0:00:00.961,0:00:02.944 இதைப் பகிர்ந்து கொள்வதில்[br]மிக்க மகிழ்ச்சி. 0:00:02.944,0:00:05.534 என்னை ஆச்சரியத்திலாழ்த்தும் சில ஆய்வுகளை. 0:00:05.534,0:00:08.085 நிறுவனங்கள் வெற்றி பெற[br]எது முக்கிய காரணம்? 0:00:08.085,0:00:11.987 புது முயற்சி நிறுவனங்களின் [br]வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என்ன? 0:00:13.063,0:00:15.212 புது முயற்சி நிறுவனங்களால் தான் 0:00:15.212,0:00:18.970 உலகம் செழிக்கிறது என்று நான் நம்புகிறேன். 0:00:19.630,0:00:22.756 ஒரு குழுவிற்கு சரியான முதலீட்டுடன் 0:00:22.756,0:00:24.635 புது முயற்சியில் ஈடுபட உதவினால் 0:00:24.635,0:00:28.609 முன்பு சாத்தியமில்லாதிருந்த [br]மனித ஆற்றல்களை வெளிக் கொணரலாம் 0:00:28.609,0:00:31.139 நம்ப முடியாத பல விஷயங்களை [br]சாதிக்கவைக்க முடியும் 0:00:31.679,0:00:33.799 ஆனால் புது முயற்சிகள் [br]போற்றப்படுபவையானாலும் 0:00:33.799,0:00:35.281 ஏன் பல தோல்வி அடைகின்றன? 0:00:35.281,0:00:36.878 இதைத் தான் ஆராய விரும்பினேன். 0:00:36.878,0:00:39.363 முக்கிய காரணங்களை[br]கண்டு பிடிக்க விரும்பினேன். 0:00:39.363,0:00:40.573 புது முயற்சியின் வெற்றியை 0:00:40.573,0:00:42.782 முறைப்படி ஆய முடியுமாவெனப்[br]பார்க்க விரும்பினேன் 0:00:42.782,0:00:45.935 உள்ளுணர்வுகளையும், [br]பல நிறுவனங்களை வருடக் கணக்காகப் பார்த்து 0:00:45.935,0:00:48.201 உருவான தவறான கருத்துகளையும் தவிர்த்து 0:00:48.201,0:00:49.428 இதை அறிய விரும்பினேன் 0:00:49.428,0:00:52.476 என் 12 வயது முதல் [br]புது நிறுவனங்கள் தொடங்கி வருகிறேன் 0:00:52.476,0:00:55.131 பள்ளியில் படிக்கும்போது [br]பஸ் நிலையத்தில் மிட்டாய் விற்பனை 0:00:55.131,0:00:57.442 உயர் நிலைப் பள்ளியில் [br]சூரிய சக்தி கருவிகள் 0:00:57.442,0:00:59.229 கல்லூரியில் ஒலி பெருக்கிகள் 0:00:59.229,0:01:02.255 பட்டம் பெற்ற பிறகு [br]மென் பொருள் நிறுவனங்கள் 0:01:02.255,0:01:04.064 20 வ.க்கு முன்"ஐடியாலேப்"ஐ[br]தொடங்கினேன். 0:01:04.064,0:01:07.305 இந்த 20 ஆண்டுகளில் 100க்கும் அதிகமான[br]கம்பெனிகள் தொடங்கினோம். 0:01:07.305,0:01:09.629 பல வெற்றிகள் , பல படு தோல்விகள் 0:01:09.629,0:01:11.458 தோல்விகளிலிருந்து கற்றவை ஏராளம் 0:01:11.988,0:01:14.735 ஆகவே தான் ஆராய முயன்றேன் 0:01:14.735,0:01:17.898 வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன காரணங்கள் 0:01:17.898,0:01:19.458 ஆக ஐந்து தன்மைகளை ஆராய்ந்தேன் 0:01:19.458,0:01:20.418 ஒன்று, ஐடியா (யோசனை) 0:01:20.418,0:01:22.574 ஐடியா தான் எல்லாமென எண்ணியிருந்தேன் 0:01:22.574,0:01:24.881 அதனாலேயே என் கம்பெனிக்கு [br]ஐடியா லேப் என்று பெயர் 0:01:24.881,0:01:27.474 ஒரு ஐடியா முதலில் உதிக்கும்போது[br]உங்கள் "ஆகா" உற்சாகம் 0:01:27.474,0:01:28.385 சில காலம் பொறுத்து 0:01:28.385,0:01:31.970 வெற்றியின் காரணம் கூட்டணி, இயக்கம், [br]நெகிழ்வு திறன் என எண்ணினேன் 0:01:31.970,0:01:34.121 ஐடியாவை விட இவை முக்கியமென நினைத்தேன் 0:01:34.121,0:01:38.483 TED அரங்கில் மைக் டைஸன் சொன்னதை[br]மேற்கோள் காட்டுவேன் என்று நினைத்ததில்லை 0:01:38.483,0:01:40.342 அவர் ஒரு சமயம் கூறினாராம் 0:01:40.342,0:01:44.945 "எல்லோருக்கும் ஒரு திட்டம் உள்ளது [br]முகத்தில் குத்து கிட்டும் வரை" (சிரிப்பு) 0:01:44.945,0:01:47.864 அது மிகவும் சரி என்று நினைக்கிறேன்[br]வியாபாரத்திலும் கூட 0:01:47.864,0:01:50.140 ஆக, ஒரு கூட்டணியின் செயற்பாங்கு 0:01:50.140,0:01:53.900 கஸ்டமர்கள் கொடுக்கும் குத்துகளை[br]சமாளிக்கும் திறனே. 0:01:53.900,0:01:55.588 கஸ்டமர் மட்டுமே ஒரே உண்மை 0:01:55.588,0:01:57.039 அதனால் நான் நினைக்கிறேன் 0:01:57.039,0:01:59.556 கூட்டணி ஒரு காலத்தில்[br]முக்கியமாக இருந்திருக்கலாம் 0:02:00.036,0:02:02.148 அடுத்தது வணிகத் திட்டம் . [br]அதை நோக்கினேன் 0:02:02.148,0:02:05.398 கஸ்டமர்களிடமிருந்து வருமானம் பெற [br]கம்பெனிக்கு தெளிவான பாதை உள்ளதா? 0:02:05.398,0:02:07.502 அது இப்பொழுது முக்கியமெனத் [br]தோன்றியது. 0:02:07.502,0:02:09.819 அது தான் வெற்றிக்கு காரணமென [br]நினைத்தேன் 0:02:09.819,0:02:11.216 பிறகு நிதியை உற்று நோக்கினேன் 0:02:11.216,0:02:13.916 சில நேரங்களில் கம்பெனிகளுக்கு [br]தாராளமான நிதி கிடைக்கிறது 0:02:13.916,0:02:15.754 ஒரு கால் அது தான் மிக முக்கியமோ? 0:02:15.754,0:02:17.300 பிறகு , ஐடியா[br]வெளிவரும் நேரம் 0:02:17.300,0:02:20.110 ஐடியா உலகம் தயாராவதற்கு [br]மிக முன்பே உதித்து விட்டதோ? 0:02:20.110,0:02:23.557 அது முன்பு என்பதனால் , நீங்கள்[br]உலகத்திற்கு அதை கற்றுக் கொடுக்க வேண்டுமோ? 0:02:23.557,0:02:24.366 அது சரி தானா? 0:02:24.366,0:02:27.229 அல்லது அது மிகத் தாமதாகி, [br]போட்டியாளர்கள் அதிகமாக உள்ளனரோ? 0:02:27.229,0:02:29.818 ஆகையால் இந்த 5 காரணிகளை[br]கவனத்துடன் ஆராயத் துவங்கினேன் 0:02:29.818,0:02:30.869 பல கம்பெனிகளை அலசினேன் 0:02:30.869,0:02:33.064 ஐடியா லேபின் 100 கம்பெனிகள் 0:02:33.064,0:02:34.518 மேலும் வேறு 100 கம்பெனிகள் 0:02:34.518,0:02:37.154 முடிவுகளை விஞ்ஞான ரீதியாக [br]ஆராய முயன்றேன் 0:02:37.574,0:02:39.899 முதலில் ஐடியா லேப் கம்பெனிகளைப் பார்ப்போம் 0:02:39.899,0:02:41.772 ஐந்து உயர் மட்டக் கம்பெனிகள் 0:02:41.772,0:02:45.188 Citysearch, CarsDirect, GoTo,[br]NetZero, Tickets.com -- 0:02:45.188,0:02:47.262 இவைகளெல்லாம் பில்லியன் டாலர் வெற்றி 0:02:47.262,0:02:49.175 அடிமட்டத்திலுள்ள ஐந்து கம்பெனிகள் 0:02:49.175,0:02:51.985 Z.com, Insider Pages, MyLife,[br]Desktop Factory, Peoplelink 0:02:51.985,0:02:54.376 நாங்கள் உயர் எதிர்பார்ப்புடன் இருந்தவை[br]ஆனால் வெற்றி பெறவில்லை 0:02:54.888,0:02:57.833 இந்த ஐந்து தன்மைகளை வைத்து இவைகளை[br]வரிசைப் படுத்த முயன்றேன் 0:02:57.833,0:03:01.075 என் கருத்துப்படி ஒவ்வொரு பரிமாணத்திலும் [br]அவை மதிப்பெண்கள் பெற்றன. 0:03:01.075,0:03:04.540 ஐடியா லேப் அல்லாத கம்பெனிகளில் [br]அபார வெற்றி பெற்றவை 0:03:04.540,0:03:08.122 Airbnb , Instagram , Uber[br]Youtube LinkedIn. போன்றவை 0:03:08.133,0:03:09.385 தோல்வியடைந்த சில 0:03:09.385,0:03:11.185 Webvan, Kozmo, Pets.com 0:03:11.185,0:03:12.465 Flooz and Friendster 0:03:12.465,0:03:14.469 அடிமட்ட கம்பெனிகள் தாராள நிதியுதவி பெற்றவை 0:03:14.469,0:03:16.548 சிலவற்றிற்கு வணிகத் திட்டங்களும் இருந்தன 0:03:16.548,0:03:17.695 ஆனால் வெற்றி பெறவில்லை 0:03:17.695,0:03:20.556 மிக முக்கிய காரணம் எது [br]என்று ஆராய்ந்தேன். 0:03:20.556,0:03:23.109 இவைகளின் வெற்றிக்கும் தோல்விக்கும்? 0:03:23.109,0:03:24.938 முடிவுகள் என்னை ஆச்சரியத்திலாழ்த்தின 0:03:25.338,0:03:27.008 முதலிடம் : தொடங்கும் நேரத்திற்கு. 0:03:27.638,0:03:30.140 42 சதவிகிதத்திற்கு நேரமே காரணம் 0:03:30.140,0:03:32.640 அதுவே வெற்றி தோல்வியை நிர்ணயித்தது 0:03:32.640,0:03:34.742 இரண்டாம் இடம் கூட்டணியும் செயல் திறனும் 0:03:34.742,0:03:35.564 அடுத்ததாக ஐடியா 0:03:35.564,0:03:38.481 வித்தியாசமான ஐடியா மற்றும் அதன் [br]தனித்தன்மை 0:03:38.481,0:03:39.884 இது மூன்றாவதாக இருந்தது 0:03:39.884,0:03:41.849 இதை முழு நிச்சயத்துடன் சொல்ல முடியாது 0:03:41.849,0:03:44.066 ஐடியா முக்கியமில்லை என்று கூறாவிட்டாலும் 0:03:44.066,0:03:47.706 ஐடியா மிக முக்கியமானது அல்ல என்பது [br]என்ன மிகவும் ஆச்சரியப்பட வைத்தது 0:03:47.706,0:03:50.306 சில சமயத்தில் முக்கியம் தான் [br]நேரம் சரியாக இருந்தால் 0:03:50.306,0:03:53.681 வணிகத் திட்டம் , நிதி 2 ம் கடைசி என்பது [br]எனக்கு சரியாகத் தோன்றியது 0:03:53.681,0:03:56.048 வணிகத் திட்டம் கடைசியில் இருப்பது[br]சரியே 0:03:56.048,0:03:58.428 ஏனெனில் ஒரு திட்டமில்லாமல் [br]வியாபாரம் தொடங்கலாம். 0:03:58.428,0:04:01.895 அதை பிற்பாடு தீட்டிக் கொள்ளலாம்[br]உங்கள் பொருள்களை கஸ்டமர்கள் விரும்பினால் 0:04:01.895,0:04:03.301 நிதி தேடுவதும் அது போலவே. 0:04:03.301,0:04:06.076 முதலில் நிதி குறைவாக இருந்து [br]உங்கள் வியாபாரம் வளர்ந்தால் 0:04:06.076,0:04:07.365 முக்கியமாக தற்காலத்தில் 0:04:07.365,0:04:09.426 நிதி கிடைப்பது மிக மிக சுலபம். 0:04:09.426,0:04:12.546 இப்பொழுது இவை ஒவ்வொன்றிற்கும் [br]குறிப்பிட்ட உதாரணங்கள் தருகிறேன் 0:04:12.546,0:04:15.459 அனைவரும் அறிந்த அபார வெற்றி [br]Airbnb ஐ எடுத்துக் கொள்வோம் 0:04:15.459,0:04:18.524 பல ஸ்மார்ட் முதலீட்டாளர்களால்[br]ஒதுக்கப்பட்ட புகழ் பெற்றது இது 0:04:18.524,0:04:19.666 ஏனெனில் மக்கள் எண்ணினர் 0:04:19.666,0:04:22.719 "முகமறியாதவருக்கு எவரும் தங்கள் [br]வீட்டில் இடத்தை வாடகைக்கு தரார்" 0:04:22.719,0:04:24.444 மக்கள் அதைத் தவறென்று நிரூபித்தனரே[br] 0:04:24.444,0:04:26.298 ஆனால் அது வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம்[br] 0:04:26.298,0:04:29.283 நல்ல ஐடியா, வியாபாரத் திட்டம், நன்கு[br]செயல்படுத்தியதன்றி 0:04:29.283,0:04:30.020 அதன் நேரமே 0:04:30.020,0:04:33.299 சரியாக பொருளாதாரச் சரிவின் [br]உச்சத்தில் திட்டத்தை வெளியிட்டதே 0:04:33.299,0:04:35.117 மக்களுக்கு பணம் தேவைப்பட்ட நேரம் 0:04:35.117,0:04:36.931 அதுவே அவர்களை முகமறியாதவர்க்கு[br] 0:04:36.931,0:04:39.777 வாடகைக்கு வீட்டைக் கொடுக்கும் எதிர்ப்பை[br]ஒதுக்கி வைக்க உதவியது 0:04:39.777,0:04:40.896 Uber. ம் அதே போலவே 0:04:40.896,0:04:41.949 Uber வெளி வந்த போது 0:04:41.949,0:04:44.110 அது சிறந்த கம்பெனி,[br]சிறந்த வணிகத் திட்டம் 0:04:44.110,0:04:45.174 நன்றாகவும் இயக்கினர் 0:04:45.174,0:04:46.656 ஆனால் நேரம் மிகச் சரி. 0:04:46.656,0:04:48.805 அவர்களுக்கு தேவையான டிரைவர்களை[br]உள்ளே கொண்டு வர 0:04:48.805,0:04:51.927 மேலும் சம்பாதிக்க விரும்பும் டிரைவர்கள்[br]மிக முக்கியமாக இருந்தது 0:04:51.927,0:04:55.705 எங்கள் ஆரம்ப வெற்றி Citysearch - காரணம்[br]மக்களின் web pages தேவை 0:04:55.705,0:04:58.182 GoTo.com நிஜமாக நாங்கள் 1988ல் [br]TED ல் அறிவித்தபோது[br] 0:04:58.182,0:05:01.513 போக்குவரத்தை சகாய விலையில் [br]கம்பெனிகள் எதிர்பார்த்த நேரம் 0:05:01.513,0:05:03.085 இந்த ஐடியா மேலானதென்று எண்ணினோம் 0:05:03.085,0:05:05.846 ஆனால் நிஜமாகவே நேரம் ஒருகால்[br]முக்கியமாக இருந்திருக்கலாம் 0:05:05.846,0:05:07.284 பிறகு எங்களுடைய சில தோல்விகள் 0:05:07.284,0:05:10.761 Z.com, என்று ஒரு கம்பெனி தொடங்கினோம்[br]அது ஆன்லைன் கேளிக்கை கம்பெனி 0:05:10.761,0:05:12.204 வெகு ஆர்வமாக இருந்தோம் 0:05:12.204,0:05:14.746 தேவையான நிதி திரட்டினோம்[br]மேலான வணிகத் திட்டம் 0:05:14.746,0:05:17.994 ஒரு சிறந்த ஹாலிவுட் திறனாளியைக் கூட[br]கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம் 0:05:17.994,0:05:20.382 ஆனால் 1999-2000 broadband அவ்வளவு[br]பரவியிருக்கவில்லை 0:05:20.382,0:05:22.538 ஆன்லைனில் வீடியோ பார்ப்பது [br]மிகக் கடினம் 0:05:22.538,0:05:25.347 உங்கள் ப்ரௌஸரில் கோடெக்ஸ் போட்டு[br]இதைப் பார்க்க வேண்டும் 0:05:25.347,0:05:27.978 முடிவில் கம்பெனி 2003ல் திவாலாகியது 0:05:27.978,0:05:29.074 இரண்டே ஆண்டுகள் தள்ளி 0:05:29.074,0:05:31.959 Adobe Flash கோடெக் பிரச்சினைக்கு[br]தீர்வு கண்ட போது 0:05:31.959,0:05:35.633 அமெரிக்காவில் broadband 50% க்கும் அதிகமாக[br]ஊடுருவியபோது 0:05:35.633,0:05:37.590 YouTube க்கிற்கு சரியான நேரம் 0:05:37.590,0:05:39.319 மேலான ஐடியா, ஆனால் சிறந்த நேரம் 0:05:39.319,0:05:42.759 உண்மையில் YouTube ற்கு தொடக்கத்தில் [br]நல்ல வணிகத் திட்டம் இருக்கவில்லை 0:05:42.759,0:05:45.042 அது செயல்படும் என்ற உறுதிப்பாடும்[br]இருக்கவில்லை 0:05:45.042,0:05:47.177 ஆனால் வெளிவந்த நேரம் மிக மிக [br]அழகாக இருந்தது 0:05:47.177,0:05:48.728 சுருக்கமாகச் சொன்னால் 0:05:48.728,0:05:51.513 செயலாக்கம் நிச்சயமாக முக்கியம் தான் 0:05:51.513,0:05:52.757 ஐடியாவும் மிக முக்கியம் 0:05:52.757,0:05:54.516 ஆனால் அதை விட முக்கியம் நேரம் 0:05:54.516,0:05:56.562 நேரத்தைக் கணிக்க சிறந்த வழி 0:05:56.562,0:05:59.179 கஸ்டமர்கள் நிஜமாகவே தயாராக[br]இருக்கிறார்களா என்று காண்பதே 0:05:59.179,0:06:00.715 தரப்போகும் விஷயத்திற்கு 0:06:00.715,0:06:02.677 நிஜமாகவே வரவேற்பு தருவார்களா 0:06:02.677,0:06:04.938 தகவல்களின் கணிப்புகளை[br]புறக்கணிக்காதீர்கள் 0:06:04.938,0:06:08.149 ஏனெனில் ஒரு விஷயத்தில் ஆர்வமிருக்கையில்[br]அதை முன்னே தள்ள ஆவலிருக்கும் 0:06:08.149,0:06:11.219 ஆனால் அந்த நேரம் பற்றி நீங்கள்[br]மிக உண்மையாக சிந்திக்க வேண்டும் 0:06:11.219,0:06:12.089 முன்பு கூறியபடி 0:06:12.089,0:06:15.478 புது முயற்சிகள் உலகத்தை மாற்றும்.[br]அதன் மேம்பாடை உயர்த்தும் 0:06:15.478,0:06:16.876 இந்த உள் நோக்குகளில் சில 0:06:16.876,0:06:19.528 ஒருகால் உங்கள் வெற்றி விகிதத்தை[br]மேலும் உயர்த்த உதவலாம் 0:06:19.528,0:06:21.748 இப்படியாக சிறந்த விஷயங்களை[br]உலகிற்கு அளிக்கலாம். 0:06:21.748,0:06:23.594 வேறு வகையில் முடியாதவைகளை. 0:06:23.594,0:06:25.931 செவி மடுத்து கேட்டதற்கு மிக்க நன்றி 0:06:25.931,0:06:27.425 (கை தட்டல் )