[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.55,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:00:00.55,0:00:05.02,Default,,0000,0000,0000,,அறநூற்று நாற்பத்தி ஐந்து மில்லியன் Dialogue: 0,0:00:05.02,0:00:08.15,Default,,0000,0000,0000,,ஐநூற்று எண்பத்தி நான்காயிரத்து நானுற்றி Dialogue: 0,0:00:08.15,0:00:10.60,Default,,0000,0000,0000,,அறுபத்தி இரண்டு என்பதை எண்ணாக எழுதுக. Dialogue: 0,0:00:10.60,0:00:13.00,Default,,0000,0000,0000,,இது என்னவென்று பார்க்கலாம். Dialogue: 0,0:00:13.00,0:00:16.06,Default,,0000,0000,0000,,அறநூற்று நாற்பத்தைந்து மில்லியன் Dialogue: 0,0:00:16.06,0:00:18.70,Default,,0000,0000,0000,,என்பதை எடுத்துக் கொள்வோம் Dialogue: 0,0:00:18.70,0:00:21.66,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:00:21.66,0:00:22.58,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:00:22.58,0:00:23.90,Default,,0000,0000,0000,,நம்மிடம் 645 உள்ளது Dialogue: 0,0:00:23.90,0:00:26.94,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:00:26.94,0:00:28.79,Default,,0000,0000,0000,,இது வெறும் 645 அல்ல. Dialogue: 0,0:00:28.79,0:00:31.54,Default,,0000,0000,0000,,இது 645 மில்லியன் ஆகும். Dialogue: 0,0:00:31.54,0:00:37.96,Default,,0000,0000,0000,,எனவே, இதனை 645 பெருக்கல் 1,000,000 எனலாம். Dialogue: 0,0:00:37.96,0:00:41.41,Default,,0000,0000,0000,,ஒரு மில்லியனுக்கு ஆறு 0 இருக்கும். Dialogue: 0,0:00:41.41,0:00:44.94,Default,,0000,0000,0000,,ஆக இது பகுதி எண்ணாக எழுதப்படுகிறது Dialogue: 0,0:00:44.94,0:00:48.84,Default,,0000,0000,0000,,இது அறநூற்றி நாற்பத்தியைந்து மில்லியன். Dialogue: 0,0:00:48.84,0:00:50.35,Default,,0000,0000,0000,,இதை தான் இங்கு எழுதுகிறோம். Dialogue: 0,0:00:50.35,0:00:53.68,Default,,0000,0000,0000,,இந்த எண்களை பெருக்கினால் Dialogue: 0,0:00:53.68,0:00:57.80,Default,,0000,0000,0000,,645,000,000 கிடைக்கும். Dialogue: 0,0:00:57.80,0:01:01.92,Default,,0000,0000,0000,,எனவே, இது 600 Dialogue: 0,0:01:01.92,0:01:07.69,Default,,0000,0000,0000,,இது 645 பிறகு ஆறு பூஜியங்கள். Dialogue: 0,0:01:07.69,0:01:10.56,Default,,0000,0000,0000,,ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆறு. Dialogue: 0,0:01:10.56,0:01:13.86,Default,,0000,0000,0000,,இது வெறும் இந்த பகுதி தான். Dialogue: 0,0:01:13.86,0:01:16.51,Default,,0000,0000,0000,,இதே போன்று நாம் பிற பகுதிகளையும் Dialogue: 0,0:01:16.51,0:01:18.71,Default,,0000,0000,0000,,மெதுவாக செய்யலாம். Dialogue: 0,0:01:18.71,0:01:20.61,Default,,0000,0000,0000,,அப்பொழுது தான் உங்களுக்கு பழக்கமாகும். Dialogue: 0,0:01:20.61,0:01:22.24,Default,,0000,0000,0000,,பிறகு நீங்கள் நேரடியாக செய்யலாம். Dialogue: 0,0:01:22.24,0:01:24.24,Default,,0000,0000,0000,,நீங்கள் எண்களை எழுதி விடுவீர்கள். Dialogue: 0,0:01:24.24,0:01:25.79,Default,,0000,0000,0000,,இப்பொழுது அடுத்த பகுதிக்கு செல்வோம் Dialogue: 0,0:01:25.79,0:01:28.68,Default,,0000,0000,0000,,நம்மிடம் ஐநூற்று எண்பத்தி நான்காயிரம் உள்ளது. Dialogue: 0,0:01:28.68,0:01:30.01,Default,,0000,0000,0000,,இதை எழுதுகிறேன். Dialogue: 0,0:01:30.01,0:01:33.70,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:01:33.70,0:01:34.30,Default,,0000,0000,0000,,இதை இப்படி எழுதலாம் Dialogue: 0,0:01:34.30,0:01:40.07,Default,,0000,0000,0000,,584 ஆயிரம் Dialogue: 0,0:01:40.07,0:01:42.10,Default,,0000,0000,0000,,ஆயிரம் என்று எழுதுகிறேன். Dialogue: 0,0:01:42.10,0:01:43.76,Default,,0000,0000,0000,,584 ஆயிரம் Dialogue: 0,0:01:43.76,0:01:47.30,Default,,0000,0000,0000,,எனவே, இது 584 x 1,000. Dialogue: 0,0:01:47.30,0:01:48.87,Default,,0000,0000,0000,,இது என்னவாகும்? Dialogue: 0,0:01:48.87,0:01:51.60,Default,,0000,0000,0000,,இது இந்த பகுதியாகும். Dialogue: 0,0:01:51.60,0:01:55.40,Default,,0000,0000,0000,,584 x 1,000 = ? Dialogue: 0,0:01:55.40,0:01:59.84,Default,,0000,0000,0000,,இது 584 பிறகு மூன்று பூஜியங்கள், Dialogue: 0,0:01:59.84,0:02:01.86,Default,,0000,0000,0000,,அல்லது இதை 584*1=584 மற்றும் Dialogue: 0,0:02:01.86,0:02:04.01,Default,,0000,0000,0000,,இந்த விடையுடன் மூன்று 0-ஐ சேர்த்துக் கொள்ளலாம் Dialogue: 0,0:02:04.01,0:02:11.62,Default,,0000,0000,0000,,இது 584,000. Dialogue: 0,0:02:11.62,0:02:13.40,Default,,0000,0000,0000,,இதன் இறுதியில் மூன்று பூஜியங்கள் உள்ளன. Dialogue: 0,0:02:13.40,0:02:15.03,Default,,0000,0000,0000,,584, 000 Dialogue: 0,0:02:15.03,0:02:16.25,Default,,0000,0000,0000,,இது தான் இந்த பகுதி. Dialogue: 0,0:02:16.25,0:02:22.91,Default,,0000,0000,0000,,இறுதியாக நானூற்று அறுபத்தி இரண்டை எடுக்கலாம் Dialogue: 0,0:02:22.91,0:02:24.96,Default,,0000,0000,0000,,462 Dialogue: 0,0:02:24.96,0:02:28.33,Default,,0000,0000,0000,,இதை நீங்கள் 462 ஒன்றுகள் எனலாம். Dialogue: 0,0:02:28.33,0:02:31.28,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், இது 462, Dialogue: 0,0:02:31.28,0:02:35.28,Default,,0000,0000,0000,,வெறும் 462 தான். Dialogue: 0,0:02:35.28,0:02:38.43,Default,,0000,0000,0000,,மேற்கண்ட அனைத்து எண்களையும் கூட்டலாம் Dialogue: 0,0:02:38.43,0:02:45.45,Default,,0000,0000,0000,,645,000,000 & 584,000 & 462. Dialogue: 0,0:02:45.45,0:02:48.00,Default,,0000,0000,0000,,எனவே, இப்பொழுது Dialogue: 0,0:02:48.00,0:02:49.33,Default,,0000,0000,0000,,இந்த மூன்று எண்களையும் கூட்டினால் Dialogue: 0,0:02:49.33,0:03:08.30,Default,,0000,0000,0000,,நமக்கு 645,584,462 கிடைக்கும். Dialogue: 0,0:03:08.30,0:03:10.57,Default,,0000,0000,0000,,இதை மற்றொரு வழியில் பார்க்கலாம் Dialogue: 0,0:03:10.57,0:03:13.23,Default,,0000,0000,0000,,இதை மற்றொரு வழியில், Dialogue: 0,0:03:13.23,0:03:16.04,Default,,0000,0000,0000,,ஒரு மில்லியனுக்கு Dialogue: 0,0:03:16.04,0:03:18.60,Default,,0000,0000,0000,,ஆறு 0-க்கள் இருக்கும், ஆயிரத்துக்கு மூன்று 0 இருக்கும். Dialogue: 0,0:03:18.60,0:03:22.29,Default,,0000,0000,0000,,மற்ற எண்களுக்கு பின்னால் Dialogue: 0,0:03:22.29,0:03:23.35,Default,,0000,0000,0000,,0-க்கள் இருக்காது. Dialogue: 0,0:03:23.35,0:03:25.94,Default,,0000,0000,0000,,இப்பொழுது நாம் இரண்டாவது வழியை கற்றுக் கொண்டோம். Dialogue: 0,0:03:25.94,0:03:28.02,Default,,0000,0000,0000,,அறுநூற்று நாற்பத்தைந்து மில்லியனை Dialogue: 0,0:03:28.02,0:03:33.06,Default,,0000,0000,0000,,645 ஆக எழுதலாம். Dialogue: 0,0:03:33.06,0:03:35.32,Default,,0000,0000,0000,,மீதம் இப்பொழுது Dialogue: 0,0:03:35.32,0:03:38.31,Default,,0000,0000,0000,,6 இலக்கங்கள் உள்ளது Dialogue: 0,0:03:38.31,0:03:41.72,Default,,0000,0000,0000,,ஐநூற்று எண்பத்தி நான்காயிரத்தில் Dialogue: 0,0:03:41.72,0:03:44.03,Default,,0000,0000,0000,,584 உள்ளது, Dialogue: 0,0:03:44.03,0:03:50.32,Default,,0000,0000,0000,,தவிர 3 இலக்கங்கள் உள்ளது (584,000) Dialogue: 0,0:03:50.32,0:03:51.62,Default,,0000,0000,0000,,இந்த பகுதியின் வலது பக்கத்தில் Dialogue: 0,0:03:51.62,0:03:52.53,Default,,0000,0000,0000,,இன்னும் மூன்று இலக்கங்கள் தேவை. Dialogue: 0,0:03:52.53,0:03:55.47,Default,,0000,0000,0000,,அந்த இலக்கங்களுக்கு பதில் 462 ஐ எழுதலாம் Dialogue: 0,0:03:55.47,0:03:58.27,Default,,0000,0000,0000,,இப்பொழுது 645,000,000 அடுத்து இருந்த Dialogue: 0,0:03:58.27,0:04:00.49,Default,,0000,0000,0000,,அனைத்து இலக்கங்களையும் நிரப்பி விட்டோம் Dialogue: 0,0:04:00.49,0:04:04.83,Default,,0000,0000,0000,,பிறகு, 462 என்று உள்ளது. Dialogue: 0,0:04:04.83,0:04:06.35,Default,,0000,0000,0000,,இதை இறுதியில் எழுதியுள்ளோம். Dialogue: 0,0:04:06.35,0:04:08.47,Default,,0000,0000,0000,,-