- அறநூற்று நாற்பத்தி ஐந்து மில்லியன் ஐநூற்று எண்பத்தி நான்காயிரத்து நானுற்றி அறுபத்தி இரண்டு என்பதை எண்ணாக எழுதுக. இது என்னவென்று பார்க்கலாம். அறநூற்று நாற்பத்தைந்து மில்லியன் என்பதை எடுத்துக் கொள்வோம் - - நம்மிடம் 645 உள்ளது - இது வெறும் 645 அல்ல. இது 645 மில்லியன் ஆகும். எனவே, இதனை 645 பெருக்கல் 1,000,000 எனலாம். ஒரு மில்லியனுக்கு ஆறு 0 இருக்கும். ஆக இது பகுதி எண்ணாக எழுதப்படுகிறது இது அறநூற்றி நாற்பத்தியைந்து மில்லியன். இதை தான் இங்கு எழுதுகிறோம். இந்த எண்களை பெருக்கினால் 645,000,000 கிடைக்கும். எனவே, இது 600 இது 645 பிறகு ஆறு பூஜியங்கள். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆறு. இது வெறும் இந்த பகுதி தான். இதே போன்று நாம் பிற பகுதிகளையும் மெதுவாக செய்யலாம். அப்பொழுது தான் உங்களுக்கு பழக்கமாகும். பிறகு நீங்கள் நேரடியாக செய்யலாம். நீங்கள் எண்களை எழுதி விடுவீர்கள். இப்பொழுது அடுத்த பகுதிக்கு செல்வோம் நம்மிடம் ஐநூற்று எண்பத்தி நான்காயிரம் உள்ளது. இதை எழுதுகிறேன். - இதை இப்படி எழுதலாம் 584 ஆயிரம் ஆயிரம் என்று எழுதுகிறேன். 584 ஆயிரம் எனவே, இது 584 x 1,000. இது என்னவாகும்? இது இந்த பகுதியாகும். 584 x 1,000 = ? இது 584 பிறகு மூன்று பூஜியங்கள், அல்லது இதை 584*1=584 மற்றும் இந்த விடையுடன் மூன்று 0-ஐ சேர்த்துக் கொள்ளலாம் இது 584,000. இதன் இறுதியில் மூன்று பூஜியங்கள் உள்ளன. 584, 000 இது தான் இந்த பகுதி. இறுதியாக நானூற்று அறுபத்தி இரண்டை எடுக்கலாம் 462 இதை நீங்கள் 462 ஒன்றுகள் எனலாம். அப்படியென்றால், இது 462, வெறும் 462 தான். மேற்கண்ட அனைத்து எண்களையும் கூட்டலாம் 645,000,000 & 584,000 & 462. எனவே, இப்பொழுது இந்த மூன்று எண்களையும் கூட்டினால் நமக்கு 645,584,462 கிடைக்கும். இதை மற்றொரு வழியில் பார்க்கலாம் இதை மற்றொரு வழியில், ஒரு மில்லியனுக்கு ஆறு 0-க்கள் இருக்கும், ஆயிரத்துக்கு மூன்று 0 இருக்கும். மற்ற எண்களுக்கு பின்னால் 0-க்கள் இருக்காது. இப்பொழுது நாம் இரண்டாவது வழியை கற்றுக் கொண்டோம். அறுநூற்று நாற்பத்தைந்து மில்லியனை 645 ஆக எழுதலாம். மீதம் இப்பொழுது 6 இலக்கங்கள் உள்ளது ஐநூற்று எண்பத்தி நான்காயிரத்தில் 584 உள்ளது, தவிர 3 இலக்கங்கள் உள்ளது (584,000) இந்த பகுதியின் வலது பக்கத்தில் இன்னும் மூன்று இலக்கங்கள் தேவை. அந்த இலக்கங்களுக்கு பதில் 462 ஐ எழுதலாம் இப்பொழுது 645,000,000 அடுத்து இருந்த அனைத்து இலக்கங்களையும் நிரப்பி விட்டோம் பிறகு, 462 என்று உள்ளது. இதை இறுதியில் எழுதியுள்ளோம். -