1 00:00:00,961 --> 00:00:02,944 இதைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. 2 00:00:02,944 --> 00:00:05,534 என்னை ஆச்சரியத்திலாழ்த்தும் சில ஆய்வுகளை. 3 00:00:05,534 --> 00:00:08,085 நிறுவனங்கள் வெற்றி பெற எது முக்கிய காரணம்? 4 00:00:08,085 --> 00:00:11,987 புது முயற்சி நிறுவனங்களின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என்ன? 5 00:00:13,063 --> 00:00:15,212 புது முயற்சி நிறுவனங்களால் தான் 6 00:00:15,212 --> 00:00:18,970 உலகம் செழிக்கிறது என்று நான் நம்புகிறேன். 7 00:00:19,630 --> 00:00:22,756 ஒரு குழுவிற்கு சரியான முதலீட்டுடன் 8 00:00:22,756 --> 00:00:24,635 புது முயற்சியில் ஈடுபட உதவினால் 9 00:00:24,635 --> 00:00:28,609 முன்பு சாத்தியமில்லாதிருந்த மனித ஆற்றல்களை வெளிக் கொணரலாம் 10 00:00:28,609 --> 00:00:31,139 நம்ப முடியாத பல விஷயங்களை சாதிக்கவைக்க முடியும் 11 00:00:31,679 --> 00:00:33,799 ஆனால் புது முயற்சிகள் போற்றப்படுபவையானாலும் 12 00:00:33,799 --> 00:00:35,281 ஏன் பல தோல்வி அடைகின்றன? 13 00:00:35,281 --> 00:00:36,878 இதைத் தான் ஆராய விரும்பினேன். 14 00:00:36,878 --> 00:00:39,363 முக்கிய காரணங்களை கண்டு பிடிக்க விரும்பினேன். 15 00:00:39,363 --> 00:00:40,573 புது முயற்சியின் வெற்றியை 16 00:00:40,573 --> 00:00:42,782 முறைப்படி ஆய முடியுமாவெனப் பார்க்க விரும்பினேன் 17 00:00:42,782 --> 00:00:45,935 உள்ளுணர்வுகளையும், பல நிறுவனங்களை வருடக் கணக்காகப் பார்த்து 18 00:00:45,935 --> 00:00:48,201 உருவான தவறான கருத்துகளையும் தவிர்த்து 19 00:00:48,201 --> 00:00:49,428 இதை அறிய விரும்பினேன் 20 00:00:49,428 --> 00:00:52,476 என் 12 வயது முதல் புது நிறுவனங்கள் தொடங்கி வருகிறேன் 21 00:00:52,476 --> 00:00:55,131 பள்ளியில் படிக்கும்போது பஸ் நிலையத்தில் மிட்டாய் விற்பனை 22 00:00:55,131 --> 00:00:57,442 உயர் நிலைப் பள்ளியில் சூரிய சக்தி கருவிகள் 23 00:00:57,442 --> 00:00:59,229 கல்லூரியில் ஒலி பெருக்கிகள் 24 00:00:59,229 --> 00:01:02,255 பட்டம் பெற்ற பிறகு மென் பொருள் நிறுவனங்கள் 25 00:01:02,255 --> 00:01:04,064 20 வ.க்கு முன்"ஐடியாலேப்"ஐ தொடங்கினேன். 26 00:01:04,064 --> 00:01:07,305 இந்த 20 ஆண்டுகளில் 100க்கும் அதிகமான கம்பெனிகள் தொடங்கினோம். 27 00:01:07,305 --> 00:01:09,629 பல வெற்றிகள் , பல படு தோல்விகள் 28 00:01:09,629 --> 00:01:11,458 தோல்விகளிலிருந்து கற்றவை ஏராளம் 29 00:01:11,988 --> 00:01:14,735 ஆகவே தான் ஆராய முயன்றேன் 30 00:01:14,735 --> 00:01:17,898 வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன காரணங்கள் 31 00:01:17,898 --> 00:01:19,458 ஆக ஐந்து தன்மைகளை ஆராய்ந்தேன் 32 00:01:19,458 --> 00:01:20,418 ஒன்று, ஐடியா (யோசனை) 33 00:01:20,418 --> 00:01:22,574 ஐடியா தான் எல்லாமென எண்ணியிருந்தேன் 34 00:01:22,574 --> 00:01:24,881 அதனாலேயே என் கம்பெனிக்கு ஐடியா லேப் என்று பெயர் 35 00:01:24,881 --> 00:01:27,474 ஒரு ஐடியா முதலில் உதிக்கும்போது உங்கள் "ஆகா" உற்சாகம் 36 00:01:27,474 --> 00:01:28,385 சில காலம் பொறுத்து 37 00:01:28,385 --> 00:01:31,970 வெற்றியின் காரணம் கூட்டணி, இயக்கம், நெகிழ்வு திறன் என எண்ணினேன் 38 00:01:31,970 --> 00:01:34,121 ஐடியாவை விட இவை முக்கியமென நினைத்தேன் 39 00:01:34,121 --> 00:01:38,483 TED அரங்கில் மைக் டைஸன் சொன்னதை மேற்கோள் காட்டுவேன் என்று நினைத்ததில்லை 40 00:01:38,483 --> 00:01:40,342 அவர் ஒரு சமயம் கூறினாராம் 41 00:01:40,342 --> 00:01:44,945 "எல்லோருக்கும் ஒரு திட்டம் உள்ளது முகத்தில் குத்து கிட்டும் வரை" (சிரிப்பு) 42 00:01:44,945 --> 00:01:47,864 அது மிகவும் சரி என்று நினைக்கிறேன் வியாபாரத்திலும் கூட 43 00:01:47,864 --> 00:01:50,140 ஆக, ஒரு கூட்டணியின் செயற்பாங்கு 44 00:01:50,140 --> 00:01:53,900 கஸ்டமர்கள் கொடுக்கும் குத்துகளை சமாளிக்கும் திறனே. 45 00:01:53,900 --> 00:01:55,588 கஸ்டமர் மட்டுமே ஒரே உண்மை 46 00:01:55,588 --> 00:01:57,039 அதனால் நான் நினைக்கிறேன் 47 00:01:57,039 --> 00:01:59,556 கூட்டணி ஒரு காலத்தில் முக்கியமாக இருந்திருக்கலாம் 48 00:02:00,036 --> 00:02:02,148 அடுத்தது வணிகத் திட்டம் . அதை நோக்கினேன் 49 00:02:02,148 --> 00:02:05,398 கஸ்டமர்களிடமிருந்து வருமானம் பெற கம்பெனிக்கு தெளிவான பாதை உள்ளதா? 50 00:02:05,398 --> 00:02:07,502 அது இப்பொழுது முக்கியமெனத் தோன்றியது. 51 00:02:07,502 --> 00:02:09,819 அது தான் வெற்றிக்கு காரணமென நினைத்தேன் 52 00:02:09,819 --> 00:02:11,216 பிறகு நிதியை உற்று நோக்கினேன் 53 00:02:11,216 --> 00:02:13,916 சில நேரங்களில் கம்பெனிகளுக்கு தாராளமான நிதி கிடைக்கிறது 54 00:02:13,916 --> 00:02:15,754 ஒரு கால் அது தான் மிக முக்கியமோ? 55 00:02:15,754 --> 00:02:17,300 பிறகு , ஐடியா வெளிவரும் நேரம் 56 00:02:17,300 --> 00:02:20,110 ஐடியா உலகம் தயாராவதற்கு மிக முன்பே உதித்து விட்டதோ? 57 00:02:20,110 --> 00:02:23,557 அது முன்பு என்பதனால் , நீங்கள் உலகத்திற்கு அதை கற்றுக் கொடுக்க வேண்டுமோ? 58 00:02:23,557 --> 00:02:24,366 அது சரி தானா? 59 00:02:24,366 --> 00:02:27,229 அல்லது அது மிகத் தாமதாகி, போட்டியாளர்கள் அதிகமாக உள்ளனரோ? 60 00:02:27,229 --> 00:02:29,818 ஆகையால் இந்த 5 காரணிகளை கவனத்துடன் ஆராயத் துவங்கினேன் 61 00:02:29,818 --> 00:02:30,869 பல கம்பெனிகளை அலசினேன் 62 00:02:30,869 --> 00:02:33,064 ஐடியா லேபின் 100 கம்பெனிகள் 63 00:02:33,064 --> 00:02:34,518 மேலும் வேறு 100 கம்பெனிகள் 64 00:02:34,518 --> 00:02:37,154 முடிவுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய முயன்றேன் 65 00:02:37,574 --> 00:02:39,899 முதலில் ஐடியா லேப் கம்பெனிகளைப் பார்ப்போம் 66 00:02:39,899 --> 00:02:41,772 ஐந்து உயர் மட்டக் கம்பெனிகள் 67 00:02:41,772 --> 00:02:45,188 Citysearch, CarsDirect, GoTo, NetZero, Tickets.com -- 68 00:02:45,188 --> 00:02:47,262 இவைகளெல்லாம் பில்லியன் டாலர் வெற்றி 69 00:02:47,262 --> 00:02:49,175 அடிமட்டத்திலுள்ள ஐந்து கம்பெனிகள் 70 00:02:49,175 --> 00:02:51,985 Z.com, Insider Pages, MyLife, Desktop Factory, Peoplelink 71 00:02:51,985 --> 00:02:54,376 நாங்கள் உயர் எதிர்பார்ப்புடன் இருந்தவை ஆனால் வெற்றி பெறவில்லை 72 00:02:54,888 --> 00:02:57,833 இந்த ஐந்து தன்மைகளை வைத்து இவைகளை வரிசைப் படுத்த முயன்றேன் 73 00:02:57,833 --> 00:03:01,075 என் கருத்துப்படி ஒவ்வொரு பரிமாணத்திலும் அவை மதிப்பெண்கள் பெற்றன. 74 00:03:01,075 --> 00:03:04,540 ஐடியா லேப் அல்லாத கம்பெனிகளில் அபார வெற்றி பெற்றவை 75 00:03:04,540 --> 00:03:08,122 Airbnb , Instagram , Uber Youtube LinkedIn. போன்றவை 76 00:03:08,133 --> 00:03:09,385 தோல்வியடைந்த சில 77 00:03:09,385 --> 00:03:11,185 Webvan, Kozmo, Pets.com 78 00:03:11,185 --> 00:03:12,465 Flooz and Friendster 79 00:03:12,465 --> 00:03:14,469 அடிமட்ட கம்பெனிகள் தாராள நிதியுதவி பெற்றவை 80 00:03:14,469 --> 00:03:16,548 சிலவற்றிற்கு வணிகத் திட்டங்களும் இருந்தன 81 00:03:16,548 --> 00:03:17,695 ஆனால் வெற்றி பெறவில்லை 82 00:03:17,695 --> 00:03:20,556 மிக முக்கிய காரணம் எது என்று ஆராய்ந்தேன். 83 00:03:20,556 --> 00:03:23,109 இவைகளின் வெற்றிக்கும் தோல்விக்கும்? 84 00:03:23,109 --> 00:03:24,938 முடிவுகள் என்னை ஆச்சரியத்திலாழ்த்தின 85 00:03:25,338 --> 00:03:27,008 முதலிடம் : தொடங்கும் நேரத்திற்கு. 86 00:03:27,638 --> 00:03:30,140 42 சதவிகிதத்திற்கு நேரமே காரணம் 87 00:03:30,140 --> 00:03:32,640 அதுவே வெற்றி தோல்வியை நிர்ணயித்தது 88 00:03:32,640 --> 00:03:34,742 இரண்டாம் இடம் கூட்டணியும் செயல் திறனும் 89 00:03:34,742 --> 00:03:35,564 அடுத்ததாக ஐடியா 90 00:03:35,564 --> 00:03:38,481 வித்தியாசமான ஐடியா மற்றும் அதன் தனித்தன்மை 91 00:03:38,481 --> 00:03:39,884 இது மூன்றாவதாக இருந்தது 92 00:03:39,884 --> 00:03:41,849 இதை முழு நிச்சயத்துடன் சொல்ல முடியாது 93 00:03:41,849 --> 00:03:44,066 ஐடியா முக்கியமில்லை என்று கூறாவிட்டாலும் 94 00:03:44,066 --> 00:03:47,706 ஐடியா மிக முக்கியமானது அல்ல என்பது என்ன மிகவும் ஆச்சரியப்பட வைத்தது 95 00:03:47,706 --> 00:03:50,306 சில சமயத்தில் முக்கியம் தான் நேரம் சரியாக இருந்தால் 96 00:03:50,306 --> 00:03:53,681 வணிகத் திட்டம் , நிதி 2 ம் கடைசி என்பது எனக்கு சரியாகத் தோன்றியது 97 00:03:53,681 --> 00:03:56,048 வணிகத் திட்டம் கடைசியில் இருப்பது சரியே 98 00:03:56,048 --> 00:03:58,428 ஏனெனில் ஒரு திட்டமில்லாமல் வியாபாரம் தொடங்கலாம். 99 00:03:58,428 --> 00:04:01,895 அதை பிற்பாடு தீட்டிக் கொள்ளலாம் உங்கள் பொருள்களை கஸ்டமர்கள் விரும்பினால் 100 00:04:01,895 --> 00:04:03,301 நிதி தேடுவதும் அது போலவே. 101 00:04:03,301 --> 00:04:06,076 முதலில் நிதி குறைவாக இருந்து உங்கள் வியாபாரம் வளர்ந்தால் 102 00:04:06,076 --> 00:04:07,365 முக்கியமாக தற்காலத்தில் 103 00:04:07,365 --> 00:04:09,426 நிதி கிடைப்பது மிக மிக சுலபம். 104 00:04:09,426 --> 00:04:12,546 இப்பொழுது இவை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட உதாரணங்கள் தருகிறேன் 105 00:04:12,546 --> 00:04:15,459 அனைவரும் அறிந்த அபார வெற்றி Airbnb ஐ எடுத்துக் கொள்வோம் 106 00:04:15,459 --> 00:04:18,524 பல ஸ்மார்ட் முதலீட்டாளர்களால் ஒதுக்கப்பட்ட புகழ் பெற்றது இது 107 00:04:18,524 --> 00:04:19,666 ஏனெனில் மக்கள் எண்ணினர் 108 00:04:19,666 --> 00:04:22,719 "முகமறியாதவருக்கு எவரும் தங்கள் வீட்டில் இடத்தை வாடகைக்கு தரார்" 109 00:04:22,719 --> 00:04:24,444 மக்கள் அதைத் தவறென்று நிரூபித்தனரே 110 00:04:24,444 --> 00:04:26,298 ஆனால் அது வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம் 111 00:04:26,298 --> 00:04:29,283 நல்ல ஐடியா, வியாபாரத் திட்டம், நன்கு செயல்படுத்தியதன்றி 112 00:04:29,283 --> 00:04:30,020 அதன் நேரமே 113 00:04:30,020 --> 00:04:33,299 சரியாக பொருளாதாரச் சரிவின் உச்சத்தில் திட்டத்தை வெளியிட்டதே 114 00:04:33,299 --> 00:04:35,117 மக்களுக்கு பணம் தேவைப்பட்ட நேரம் 115 00:04:35,117 --> 00:04:36,931 அதுவே அவர்களை முகமறியாதவர்க்கு 116 00:04:36,931 --> 00:04:39,777 வாடகைக்கு வீட்டைக் கொடுக்கும் எதிர்ப்பை ஒதுக்கி வைக்க உதவியது 117 00:04:39,777 --> 00:04:40,896 Uber. ம் அதே போலவே 118 00:04:40,896 --> 00:04:41,949 Uber வெளி வந்த போது 119 00:04:41,949 --> 00:04:44,110 அது சிறந்த கம்பெனி, சிறந்த வணிகத் திட்டம் 120 00:04:44,110 --> 00:04:45,174 நன்றாகவும் இயக்கினர் 121 00:04:45,174 --> 00:04:46,656 ஆனால் நேரம் மிகச் சரி. 122 00:04:46,656 --> 00:04:48,805 அவர்களுக்கு தேவையான டிரைவர்களை உள்ளே கொண்டு வர 123 00:04:48,805 --> 00:04:51,927 மேலும் சம்பாதிக்க விரும்பும் டிரைவர்கள் மிக முக்கியமாக இருந்தது 124 00:04:51,927 --> 00:04:55,705 எங்கள் ஆரம்ப வெற்றி Citysearch - காரணம் மக்களின் web pages தேவை 125 00:04:55,705 --> 00:04:58,182 GoTo.com நிஜமாக நாங்கள் 1988ல் TED ல் அறிவித்தபோது 126 00:04:58,182 --> 00:05:01,513 போக்குவரத்தை சகாய விலையில் கம்பெனிகள் எதிர்பார்த்த நேரம் 127 00:05:01,513 --> 00:05:03,085 இந்த ஐடியா மேலானதென்று எண்ணினோம் 128 00:05:03,085 --> 00:05:05,846 ஆனால் நிஜமாகவே நேரம் ஒருகால் முக்கியமாக இருந்திருக்கலாம் 129 00:05:05,846 --> 00:05:07,284 பிறகு எங்களுடைய சில தோல்விகள் 130 00:05:07,284 --> 00:05:10,761 Z.com, என்று ஒரு கம்பெனி தொடங்கினோம் அது ஆன்லைன் கேளிக்கை கம்பெனி 131 00:05:10,761 --> 00:05:12,204 வெகு ஆர்வமாக இருந்தோம் 132 00:05:12,204 --> 00:05:14,746 தேவையான நிதி திரட்டினோம் மேலான வணிகத் திட்டம் 133 00:05:14,746 --> 00:05:17,994 ஒரு சிறந்த ஹாலிவுட் திறனாளியைக் கூட கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம் 134 00:05:17,994 --> 00:05:20,382 ஆனால் 1999-2000 broadband அவ்வளவு பரவியிருக்கவில்லை 135 00:05:20,382 --> 00:05:22,538 ஆன்லைனில் வீடியோ பார்ப்பது மிகக் கடினம் 136 00:05:22,538 --> 00:05:25,347 உங்கள் ப்ரௌஸரில் கோடெக்ஸ் போட்டு இதைப் பார்க்க வேண்டும் 137 00:05:25,347 --> 00:05:27,978 முடிவில் கம்பெனி 2003ல் திவாலாகியது 138 00:05:27,978 --> 00:05:29,074 இரண்டே ஆண்டுகள் தள்ளி 139 00:05:29,074 --> 00:05:31,959 Adobe Flash கோடெக் பிரச்சினைக்கு தீர்வு கண்ட போது 140 00:05:31,959 --> 00:05:35,633 அமெரிக்காவில் broadband 50% க்கும் அதிகமாக ஊடுருவியபோது 141 00:05:35,633 --> 00:05:37,590 YouTube க்கிற்கு சரியான நேரம் 142 00:05:37,590 --> 00:05:39,319 மேலான ஐடியா, ஆனால் சிறந்த நேரம் 143 00:05:39,319 --> 00:05:42,759 உண்மையில் YouTube ற்கு தொடக்கத்தில் நல்ல வணிகத் திட்டம் இருக்கவில்லை 144 00:05:42,759 --> 00:05:45,042 அது செயல்படும் என்ற உறுதிப்பாடும் இருக்கவில்லை 145 00:05:45,042 --> 00:05:47,177 ஆனால் வெளிவந்த நேரம் மிக மிக அழகாக இருந்தது 146 00:05:47,177 --> 00:05:48,728 சுருக்கமாகச் சொன்னால் 147 00:05:48,728 --> 00:05:51,513 செயலாக்கம் நிச்சயமாக முக்கியம் தான் 148 00:05:51,513 --> 00:05:52,757 ஐடியாவும் மிக முக்கியம் 149 00:05:52,757 --> 00:05:54,516 ஆனால் அதை விட முக்கியம் நேரம் 150 00:05:54,516 --> 00:05:56,562 நேரத்தைக் கணிக்க சிறந்த வழி 151 00:05:56,562 --> 00:05:59,179 கஸ்டமர்கள் நிஜமாகவே தயாராக இருக்கிறார்களா என்று காண்பதே 152 00:05:59,179 --> 00:06:00,715 தரப்போகும் விஷயத்திற்கு 153 00:06:00,715 --> 00:06:02,677 நிஜமாகவே வரவேற்பு தருவார்களா 154 00:06:02,677 --> 00:06:04,938 தகவல்களின் கணிப்புகளை புறக்கணிக்காதீர்கள் 155 00:06:04,938 --> 00:06:08,149 ஏனெனில் ஒரு விஷயத்தில் ஆர்வமிருக்கையில் அதை முன்னே தள்ள ஆவலிருக்கும் 156 00:06:08,149 --> 00:06:11,219 ஆனால் அந்த நேரம் பற்றி நீங்கள் மிக உண்மையாக சிந்திக்க வேண்டும் 157 00:06:11,219 --> 00:06:12,089 முன்பு கூறியபடி 158 00:06:12,089 --> 00:06:15,478 புது முயற்சிகள் உலகத்தை மாற்றும். அதன் மேம்பாடை உயர்த்தும் 159 00:06:15,478 --> 00:06:16,876 இந்த உள் நோக்குகளில் சில 160 00:06:16,876 --> 00:06:19,528 ஒருகால் உங்கள் வெற்றி விகிதத்தை மேலும் உயர்த்த உதவலாம் 161 00:06:19,528 --> 00:06:21,748 இப்படியாக சிறந்த விஷயங்களை உலகிற்கு அளிக்கலாம். 162 00:06:21,748 --> 00:06:23,594 வேறு வகையில் முடியாதவைகளை. 163 00:06:23,594 --> 00:06:25,931 செவி மடுத்து கேட்டதற்கு மிக்க நன்றி 164 00:06:25,931 --> 00:06:27,425 (கை தட்டல் )