[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.66,0:00:04.75,Default,,0000,0000,0000,,நாம் 8 + (5)(4) - (6 + 10 ÷ 2) + 44 Dialogue: 0,0:00:04.75,0:00:09.01,Default,,0000,0000,0000,,என்ற கணக்கை செய்யவேண்டும். Dialogue: 0,0:00:09.01,0:00:12.12,Default,,0000,0000,0000,,இதை போன்ற பெரிய கணக்கிருக்கும்பொழுது- Dialogue: 0,0:00:12.12,0:00:15.36,Default,,0000,0000,0000,,கூட்டல், கழித்தல், அடைப்பு குறியீடுகள், மற்றும் Dialogue: 0,0:00:15.36,0:00:17.76,Default,,0000,0000,0000,,வகுத்தல் இருக்கும் கணக்கில்- எந்த வரிசையில் Dialogue: 0,0:00:17.76,0:00:19.00,Default,,0000,0000,0000,,இந்த கணக்குகளை செய்வது? Dialogue: 0,0:00:19.00,0:00:20.97,Default,,0000,0000,0000,,இங்கே நான் சரியான வரிசையை எழுதுகிறேன். Dialogue: 0,0:00:20.97,0:00:23.42,Default,,0000,0000,0000,,இதை போன்ற கணக்குகளை செய்வதற்கு Dialogue: 0,0:00:23.42,0:00:24.82,Default,,0000,0000,0000,,இந்த வரிசை மனதில் Dialogue: 0,0:00:24.82,0:00:29.52,Default,,0000,0000,0000,,நன்றாக பதிய வேண்டும். Dialogue: 0,0:00:29.52,0:00:30.77,Default,,0000,0000,0000,,முதலில்- Dialogue: 0,0:00:30.77,0:00:37.85,Default,,0000,0000,0000,,முதலில், அடைப்பு குறியீடுகளில் இருக்கும் கணக்குகளை செய்ய வேண்டும். Dialogue: 0,0:00:37.85,0:00:40.06,Default,,0000,0000,0000,,அடைப்பு குறியீடுகள் என்றால் Dialogue: 0,0:00:40.06,0:00:40.67,Default,,0000,0000,0000,,( ) Dialogue: 0,0:00:40.67,0:00:42.32,Default,,0000,0000,0000,,இதை ( ) அடைப்பு குறியீடுகள் என்போம். Dialogue: 0,0:00:42.32,0:00:44.03,Default,,0000,0000,0000,,இதை முதல் செய்யவேண்டும். Dialogue: 0,0:00:44.03,0:00:46.12,Default,,0000,0000,0000,,பிறகு, அடுக்கேற்றத்தை செய்யவேண்டும். Dialogue: 0,0:00:46.12,0:00:48.24,Default,,0000,0000,0000,,இந்த கணக்கில் அடுகேற்றங்கள் இல்லை. Dialogue: 0,0:00:48.24,0:00:52.15,Default,,0000,0000,0000,,ஆனால் நான் இங்கே எழுதுகிறேன். Dialogue: 0,0:00:52.15,0:00:55.00,Default,,0000,0000,0000,,அடைப்பு குறியீடுகளில் இருக்கும் கணக்கை முதல் செய்து Dialogue: 0,0:00:55.00,0:00:58.73,Default,,0000,0000,0000,,"வேகம்" படி மற்ற கணக்குகளை செய்யவேண்டும். Dialogue: 0,0:00:58.73,0:01:01.61,Default,,0000,0000,0000,,"வேகம்" என்றால், எவ்வளவு வேகத்தில் Dialogue: 0,0:01:01.61,0:01:05.40,Default,,0000,0000,0000,,மிக பெரிய எண்களை இந்த கணக்கால் செய்யமுடியும்? Dialogue: 0,0:01:05.40,0:01:07.52,Default,,0000,0000,0000,,அடுக்கேற்றம் செய்யும்பொழுது, Dialogue: 0,0:01:07.52,0:01:09.80,Default,,0000,0000,0000,,எண்கள் மிக வேகமாகவே கூடும். Dialogue: 0,0:01:09.80,0:01:13.27,Default,,0000,0000,0000,,அதை விட கொஞ்சம் மெதுவாக Dialogue: 0,0:01:13.27,0:01:15.73,Default,,0000,0000,0000,,பெருக்கலும் வகுத்தலும் இருக்கும். Dialogue: 0,0:01:15.73,0:01:17.76,Default,,0000,0000,0000,,அதனால், வரிசையில் அடுத்தது Dialogue: 0,0:01:17.76,0:01:21.80,Default,,0000,0000,0000,,பெருக்கலும் வகுத்தலும். Dialogue: 0,0:01:21.80,0:01:24.91,Default,,0000,0000,0000,,கடைசியில் Dialogue: 0,0:01:24.91,0:01:27.55,Default,,0000,0000,0000,,கூட்டலும் கழித்தலும். Dialogue: 0,0:01:27.55,0:01:29.95,Default,,0000,0000,0000,,இந்த கணக்குகள் மிக மெதுவாக இருக்கும். Dialogue: 0,0:01:29.95,0:01:31.45,Default,,0000,0000,0000,,இந்த இரண்டும் கொஞ்சம் வேகம். Dialogue: 0,0:01:31.45,0:01:33.61,Default,,0000,0000,0000,,அடுக்கேற்றம் தான் மிகவும் வேகம். Dialogue: 0,0:01:33.61,0:01:35.29,Default,,0000,0000,0000,,எப்பொழுதும் அடைப்பு குறியீடுகளில் Dialogue: 0,0:01:35.29,0:01:36.98,Default,,0000,0000,0000,,இருக்கும் கணக்கை முதல் செயயுங்கள். Dialogue: 0,0:01:36.98,0:01:38.18,Default,,0000,0000,0000,,வரிசையை பயன்படுத்தலாம். Dialogue: 0,0:01:38.18,0:01:40.29,Default,,0000,0000,0000,,கணக்கை மறுபடியும் எழுதுகிறேன். Dialogue: 0,0:01:40.29,0:01:47.96,Default,,0000,0000,0000,,8 + (5)(4) - (6 + 10 ÷ 2) + 44. Dialogue: 0,0:01:47.96,0:01:53.15,Default,,0000,0000,0000,,8 + (5)(4) - (6 + 10 ÷ 2) + 44. Dialogue: 0,0:01:53.15,0:01:55.73,Default,,0000,0000,0000,,அடைப்பு குறியீடுகளோடு தொடங்குவோம். Dialogue: 0,0:01:55.73,0:02:00.05,Default,,0000,0000,0000,,இரண்டு இடங்களில் இருக்கின்றன. Dialogue: 0,0:02:00.05,0:02:02.17,Default,,0000,0000,0000,,முதல் கணக்கு மிக எளிமையானது. Dialogue: 0,0:02:02.17,0:02:05.12,Default,,0000,0000,0000,,இந்த குறியீடுகளில் இருக்கும் கணக்கு Dialogue: 0,0:02:05.12,0:02:08.01,Default,,0000,0000,0000,,5 பெருக்கல் 4 தான். Dialogue: 0,0:02:08.01,0:02:11.00,Default,,0000,0000,0000,,இதை முதல் செய்வோம். Dialogue: 0,0:02:11.00,0:02:14.94,Default,,0000,0000,0000,,முதல் அடைப்பு குறியீடுகளில் 5 இருக்கிறது Dialogue: 0,0:02:14.94,0:02:16.65,Default,,0000,0000,0000,,அடுத்த அடைப்பு குறியீடுகளில் Dialogue: 0,0:02:16.65,0:02:18.98,Default,,0000,0000,0000,,4 இருக்கிறது. Dialogue: 0,0:02:18.98,0:02:21.07,Default,,0000,0000,0000,,இரண்டும் பக்கத்து பக்கத்தில் இருப்பதால் Dialogue: 0,0:02:21.07,0:02:22.93,Default,,0000,0000,0000,,பெருக்கவேண்டும். Dialogue: 0,0:02:22.93,0:02:28.17,Default,,0000,0000,0000,,5 பெருக்கல் 4 என்றால் 20. Dialogue: 0,0:02:28.17,0:02:29.96,Default,,0000,0000,0000,,சரியான வண்ணத்தை பயன்படுத்துகிறேன். Dialogue: 0,0:02:29.96,0:02:34.29,Default,,0000,0000,0000,,அடுத்த அடைப்பு குறியீடுகளை இங்கே எழுதுகிறேன். Dialogue: 0,0:02:34.29,0:02:38.05,Default,,0000,0000,0000,,இந்த கணக்கை முதல் செய்யவேண்டும். Dialogue: 0,0:02:38.05,0:02:40.08,Default,,0000,0000,0000,,அடைப்பு குறியீடுகளை மூடுகிறேன். Dialogue: 0,0:02:40.08,0:02:43.28,Default,,0000,0000,0000,,கூட்டல் 44. Dialogue: 0,0:02:43.28,0:02:46.25,Default,,0000,0000,0000,,அடைப்பு குறியீடுகளில் Dialogue: 0,0:02:46.25,0:02:47.80,Default,,0000,0000,0000,,இருக்கும் கணக்கு என்ன? Dialogue: 0,0:02:47.80,0:02:49.17,Default,,0000,0000,0000,,இடது பக்கத்திலிருந்து வலது Dialogue: 0,0:02:49.17,0:02:50.16,Default,,0000,0000,0000,,பக்கம் செய்தால்... Dialogue: 0,0:02:50.16,0:02:53.77,Default,,0000,0000,0000,,6 கூட்டல் 10 என்றால் 16, வகுத்தல் 2 Dialogue: 0,0:02:53.77,0:02:54.78,Default,,0000,0000,0000,,என்றால் 8. Dialogue: 0,0:02:54.78,0:02:57.08,Default,,0000,0000,0000,,ஆனால் வரிசையை பயன்படுத்த வேண்டும்!! Dialogue: 0,0:02:57.08,0:03:01.76,Default,,0000,0000,0000,,வகுத்தலை முதல் செய்யவேண்டும். Dialogue: 0,0:03:01.76,0:03:04.85,Default,,0000,0000,0000,,இங்கே நாம் இப்படி Dialogue: 0,0:03:04.85,0:03:05.79,Default,,0000,0000,0000,,எழுதலாம். Dialogue: 0,0:03:05.79,0:03:07.96,Default,,0000,0000,0000,,இங்கே நாம் அடைப்பு குறியீடுகள் எழுதலாம். Dialogue: 0,0:03:07.96,0:03:09.79,Default,,0000,0000,0000,,நான் ஊதா நிறத்தில் எழுதுகிறேன். Dialogue: 0,0:03:09.79,0:03:13.20,Default,,0000,0000,0000,,வகுத்தல் முதல் செய்யவேண்டும் Dialogue: 0,0:03:13.20,0:03:16.11,Default,,0000,0000,0000,,என்பதால், நாம் இங்கேயும் Dialogue: 0,0:03:16.11,0:03:17.76,Default,,0000,0000,0000,,அடைப்பு குறியீடுகள் எழுதலாம். Dialogue: 0,0:03:17.76,0:03:24.74,Default,,0000,0000,0000,,10 வகுத்தல் 2 என்றால் 5. Dialogue: 0,0:03:24.74,0:03:27.56,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், இந்த கணக்கு Dialogue: 0,0:03:27.56,0:03:28.73,Default,,0000,0000,0000,,6 கூட்டல் 5. Dialogue: 0,0:03:28.73,0:03:32.23,Default,,0000,0000,0000,,இந்த கணக்கை நாம் இன்னும் செய்யவேண்டும். Dialogue: 0,0:03:32.23,0:03:34.60,Default,,0000,0000,0000,,6 கூட்டல் 5 என்றால் என்ன? Dialogue: 0,0:03:34.60,0:03:36.05,Default,,0000,0000,0000,,அது 11 தான். Dialogue: 0,0:03:36.05,0:03:38.63,Default,,0000,0000,0000,,நான் மறுபடியும் Dialogue: 0,0:03:38.63,0:03:39.63,Default,,0000,0000,0000,,இதை எழுதுகிறேன். Dialogue: 0,0:03:39.63,0:03:44.05,Default,,0000,0000,0000,,இது 8 கூட்டல் 20 கழித்தல் 11 Dialogue: 0,0:03:44.05,0:03:47.00,Default,,0000,0000,0000,,கூட்டல் 44. Dialogue: 0,0:03:47.00,0:03:50.82,Default,,0000,0000,0000,,எல்லா கணக்குகளும் கூட்டலும் கழித்தலும் தான். Dialogue: 0,0:03:50.82,0:03:53.58,Default,,0000,0000,0000,,இப்பொழுது இடதிலிருந்து வலது பக்கம் செல்லலாம். Dialogue: 0,0:03:53.58,0:03:58.77,Default,,0000,0000,0000,,8 கூட்டல் 20 என்றால் 28. அதனால் இது Dialogue: 0,0:03:58.77,0:04:01.89,Default,,0000,0000,0000,,28 கழித்தல் 11 கூட்டல் 44. Dialogue: 0,0:04:01.89,0:04:06.03,Default,,0000,0000,0000,,28 - 10 என்றால் 18, அதனால் Dialogue: 0,0:04:06.03,0:04:07.39,Default,,0000,0000,0000,,28 - 11 என்றால் 17. Dialogue: 0,0:04:07.39,0:04:10.63,Default,,0000,0000,0000,,இது 17 கூட்டல் 44. Dialogue: 0,0:04:10.63,0:04:16.21,Default,,0000,0000,0000,,நான் கீழே செல்லுகிறேன். Dialogue: 0,0:04:16.21,0:04:21.16,Default,,0000,0000,0000,,7 + 44 என்றால் 51, அதனால் 17 + 44 என்றால் 61. Dialogue: 0,0:04:21.16,0:04:24.94,Default,,0000,0000,0000,,விடை 61. Dialogue: 0,0:04:24.94,0:04:26.46,Default,,0000,0000,0000,,கணக்கு முடிந்தது!