[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.47,0:00:03.51,Default,,0000,0000,0000,,கழித்தல் கணக்கில் ஒரு எளிய வழி முறையை இந்தக் காணொளியில் பார்க்கவிருக்கிறோம். Dialogue: 0,0:00:04.43,0:00:05.35,Default,,0000,0000,0000,,இதனை மனதில் வைத்துக் கொண்டால் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். Dialogue: 0,0:00:05.35,0:00:07.92,Default,,0000,0000,0000,,இந்த முறையில் கணக்கை செய்ய நாம் அவசரமாக காகிதத்தைத் தேட வேண்டியதில்லை. Dialogue: 0,0:00:07.93,0:00:10.67,Default,,0000,0000,0000,,ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு எளிதாகத் தான் இருக்கும். Dialogue: 0,0:00:10.67,0:00:12.72,Default,,0000,0000,0000,,ஏனென்றால், கழித்தலில் கடன் வாங்கும் முறையை Dialogue: 0,0:00:12.72,0:00:14.60,Default,,0000,0000,0000,,ஞாபகத்தில் வைத்திருப்பது கடினம் ஆகும். Dialogue: 0,0:00:14.60,0:00:16.42,Default,,0000,0000,0000,,எடுத்துக் காட்டாக சில கணக்குகளைச் செய்து பார்ப்போம் Dialogue: 0,0:00:16.42,0:00:27.34,Default,,0000,0000,0000,,"ஒன்பதாயிரத்தி நானூற்றி ஐம்பத்தி ஆறு கழித்தல் ஏழாயிரத்தி ஐநூற்றி எண்பத்தி ஒன்பது" (9456 - 7589) என்ற கணக்கை செய்வோம். Dialogue: 0,0:00:27.34,0:00:29.69,Default,,0000,0000,0000,,இதை மனக் கணக்காக எப்படிச் செய்வது.... Dialogue: 0,0:00:29.69,0:00:35.09,Default,,0000,0000,0000,,நமக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு எண்களையும் Dialogue: 0,0:00:35.09,0:00:36.54,Default,,0000,0000,0000,,இரண்டு எண்களையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். Dialogue: 0,0:00:36.54,0:00:40.87,Default,,0000,0000,0000,,சரி, முதலில், "ஒன்பதாயிரத்தி நானூற்றி ஐம்பத்தி ஆறு Dialogue: 0,0:00:40.87,0:00:44.11,Default,,0000,0000,0000,,கழித்தல் ஏழாயிரம்" எவ்வளவு என்பதை மட்டும் பார்ப்போம். Dialogue: 0,0:00:44.11,0:00:48.13,Default,,0000,0000,0000,,இது எளிமையானதுதான்- நாம் "ஒன்பதாயிரத்தில் இருந்து Dialogue: 0,0:00:48.13,0:00:51.58,Default,,0000,0000,0000,,ஏழாயிரத்தைக் கழித்து விட வேண்டும். Dialogue: 0,0:00:51.58,0:00:53.65,Default,,0000,0000,0000,,அப்பொழுது பெரிய எண்ணில் இருந்து Dialogue: 0,0:00:53.65,0:00:58.09,Default,,0000,0000,0000,,இரண்டாயிரத்தி நானூற்றி ஐம்பத்தி ஆறு நமக்கு மீதமாகக் கிடைக்கிறது. Dialogue: 0,0:00:58.09,0:01:05.41,Default,,0000,0000,0000,,"9456 கழித்தல் 7589" என்பது Dialogue: 0,0:01:05.41,0:01:08.67,Default,,0000,0000,0000,,இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தாறில் இருந்து Dialogue: 0,0:01:08.67,0:01:12.97,Default,,0000,0000,0000,,ஐநூற்றி எண்பத்து ஒன்பதைக் கழிப்பதற்குச் சமம் என்று வைத்துக் கொள்ளலாம். Dialogue: 0,0:01:12.98,0:01:15.18,Default,,0000,0000,0000,,ஏனென்றால் நாம் முன்னரே ஏழாயிரத்தைக் கணக்கிலிருந்து எடுத்து விட்டோம். Dialogue: 0,0:01:15.18,0:01:18.96,Default,,0000,0000,0000,,நமக்குக் கொடுக்கப்பட்ட எண்ணில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பது கணக்கிட உதவியாக இருக்கும். Dialogue: 0,0:01:18.96,0:01:25.39,Default,,0000,0000,0000,,அடுத்து நாம் செய்ய வேண்டியது Dialogue: 0,0:01:25.39,0:01:28.82,Default,,0000,0000,0000,,"2456 லிருந்து 589 " என்ற எண்ணைக் கழித்தல் ஆகும். Dialogue: 0,0:01:28.82,0:01:31.29,Default,,0000,0000,0000,,கீழிருக்கும் எண்ணிலிருந்து ஐநூற்றை கழித்தால், Dialogue: 0,0:01:31.29,0:01:33.16,Default,,0000,0000,0000,,இந்த ஐந்து நீங்கி விடும். Dialogue: 0,0:01:33.16,0:01:36.31,Default,,0000,0000,0000,,மேலேயிருக்கும் எண்ணிலிருந்து Dialogue: 0,0:01:36.31,0:01:39.54,Default,,0000,0000,0000,,அதாவது இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஆறில் இருந்து ஐநூற்றை கழித்தால், என்ன கிடைக்கும்? Dialogue: 0,0:01:39.54,0:01:41.15,Default,,0000,0000,0000,,அல்லது இதனைச் செய்வதற்கு வேறு முறை இருக்கிறதா...? Dialogue: 0,0:01:41.15,0:01:42.95,Default,,0000,0000,0000,,இருபத்தி நான்கில் ஐந்தைக் கழித்தால் எவ்வளவு கிடைக்கும்? Dialogue: 0,0:01:42.95,0:01:43.84,Default,,0000,0000,0000,,அது, பத்தொன்பதுதான். Dialogue: 0,0:01:43.84,0:01:49.03,Default,,0000,0000,0000,,ஆகவே மேலிருக்கும் எண் "1956"ஆக மாறும். Dialogue: 0,0:01:49.03,0:01:50.79,Default,,0000,0000,0000,,தொடர்ந்து செய்வோம். Dialogue: 0,0:01:50.79,0:01:52.21,Default,,0000,0000,0000,,நம்மிடம் இருப்பது "1956". Dialogue: 0,0:01:52.21,0:01:57.51,Default,,0000,0000,0000,,இந்தக் கழித்தலில் எஞ்சியிருப்பது 1956 கழித்தல் 89 Dialogue: 0,0:01:57.51,0:02:01.69,Default,,0000,0000,0000,,இப்போது இரண்டு எண்களிலிருந்தும் நாம் எண்பதைக் கழித்து விடுவோம். Dialogue: 0,0:02:01.69,0:02:04.74,Default,,0000,0000,0000,,கீழிருக்கும் எண்ணில் எட்டு மறைந்து விடும். Dialogue: 0,0:02:04.74,0:02:07.10,Default,,0000,0000,0000,,எண்பத்து ஒன்பதில் ஒன்பதைக் கழித்தால் கிடைப்பது ஒன்பது. Dialogue: 0,0:02:07.10,0:02:09.41,Default,,0000,0000,0000,,மேலே உள்ள எண்ணில் இருந்து எண்பதைக் கழிக்கலாமா....? Dialogue: 0,0:02:09.41,0:02:12.38,Default,,0000,0000,0000,,சரி நூற்றித் தொண்ணூற்றி ஐந்தில் இருந்து எட்டைக் கழித்து விடுவோம். Dialogue: 0,0:02:12.38,0:02:15.16,Default,,0000,0000,0000,,159 கழித்தல் எட்டு. Dialogue: 0,0:02:15.16,0:02:17.91,Default,,0000,0000,0000,,பதினைந்து கழித்தல் எட்டு என்றால் ஏழு. Dialogue: 0,0:02:17.92,0:02:25.14,Default,,0000,0000,0000,,அதனால், 195 கழித்தல் எட்டு என்றால் நூற்றி எண்பத்து ஏழு. Dialogue: 0,0:02:25.14,0:02:26.66,Default,,0000,0000,0000,,இங்கே ஆறு மிச்சமிருக்கிறது. Dialogue: 0,0:02:26.66,0:02:31.91,Default,,0000,0000,0000,,அதனால், 1956 இல் எண்பதைக் கழித்து விட்டால் 1876 தான். Dialogue: 0,0:02:31.91,0:02:35.100,Default,,0000,0000,0000,,ஆக இறுதியாக நமது கணக்கு "1876 கழித்தல் ஒன்பது என்ற அளவிற்குச் சுருங்கி விட்டது. Dialogue: 0,0:02:35.100,0:02:37.45,Default,,0000,0000,0000,,இது எளிது தானே....? Dialogue: 0,0:02:37.45,0:02:39.68,Default,,0000,0000,0000,,எழுபத்தி ஆறு கழித்தல் ஒன்பது என்றால்..... Dialogue: 0,0:02:39.68,0:02:40.36,Default,,0000,0000,0000,,என்றால் என்ன? Dialogue: 0,0:02:40.36,0:02:41.66,Default,,0000,0000,0000,,அறுபத்தி ஏழு. Dialogue: 0,0:02:41.66,0:02:47.79,Default,,0000,0000,0000,,எனவே நம்முடைய இறுதியான விடை 1876. Dialogue: 0,0:02:47.79,0:02:50.95,Default,,0000,0000,0000,,மனக்கணக்காகப் போடும் இந்த முறை Dialogue: 0,0:02:50.96,0:02:52.50,Default,,0000,0000,0000,,காகிதத்தில் செய்வதைக் காட்டிலும் விரைவாக இருக்க வேண்டும் என்பதில்லை. Dialogue: 0,0:02:52.50,0:02:54.100,Default,,0000,0000,0000,,ஆனால், எந்த நிலையிலும் ஒரு எண்ணை நினைவில் வைத்திருப்பதற்கு Dialogue: 0,0:02:54.100,0:02:56.46,Default,,0000,0000,0000,,இந்த மனக் கணக்கு முறை உதவியாக இருக்கும். Dialogue: 0,0:02:56.46,0:02:58.84,Default,,0000,0000,0000,,இங்கு புதிதாகப் பெறும் மேலுள்ள எண்ணையும் Dialogue: 0,0:02:58.84,0:03:00.07,Default,,0000,0000,0000,,கீழ்ப்பகுதி எண்ணையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டால் தான் இந்த முறையில் கணக்கிட முடியும். Dialogue: 0,0:03:00.07,0:03:03.47,Default,,0000,0000,0000,,அடிப்பகுதியில் மிச்சமாகும் எண் தான் Dialogue: 0,0:03:03.47,0:03:05.16,Default,,0000,0000,0000,,எப்போதும் கீழ் நிலையில் உள்ள எண்ணாக இருக்கும். Dialogue: 0,0:03:05.16,0:03:07.92,Default,,0000,0000,0000,,அதற்காகத் தான் இந்தக் கணக்கை மனதிலேயே போட நமக்குப் பிடித்தமாக இருக்கிறது. Dialogue: 0,0:03:07.92,0:03:10.45,Default,,0000,0000,0000,,காணொளியின் உதவியின்றி போட்ட இந்தக் கணக்கு சரியாக இருக்கிறதா என்பதை Dialogue: 0,0:03:10.45,0:03:13.24,Default,,0000,0000,0000,,ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வோம். Dialogue: 0,0:03:13.24,0:03:15.19,Default,,0000,0000,0000,,சரி பார்க்க வழக்கமான முறை தான் சிறந்தது. Dialogue: 0,0:03:15.19,0:03:24.91,Default,,0000,0000,0000,,எனவே 9456 கழித்தல் 7589 என்ன என்று பார்ப்போம். Dialogue: 0,0:03:24.91,0:03:28.47,Default,,0000,0000,0000,,கடன் வாங்கிக் கழித்தலைத் தானே எப்போதும் செய்கிறோம். Dialogue: 0,0:03:28.47,0:03:31.31,Default,,0000,0000,0000,,அதனால் Dialogue: 0,0:03:31.31,0:03:34.91,Default,,0000,0000,0000,,கடன் வாங்க தயாராகி விடுவோம். Dialogue: 0,0:03:34.93,0:03:37.79,Default,,0000,0000,0000,,மேலுள்ள எண்கள் எல்லாம் Dialogue: 0,0:03:37.79,0:03:39.33,Default,,0000,0000,0000,,கீழுள்ள எண்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். Dialogue: 0,0:03:39.33,0:03:40.72,Default,,0000,0000,0000,,வலது பக்கத்தில் இருந்து தொடங்குவோம். Dialogue: 0,0:03:40.72,0:03:43.58,Default,,0000,0000,0000,,ஆறு ஒன்பதை விட பெரிதல்ல. அதனால் பக்கத்தில் உள்ள எண்ணில் இருந்து கடன் பெற்றுக் கொள்வோம். Dialogue: 0,0:03:43.58,0:03:46.63,Default,,0000,0000,0000,,பத்தின் இடத்தில் உள்ள ஒரு எண்ணை கடன் பெறுவோம். Dialogue: 0,0:03:46.63,0:03:48.13,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:03:48.13,0:03:52.100,Default,,0000,0000,0000,,அதனால், இந்த ஆறு பதினாறாக மாறுகிறது. பத்தின் இடத்திலுள்ள ஐந்து, நான்காகி விடுகிறது. Dialogue: 0,0:03:52.100,0:03:54.27,Default,,0000,0000,0000,,அப்புறம், பத்துகளின் இடத்திற்குச் செல்வோம். Dialogue: 0,0:03:54.27,0:03:57.84,Default,,0000,0000,0000,,நான்கு எட்டைவிட பெரிதல்ல, அதனால் நூறுகளின் இடத்திலிருந்து ஒரு நூறினை பத்தின் இடத்தற்குக் கொண்டு வருவோம். Dialogue: 0,0:03:57.86,0:03:59.57,Default,,0000,0000,0000,,நான்கு எட்டைவிட பெரிதல்ல, அதனால் நூறுகளின் இடத்திலிருந்து ஒரு நூற்றை பத்து பத்துகளாக இனமாற்றம் செய்வேன். Dialogue: 0,0:03:59.57,0:04:03.12,Default,,0000,0000,0000,,எனவே, இங்குள்ள நான்கு பதிநான்காக மாறுகிறது. Dialogue: 0,0:04:03.12,0:04:04.41,Default,,0000,0000,0000,,பத்துகளின் இடத்தில் நாம் இருப்பதால், அது பதினான்கு பத்துகளாக மாறுகிறது. Dialogue: 0,0:04:04.41,0:04:07.17,Default,,0000,0000,0000,,நூறின் இடத்தில் உள்ள நான்கு மூன்றாக மாறுகிறது. Dialogue: 0,0:04:07.17,0:04:09.90,Default,,0000,0000,0000,,இங்கே நாம் மூன்று வைத்திருக்கிறோம். இது ஐந்தை விட பெரிதல்ல. Dialogue: 0,0:04:09.90,0:04:12.20,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:12.20,0:04:14.40,Default,,0000,0000,0000,,ஆகவே மீண்டும் ஒரு முறை கடன் வாங்குவோம். Dialogue: 0,0:04:14.40,0:04:18.82,Default,,0000,0000,0000,,அந்த மூன்று பதிமூன்றாக மாறுகிறது. ஒன்பது எட்டாக ஆகி விடுகிறது. Dialogue: 0,0:04:18.82,0:04:21.63,Default,,0000,0000,0000,,இப்பொழுது நாம் கழிக்கத் துவங்கலாம். Dialogue: 0,0:04:21.63,0:04:24.50,Default,,0000,0000,0000,,பதினாறு கழித்தல் ஒன்பது என்றால் ஏழு. Dialogue: 0,0:04:24.50,0:04:27.33,Default,,0000,0000,0000,,பதினான்கு கழித்தல் எட்டு என்றால் ஆறு. Dialogue: 0,0:04:27.33,0:04:29.44,Default,,0000,0000,0000,,பதின்மூன்று கழித்தல் ஐந்து என்றால் எட்டு. Dialogue: 0,0:04:29.44,0:04:31.09,Default,,0000,0000,0000,,எட்டு கழித்தல் ஏழு என்றால் ஒன்று. Dialogue: 0,0:04:31.09,0:04:33.91,Default,,0000,0000,0000,,நாம் மனக் கணக்காகப் போட்டதும் சரியான விடை தான். Dialogue: 0,0:04:33.91,0:04:34.68,Default,,0000,0000,0000,,இங்கே ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்வோம். Dialogue: 0,0:04:34.68,0:04:36.53,Default,,0000,0000,0000,,இதுபோன்ற கழித்தல் கணக்கைச் செய்வதற்கு இதைக் காட்டிலும் சிறப்பான வழி ஒன்று இல்லை. Dialogue: 0,0:04:36.53,0:04:39.68,Default,,0000,0000,0000,,இந்த முறை நீளமானது, சற்றே அதிக நேரத்தையும் எடுக்கக் கூடியது. Dialogue: 0,0:04:39.68,0:04:43.12,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:43.12,0:04:44.59,Default,,0000,0000,0000,,ஆனால் முதலில் கணக்கிட்ட முறைக்கு நல்ல நினைவுத் திறன் அவசியமாக இருக்கிறது. Dialogue: 0,0:04:44.59,0:04:47.48,Default,,0000,0000,0000,,கடன் வாங்கிக் கழித்தல் முறையில் Dialogue: 0,0:04:47.48,0:04:50.04,Default,,0000,0000,0000,,அருகில் உள்ள இடத்தில் இருந்து கடன் வாங்கிய தொகையை தினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம். Dialogue: 0,0:04:50.04,0:04:52.05,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:52.05,0:04:53.72,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:53.72,0:04:56.64,Default,,0000,0000,0000,,இரண்டு எண்களை நினைவில் வைத்திருப்பது எளிது தான். Dialogue: 0,0:04:56.64,0:04:58.66,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு எண்களும் ஒவ்வொரு கழித்தலுக்கு பிறகு மேலும் எளிமையாக மாறும். Dialogue: 0,0:04:58.66,0:05:00.05,Default,,0000,0000,0000,,அதனால்தான் முதல் வழி கழித்தல் மனதில் செய்வதற்கு எளியதாக இருக்கலாம். Dialogue: 0,0:05:00.05,0:05:01.44,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:05:01.44,0:05:03.86,Default,,0000,0000,0000,,ஆனால் இரண்டாம் வழியானது காகிதத்தில் எழுதி செய்யும்பொழுது எளிமையாக இருக்கும். Dialogue: 0,0:05:03.86,0:05:06.59,Default,,0000,0000,0000,,ஆனால், முதல் வழியில் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. Dialogue: 0,0:05:06.59,0:05:21.12,Default,,0000,0000,0000,,எப்படியானாலும் புதிய கணக்கு முறை ஒன்றைக் கற்றுக் கொள்வது பயனுள்ளது தானே.....