4, -5, -7.5 ஆகியவற்றைப் பெருக்குவோம் மூன்று எண்கள் சில மிகை எண்கள், சில குறை எண்கள், வரிசை முக்கியமில்லை 4 x -5 முதலில் கணக்கிடுவோம் அதன் விடையை -7.5ஆல் பெருக்கலாம் ஆக, 4 x -5 x -7.5 முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது (+) x (+) = +, (+) x (-) = -, (-) x (+) = -, (-) x (-) = + (+) x (+) = +, (+) x (-) = -, (-) x (+) = -, (-) x (-) = + பெருக்கலில் ஒரே குறிகள் இருந்தால் + வரும் குறிகள் மாறினால் - வரும் 4 x 5 = 20 (+), (-) உள்ளன, வெவ்வேறு குறிகள் விடை குறை எண்ணாக வரும் ஆக, -20 x -7.5 20 x 7.5 = 150 20 x 7.5 = 150 இது +ஆ -ஆ? இரண்டும் ஒரே குறி (-) ஆகவே, விடை +ல் வரும் விடை +150.0