0:00:00.405,0:00:01.456 நமக்கு எதிர்மறை எண்களைப்பற்றித் தெரியும். 0:00:01.456,0:00:04.532 அவற்றை முன்பே நாம் பார்த்திருக்கிறோம். 0:00:04.532,0:00:06.031 எக்ஸ்போனென்ட் என்கிற அடுக்கேற்றம் பற்றிப் படித்த்திருக்கிறோம். 0:00:06.031,0:00:08.879 இந்தக் காணொளியில் எதிர்மறை எண்களின் அடுக்கேற்றம் பற்றிப் பார்க்கப் போகிறோம். 0:00:08.879,0:00:10.197 முதலில் 0:00:10.197,0:00:13.723 எதிர்ம 3 ஐ எடுத்துக் கொள்வோம் 0:00:13.723,0:00:15.123 எதிர்ம மூன்று என்று சொன்னதும், 0:00:15.123,0:00:18.057 என்ன நினைவிற்கு வருகிறது. 0:00:18.057,0:00:22.085 எதிர்ம மூன்று என்றால் வெறும் எதிர்ம மூன்றுதான். 0:00:22.085,0:00:23.994 அதனுடன் பெருக்குவதற்கு நமக்கு எதுவுமே தரப்படவில்லை. 0:00:23.994,0:00:27.642 அதனால் அது எதிர்ம மூன்றிற்குச் சமமாக இருக்கும். அவ்வளவு தான். 0:00:27.642,0:00:30.069 எதிர்ம மூன்றை எடுத்துக் கொண்டு 0:00:30.069,0:00:34.144 அதனை இரண்டாம் கட்டத்திற்குக் கொண்டு போக என்ன செய்வது.? 0:00:34.144,0:00:37.660 எதிர்ம மூன்றை இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். 0:00:37.660,0:00:44.661 அப்படியானால், எதிர்ம மூன்றை இன்னொரு எதிர்ம மூன்றினால் பெருக்க வேண்டும். 0:00:44.661,0:00:46.457 அப்படிப் பெருக்கும் போது கிடைக்கும் விடை என்ன? 0:00:46.457,0:00:48.930 எதிர்மறை எண்ணை எதிர்மறை எண்ணால்[br]பெருக்கினால் கிடைப்பது நமக்கு ஒரு நேர்ம எண் 0:00:48.930,0:00:53.670 ஆகவே விடை +9 0:00:53.670,0:00:55.918 சரி கூட்டல் ஒன்பது என்பதை எழுதிக் கொள்வோம். 0:00:55.918,0:00:56.798 அடுத்து இதே விதமாக இன்னொரு 0:00:56.798,0:00:59.054 அடுக்குக் கணக்கு செய்து பார்ப்போம். 0:00:59.054,0:01:04.798 எதிர்ம மூன்றின் மூன்றாம் நிலை.... 0:01:04.798,0:01:06.921 அதாவது மூன்றாம் அடுக்கு என்ன? 0:01:06.921,0:01:12.659 பழைய மாதிரி தான் -3 x -3 x -3 0:01:12.659,0:01:14.629 அப்படியே எழுதிக் கொள்வோம் எதிர்ம மூன்று பெருக்கல் 0:01:14.629,0:01:16.582 எதிர்ம மூன்று பெருக்கல் எதிர்ம மூன்று 0:01:16.582,0:01:20.195 இரண்டு முறை பெருக்கினால் கிடைப்பது நேர்ம ஒன்பது. 0:01:20.195,0:01:26.806 மூன்றாம் முறையாக நேர்ம ஒன்பதை எதிர்ம மூன்றுடன் பெருக்கினால் கிடைப்பது எதிர்ம 27 0:01:26.806,0:01:28.720 இந்த வடிவத்தை நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 0:01:28.720,0:01:33.057 ஒரு எதிர்மறை எண்ணை 0:01:33.057,0:01:41.188 மூன்றாம் அடுக்காகப் பெருக்கினால் 0:01:41.188,0:01:47.910 நமக்குக் கிடைப்பது எதிர்மறை மதிப்பு தான். 0:01:47.910,0:01:49.402 காரணம், எதிர்மறை எண்ணை 0:01:49.402,0:01:50.853 ஒரு அடுக்கு பெருக்கினால் கிடைப்பது நேர்ம எண். 0:01:50.853,0:01:52.122 இரண்டாம் அடுக்கு பெருக்கினால் 0:01:52.122,0:01:53.006 எதிர்மறை மதிப்பு தான் கிடைக்கும். 0:01:53.006,0:01:54.521 ஒரு முறை பெருக்கும் போது நேர்ம எண்ணும் 0:01:54.521,0:01:56.696 ஒன்றிற்கு மேற்பட்ட முறை பெருக்கும் போது எதிர்மறை மதிப்பும் கிடைக்கும். 0:01:56.696,0:01:59.594 எதிர்மறையை அடிப்படையாகக் கொண்டு 0:01:59.594,0:02:04.471 இரட்டைப்படை அடுக்கில் பெருக்கினால் 0:02:04.471,0:02:07.327 கிடைப்பது நேர்ம எண் ஆகும். 0:02:07.327,0:02:09.726 எதிர்மம் பெருக்கல் எதிர்மம் சமம் நேர்மம் 0:02:09.726,0:02:12.055 ஒற்றைப்படை எதிர்மமாக மாறும். 0:02:12.055,0:02:14.133 நேர் எண் கிடைக்கும் 0:02:14.133,0:02:16.736 ஏனென்றால் காரணம், இரட்டை முறை பெருக்குகிற போது, 0:02:16.736,0:02:17.529 எதிர்மறையானது, எதிர்மறையை நீக்குகிறது. 0:02:17.529,0:02:19.735 அதாவது, இரண்டு எதிர்மறை எண்களைப்[br]பெருக்குகிற போது 0:02:19.735,0:02:21.267 கிடைப்பது நேர்ம எண். 0:02:21.267,0:02:23.867 அடுக்கு முறையில் 0:02:23.867,0:02:27.660 இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 0:02:27.660,0:02:29.497 ஆக, எதிர்மறை எண்களின் அடுக்குகளின் 0:02:29.497,0:02:32.489 மதிப்பைக் காண 0:02:32.489,0:02:33.659 இதே பாணியைத் தான் பின்பற்ற வேண்டும். 0:02:33.659,0:02:35.409 மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோம். 0:02:35.409,0:02:38.136 எதிர்மறையை எதிர்மறையால் பெருக்கினால்[br]நேர் எண் வரும் 0:02:38.136,0:02:41.663 எதிர்மறையை நேரால் பெருக்கினால்[br]எதிர்மறை எண் வரும். 0:02:41.663,0:02:43.297 எதிர்ம எண்களைப் பெருக்குவது 0:02:43.297,0:02:45.545 நாம் முன்னரே பார்த்திருக்கிறோம். 0:02:45.545,0:02:48.072 இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் 0:02:48.072,0:02:50.549 இது சில நேரங்களில் குழப்பத்தை 0:02:50.549,0:02:54.227 ஏற்படுத்தக் கூடும். 0:02:54.227,0:02:55.895 மற்றொரு எடுத்துக் காட்டைப் பார்க்கலாம் 0:02:55.895,0:02:58.328 .-2^3 இன் விடையை எப்படிக் கண்டுபிடிப்பது...? 0:02:58.328,0:03:01.472 இதை அடுக்க முறையில் 0:03:01.472,0:03:03.332 எப்படிச் செய்வது என்று பார்க்கலாம். 0:03:03.332,0:03:05.963 நம்மிடம் கொடுக்கப்பட்ட இந்தக் கணக்கு முன்னர் செய்த 0:03:05.963,0:03:11.793 அடுக்கு முறையில் இருந்து மாறுபட்டதா என்று 0:03:11.793,0:03:14.664 பார்த்துக் கொள்ள வேண்டும். 0:03:14.664,0:03:17.031 சிலர் எந்த வரிசையின் அடிப்படையில் செய்வது என்பதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள். 0:03:17.031,0:03:19.469 அந்த வகையில் நாம் இங்கே அடுக்கை முதலில் கவனிக்க வேண்டியுள்ளது. 0:03:19.485,0:03:21.786 அதன்பிறகு -1ஆல் பெருக்கவேண்டும். 0:03:21.786,0:03:25.895 அதாவது, எதிர்ம ஒன்று பெருக்கல் இரண்டு அடுக்குக் குறி மூன்று. -1 × 2^3 0:03:25.895,0:03:29.003 இதைச் சிலர் -2ன் 3ம் அடுக்கு என்று நினைத்து 0:03:29.003,0:03:32.060 மூன்றின் அடுக்கிற்கான எதிர்ம இரண்டு. 0:03:32.060,0:03:34.501 இதற்குரிய விடை எதிர்ம எட்டு என்று புரிந்து கொள்ளக் கூடும். 0:03:34.501,0:03:36.382 ஆனால் இது 0:03:36.382,0:03:38.388 உண்மையில் எதிர்ம இரண்டின் மூன்றாம் அடுக்கு ஆகும். 0:03:38.388,0:03:40.525 இதன் விடையும் எதிர்ம எட்டு தான். 0:03:40.525,0:03:43.461 இரண்டின் மதிப்பும் ஒன்றுதானே? 0:03:43.461,0:03:46.929 ஆனால் இரட்டை அடுக்கு வந்தால் இவை ஒன்றல்ல 0:03:46.929,0:03:51.486 இதன் விடை மாறுபடும். 0:03:51.486,0:04:00.614 அடைப்பினுள் எதிர்ம நான்கின் அடுக்கு மதிப்பு இரண்டு என்பதன் விடை நேர்ம பதினாறு. 0:04:00.614,0:04:04.558 எதிர்மம் அடைப்பு நான்கு அடுக்கு என்பதன் விடை எதிர்ம பதினாறு என்றே வரும். 0:04:04.558,0:04:07.189 இந்த இரண்டிற்குமான வேறுபாட்டை 0:04:07.189,0:04:09.073 பலமுறை பார்த்து சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். 0:04:09.073,0:04:11.003 குறிப்பாக எந்த வரிசையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறோம் என்று பார்க்கவேண்டும். 0:04:11.003,0:04:12.564 அடுக்கேற்றத்தை முதலில் செய்தால் 0:04:12.564,0:04:15.766 இதுஎதிர்ம நான்கு பெருக்கல் நேர்ம நான்கு 0:04:15.766,0:04:18.077 விடை எதிர்ம 16 0:04:18.077,0:04:20.964 இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். 0:04:20.964,0:04:23.438 அடிப்படைஎதிர்ம நான்கு என்று இருந்தால் 0:04:23.438,0:04:25.474 அதனை அடைப்பிற்குள் இட்டு 0:04:25.474,0:04:29.000 அதன் பிறகு அடுக்கை எழுத வேண்டும். இதுதான் இந்தக் கணக்கில் மிகவும் முக்கியமானது.