 0:05:40.828,0:05:44.429 தெரியாதவர்களுக்குத் தான் இது கடினமான கணக்கு.... 0:05:44.429,0:05:48.030 ஐந்து கூட்டல் ஆறு என்பது 0:05:48.030,0:05:51.631 விரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்காத அளவு. 0:05:51.631,0:05:56.328 இப்போது நீங்கள் விரல்களை மடக்கிக் கணக்கிட முடியாது. 0:05:56.328,0:06:04.980 சரி கணக்கைத் துவங்குவோம். 0:06:04.980,0:06:17.448 0:06:17.448,0:06:21.699 0:06:21.699,0:06:29.480 0:06:29.480,0:06:35.114 0:06:37.354,0:06:44.977 0:06:44.977,0:06:48.559 இப்போது ஐந்துடன் ஆறினைக் கூட்டப் போகிறோம். 0:06:48.559,0:06:56.890 இது ஒன்று 0:07:06.129,0:07:43.407 இரண்டு 9:59:59.000,9:59:59.000 மூன்று 9:59:59.000,9:59:59.000 நான்கு 9:59:59.000,9:59:59.000 ஐந்து 9:59:59.000,9:59:59.000 ஆறு 9:59:59.000,9:59:59.000 இப்போது பதின்றுக்கு வந்து விட்டோம். 9:59:59.000,9:59:59.000 எனவே ஐந்து கூட்டல் ஆறு பதினொன்று ஆகும். 9:59:59.000,9:59:59.000 இப்போது ஒரு கேள்வி 9:59:59.000,9:59:59.000 ஆறு கூட்டல் ஐந்து எத்தனை...? 9:59:59.000,9:59:59.000 மிக எளிதாகும்... 9:59:59.000,9:59:59.000 அதையும் பார்த்து விடலாமா... 9:59:59.000,9:59:59.000 இந்த இரண்டு எண்களையும் மாற்றிப் போட்டால் 9:59:59.000,9:59:59.000 அதே விடை கிடைக்குமா..? 9:59:59.000,9:59:59.000 சரி முயற்சித்துப் பார்ப்போம். 9:59:59.000,9:59:59.000 அதற்கு வேறு நிறம் கொடுத்து விடுவோம்.. 9:59:59.000,9:59:59.000 இல்லையென்றால் குழப்பமாக இருக்கும். 9:59:59.000,9:59:59.000 இப்போது ஆறில் துவங்குவோம். 9:59:59.000,9:59:59.000 அதனுடன் ஐந்தைக் கூட்டுவோம். 9:59:59.000,9:59:59.000 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து 9:59:59.000,9:59:59.000 அதே இடத்திற்கு வந்து விட்டோம். 9:59:59.000,9:59:59.000 நிறைய கணக்குகளைச் செய்கிற போது 9:59:59.000,9:59:59.000 இந்த முறைதான் நமக்கு எளிதாக இருக்கும். 9:59:59.000,9:59:59.000 ஐந்து கூட்டல் ஆறு என்றாலும் சரி 9:59:59.000,9:59:59.000 ஆறு கூட்டல் ஐந்து என்றாலும் சரி.... 9:59:59.000,9:59:59.000 இரண்டுமே ஒன்று தான். 9:59:59.000,9:59:59.000 என்னிடம் ஐந்து கொய்யாப் பழங்கள் இருக்கின்றன. நீங்கள் ஆறு பழங்களைத் தருகிறீர்கள். 9:59:59.000,9:59:59.000 என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கும்....? 9:59:59.000,9:59:59.000 என்னிடம் 11 பழங்கள் இருக்கும். 9:59:59.000,9:59:59.000 இதே போன்று மேலும் சில கணக்குகளைப் பார்க்கலாம். 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 இதே எண் கோட்டில் அந்தக் கணக்குகளைச் செய்து பார்க்கலாம். 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 எட்டு கூட்டல் ஏழு எத்தனை..? 9:59:59.000,9:59:59.000 எட்டு இங்கே இருக்கிறது. 9:59:59.000,9:59:59.000 இங்கிருந்து நாம் வலப்பக்கமாக ஏழு எண்கள் முன்னோக்கிப் போக வேண்டும். 9:59:59.000,9:59:59.000 1....2....3......4.....,5.....6.....7 9:59:59.000,9:59:59.000 இப்போது 15 ஐ வந்து சேர்ந்திருக்கிறோம். 9:59:59.000,9:59:59.000 ஆக எட்டு கூட்டல் ஏழு என்பது பதினைந்து ஆகும். 9:59:59.000,9:59:59.000 இப்போது கூட்டல் கணக்கு உங்களுக்கு முழுமையாகப் புரிந்திருக்கும். 9:59:59.000,9:59:59.000 இது போன்ற கணக்குகளை எளிதாகச் செய்து விடுவீர்கள் தானே.... 9:59:59.000,9:59:59.000 இந்தக் கூட்டல் கணக்கின் வழியாக 9:59:59.000,9:59:59.000 உங்களுக்கு ஓரளவு பெருக்கல் கணக்கும் புரிந்திருக்கக் கூடும். 9:59:59.000,9:59:59.000 ஆனால் இதுபோன்ற கணக்குகளை 9:59:59.000,9:59:59.000 தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதன் வாயிலாகவே எளிதில் செய்ய முடியும். 9:59:59.000,9:59:59.000 இவை அடிப்படைக் கணக்குகள் என்பதால் பயிற்சி மிகவும் அவசியமாகிறது. 9:59:59.000,9:59:59.000 அதுபோக எண்களின் கூட்டுப் பண்பு நமக்குள் மனப்பாடம் ஆகி விடும். 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் காணொளி 9:59:59.000,9:59:59.000 உங்கள் நினைவில் முழுமையாகப் பதிந்திருக்கும். 9:59:59.000,9:59:59.000 தொடர்ந்து கணக்குப் பயிற்சியை மேற்கொள்ளப் போகிற நீங்கள் 9:59:59.000,9:59:59.000 ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து இந்தக் காணொளியைப் பார்த்தால் 9:59:59.000,9:59:59.000 இது எத்தனை எளிதான கணக்கு என்று வியப்படைவீர்கள். 9:59:59.000,9:59:59.000 அதற்குக் காரணம்.... பயிற்சி உங்கள் திறமையை வளர்த்து விடும் என்பது தான். 9:59:59.000,9:59:59.000 ஒரு கணக்கைப் பார்த்ததும் உங்களுக்கு விடை தெரியா விட்டாலும் 9:59:59.000,9:59:59.000 அதனை எப்படிப் போடுவது என்பது உங்கள் எண்ணத்தில் 9:59:59.000,9:59:59.000 உதித்து விடும். 9:59:59.000,9:59:59.000 உங்களுக்குள் 9:59:59.000,9:59:59.000 ஒரு மனக்கணக்காகவே போடத் தொடங்கி விடுவீர்கள். 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 கூட்டல் கணக்கின் அடிப்படை உங்களுக்குப் புரிந்து விட்டதால் 9:59:59.000,9:59:59.000 எத்தனை பெரிய கூட்டல் கணக்கையும் பார்த்தால் 9:59:59.000,9:59:59.000 உங்களுக்கு அச்சம் தோன்றாது இல்லையா....? 9:59:59.000,9:59:59.000 அது தான் பயிற்சியின் பலன்.