1 00:00:00,555 --> 00:00:05,448 3 1/8 + 3/4 + ( -2 1/6) - இதன் கூட்டை கண்டுபிடிக்க. 2 00:00:05,448 --> 00:00:06,539 முதல் பகுதியை முதலில் செய்யலாம். 3 00:00:06,539 --> 00:00:07,877 இது சற்று நேரான கணக்கு. 4 00:00:07,877 --> 00:00:11,544 இங்கு இரு நேர்ம எண்கள் உள்ளன, 5 00:00:11,544 --> 00:00:19,305 நான் ஒரு எண் வரிசை வரைகிறேன். 6 00:00:19,305 --> 00:00:28,078 இது 0, பிறகு 1, 2, 3 மற்றும் 4 உள்ளது. 7 00:00:28,078 --> 00:00:30,478 3 1/8 என்பது இங்கு இருக்கும். 8 00:00:30,478 --> 00:00:32,910 இதன் முழு மதிப்பை வரைகிறேன். 9 00:00:32,910 --> 00:00:40,733 3 1/8 என்பது, 0 விலிருந்து வலது புறம் 3 1/8 தொலைவில் இருக்கும். 10 00:00:40,733 --> 00:00:42,786 இது சரியாக அதே தொலைவில் தான் இருக்கும். 11 00:00:42,786 --> 00:00:46,942 0 வின் வலது புறத்தில். 12 00:00:46,942 --> 00:00:50,541 இந்த அம்பின் நீளத்தை 3 1/8 எனலாம். 13 00:00:50,541 --> 00:00:52,541 நான் பின்னங்களை கணக்கிடும் பொழுது, 14 00:00:52,541 --> 00:00:54,855 குறிப்பாக பகுதியில் வெவ்வேறு எண்கள் இருந்தால், 15 00:00:54,855 --> 00:00:57,405 இதை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றி விடுவேன். 16 00:00:57,405 --> 00:00:59,285 இது கூட்டல், கழித்தல், பெருக்கல் 17 00:00:59,285 --> 00:01:02,002 மற்றும் கழித்தலை சுலபமாக்கும். 18 00:01:02,002 --> 00:01:04,284 எனவே, 3 1/8 என்பது, 19 00:01:04,284 --> 00:01:11,157 8 பெருக்கல் 3 அதாவது 24, + 1 = 25/8 ஆகும். 20 00:01:11,157 --> 00:01:14,207 அதாவது 3 1/8. 21 00:01:14,207 --> 00:01:15,074 இதை வேறு வழியில், 22 00:01:15,074 --> 00:01:17,374 3 என்பது 24/8 ஆகும். 23 00:01:17,374 --> 00:01:18,879 பிறகு 1/8 ஐ கூட்ட வேண்டும். 24 00:01:18,879 --> 00:01:20,385 அப்படியென்றால், 25/8 கிடைக்கும். 25 00:01:20,385 --> 00:01:21,976 இது தான் தொடக்கப்புள்ளி, 26 00:01:21,976 --> 00:01:27,350 பிறகு இதனுடன் 3/4 ஐ கூட்ட வேண்டும். 27 00:01:27,350 --> 00:01:37,570 நாம் மேலும் 3/4 தூரம் செல்ல போகிறோம், 28 00:01:37,570 --> 00:01:42,334 இதன் வலது பக்கத்தில், 29 00:01:42,334 --> 00:01:44,041 எனவே, கூட்டல் 3/4 ஆகும். 30 00:01:44,041 --> 00:01:45,356 இது எங்கு இருக்கும், 31 00:01:45,356 --> 00:01:47,620 இவை இரண்டும் நேர்ம எண்கள், 32 00:01:47,620 --> 00:01:48,666 எனவே, இதனை கூட்ட வேண்டும், 33 00:01:48,666 --> 00:01:50,425 இதற்கு பொதுவான பகுதியை கண்டறிய வேண்டும், 34 00:01:50,425 --> 00:02:00,443 நம்மிடம் 25/8 + 3/4 உள்ளது, 35 00:02:00,443 --> 00:02:01,679 இதற்கு பொது பகுதியை கண்டறிய வேண்டும். 36 00:02:01,679 --> 00:02:03,744 அல்லது மீச்சிறு பொது வகுதியை கண்டறிய வேண்டும், 37 00:02:03,744 --> 00:02:07,412 4 மற்றும் 8 என்பதன் வகுத்தி 8 ஆகும், 38 00:02:07,412 --> 00:02:09,535 4 ஐ 8 ஆக்க, 2 ஆல் பெருக்க வேண்டும். 39 00:02:09,535 --> 00:02:11,543 எனவே, 3 ஐயும் 2 ஆல் பெருக்க வேண்டும். 40 00:02:11,543 --> 00:02:12,963 ஆக, 6 கிடைக்கும். 41 00:02:12,963 --> 00:02:16,180 3/4 என்பது 6/8 ஆகும். 42 00:02:16,180 --> 00:02:19,232 நம்மிடம் 25/8 உள்ளது, இதனுடன் 6/8 ஐ கூட்ட வேண்டும், 43 00:02:19,232 --> 00:02:21,135 இது 25 + 6 ஐ தரும், 44 00:02:21,135 --> 00:02:23,956 அது 31 -ன் கீழ் 8 ஆகும். 45 00:02:23,956 --> 00:02:33,074 எனவே, இங்கு உள்ள எண் 31/8 ஆகும். 46 00:02:33,074 --> 00:02:35,774 இது சரியானது, ஏனெனில் 32/8 என்பது 4 ஆகும், 47 00:02:35,774 --> 00:02:38,022 இது 4 ஐ விட குறைவானது, 48 00:02:38,022 --> 00:02:43,565 எனவே, இந்த எண் 31/8 49 00:02:43,565 --> 00:02:45,500 அல்லது இந்த அம்பின் நீளம் ஆகும், 50 00:02:45,500 --> 00:02:46,428 இந்த எண்ணின் முழு மதிப்பு 51 00:02:46,428 --> 00:02:51,517 31/8 ஆகும். 52 00:02:51,517 --> 00:02:55,232 இதை கலப்பு எண்ணாக எழுதினால், 53 00:02:55,232 --> 00:03:05,160 இது 3 7/8 ஆகும். 54 00:03:05,160 --> 00:03:10,829 பிறகு இதனுடன் - 2 1/6 ஐ கூட்ட வேண்டும். 55 00:03:10,829 --> 00:03:13,008 எனவே, நாம் எதிர்ம எண்ணை கூட்டுகிறோம். 56 00:03:13,008 --> 00:03:16,654 - 2 1/6 என்றால் என்ன என்று பார்க்கலாம். 57 00:03:16,654 --> 00:03:19,672 இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன், 58 00:03:19,672 --> 00:03:22,980 இது - 2 1/6, நாம் இதை கழிக்க 59 00:03:22,980 --> 00:03:25,408 அல்லது நாம் இதை கூட்டப் போகிறோம் என கூற வேண்டும், -1 60 00:03:25,408 --> 00:03:29,273 பிறகு -2 பிறகு -1/6. 61 00:03:29,273 --> 00:03:36,867 எனவே, -2 1/6 என்பதை இவ்வாறு 62 00:03:36,867 --> 00:03:39,339 அம்புக்குறியால் வரையலாம். 63 00:03:39,339 --> 00:03:41,130 இது இவ்வாறு இருக்கும். 64 00:03:41,130 --> 00:03:44,341 இது -2 1/6. 65 00:03:44,341 --> 00:03:45,577 இதை இரு வழிகளில் செய்யலாம், 66 00:03:45,577 --> 00:03:46,378 நாம் இதை, 67 00:03:46,378 --> 00:03:50,671 நாம் இந்த அம்பை கூட்டினால், இது இடது புறம் செல்கிறது. 68 00:03:50,671 --> 00:03:51,412 இதை இங்கு வைக்கலாம். 69 00:03:51,412 --> 00:03:53,155 பிறகு, இது -2 1/6 க்கு செல்லும். 70 00:03:53,155 --> 00:03:55,010 ஆனால் நாம் - 2 1/6 ஐ கூட்டுகிறோம். 71 00:03:55,010 --> 00:03:59,319 இது 2 1/6 ஐ கழிப்பதற்கு சமம். 72 00:03:59,319 --> 00:04:01,213 நாம் இடது புறம் 2 1/6 செல்கிறோம். 73 00:04:01,213 --> 00:04:05,242 எனவே, நமக்கு கிடைக்கும் எண்ணின் 74 00:04:05,242 --> 00:04:06,656 முழு மதிப்பு என்பது 75 00:04:06,656 --> 00:04:08,700 இவ்வாறு இருக்கும். 76 00:04:08,700 --> 00:04:09,485 அது வலது புறம் செல்லும், 77 00:04:09,485 --> 00:04:11,206 இது இதன் முழு மதிப்பு மட்டும் இல்லை, 78 00:04:11,206 --> 00:04:14,226 இந்த முழு மதிப்பு தான் அந்த எண். 79 00:04:14,226 --> 00:04:16,478 ஏனெனில், இது நேர்ம எண்ணாக இருக்கும். 80 00:04:16,478 --> 00:04:17,755 இது என்னவென்று பார்க்கலாம். 81 00:04:17,755 --> 00:04:18,670 இங்கு உள்ள இதன் மதிப்பு, 82 00:04:18,670 --> 00:04:20,475 இது தான் நமது விடை, 83 00:04:20,475 --> 00:04:25,209 இது 31/8 மற்றும் 2 1/6 -ன் வித்தியாசம் ஆகும். 84 00:04:25,209 --> 00:04:26,821 இது நேர்ம வித்தியாசம். 85 00:04:26,821 --> 00:04:28,612 ஏனெனில், நாம் நேர்ம எண்களை பற்றி பார்க்கிறோம். 86 00:04:28,612 --> 00:04:30,281 நாம் இந்த 31/8 ஐ எடுத்து, 87 00:04:30,281 --> 00:04:34,865 பிறகு 2 1/6 ஐ கழிக்கலாம். 88 00:04:34,865 --> 00:04:39,938 இந்த ஆரஞ்சு 31/8 ஆகும், 89 00:04:39,938 --> 00:04:43,055 கழித்தல் 2 1/6 ஆகும். 90 00:04:43,055 --> 00:04:45,743 ஆக, 2 1/6 என்பது 91 00:04:45,743 --> 00:04:51,590 6 பெருக்கல் 2 = 12, +1 என்பது 13 ஆகும். 92 00:04:51,590 --> 00:04:55,930 இது -13/6, 93 00:04:55,883 --> 00:04:58,065 இதன் பொது பகுதி என்பது, 94 00:04:58,065 --> 00:05:05,401 24 என்பது தான் இதன் பொது பகுதி, 95 00:05:05,401 --> 00:05:12,899 இது 31/8, இது 2 1/6. 96 00:05:12,899 --> 00:05:16,684 ஆக, 31/8 -ன் கீழ் 24, எனவே, 3 ஆல் பெருக்க வேண்டும், 97 00:05:16,684 --> 00:05:18,012 அப்பொழுது தான், 24 கிடைக்கும். 98 00:05:18,012 --> 00:05:20,333 31 ஐ 3 ஆல் பெருக்கினால், 99 00:05:20,333 --> 00:05:22,865 93 கிடைக்கும். 100 00:05:22,865 --> 00:05:25,070 6 -ல் இருந்து 24 -க்கு செல்ல, 101 00:05:25,070 --> 00:05:27,335 நாம் இதை 4 ஆல் பெருக்க வேண்டும். 102 00:05:27,335 --> 00:05:28,981 இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன், 103 00:05:28,981 --> 00:05:35,715 எனவே, நாம் 4 ஆல் பெருக்க வேண்டும், 104 00:05:35,715 --> 00:05:37,997 4 பெருக்கல் 13, 105 00:05:37,997 --> 00:05:42,336 4 பெருக்கல் 10 என்பது 40 ஆகும், 4 பெருக்கல் 3 என்பது 12, 106 00:05:42,336 --> 00:05:44,413 எனவே, இது 52 ஆகும். 107 00:05:44,413 --> 00:05:46,934 எனவே, இது 108 00:05:46,934 --> 00:05:55,270 93 - 52 -ன் கீழ் 24 ஆகும். 109 00:05:55,270 --> 00:05:58,921 3 - 2 என்பது 1, 9 - 5 என்பது 4 ஆகும். 110 00:05:58,940 --> 00:06:04,821 எனவே, இது 41/24 ஆகும். 111 00:06:04,821 --> 00:06:05,711 இதை இங்கு காணலாம், 112 00:06:05,711 --> 00:06:07,411 இந்த எண் வரிசையை பாருங்கள். 113 00:06:07,411 --> 00:06:12,068 இங்கு உள்ளது 41/24, 114 00:06:12,068 --> 00:06:13,508 இது 2 ஐ விட குறைவானது, 115 00:06:13,508 --> 00:06:17,004 ஏனெனில், 2 என்பது 48/24 ஆகும். 116 00:06:17,004 --> 00:06:18,951 எனவே, இது 48/24, நமது விடை சரியானது, 117 00:06:18,951 --> 00:06:21,398 ஏனெனில், இதை விட சற்று குறைவானது.