1 00:00:00,651 --> 00:00:05,201 நாம் அறுபத்தியெட்டிலிருந்து நாற்பத்திரண்டை கழிக்கலாம். 2 00:00:05,201 --> 00:00:08,940 இந்த கணக்கை எப்படி செய்வது என்று நான் காட்டிகிறேன். 3 00:00:08,940 --> 00:00:12,516 பிறகு, இந்த கணக்கை எதற்காக இந்த விதத்தில் செய்கிறோம் என்று சொல்கிறேன். 4 00:00:12,516 --> 00:00:17,533 இந்த கணக்கை செய்வதற்கு ஒரு விதம்- இந்த விதத்தைதான் நிறைய பேர் பயன்படுத்துவார்கள்- 5 00:00:17,533 --> 00:00:20,759 முதலில் பெரிய எண்ணை மேலே எழுதுவோம். 6 00:00:20,759 --> 00:00:24,507 சிறிய எண்ணை அதற்கு அடியில் எழுதுவோம். 7 00:00:24,507 --> 00:00:27,353 நாம் அறுபத்தியெட்டு கழித்தல் நாற்பத்திரண்டை செய்யபோகிறோம். 8 00:00:27,353 --> 00:00:30,200 நீங்கள் ஒன்றை முக்கியமாக செய்யவேண்டும்- 9 00:00:30,200 --> 00:00:34,077 எண்களை இடத்துக்கேற்ற விதத்தில் எழுதவேண்டும். 10 00:00:34,077 --> 00:00:37,133 அதனால், இரண்டை எட்டிற்கு அடியில் எழுதவேண்டும். (இந்த இரண்டு எண்களும் ஒன்றுகளின் இடத்தில் இருக்கின்றன.) 11 00:00:37,133 --> 00:00:40,533 அதே வகையில், நான்கை ஆறிற்கு அடியில் எழுதுவோம். (இந்த இரண்டு எண்களும் பத்துகளின் இடத்தில் இருக்கின்றன.) 12 00:00:40,533 --> 00:00:43,800 அப்புறம், இது எதற்காக செய்யவேண்டும் என்று நான் காண்பிக்கிறேன். 13 00:00:43,800 --> 00:00:46,138 அப்புறம், இது எதற்காக செய்யவேண்டும் என்று நான் காண்பிக்கிறேன். 14 00:00:46,138 --> 00:00:52,431 நாம் ஒன்றுகளின் இடத்தில் பார்த்தால், அங்கே எட்டு இருக்கிறது. 15 00:00:52,431 --> 00:00:53,533 இந்த எட்டிலிருந்து நாம் இரண்டை கழிக்கபோகிறோம்.எட்டு கழித்தல் இரண்டு செய்தால், ஆறு வரும். 16 00:00:53,533 --> 00:00:55,067 இங்கு அதனை எழுதுவோம் 17 00:00:55,067 --> 00:00:56,667 8-2 எனபது 6 18 00:00:56,667 --> 00:01:02,200 8-2=6. 19 00:01:02,200 --> 00:01:05,759 எட்டு கழித்தல் இரண்டு ஆறை தரும். 20 00:01:05,759 --> 00:01:08,667 நாம் இப்பொழுது பத்துகளின் இடத்தை பார்க்கலாம். இங்கே ஆறு கழித்தல் நான்கு இருக்கிறது. 21 00:01:08,667 --> 00:01:15,604 பத்துகளின் இடத்தில் இந்த எண்கள் இருப்பதால், இது உண்மையிலே அறுவது கழித்தல் நாற்பதுதான். 22 00:01:15,604 --> 00:01:18,810 ஆறு கழித்தல் நான்கு இரண்டை தரும். 6 - 4 = 2 23 00:01:18,810 --> 00:01:20,015 இந்த எங்கள் பத்துகளின் இடத்தில் இருப்பதால், இது "அறுவது கழித்தல் நாற்பது இருபதை தரும்" என்று சொல்வதுபோல்தான். 24 00:01:20,015 --> 00:01:21,850 இதை சிறிது நேரத்தில் விளக்குகிறேன். 25 00:01:21,850 --> 00:01:23,015 இந்த கணக்கை நாம் முடித்துவிட்டோம். 26 00:01:23,015 --> 00:01:26,600 68-42=26 27 00:01:26,600 --> 00:01:28,143 இது சரியாக செய்திருக்கிறோமா என்று நீங்கள் பார்க்கலாம். 28 00:01:28,143 --> 00:01:31,267 நீங்கள் "இருபத்தியாறு கூட்டல் நாற்பத்திரண்டு" என்ற கணக்கை செய்தால், அறுபத்தியெட்டு வரும். 29 00:01:31,267 --> 00:01:35,667 பிறகு, இதை நீங்கள் செய்துபாருங்கள்- 30 00:01:35,667 --> 00:01:39,267 நாற்பத்திரண்டு கூட்டல் இருபத்தியாறு அறுபத்தியெட்டுதானா என்று பாருங்கள். 31 00:01:39,267 --> 00:01:44,533 42 +26 = 68 தானா என்று சரி பார்க்கவும் 32 00:01:44,533 --> 00:01:46,533 68 இர்க்கு சமமமாகும் 33 00:01:46,533 --> 00:01:50,867 மேலும் 68 - 26 எவ்வளவு என்று சரி பார்க்கவும் 34 00:01:50,867 --> 00:01:52,867 அது 42 இற்கு இணை ஆவதை காண்பீர்கள் 35 00:01:52,867 --> 00:01:56,100 எனவே எவை இரண்டையும் நீங்களே சரி பார்த்து கொள்ளுங்கள் 36 00:01:56,100 --> 00:01:59,133 நான் கடைசியாக, இந்த விதத்தில் கழித்தல் செய்வது ஏன் சரியாக இருக்கிறது என்று விளக்குகிறேன். 37 00:01:59,133 --> 00:02:01,667 நான் கடைசியாக, இந்த விதத்தில் கழித்தல் செய்வது ஏன் சரியாக இருக்கிறது என்று விளக்குகிறேன். 38 00:02:01,667 --> 00:02:05,400 நான் அறுபத்தியெட்டை அறுபது கூட்டல் எட்டாக பார்ப்பேன். 39 00:02:05,400 --> 00:02:07,133 இப்படி நீங்கள் எழுதவேண்டாம்- 40 00:02:07,133 --> 00:02:09,610 அனால் உங்களுக்கு புரிவதற்கு இப்படி காட்டுகிறேன். 41 00:02:09,610 --> 00:02:15,324 "அறுபத்தியெட்டு" என்பது அறுபது கூட்டல் எட்டுதான். 42 00:02:15,324 --> 00:02:17,723 இதிலிருந்து நாம் நாற்பத்திரண்டை கழிக்கிறோம். 43 00:02:17,723 --> 00:02:21,348 ஆனால், "நாற்பத்திரண்டு" என்பது நாற்பது கூட்டல் இரண்டுதான். 44 00:02:21,364 --> 00:02:26,000 அதனால், நாம் நாற்பதை கழிக்கிறோம். இரண்டையும் கழிக்கிறோம். 45 00:02:26,000 --> 00:02:29,200 நாற்பத்திரண்டை கழிக்கிறோம்- நாற்பதையும் இரண்டையும் கழிக்கிறோம். 46 00:02:29,200 --> 00:02:32,410 அதனால், நீங்கள் இதை இரண்டு தனி கணக்குகளாக பார்க்கலாம். 47 00:02:32,410 --> 00:02:35,415 ஒன்றுகளின் இடத்தில் "எட்டு கழித்தல் இரண்டு" வைத்திருக்கிறோம். 48 00:02:35,415 --> 00:02:38,200 அதேதான் இங்கு செய்தோம். எட்டு கழித்தல் இரண்டு ஆறை தரும். 49 00:02:38,200 --> 00:02:44,267 பத்துகளின் இடத்தில், "அறுபது கழித்தல் நாற்பது" வைத்திருக்கிறோம். இது இருபதை தரும். 50 00:02:44,267 --> 00:02:46,867 அதனால், நாம் "இருபது கூட்டல் ஆறு" என்ற கணக்கை வைத்திருக்கிறோம். 51 00:02:46,867 --> 00:02:53,105 உங்களுக்கு இது இருபத்தியாறுதான் என்று தெரியும்.