[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.96,0:00:02.94,Default,,0000,0000,0000,,இதைப் பகிர்ந்து கொள்வதில்\Nமிக்க மகிழ்ச்சி. Dialogue: 0,0:00:02.94,0:00:05.53,Default,,0000,0000,0000,,என்னை ஆச்சரியத்திலாழ்த்தும் சில ஆய்வுகளை. Dialogue: 0,0:00:05.53,0:00:08.08,Default,,0000,0000,0000,,நிறுவனங்கள் வெற்றி பெற\Nஎது முக்கிய காரணம்? Dialogue: 0,0:00:08.08,0:00:11.99,Default,,0000,0000,0000,,புது முயற்சி நிறுவனங்களின் \Nவெற்றிக்கு முக்கிய காரணங்கள் என்ன? Dialogue: 0,0:00:13.06,0:00:15.21,Default,,0000,0000,0000,,புது முயற்சி நிறுவனங்களால் தான் Dialogue: 0,0:00:15.21,0:00:18.97,Default,,0000,0000,0000,,உலகம் செழிக்கிறது என்று நான் நம்புகிறேன். Dialogue: 0,0:00:19.63,0:00:22.76,Default,,0000,0000,0000,,ஒரு குழுவிற்கு சரியான முதலீட்டுடன் Dialogue: 0,0:00:22.76,0:00:24.64,Default,,0000,0000,0000,,புது முயற்சியில் ஈடுபட உதவினால் Dialogue: 0,0:00:24.64,0:00:28.61,Default,,0000,0000,0000,,முன்பு சாத்தியமில்லாதிருந்த \Nமனித ஆற்றல்களை வெளிக் கொணரலாம் Dialogue: 0,0:00:28.61,0:00:31.14,Default,,0000,0000,0000,,நம்ப முடியாத பல விஷயங்களை \Nசாதிக்கவைக்க முடியும் Dialogue: 0,0:00:31.68,0:00:33.80,Default,,0000,0000,0000,,ஆனால் புது முயற்சிகள் \Nபோற்றப்படுபவையானாலும் Dialogue: 0,0:00:33.80,0:00:35.28,Default,,0000,0000,0000,,ஏன் பல தோல்வி அடைகின்றன? Dialogue: 0,0:00:35.28,0:00:36.88,Default,,0000,0000,0000,,இதைத் தான் ஆராய விரும்பினேன். Dialogue: 0,0:00:36.88,0:00:39.36,Default,,0000,0000,0000,,முக்கிய காரணங்களை\Nகண்டு பிடிக்க விரும்பினேன். Dialogue: 0,0:00:39.36,0:00:40.57,Default,,0000,0000,0000,,புது முயற்சியின் வெற்றியை Dialogue: 0,0:00:40.57,0:00:42.78,Default,,0000,0000,0000,,முறைப்படி ஆய முடியுமாவெனப்\Nபார்க்க விரும்பினேன் Dialogue: 0,0:00:42.78,0:00:45.94,Default,,0000,0000,0000,,உள்ளுணர்வுகளையும், \Nபல நிறுவனங்களை வருடக் கணக்காகப் பார்த்து Dialogue: 0,0:00:45.94,0:00:48.20,Default,,0000,0000,0000,,உருவான தவறான கருத்துகளையும் தவிர்த்து Dialogue: 0,0:00:48.20,0:00:49.43,Default,,0000,0000,0000,,இதை அறிய விரும்பினேன் Dialogue: 0,0:00:49.43,0:00:52.48,Default,,0000,0000,0000,,என் 12 வயது முதல் \Nபுது நிறுவனங்கள் தொடங்கி வருகிறேன் Dialogue: 0,0:00:52.48,0:00:55.13,Default,,0000,0000,0000,,பள்ளியில் படிக்கும்போது \Nபஸ் நிலையத்தில் மிட்டாய் விற்பனை Dialogue: 0,0:00:55.13,0:00:57.44,Default,,0000,0000,0000,,உயர் நிலைப் பள்ளியில் \Nசூரிய சக்தி கருவிகள் Dialogue: 0,0:00:57.44,0:00:59.23,Default,,0000,0000,0000,,கல்லூரியில் ஒலி பெருக்கிகள் Dialogue: 0,0:00:59.23,0:01:02.26,Default,,0000,0000,0000,,பட்டம் பெற்ற பிறகு \Nமென் பொருள் நிறுவனங்கள் Dialogue: 0,0:01:02.26,0:01:04.06,Default,,0000,0000,0000,,20 வ.க்கு முன்"ஐடியாலேப்"ஐ\Nதொடங்கினேன். Dialogue: 0,0:01:04.06,0:01:07.30,Default,,0000,0000,0000,,இந்த 20 ஆண்டுகளில் 100க்கும் அதிகமான\Nகம்பெனிகள் தொடங்கினோம். Dialogue: 0,0:01:07.30,0:01:09.63,Default,,0000,0000,0000,,பல வெற்றிகள் , பல படு தோல்விகள் Dialogue: 0,0:01:09.63,0:01:11.46,Default,,0000,0000,0000,,தோல்விகளிலிருந்து கற்றவை ஏராளம் Dialogue: 0,0:01:11.99,0:01:14.74,Default,,0000,0000,0000,,ஆகவே தான் ஆராய முயன்றேன் Dialogue: 0,0:01:14.74,0:01:17.90,Default,,0000,0000,0000,,வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன காரணங்கள் Dialogue: 0,0:01:17.90,0:01:19.46,Default,,0000,0000,0000,,ஆக ஐந்து தன்மைகளை ஆராய்ந்தேன் Dialogue: 0,0:01:19.46,0:01:20.42,Default,,0000,0000,0000,,ஒன்று, ஐடியா (யோசனை) Dialogue: 0,0:01:20.42,0:01:22.57,Default,,0000,0000,0000,,ஐடியா தான் எல்லாமென எண்ணியிருந்தேன் Dialogue: 0,0:01:22.57,0:01:24.88,Default,,0000,0000,0000,,அதனாலேயே என் கம்பெனிக்கு \Nஐடியா லேப் என்று பெயர் Dialogue: 0,0:01:24.88,0:01:27.47,Default,,0000,0000,0000,,ஒரு ஐடியா முதலில் உதிக்கும்போது\Nஉங்கள் "ஆகா" உற்சாகம் Dialogue: 0,0:01:27.47,0:01:28.38,Default,,0000,0000,0000,,சில காலம் பொறுத்து Dialogue: 0,0:01:28.38,0:01:31.97,Default,,0000,0000,0000,,வெற்றியின் காரணம் கூட்டணி, இயக்கம், \Nநெகிழ்வு திறன் என எண்ணினேன் Dialogue: 0,0:01:31.97,0:01:34.12,Default,,0000,0000,0000,,ஐடியாவை விட இவை முக்கியமென நினைத்தேன் Dialogue: 0,0:01:34.12,0:01:38.48,Default,,0000,0000,0000,,TED அரங்கில் மைக் டைஸன் சொன்னதை\Nமேற்கோள் காட்டுவேன் என்று நினைத்ததில்லை Dialogue: 0,0:01:38.48,0:01:40.34,Default,,0000,0000,0000,,அவர் ஒரு சமயம் கூறினாராம் Dialogue: 0,0:01:40.34,0:01:44.94,Default,,0000,0000,0000,,"எல்லோருக்கும் ஒரு திட்டம் உள்ளது \Nமுகத்தில் குத்து கிட்டும் வரை" (சிரிப்பு) Dialogue: 0,0:01:44.94,0:01:47.86,Default,,0000,0000,0000,,அது மிகவும் சரி என்று நினைக்கிறேன்\Nவியாபாரத்திலும் கூட Dialogue: 0,0:01:47.86,0:01:50.14,Default,,0000,0000,0000,,ஆக, ஒரு கூட்டணியின் செயற்பாங்கு Dialogue: 0,0:01:50.14,0:01:53.90,Default,,0000,0000,0000,,கஸ்டமர்கள் கொடுக்கும் குத்துகளை\Nசமாளிக்கும் திறனே. Dialogue: 0,0:01:53.90,0:01:55.59,Default,,0000,0000,0000,,கஸ்டமர் மட்டுமே ஒரே உண்மை Dialogue: 0,0:01:55.59,0:01:57.04,Default,,0000,0000,0000,,அதனால் நான் நினைக்கிறேன் Dialogue: 0,0:01:57.04,0:01:59.56,Default,,0000,0000,0000,,கூட்டணி ஒரு காலத்தில்\Nமுக்கியமாக இருந்திருக்கலாம் Dialogue: 0,0:02:00.04,0:02:02.15,Default,,0000,0000,0000,,அடுத்தது வணிகத் திட்டம் . \Nஅதை நோக்கினேன் Dialogue: 0,0:02:02.15,0:02:05.40,Default,,0000,0000,0000,,கஸ்டமர்களிடமிருந்து வருமானம் பெற \Nகம்பெனிக்கு தெளிவான பாதை உள்ளதா? Dialogue: 0,0:02:05.40,0:02:07.50,Default,,0000,0000,0000,,அது இப்பொழுது முக்கியமெனத் \Nதோன்றியது. Dialogue: 0,0:02:07.50,0:02:09.82,Default,,0000,0000,0000,,அது தான் வெற்றிக்கு காரணமென \Nநினைத்தேன் Dialogue: 0,0:02:09.82,0:02:11.22,Default,,0000,0000,0000,,பிறகு நிதியை உற்று நோக்கினேன் Dialogue: 0,0:02:11.22,0:02:13.92,Default,,0000,0000,0000,,சில நேரங்களில் கம்பெனிகளுக்கு \Nதாராளமான நிதி கிடைக்கிறது Dialogue: 0,0:02:13.92,0:02:15.75,Default,,0000,0000,0000,,ஒரு கால் அது தான் மிக முக்கியமோ? Dialogue: 0,0:02:15.75,0:02:17.30,Default,,0000,0000,0000,,பிறகு , ஐடியா\Nவெளிவரும் நேரம் Dialogue: 0,0:02:17.30,0:02:20.11,Default,,0000,0000,0000,,ஐடியா உலகம் தயாராவதற்கு \Nமிக முன்பே உதித்து விட்டதோ? Dialogue: 0,0:02:20.11,0:02:23.56,Default,,0000,0000,0000,,அது முன்பு என்பதனால் , நீங்கள்\Nஉலகத்திற்கு அதை கற்றுக் கொடுக்க வேண்டுமோ? Dialogue: 0,0:02:23.56,0:02:24.37,Default,,0000,0000,0000,,அது சரி தானா? Dialogue: 0,0:02:24.37,0:02:27.23,Default,,0000,0000,0000,,அல்லது அது மிகத் தாமதாகி, \Nபோட்டியாளர்கள் அதிகமாக உள்ளனரோ? Dialogue: 0,0:02:27.23,0:02:29.82,Default,,0000,0000,0000,,ஆகையால் இந்த 5 காரணிகளை\Nகவனத்துடன் ஆராயத் துவங்கினேன் Dialogue: 0,0:02:29.82,0:02:30.87,Default,,0000,0000,0000,,பல கம்பெனிகளை அலசினேன் Dialogue: 0,0:02:30.87,0:02:33.06,Default,,0000,0000,0000,,ஐடியா லேபின் 100 கம்பெனிகள் Dialogue: 0,0:02:33.06,0:02:34.52,Default,,0000,0000,0000,,மேலும் வேறு 100 கம்பெனிகள் Dialogue: 0,0:02:34.52,0:02:37.15,Default,,0000,0000,0000,,முடிவுகளை விஞ்ஞான ரீதியாக \Nஆராய முயன்றேன் Dialogue: 0,0:02:37.57,0:02:39.90,Default,,0000,0000,0000,,முதலில் ஐடியா லேப் கம்பெனிகளைப் பார்ப்போம் Dialogue: 0,0:02:39.90,0:02:41.77,Default,,0000,0000,0000,,ஐந்து உயர் மட்டக் கம்பெனிகள் Dialogue: 0,0:02:41.77,0:02:45.19,Default,,0000,0000,0000,,Citysearch, CarsDirect, GoTo,\NNetZero, Tickets.com -- Dialogue: 0,0:02:45.19,0:02:47.26,Default,,0000,0000,0000,,இவைகளெல்லாம் பில்லியன் டாலர் வெற்றி Dialogue: 0,0:02:47.26,0:02:49.18,Default,,0000,0000,0000,,அடிமட்டத்திலுள்ள ஐந்து கம்பெனிகள் Dialogue: 0,0:02:49.18,0:02:51.98,Default,,0000,0000,0000,,Z.com, Insider Pages, MyLife,\NDesktop Factory, Peoplelink Dialogue: 0,0:02:51.98,0:02:54.38,Default,,0000,0000,0000,,நாங்கள் உயர் எதிர்பார்ப்புடன் இருந்தவை\Nஆனால் வெற்றி பெறவில்லை Dialogue: 0,0:02:54.89,0:02:57.83,Default,,0000,0000,0000,,இந்த ஐந்து தன்மைகளை வைத்து இவைகளை\Nவரிசைப் படுத்த முயன்றேன் Dialogue: 0,0:02:57.83,0:03:01.08,Default,,0000,0000,0000,,என் கருத்துப்படி ஒவ்வொரு பரிமாணத்திலும் \Nஅவை மதிப்பெண்கள் பெற்றன. Dialogue: 0,0:03:01.08,0:03:04.54,Default,,0000,0000,0000,,ஐடியா லேப் அல்லாத கம்பெனிகளில் \Nஅபார வெற்றி பெற்றவை Dialogue: 0,0:03:04.54,0:03:08.12,Default,,0000,0000,0000,,Airbnb , Instagram , Uber\NYoutube LinkedIn. போன்றவை Dialogue: 0,0:03:08.13,0:03:09.38,Default,,0000,0000,0000,,தோல்வியடைந்த சில Dialogue: 0,0:03:09.38,0:03:11.18,Default,,0000,0000,0000,,Webvan, Kozmo, Pets.com Dialogue: 0,0:03:11.18,0:03:12.46,Default,,0000,0000,0000,,Flooz and Friendster Dialogue: 0,0:03:12.46,0:03:14.47,Default,,0000,0000,0000,,அடிமட்ட கம்பெனிகள் தாராள நிதியுதவி பெற்றவை Dialogue: 0,0:03:14.47,0:03:16.55,Default,,0000,0000,0000,,சிலவற்றிற்கு வணிகத் திட்டங்களும் இருந்தன Dialogue: 0,0:03:16.55,0:03:17.70,Default,,0000,0000,0000,,ஆனால் வெற்றி பெறவில்லை Dialogue: 0,0:03:17.70,0:03:20.56,Default,,0000,0000,0000,,மிக முக்கிய காரணம் எது \Nஎன்று ஆராய்ந்தேன். Dialogue: 0,0:03:20.56,0:03:23.11,Default,,0000,0000,0000,,இவைகளின் வெற்றிக்கும் தோல்விக்கும்? Dialogue: 0,0:03:23.11,0:03:24.94,Default,,0000,0000,0000,,முடிவுகள் என்னை ஆச்சரியத்திலாழ்த்தின Dialogue: 0,0:03:25.34,0:03:27.01,Default,,0000,0000,0000,,முதலிடம் : தொடங்கும் நேரத்திற்கு. Dialogue: 0,0:03:27.64,0:03:30.14,Default,,0000,0000,0000,,42 சதவிகிதத்திற்கு நேரமே காரணம் Dialogue: 0,0:03:30.14,0:03:32.64,Default,,0000,0000,0000,,அதுவே வெற்றி தோல்வியை நிர்ணயித்தது Dialogue: 0,0:03:32.64,0:03:34.74,Default,,0000,0000,0000,,இரண்டாம் இடம் கூட்டணியும் செயல் திறனும் Dialogue: 0,0:03:34.74,0:03:35.56,Default,,0000,0000,0000,,அடுத்ததாக ஐடியா Dialogue: 0,0:03:35.56,0:03:38.48,Default,,0000,0000,0000,,வித்தியாசமான ஐடியா மற்றும் அதன் \Nதனித்தன்மை Dialogue: 0,0:03:38.48,0:03:39.88,Default,,0000,0000,0000,,இது மூன்றாவதாக இருந்தது Dialogue: 0,0:03:39.88,0:03:41.85,Default,,0000,0000,0000,,இதை முழு நிச்சயத்துடன் சொல்ல முடியாது Dialogue: 0,0:03:41.85,0:03:44.07,Default,,0000,0000,0000,,ஐடியா முக்கியமில்லை என்று கூறாவிட்டாலும் Dialogue: 0,0:03:44.07,0:03:47.71,Default,,0000,0000,0000,,ஐடியா மிக முக்கியமானது அல்ல என்பது \Nஎன்ன மிகவும் ஆச்சரியப்பட வைத்தது Dialogue: 0,0:03:47.71,0:03:50.31,Default,,0000,0000,0000,,சில சமயத்தில் முக்கியம் தான் \Nநேரம் சரியாக இருந்தால் Dialogue: 0,0:03:50.31,0:03:53.68,Default,,0000,0000,0000,,வணிகத் திட்டம் , நிதி 2 ம் கடைசி என்பது \Nஎனக்கு சரியாகத் தோன்றியது Dialogue: 0,0:03:53.68,0:03:56.05,Default,,0000,0000,0000,,வணிகத் திட்டம் கடைசியில் இருப்பது\Nசரியே Dialogue: 0,0:03:56.05,0:03:58.43,Default,,0000,0000,0000,,ஏனெனில் ஒரு திட்டமில்லாமல் \Nவியாபாரம் தொடங்கலாம். Dialogue: 0,0:03:58.43,0:04:01.90,Default,,0000,0000,0000,,அதை பிற்பாடு தீட்டிக் கொள்ளலாம்\Nஉங்கள் பொருள்களை கஸ்டமர்கள் விரும்பினால் Dialogue: 0,0:04:01.90,0:04:03.30,Default,,0000,0000,0000,,நிதி தேடுவதும் அது போலவே. Dialogue: 0,0:04:03.30,0:04:06.08,Default,,0000,0000,0000,,முதலில் நிதி குறைவாக இருந்து \Nஉங்கள் வியாபாரம் வளர்ந்தால் Dialogue: 0,0:04:06.08,0:04:07.36,Default,,0000,0000,0000,,முக்கியமாக தற்காலத்தில் Dialogue: 0,0:04:07.36,0:04:09.43,Default,,0000,0000,0000,,நிதி கிடைப்பது மிக மிக சுலபம். Dialogue: 0,0:04:09.43,0:04:12.55,Default,,0000,0000,0000,,இப்பொழுது இவை ஒவ்வொன்றிற்கும் \Nகுறிப்பிட்ட உதாரணங்கள் தருகிறேன் Dialogue: 0,0:04:12.55,0:04:15.46,Default,,0000,0000,0000,,அனைவரும் அறிந்த அபார வெற்றி \NAirbnb ஐ எடுத்துக் கொள்வோம் Dialogue: 0,0:04:15.46,0:04:18.52,Default,,0000,0000,0000,,பல ஸ்மார்ட் முதலீட்டாளர்களால்\Nஒதுக்கப்பட்ட புகழ் பெற்றது இது Dialogue: 0,0:04:18.52,0:04:19.67,Default,,0000,0000,0000,,ஏனெனில் மக்கள் எண்ணினர் Dialogue: 0,0:04:19.67,0:04:22.72,Default,,0000,0000,0000,,"முகமறியாதவருக்கு எவரும் தங்கள் \Nவீட்டில் இடத்தை வாடகைக்கு தரார்" Dialogue: 0,0:04:22.72,0:04:24.44,Default,,0000,0000,0000,,மக்கள் அதைத் தவறென்று நிரூபித்தனரே\N Dialogue: 0,0:04:24.44,0:04:26.30,Default,,0000,0000,0000,,ஆனால் அது வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம்\N Dialogue: 0,0:04:26.30,0:04:29.28,Default,,0000,0000,0000,,நல்ல ஐடியா, வியாபாரத் திட்டம், நன்கு\Nசெயல்படுத்தியதன்றி Dialogue: 0,0:04:29.28,0:04:30.02,Default,,0000,0000,0000,,அதன் நேரமே Dialogue: 0,0:04:30.02,0:04:33.30,Default,,0000,0000,0000,,சரியாக பொருளாதாரச் சரிவின் \Nஉச்சத்தில் திட்டத்தை வெளியிட்டதே Dialogue: 0,0:04:33.30,0:04:35.12,Default,,0000,0000,0000,,மக்களுக்கு பணம் தேவைப்பட்ட நேரம் Dialogue: 0,0:04:35.12,0:04:36.93,Default,,0000,0000,0000,,அதுவே அவர்களை முகமறியாதவர்க்கு\N Dialogue: 0,0:04:36.93,0:04:39.78,Default,,0000,0000,0000,,வாடகைக்கு வீட்டைக் கொடுக்கும் எதிர்ப்பை\Nஒதுக்கி வைக்க உதவியது Dialogue: 0,0:04:39.78,0:04:40.90,Default,,0000,0000,0000,,Uber. ம் அதே போலவே Dialogue: 0,0:04:40.90,0:04:41.95,Default,,0000,0000,0000,,Uber வெளி வந்த போது Dialogue: 0,0:04:41.95,0:04:44.11,Default,,0000,0000,0000,,அது சிறந்த கம்பெனி,\Nசிறந்த வணிகத் திட்டம் Dialogue: 0,0:04:44.11,0:04:45.17,Default,,0000,0000,0000,,நன்றாகவும் இயக்கினர் Dialogue: 0,0:04:45.17,0:04:46.66,Default,,0000,0000,0000,,ஆனால் நேரம் மிகச் சரி. Dialogue: 0,0:04:46.66,0:04:48.80,Default,,0000,0000,0000,,அவர்களுக்கு தேவையான டிரைவர்களை\Nஉள்ளே கொண்டு வர Dialogue: 0,0:04:48.80,0:04:51.93,Default,,0000,0000,0000,,மேலும் சம்பாதிக்க விரும்பும் டிரைவர்கள்\Nமிக முக்கியமாக இருந்தது Dialogue: 0,0:04:51.93,0:04:55.70,Default,,0000,0000,0000,,எங்கள் ஆரம்ப வெற்றி Citysearch - காரணம்\Nமக்களின் web pages தேவை Dialogue: 0,0:04:55.70,0:04:58.18,Default,,0000,0000,0000,,GoTo.com நிஜமாக நாங்கள் 1988ல் \NTED ல் அறிவித்தபோது\N Dialogue: 0,0:04:58.18,0:05:01.51,Default,,0000,0000,0000,,போக்குவரத்தை சகாய விலையில் \Nகம்பெனிகள் எதிர்பார்த்த நேரம் Dialogue: 0,0:05:01.51,0:05:03.08,Default,,0000,0000,0000,,இந்த ஐடியா மேலானதென்று எண்ணினோம் Dialogue: 0,0:05:03.08,0:05:05.85,Default,,0000,0000,0000,,ஆனால் நிஜமாகவே நேரம் ஒருகால்\Nமுக்கியமாக இருந்திருக்கலாம் Dialogue: 0,0:05:05.85,0:05:07.28,Default,,0000,0000,0000,,பிறகு எங்களுடைய சில தோல்விகள் Dialogue: 0,0:05:07.28,0:05:10.76,Default,,0000,0000,0000,,Z.com, என்று ஒரு கம்பெனி தொடங்கினோம்\Nஅது ஆன்லைன் கேளிக்கை கம்பெனி Dialogue: 0,0:05:10.76,0:05:12.20,Default,,0000,0000,0000,,வெகு ஆர்வமாக இருந்தோம் Dialogue: 0,0:05:12.20,0:05:14.75,Default,,0000,0000,0000,,தேவையான நிதி திரட்டினோம்\Nமேலான வணிகத் திட்டம் Dialogue: 0,0:05:14.75,0:05:17.99,Default,,0000,0000,0000,,ஒரு சிறந்த ஹாலிவுட் திறனாளியைக் கூட\Nகம்பெனியில் சேர்த்துக் கொண்டோம் Dialogue: 0,0:05:17.99,0:05:20.38,Default,,0000,0000,0000,,ஆனால் 1999-2000 broadband அவ்வளவு\Nபரவியிருக்கவில்லை Dialogue: 0,0:05:20.38,0:05:22.54,Default,,0000,0000,0000,,ஆன்லைனில் வீடியோ பார்ப்பது \Nமிகக் கடினம் Dialogue: 0,0:05:22.54,0:05:25.35,Default,,0000,0000,0000,,உங்கள் ப்ரௌஸரில் கோடெக்ஸ் போட்டு\Nஇதைப் பார்க்க வேண்டும் Dialogue: 0,0:05:25.35,0:05:27.98,Default,,0000,0000,0000,,முடிவில் கம்பெனி 2003ல் திவாலாகியது Dialogue: 0,0:05:27.98,0:05:29.07,Default,,0000,0000,0000,,இரண்டே ஆண்டுகள் தள்ளி Dialogue: 0,0:05:29.07,0:05:31.96,Default,,0000,0000,0000,,Adobe Flash கோடெக் பிரச்சினைக்கு\Nதீர்வு கண்ட போது Dialogue: 0,0:05:31.96,0:05:35.63,Default,,0000,0000,0000,,அமெரிக்காவில் broadband 50% க்கும் அதிகமாக\Nஊடுருவியபோது Dialogue: 0,0:05:35.63,0:05:37.59,Default,,0000,0000,0000,,YouTube க்கிற்கு சரியான நேரம் Dialogue: 0,0:05:37.59,0:05:39.32,Default,,0000,0000,0000,,மேலான ஐடியா, ஆனால் சிறந்த நேரம் Dialogue: 0,0:05:39.32,0:05:42.76,Default,,0000,0000,0000,,உண்மையில் YouTube ற்கு தொடக்கத்தில் \Nநல்ல வணிகத் திட்டம் இருக்கவில்லை Dialogue: 0,0:05:42.76,0:05:45.04,Default,,0000,0000,0000,,அது செயல்படும் என்ற உறுதிப்பாடும்\Nஇருக்கவில்லை Dialogue: 0,0:05:45.04,0:05:47.18,Default,,0000,0000,0000,,ஆனால் வெளிவந்த நேரம் மிக மிக \Nஅழகாக இருந்தது Dialogue: 0,0:05:47.18,0:05:48.73,Default,,0000,0000,0000,,சுருக்கமாகச் சொன்னால் Dialogue: 0,0:05:48.73,0:05:51.51,Default,,0000,0000,0000,,செயலாக்கம் நிச்சயமாக முக்கியம் தான் Dialogue: 0,0:05:51.51,0:05:52.76,Default,,0000,0000,0000,,ஐடியாவும் மிக முக்கியம் Dialogue: 0,0:05:52.76,0:05:54.52,Default,,0000,0000,0000,,ஆனால் அதை விட முக்கியம் நேரம் Dialogue: 0,0:05:54.52,0:05:56.56,Default,,0000,0000,0000,,நேரத்தைக் கணிக்க சிறந்த வழி Dialogue: 0,0:05:56.56,0:05:59.18,Default,,0000,0000,0000,,கஸ்டமர்கள் நிஜமாகவே தயாராக\Nஇருக்கிறார்களா என்று காண்பதே Dialogue: 0,0:05:59.18,0:06:00.72,Default,,0000,0000,0000,,தரப்போகும் விஷயத்திற்கு Dialogue: 0,0:06:00.72,0:06:02.68,Default,,0000,0000,0000,,நிஜமாகவே வரவேற்பு தருவார்களா Dialogue: 0,0:06:02.68,0:06:04.94,Default,,0000,0000,0000,,தகவல்களின் கணிப்புகளை\Nபுறக்கணிக்காதீர்கள் Dialogue: 0,0:06:04.94,0:06:08.15,Default,,0000,0000,0000,,ஏனெனில் ஒரு விஷயத்தில் ஆர்வமிருக்கையில்\Nஅதை முன்னே தள்ள ஆவலிருக்கும் Dialogue: 0,0:06:08.15,0:06:11.22,Default,,0000,0000,0000,,ஆனால் அந்த நேரம் பற்றி நீங்கள்\Nமிக உண்மையாக சிந்திக்க வேண்டும் Dialogue: 0,0:06:11.22,0:06:12.09,Default,,0000,0000,0000,,முன்பு கூறியபடி Dialogue: 0,0:06:12.09,0:06:15.48,Default,,0000,0000,0000,,புது முயற்சிகள் உலகத்தை மாற்றும்.\Nஅதன் மேம்பாடை உயர்த்தும் Dialogue: 0,0:06:15.48,0:06:16.88,Default,,0000,0000,0000,,இந்த உள் நோக்குகளில் சில Dialogue: 0,0:06:16.88,0:06:19.53,Default,,0000,0000,0000,,ஒருகால் உங்கள் வெற்றி விகிதத்தை\Nமேலும் உயர்த்த உதவலாம் Dialogue: 0,0:06:19.53,0:06:21.75,Default,,0000,0000,0000,,இப்படியாக சிறந்த விஷயங்களை\Nஉலகிற்கு அளிக்கலாம். Dialogue: 0,0:06:21.75,0:06:23.59,Default,,0000,0000,0000,,வேறு வகையில் முடியாதவைகளை. Dialogue: 0,0:06:23.59,0:06:25.93,Default,,0000,0000,0000,,செவி மடுத்து கேட்டதற்கு மிக்க நன்றி Dialogue: 0,0:06:25.93,0:06:27.42,Default,,0000,0000,0000,,(கை தட்டல் )