1 00:00:00,000 --> 00:00:00,550 2 00:00:00,550 --> 00:00:06,870 3 00:00:06,870 --> 00:00:08,620 நாம் தசம எண்ணிலிருந்து தொடங்குவோம், பின்பு 4 00:00:08,620 --> 00:00:12,260 தசம எண்ணிலிருந்து சதவீத்ததுக்கு செல்வது மிகவும் சுலபமானது என்பதை அறிந்துகொள்வோம். 5 00:00:12,260 --> 00:00:14,660 இப்பொழுது, இதைப் போன்ற ஒரு கணக்கை நீங்கள் பார்க்கும்போது, அது 6 00:00:14,660 --> 00:00:15,510 சில சமயம் குழப்பக்கூடியதாக இருக்கும். 7 00:00:15,510 --> 00:00:18,000 எதைப்போல என்றால், நான் அதை எவ்வாறு ஒரு தசம எண்ணாக, அல்லது 8 00:00:18,000 --> 00:00:20,380 100ஐ பகுதியாகக் கொண்ட ஒரு பின்னமாக, அல்லது ஒரு சதவீதமாக பெறப் போகிறேன்? 9 00:00:20,380 --> 00:00:24,160 10 00:00:24,160 --> 00:00:25,490 ஒன்றே ஆகும். 11 00:00:25,490 --> 00:00:28,120 12 00:00:28,120 --> 00:00:33,090 உண்மையில் இது 7 வகுத்தல் 8 ஆகும். 13 00:00:33,090 --> 00:00:34,830 அது 8 வகுத்தல் 7 அல்ல. 14 00:00:34,830 --> 00:00:37,180 7 வகுத்தல் 8. 15 00:00:37,180 --> 00:00:40,580 தொகுதி வகுத்தல் பகுதி. 16 00:00:40,580 --> 00:00:42,260 நீங்கள் சொல்லுங்கள், நான் அதை எவ்வாறு ஒரு தசம எண்ணாக மாற்றுவது? 17 00:00:42,260 --> 00:00:45,010 நல்லது, நாம் உண்மையிலேயே ஒரு நீள் வகுத்தல் கணக்கைச் செய்யப் போகிறோம், ஆனால் 18 00:00:45,010 --> 00:00:48,410 தசமப் புள்ளிக்கு அடுத்து நாம் தொடர்ந்து செல்லப் போகிறோம், அதாவது நமக்கு மீதி கிடைக்காத வரையிலோ, 19 00:00:48,410 --> 00:00:50,860 அல்லது திரும்பத் திரும்ப வரும் எண் கிடைக்கும் வரையிலோ நாம் செய்யப்போகிறோம். 20 00:00:50,860 --> 00:00:51,540 நான் என்ன சொல்கிறேன் என்று நீங்கள் காண்பீர்கள். 21 00:00:51,540 --> 00:00:54,330 இந்தக் கணக்கில், திரும்பத் திரும்ப வரும் எண்ணைக் கொண்டு நாம் முடிக்கப் போவதில்லை. 22 00:00:54,330 --> 00:00:55,790 நாம் இதை முயற்சி செய்வோம். 23 00:00:55,790 --> 00:00:57,555 அது 7 வகுத்தல் 8 ஆகும். 24 00:00:57,555 --> 00:01:03,070 25 00:01:03,070 --> 00:01:06,910 7இல் 8 எத்தனை முறை செல்கின்றது? 26 00:01:06,910 --> 00:01:08,530 7இல் 8 வகுபடாது. 27 00:01:08,530 --> 00:01:10,250 அது பூச்சியம் முறை செல்கின்றது. 28 00:01:10,250 --> 00:01:12,180 உண்மையில், அனைத்தும் தெளிவாக இருப்பதை உறுதி செய்துகொண்டு, 29 00:01:12,180 --> 00:01:14,280 நாம் தசமப் புள்ளி வைப்போம். 30 00:01:14,280 --> 00:01:19,020 நீங்கள் இதை, 7.000 வகுத்தல் 8 எனப் பார்க்கலாம். 31 00:01:19,020 --> 00:01:21,940 நீங்கள் தொடர்ந்து வகுக்கும் வரை எத்தனை பூச்சியங்கள் வேண்டுமானாலும் 32 00:01:21,940 --> 00:01:23,130 நீங்கள் சேர்த்துக்கொள்ள முடியும். 33 00:01:23,130 --> 00:01:26,970 தசமப் புள்ளி நமக்கு இங்கே இருக்கின்றது, இங்கே 7க்கு அடுத்து 34 00:01:26,970 --> 00:01:27,640 இங்கே வைப்போம். 35 00:01:27,640 --> 00:01:30,230 7இல் 8 பூச்சியம் முறை செல்கின்றது என நாம் சொல்லலாம். 36 00:01:30,230 --> 00:01:33,090 0 பெருக்கல் 8 சமம் 0. 37 00:01:33,090 --> 00:01:34,410 கழிக்கவும். 38 00:01:34,410 --> 00:01:36,520 7 கழித்தல் 0 சமம் 7. 39 00:01:36,520 --> 00:01:38,980 இப்பொழுது நாம் ஒரு 0ஐ கீழே இறக்குவோம். 40 00:01:38,980 --> 00:01:40,230 ஒரு 0வை கீழே இறக்குங்கள். 41 00:01:40,230 --> 00:01:41,570 அது 70 ஆகின்றது. 42 00:01:41,570 --> 00:01:45,010 பின்பு, 70இல் 8 எத்தனை முறை செல்கின்றது? எனச் சொல்லுங்கள். 43 00:01:45,010 --> 00:01:47,370 நல்லது, 8 பெருக்கல் 8 சமம் 64, எனவே அது பொருந்துகின்றது. 44 00:01:47,370 --> 00:01:48,950 8 பெருக்கல் 9 சமம் 72. 45 00:01:48,950 --> 00:01:49,980 அது மிகவும் பெரியதாக உள்ளது. 46 00:01:49,980 --> 00:01:51,230 அது அதில் 8 முறை செல்கின்றது. 47 00:01:51,230 --> 00:01:54,730 48 00:01:54,730 --> 00:01:57,250 8 பெருக்கல் 8 சமம் 64. 49 00:01:57,250 --> 00:02:03,060 நீங்கள் கழித்தால், 70 கழித்தல் 64 சமம் 6, 50 00:02:03,060 --> 00:02:05,080 இன்னும் உங்களுக்கு மீதி கிடைக்கின்றது, எனவே நாம் தொடர்ந்து செய்வோம். 51 00:02:05,080 --> 00:02:07,260 மற்றொரு 0 ஐ நாம் கீழே கொண்டுவருவோம். 52 00:02:07,260 --> 00:02:11,580 மற்றொரு 0 வை நீங்கள் இங்கே கீழே கொண்டுவாருங்கள், சொல்லுங்கள், 53 00:02:11,580 --> 00:02:13,520 60இல் 8 எத்தனை முறை செல்கின்றது? 54 00:02:13,520 --> 00:02:16,480 8 பெருக்கல் 8 சமம் 64, அது மிகவும் பெரியதாக உள்ளது. 55 00:02:16,480 --> 00:02:20,670 8 பெருக்கல் 7 சமம் 56, அது பொருந்துகின்றது. 56 00:02:20,670 --> 00:02:24,680 எனவே, 60 இல் அது ஏழு முறை செல்கின்றது. 57 00:02:24,680 --> 00:02:27,800 7 பெருக்கல் 8 சமம் 56. 58 00:02:27,800 --> 00:02:29,010 கழிக்கவும். 59 00:02:29,010 --> 00:02:32,300 60 கழித்தல் 56 சமம் 4. 60 00:02:32,300 --> 00:02:34,780 நமக்கு இன்னும் மீதி கிடைக்கின்றது, எனவே மற்றொரு 61 00:02:34,780 --> 00:02:35,970 பூச்சியத்தை கீழே கொண்டுவாருங்கள். 62 00:02:35,970 --> 00:02:39,210 இந்த பூச்சியத்தை நாம் இங்கே கீழே கொண்டுவருவோம். 63 00:02:39,210 --> 00:02:41,710 40இல் 8 எத்தனை முறை செல்கின்றது? 64 00:02:41,710 --> 00:02:45,690 நல்லது, 8 பெருக்கல் 5 சமம் 40, எனவே அது சரியாக மீதியின்றிச் செல்கின்றது. 65 00:02:45,690 --> 00:02:47,400 40இல் அது ஐந்து முறை செல்கின்றது. 66 00:02:47,400 --> 00:02:50,880 5 பெருக்கல் 8 சமம் 40. 67 00:02:50,880 --> 00:02:51,890 கழிக்கவும். 68 00:02:51,890 --> 00:02:53,200 மீதி இல்லை. 69 00:02:53,200 --> 00:02:56,450 70 00:02:56,450 --> 00:03:04,820 7 வகுத்தல் 8 சமம் 0.875 ஆகும். 71 00:03:04,820 --> 00:03:11,390 72 00:03:11,390 --> 00:03:13,490 இப்பொழுது நாம் தசமப் பகுதியைக் கண்டுபிடித்துவிட்டோம். 73 00:03:13,490 --> 00:03:15,200 இப்பொழுது அடுத்து நாம் செய்ய வேண்டியது சதவீதம் கண்டுபிடிப்பது ஆகும். 74 00:03:15,200 --> 00:03:17,520 உங்களிடம் ஒரு தசம எண் இருந்தால், அதை சதவீதமாக மாற்றுவது 75 00:03:17,520 --> 00:03:19,160 மிகவும் எளிதானதாகும். 76 00:03:19,160 --> 00:03:22,440 உண்மையில் நீங்கள் தசமப் புள்ளியை இரண்டு இடங்கள் வலதுபக்கம் நகர்த்துங்கள், 77 00:03:22,440 --> 00:03:24,280 பின்பு ஒரு சதவீதக் குறியீட்டை இங்கே எழுதுங்கள். 78 00:03:24,280 --> 00:03:25,930 அவ்வாறு செய்வது சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். 79 00:03:25,930 --> 00:03:28,520 இப்பொழுது, நூற்றுக்கு எவ்வளவு என நீங்கள் சொல்லப் போகிறீர்கள். 80 00:03:28,520 --> 00:03:33,600 இதை நீங்கள் ஆயிரத்தில் 875 எனப் பார்ப்பீர்கள். 81 00:03:33,600 --> 00:03:34,430 நான் இதை இங்கே எழுதுகிறேன். 82 00:03:34,430 --> 00:03:35,800 நீங்கள் இதை ஒரு பின்னமாகப் பார்க்க முடியும். 83 00:03:35,800 --> 00:03:41,050 84 00:03:41,050 --> 00:03:42,620 அதை சென்ற முறை நாம் படித்துள்ளோம். இங்கு 85 00:03:42,620 --> 00:03:45,950 இது ஆயிரத்தில் ஒன்றாவது இடம் ஆகும். 86 00:03:45,950 --> 00:03:53,340 87 00:03:53,340 --> 00:03:56,570 88 00:03:56,570 --> 00:03:59,060 அல்லது நீங்கள் சாதாரணமாக இதைப் பார்க்கும்போது, தொகுதியையும் 89 00:03:59,060 --> 00:04:01,170 பகுதியையும் 10ஆல் வகுத்தால் உங்களுக்கு இது கிடைக்கும். 90 00:04:01,170 --> 00:04:06,700 உண்மையின் கூறினால் இது 100 க்கு 87.5 ஆகும், எனவே இங்கே 91 00:04:06,700 --> 00:04:12,195 இந்த இரண்டாவது கூற்று உண்மையில் கூறுவது, நூற்றுக்கு 87.5 92 00:04:12,195 --> 00:04:15,560 அல்லது சதவீதம். 93 00:04:15,560 --> 00:04:21,440 இது 87.5% என்பதற்குச் சமம் ஆகும். 94 00:04:21,440 --> 00:04:23,560 அது ஏன் அவ்வாறு செயல்படுகின்றது என்பதற்கான காரணத்தை அது உங்களுக்குக் கொடுக்கின்றது, 95 00:04:23,560 --> 00:04:26,300 ஆனால் உண்மையிலேயே எளிமையான வழி, உங்களிடம் ஒரு தசம எண் இருந்தால், அதை 95 00:04:23,560 --> 00:04:26,300 சதவீதமாக மாற்றுவதற்கு, நீங்கள் உண்மையில் அந்த எண்ணை 100ஆல் பெருக்கி, 96 00:04:26,300 --> 00:04:30,710 சதவீதக் குறியை அங்கே எழுதுங்கள், இது முக்கியமாக 97 00:04:30,710 --> 00:04:32,820 நீங்கள் 100ஆல் வகுக்கப் போகிறீர்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது, எனவே நீங்கள் 98 00:04:32,820 --> 00:04:35,090 100 ஆல் பெருக்கி வகுக்கிறீர்கள். 99 00:04:35,090 --> 00:04:36,040 எனவே, இதை நீங்கள் 100ஆல் வகுத்தால், அது 100 00:04:36,040 --> 00:04:39,460 தசமப் புள்ளியை இரண்டு இடங்கள் வலதுபக்கம் நகர்த்துவதற்குச் சமம் ஆகும். 101 00:04:39,460 --> 00:04:42,520 உண்மையில் அது 87.5 என ஆகின்றது, பின்பு 102 00:04:42,520 --> 00:04:47,570 நீங்கள் சதவீதத்தை எழுத விரும்புகிறீர்கள். 103 00:04:47,570 --> 00:04:48,630 இதனால் இது கீழ் 100 என ஆகும். 104 00:04:48,630 --> 00:04:51,310 நீங்கள் 100 ஆல் பெருக்கி, பின்பு 100ஆல் வகுக்கிறீர்கள். 105 00:04:51,310 --> 00:04:53,360 உண்மையில் நீங்கள் அந்த எண்ணை மாற்றுவதில்லை. 106 00:04:53,360 --> 00:04:55,510 நிச்சயமாக, உங்களுக்குப் புரிந்திருக்கும். 107 00:04:55,510 --> 00:04:57,010 நினைவு கொள்வதற்கான மற்றொரு வழி, ஏனெனில் சில நேரங்களில் நீங்கள் 108 00:04:57,010 --> 00:04:58,820 குழப்பமடையக்கூடும் -- வலது பக்கம் தசமப் புள்ளி வைக்க வேண்டுமா? 109 00:04:58,820 --> 00:05:02,280 நான் அதை இடது பக்கம் எடுத்துச் செல்ல வேண்டுமா -- தசம எண் முறையில் 110 00:05:02,280 --> 00:05:04,550 குறிப்பிடும்போது அது எப்பொழுதுமே சதவீதத்தில் குறிப்பிடுவதை 111 00:05:04,550 --> 00:05:07,890 விடச் சிறியதாக இருக்கும். 112 00:05:07,890 --> 00:05:08,940 அது சிறியதாக மட்டுமல்லாமல், அது 113 00:05:08,940 --> 00:05:10,820 100இன் ஒரு காரணியளவுக்குச் சிறியதாக இருக்கும். 114 00:05:10,820 --> 00:05:15,060 இங்கே உள்ள ஒரு எண்ணின் 100 மடங்கு சிறிய எண் 115 00:05:15,060 --> 00:05:17,870 87.5 ஐ விடச் சிறியது ஆகும். 116 00:05:17,870 --> 00:05:19,910 தெளிவாக, இந்த சதவீதத்தை நீங்கள் இங்கே எழுதும்போது, இது 117 00:05:19,910 --> 00:05:21,980 அதே எண்ணையே குறிக்கின்றது. 118 00:05:21,980 --> 00:05:24,390