WEBVTT 00:00:00.880 --> 00:00:03.310 நாம் இப்பொழுது அலகுகளை பற்றி பார்க்கப் போகிறோம். 00:00:03.310 --> 00:00:05.390 இப்பொழுது தொடங்கலாம். 00:00:05.390 --> 00:00:12.770 நான் இப்பொழுது, 00:00:12.770 --> 00:00:20.910 0.05 கிலோமீட்டர் பயணம் செய்கிறேன். 00:00:20.910 --> 00:00:22.020 கிலோ - மீட்டர். 00:00:22.020 --> 00:00:23.435 - 00:00:23.435 --> 00:00:28.230 நான் 0.05 கிலோமீட்டர் பயணம் செய்தால், 00:00:28.230 --> 00:00:30.865 எத்தனை செண்டிமீட்டர் பயணம் செய்திருப்பேன்? 00:00:30.865 --> 00:00:32.590 எனவே, செண்டிமீட்டர் -ஐ கண்டறிய வேண்டும். 00:00:32.590 --> 00:00:38.390 தொடங்குவதற்கு முன்னர், 00:00:38.390 --> 00:00:41.730 செண்டி மற்றும் கிலோ என்றால் என்று பார்க்க வேண்டும். 00:00:41.730 --> 00:00:44.650 இதை நினைவில் வைப்பது நல்லது, 00:00:44.650 --> 00:00:46.130 தேவைப்பட்டால், இதை ஒரு தாளில் 00:00:46.130 --> 00:00:48.080 எழுதி வைக்கலாம். 00:00:48.080 --> 00:01:06.460 கிலோ என்றால், 1000, ஹெக்டா என்றால் 100, டெக்கா என்றால் 10. 00:01:06.460 --> 00:01:09.840 ஒரு டெகேட் என்றால் 10 ஆண்டுகள். 00:01:09.840 --> 00:01:13.980 வார்த்தை ஏதும் இல்லையெனில் 1 ஆகும். 00:01:13.980 --> 00:01:15.580 முன்னர் ஏதும் வார்த்தை இல்லை எனில். 00:01:15.580 --> 00:01:18.710 முன்சேர் வார்த்தை இல்லை என்றால் 1 ஆகும். 00:01:18.710 --> 00:01:28.100 டெசி (தசமம்) என்றால் 0.1 அல்லது 1/10. 00:01:28.100 --> 00:01:32.510 செண்டி என்றால், 00:01:32.510 --> 00:01:38.590 செண்டி என்றால், 0.01 அல்லது 1/100. 00:01:38.590 --> 00:01:45.110 மில்லி என்றால், 0.001 அதாவது 00:01:45.110 --> 00:01:48.710 1/1000. 00:01:48.710 --> 00:01:52.810 இதை எப்படி நினைவு கொள்ள வேண்டுமென்றால், 00:01:52.810 --> 00:01:54.740 செண்டிபீட் (பூரான்) -க்கு 100 கால்கள். 00:01:54.740 --> 00:01:58.360 மில்லிபீட் என்றால், 1000 கால்கள், 00:01:58.360 --> 00:02:00.850 ஏனெனில், மில்லிபீட் என்றால், 00:02:00.850 --> 00:02:02.550 பீட் என்றால் கால் ஆகும். 00:02:02.550 --> 00:02:03.810 எனவே, நாம் கணக்கை பார்க்கலாம். 00:02:03.810 --> 00:02:08.490 நம்மிடம் 0.05 கிலோமீட்டர் உள்ளது, அது எத்தனை செண்டிமீட்டர்? 00:02:08.490 --> 00:02:10.350 பொதுவாக இது போன்ற கணக்குகளுக்கு, 00:02:10.350 --> 00:02:12.930 மீட்டரில் மாற்றுவது நல்லது, 00:02:12.930 --> 00:02:14.290 ஏனெனில், அது தான் சுலபமானது. 00:02:14.290 --> 00:02:18.150 இதை கீ.மீ. என்று சுருக்கி எழுதிக்கொள்ளலாம். 00:02:18.150 --> 00:02:21.530 இதனை செ.மீ. என்று சுருக்கலாம். 00:02:21.530 --> 00:02:28.480 எனவே, இது 0.05 கீ.மீ. 00:02:28.480 --> 00:02:32.500 இதை மீட்டர் ஆக மாற்ற வேண்டும், 00:02:32.500 --> 00:02:37.150 அது 0.05 ஐ விட அதிகம் இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா? 00:02:37.150 --> 00:02:40.820 கிலோமீட்டர் என்பது நீண்ட தூரம், 00:02:40.820 --> 00:02:43.430 எனவே, மீட்டர்-க்கு மாற்றினால், இது பெரிய எண்ணாக இருக்கும். 00:02:43.430 --> 00:02:52.600 இதனை 1000 ஆல் பெருக்கினால் 00:02:52.600 --> 00:02:53.880 மீட்டர் கிடைக்கும். 00:02:53.880 --> 00:02:58.050 இதன் விடை என்ன? 00:02:58.050 --> 00:03:04.890 0.05 பெருக்கல் 1000 என்றால் 50 ஆகும். 00:03:04.890 --> 00:03:07.670 0.05 x 1000. 00:03:07.670 --> 00:03:12.610 அலகுகள், கிலோமீட்டர் பெருக்கல் 00:03:12.610 --> 00:03:16.260 மீட்டர் -ன் கீழ் கிலோமீட்டர். 00:03:16.260 --> 00:03:18.290 கிலோமீட்டர் நீங்கி விடும். 00:03:18.290 --> 00:03:22.260 உங்களுக்கு இது நன்கு பழகி விட்டால், 00:03:22.260 --> 00:03:24.640 இதை எண்களை போல் 00:03:24.640 --> 00:03:25.670 சுலபமாக கையாளலாம். 00:03:25.670 --> 00:03:28.990 பகுதியிலும், தொகுதியிலும் 00:03:28.990 --> 00:03:30.970 ஒரே அலகு இருந்தால், அது நீங்கி விடும், 00:03:30.970 --> 00:03:33.490 அதாவது பெருக்கும் பொழுது. 00:03:33.490 --> 00:03:36.540 எனவே, கிலோமீட்டர் x மீட்டர் 00:03:36.540 --> 00:03:40.030 வகுத்தல் கிலோமீட்டர், விடை 50 மீட்டர் ஆகும். 00:03:40.030 --> 00:03:43.890 விடையை சரி பார்ப்பது நல்லது. 00:03:43.890 --> 00:03:45.700 இது போன்ற கணக்குகளை செய்யும் பொழுது, 00:03:45.700 --> 00:03:48.780 உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், கிலோமீட்டரை 00:03:48.780 --> 00:03:51.010 மீட்டராக மாற்றினால், 1000 -ஐ உபயோகிக்க வேண்டும். 00:03:51.010 --> 00:03:52.170 ஏனெனில், 1 கீ.மீ = 1000 மீ. 00:03:52.170 --> 00:03:54.830 1000 ஆல் பெருக்க வேண்டுமா அல்லது வகுக்க வேண்டுமா 00:03:54.830 --> 00:03:56.250 என்று குழப்பம் அடையலாம். 00:03:56.250 --> 00:03:58.720 எனவே, எப்பொழுதும், 00:03:58.720 --> 00:04:03.050 கிலோமீட்டரை மீட்டராக மாற்றினால், 00:04:03.050 --> 00:04:05.550 1 கீ.மீ. என்றால் 1000 மீ. 00:04:05.550 --> 00:04:07.820 எனவே, 1000 ஆல் பெருக்க வேண்டும். 00:04:07.820 --> 00:04:09.130 நமக்கு பெரிய எண் கிடைக்கும். 00:04:09.130 --> 00:04:12.490 ஆகையால், 0.05 ஐ 1000 ஆல் பெருக்கினோம், 00:04:12.490 --> 00:04:14.600 50 கிடைத்தது. 00:04:14.600 --> 00:04:16.100 நமது கணக்கை முடிக்கலாம். 00:04:16.100 --> 00:04:19.400 0.05 கீ.மீ. என்றால் 50 மீ. ஆகும். 00:04:19.400 --> 00:04:20.210 இன்னும் முடியவில்லை. 00:04:20.210 --> 00:04:23.280 இப்பொழுது 50 மீட்டரை செண்டிமீட்டராக மாற்ற வேண்டும். 00:04:23.280 --> 00:04:25.540 அதே போல தான். 00:04:25.540 --> 00:04:32.730 50 மீட்டர் பெருக்கல், 00:04:32.730 --> 00:04:33.740 1 மீட்டர் என்றால் எத்தனை செண்டிமீட்டர்? 00:04:33.740 --> 00:04:36.320 100 ஆகும். 00:04:36.320 --> 00:04:38.310 இப்பொழுது 100 ஆல் பெருக்க வேண்டுமா? 00:04:38.310 --> 00:04:41.580 அல்லது வகுக்க வேண்டுமா? 00:04:41.580 --> 00:04:42.520 இதுவும் அதே போன்று தான், 00:04:42.520 --> 00:04:45.320 பெரிய அலகை சிறிய அலகாக மாற்றுகிறோம், 00:04:45.320 --> 00:04:48.240 எனவே, ஒரு பெரிய அலகு என்பது பல சிறிய அலகுகளாகும். 00:04:48.240 --> 00:04:50.330 எனவே, இதனை பெருக்க வேண்டும். 00:04:50.330 --> 00:04:56.590 ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர்கள் இருக்கும். 00:04:56.590 --> 00:04:57.330 எனவே, இது சரியானது. 00:04:57.330 --> 00:04:59.710 ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர் இருக்கும். 00:04:59.710 --> 00:05:02.840 எனவே, 50 மீட்டர் x 100 செண்டிமீட்டர் கீழ் மீட்டர், 00:05:02.840 --> 00:05:12.625 50 பெருக்கல் 100 என்பது 5000 ஆகும், மீட்டர் நீங்கி விடும். 00:05:12.625 --> 00:05:15.260 நமக்கு செண்டிமீட்டர் கிடைக்கும். 00:05:15.260 --> 00:05:21.330 எனவே, 0.05 மீட்டர் என்பது 00:05:21.330 --> 00:05:24.850 5000 செண்டிமீட்டர் ஆகும். 00:05:24.850 --> 00:05:26.090 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 00:05:26.090 --> 00:05:28.580 அப்பொழுது தான் உங்களுக்கு, 00:05:28.580 --> 00:05:28.940 தெளிவாக புரியும். 00:05:28.940 --> 00:05:31.360 இதை சற்று கற்பனை செய்து பாருங்கள், 00:05:31.360 --> 00:05:32.830 இல்லையெனில் இது சற்று குழப்பமாக இருக்கும். 00:05:32.830 --> 00:05:36.020 அதாவது, இதனை பெருக்குவதா அல்லது கழிப்பதா என்பது. 00:05:36.020 --> 00:05:41.100 என்னிடம், 422 டெசிகிராம் (தசமகிராம்) உள்ளது. 00:05:41.100 --> 00:05:49.030 கிராம் என்றால் எடையை குறிக்கும். 00:05:49.030 --> 00:05:51.470 ஒரு கிராம் என்பது மிக சிறிய அளவு. 00:05:51.470 --> 00:05:53.710 இதனை மெட்ரிக் அளவுகோளில் தான் 00:05:53.710 --> 00:05:56.770 கணக்கிடுவார்கள். 00:05:56.770 --> 00:06:03.180 இதனை மில்லிகிராமாக மாற்ற வேண்டும். 00:06:03.180 --> 00:06:07.200 தொடங்குவதற்கு, சரி பார்க்க வேண்டும். 00:06:07.200 --> 00:06:09.700 பெரிய அலகிலிருந்து சிறிய அலகிற்கு மாற்றுகிறோமா? 00:06:09.700 --> 00:06:10.870 அல்லது சிறியதிலிருந்து பெரியதிற்கு மாற்றுகிறோமா? 00:06:10.870 --> 00:06:18.870 டெசிகிராம் என்றால் ஒரு கிராமில் 1/10 ஆகும். 00:06:18.870 --> 00:06:23.110 எனவே, நாம் ஒரு கிராமில் 1/1000 மாக மாற்றுகிறோம். 00:06:23.110 --> 00:06:26.960 இதற்கு, இரண்டு வழிகள் உள்ளன. 00:06:26.960 --> 00:06:29.940 இதை கிராமிற்கு மாற்றி பிறகு மற்ற அலகிற்கு மாற்றுவது. 00:06:29.940 --> 00:06:32.350 இது சுலபமானது. 00:06:32.350 --> 00:06:35.910 அல்லது ஒரு மில்லிகிராமில் 00:06:35.910 --> 00:06:37.920 எத்தனை டெசிகிராம் உள்ளது? 00:06:37.920 --> 00:06:42.140 மில்லிகிராம் என்றால் 100 00:06:42.140 --> 00:06:43.270 மடங்கு சிறியது. 00:06:43.270 --> 00:06:47.330 1/10 அல் 1/1000 ஆக்க அளவை 00:06:47.330 --> 00:06:48.780 100 முறை குறைக்க வேண்டும். 00:06:48.780 --> 00:07:02.570 அதாவது, 422 டெசிகிராம் பெருக்கல் 100 00:07:02.570 --> 00:07:08.230 மில்லிகிராம் கீழ் ஒரு டெசிகிராம். 00:07:08.230 --> 00:07:17.630 டெசிகிராம் நீங்கி விடும். 00:07:17.630 --> 00:07:29.465 பிறகு 422 x 100, அதாவது 42,200 மில்லிகிராம். 00:07:29.465 --> 00:07:31.790 இதனை வேறொரு வழியில், 00:07:31.790 --> 00:07:32.810 அதாவது போன கணக்கின் வழியில் செய்யலாம். 00:07:32.810 --> 00:07:36.880 422 டெசிகிராம், இதனை கிராம் ஆக மாற்ற வேண்டும். 00:07:36.880 --> 00:07:41.620 422 டெ.கி. எனலாம். 00:07:41.620 --> 00:07:45.500 இது சற்று புதுமையான அலகு. 00:07:45.500 --> 00:07:48.150 ஒரு கிராமில் எத்தனை டெசிகிராம் உள்ளது? 00:07:48.150 --> 00:07:51.260 இதனை கிராமாக மாற்றினால், 422 00:07:51.260 --> 00:07:53.360 குறைந்து விடும். 00:07:53.360 --> 00:07:59.110 1 டெசிகிராம் எத்தனை கிராமிற்கு 00:07:59.110 --> 00:08:01.230 சமம்? 00:08:01.230 --> 00:08:07.200 1 டெசிகிராம் என்பது, இல்லை 00:08:07.200 --> 00:08:09.800 1 கிராம் என்பது எத்தனை டெசிகிராமாகும். 00:08:09.800 --> 00:08:13.650 1 கிராம் என்பது 10 டெசிகிராம். 00:08:13.650 --> 00:08:16.560 இது சரி. ஏனெனில், பகுதியில் 00:08:16.560 --> 00:08:18.290 டெசிகிராம் இருக்கிறது, இங்கு 00:08:18.290 --> 00:08:19.790 தொகுதியில் இருக்கிறது. 00:08:19.790 --> 00:08:26.480 அவை நீங்கி விடும். 422 வகுத்தல் 00:08:26.480 --> 00:08:33.240 10 என்பது 42.2 கிராம் ஆகும். 00:08:33.240 --> 00:08:35.770 இப்பொழுது கிராமை மில்லிகிராமாக மாற்ற வேண்டும். 00:08:35.770 --> 00:08:37.120 இது சற்று சுலபமானது. 00:08:37.120 --> 00:08:41.150 1 கிராம் என்பது 1000 மில்லிகிராம். 00:08:41.150 --> 00:08:48.620 இதனை பெருக்க வேண்டும். 00:08:48.620 --> 00:08:53.680 கிராம் நீங்கி விடும். பிறகு, 00:08:53.680 --> 00:08:55.310 42,200 மில்லிகிராம். 00:08:55.310 --> 00:08:59.380 42.2 x 1000 00:08:59.380 --> 00:09:01.530 இது உங்களை குழப்பமடைய செய்யாது என்று நம்புகிறேன். 00:09:01.530 --> 00:09:04.330 இதில் முக்கியமானது, 00:09:04.330 --> 00:09:06.960 சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும், 00:09:06.960 --> 00:09:09.310 அதாவது, நமது எண் தொடங்கிய எண்ணை விட 00:09:09.310 --> 00:09:10.920 பெரியாதா அல்லது சிறியதா என்று. 00:09:10.920 --> 00:09:13.840 நீங்கள் இதில் நன்கு தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 00:09:13.840 --> 00:09:15.320 -