[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.88,0:00:03.31,Default,,0000,0000,0000,,நாம் இப்பொழுது அலகுகளை பற்றி பார்க்கப் போகிறோம். Dialogue: 0,0:00:03.31,0:00:05.39,Default,,0000,0000,0000,,இப்பொழுது தொடங்கலாம். Dialogue: 0,0:00:05.39,0:00:12.77,Default,,0000,0000,0000,,நான் இப்பொழுது, Dialogue: 0,0:00:12.77,0:00:20.91,Default,,0000,0000,0000,,0.05 கிலோமீட்டர் பயணம் செய்கிறேன். Dialogue: 0,0:00:20.91,0:00:22.02,Default,,0000,0000,0000,,கிலோ - மீட்டர். Dialogue: 0,0:00:22.02,0:00:23.44,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:00:23.44,0:00:28.23,Default,,0000,0000,0000,,நான் 0.05 கிலோமீட்டர் பயணம் செய்தால், Dialogue: 0,0:00:28.23,0:00:30.86,Default,,0000,0000,0000,,எத்தனை செண்டிமீட்டர் பயணம் செய்திருப்பேன்? Dialogue: 0,0:00:30.86,0:00:32.59,Default,,0000,0000,0000,,எனவே, செண்டிமீட்டர் -ஐ கண்டறிய வேண்டும். Dialogue: 0,0:00:32.59,0:00:38.39,Default,,0000,0000,0000,,தொடங்குவதற்கு முன்னர், Dialogue: 0,0:00:38.39,0:00:41.73,Default,,0000,0000,0000,,செண்டி மற்றும் கிலோ என்றால் என்று பார்க்க வேண்டும். Dialogue: 0,0:00:41.73,0:00:44.65,Default,,0000,0000,0000,,இதை நினைவில் வைப்பது நல்லது, Dialogue: 0,0:00:44.65,0:00:46.13,Default,,0000,0000,0000,,தேவைப்பட்டால், இதை ஒரு தாளில் Dialogue: 0,0:00:46.13,0:00:48.08,Default,,0000,0000,0000,,எழுதி வைக்கலாம். Dialogue: 0,0:00:48.08,0:01:06.46,Default,,0000,0000,0000,,கிலோ என்றால், 1000, ஹெக்டா என்றால் 100, டெக்கா என்றால் 10. Dialogue: 0,0:01:06.46,0:01:09.84,Default,,0000,0000,0000,,ஒரு டெகேட் என்றால் 10 ஆண்டுகள். Dialogue: 0,0:01:09.84,0:01:13.98,Default,,0000,0000,0000,,வார்த்தை ஏதும் இல்லையெனில் 1 ஆகும். Dialogue: 0,0:01:13.98,0:01:15.58,Default,,0000,0000,0000,,முன்னர் ஏதும் வார்த்தை இல்லை எனில். Dialogue: 0,0:01:15.58,0:01:18.71,Default,,0000,0000,0000,,முன்சேர் வார்த்தை இல்லை என்றால் 1 ஆகும். Dialogue: 0,0:01:18.71,0:01:28.10,Default,,0000,0000,0000,,டெசி (தசமம்) என்றால் 0.1 அல்லது 1/10. Dialogue: 0,0:01:28.10,0:01:32.51,Default,,0000,0000,0000,,செண்டி என்றால், Dialogue: 0,0:01:32.51,0:01:38.59,Default,,0000,0000,0000,,செண்டி என்றால், 0.01 அல்லது 1/100. Dialogue: 0,0:01:38.59,0:01:45.11,Default,,0000,0000,0000,,மில்லி என்றால், 0.001 அதாவது Dialogue: 0,0:01:45.11,0:01:48.71,Default,,0000,0000,0000,,1/1000. Dialogue: 0,0:01:48.71,0:01:52.81,Default,,0000,0000,0000,,இதை எப்படி நினைவு கொள்ள வேண்டுமென்றால், Dialogue: 0,0:01:52.81,0:01:54.74,Default,,0000,0000,0000,,செண்டிபீட் (பூரான்) -க்கு 100 கால்கள். Dialogue: 0,0:01:54.74,0:01:58.36,Default,,0000,0000,0000,,மில்லிபீட் என்றால், 1000 கால்கள், Dialogue: 0,0:01:58.36,0:02:00.85,Default,,0000,0000,0000,,ஏனெனில், மில்லிபீட் என்றால், Dialogue: 0,0:02:00.85,0:02:02.55,Default,,0000,0000,0000,,பீட் என்றால் கால் ஆகும். Dialogue: 0,0:02:02.55,0:02:03.81,Default,,0000,0000,0000,,எனவே, நாம் கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:02:03.81,0:02:08.49,Default,,0000,0000,0000,,நம்மிடம் 0.05 கிலோமீட்டர் உள்ளது, அது எத்தனை செண்டிமீட்டர்? Dialogue: 0,0:02:08.49,0:02:10.35,Default,,0000,0000,0000,,பொதுவாக இது போன்ற கணக்குகளுக்கு, Dialogue: 0,0:02:10.35,0:02:12.93,Default,,0000,0000,0000,,மீட்டரில் மாற்றுவது நல்லது, Dialogue: 0,0:02:12.93,0:02:14.29,Default,,0000,0000,0000,,ஏனெனில், அது தான் சுலபமானது. Dialogue: 0,0:02:14.29,0:02:18.15,Default,,0000,0000,0000,,இதை கீ.மீ. என்று சுருக்கி எழுதிக்கொள்ளலாம். Dialogue: 0,0:02:18.15,0:02:21.53,Default,,0000,0000,0000,,இதனை செ.மீ. என்று சுருக்கலாம். Dialogue: 0,0:02:21.53,0:02:28.48,Default,,0000,0000,0000,,எனவே, இது 0.05 கீ.மீ. Dialogue: 0,0:02:28.48,0:02:32.50,Default,,0000,0000,0000,,இதை மீட்டர் ஆக மாற்ற வேண்டும், Dialogue: 0,0:02:32.50,0:02:37.15,Default,,0000,0000,0000,,அது 0.05 ஐ விட அதிகம் இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா? Dialogue: 0,0:02:37.15,0:02:40.82,Default,,0000,0000,0000,,கிலோமீட்டர் என்பது நீண்ட தூரம், Dialogue: 0,0:02:40.82,0:02:43.43,Default,,0000,0000,0000,,எனவே, மீட்டர்-க்கு மாற்றினால், இது பெரிய எண்ணாக இருக்கும். Dialogue: 0,0:02:43.43,0:02:52.60,Default,,0000,0000,0000,,இதனை 1000 ஆல் பெருக்கினால் Dialogue: 0,0:02:52.60,0:02:53.88,Default,,0000,0000,0000,,மீட்டர் கிடைக்கும். Dialogue: 0,0:02:53.88,0:02:58.05,Default,,0000,0000,0000,,இதன் விடை என்ன? Dialogue: 0,0:02:58.05,0:03:04.89,Default,,0000,0000,0000,,0.05 பெருக்கல் 1000 என்றால் 50 ஆகும். Dialogue: 0,0:03:04.89,0:03:07.67,Default,,0000,0000,0000,,0.05 x 1000. Dialogue: 0,0:03:07.67,0:03:12.61,Default,,0000,0000,0000,,அலகுகள், கிலோமீட்டர் பெருக்கல் Dialogue: 0,0:03:12.61,0:03:16.26,Default,,0000,0000,0000,,மீட்டர் -ன் கீழ் கிலோமீட்டர். Dialogue: 0,0:03:16.26,0:03:18.29,Default,,0000,0000,0000,,கிலோமீட்டர் நீங்கி விடும். Dialogue: 0,0:03:18.29,0:03:22.26,Default,,0000,0000,0000,,உங்களுக்கு இது நன்கு பழகி விட்டால், Dialogue: 0,0:03:22.26,0:03:24.64,Default,,0000,0000,0000,,இதை எண்களை போல் Dialogue: 0,0:03:24.64,0:03:25.67,Default,,0000,0000,0000,,சுலபமாக கையாளலாம். Dialogue: 0,0:03:25.67,0:03:28.99,Default,,0000,0000,0000,,பகுதியிலும், தொகுதியிலும் Dialogue: 0,0:03:28.99,0:03:30.97,Default,,0000,0000,0000,,ஒரே அலகு இருந்தால், அது நீங்கி விடும், Dialogue: 0,0:03:30.97,0:03:33.49,Default,,0000,0000,0000,,அதாவது பெருக்கும் பொழுது. Dialogue: 0,0:03:33.49,0:03:36.54,Default,,0000,0000,0000,,எனவே, கிலோமீட்டர் x மீட்டர் Dialogue: 0,0:03:36.54,0:03:40.03,Default,,0000,0000,0000,,வகுத்தல் கிலோமீட்டர், விடை 50 மீட்டர் ஆகும். Dialogue: 0,0:03:40.03,0:03:43.89,Default,,0000,0000,0000,,விடையை சரி பார்ப்பது நல்லது. Dialogue: 0,0:03:43.89,0:03:45.70,Default,,0000,0000,0000,,இது போன்ற கணக்குகளை செய்யும் பொழுது, Dialogue: 0,0:03:45.70,0:03:48.78,Default,,0000,0000,0000,,உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், கிலோமீட்டரை Dialogue: 0,0:03:48.78,0:03:51.01,Default,,0000,0000,0000,,மீட்டராக மாற்றினால், 1000 -ஐ உபயோகிக்க வேண்டும். Dialogue: 0,0:03:51.01,0:03:52.17,Default,,0000,0000,0000,,ஏனெனில், 1 கீ.மீ = 1000 மீ. Dialogue: 0,0:03:52.17,0:03:54.83,Default,,0000,0000,0000,,1000 ஆல் பெருக்க வேண்டுமா அல்லது வகுக்க வேண்டுமா Dialogue: 0,0:03:54.83,0:03:56.25,Default,,0000,0000,0000,,என்று குழப்பம் அடையலாம். Dialogue: 0,0:03:56.25,0:03:58.72,Default,,0000,0000,0000,,எனவே, எப்பொழுதும், Dialogue: 0,0:03:58.72,0:04:03.05,Default,,0000,0000,0000,,கிலோமீட்டரை மீட்டராக மாற்றினால், Dialogue: 0,0:04:03.05,0:04:05.55,Default,,0000,0000,0000,,1 கீ.மீ. என்றால் 1000 மீ. Dialogue: 0,0:04:05.55,0:04:07.82,Default,,0000,0000,0000,,எனவே, 1000 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:04:07.82,0:04:09.13,Default,,0000,0000,0000,,நமக்கு பெரிய எண் கிடைக்கும். Dialogue: 0,0:04:09.13,0:04:12.49,Default,,0000,0000,0000,,ஆகையால், 0.05 ஐ 1000 ஆல் பெருக்கினோம், Dialogue: 0,0:04:12.49,0:04:14.60,Default,,0000,0000,0000,,50 கிடைத்தது. Dialogue: 0,0:04:14.60,0:04:16.10,Default,,0000,0000,0000,,நமது கணக்கை முடிக்கலாம். Dialogue: 0,0:04:16.10,0:04:19.40,Default,,0000,0000,0000,,0.05 கீ.மீ. என்றால் 50 மீ. ஆகும். Dialogue: 0,0:04:19.40,0:04:20.21,Default,,0000,0000,0000,,இன்னும் முடியவில்லை. Dialogue: 0,0:04:20.21,0:04:23.28,Default,,0000,0000,0000,,இப்பொழுது 50 மீட்டரை செண்டிமீட்டராக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:04:23.28,0:04:25.54,Default,,0000,0000,0000,,அதே போல தான். Dialogue: 0,0:04:25.54,0:04:32.73,Default,,0000,0000,0000,,50 மீட்டர் பெருக்கல், Dialogue: 0,0:04:32.73,0:04:33.74,Default,,0000,0000,0000,,1 மீட்டர் என்றால் எத்தனை செண்டிமீட்டர்? Dialogue: 0,0:04:33.74,0:04:36.32,Default,,0000,0000,0000,,100 ஆகும். Dialogue: 0,0:04:36.32,0:04:38.31,Default,,0000,0000,0000,,இப்பொழுது 100 ஆல் பெருக்க வேண்டுமா? Dialogue: 0,0:04:38.31,0:04:41.58,Default,,0000,0000,0000,,அல்லது வகுக்க வேண்டுமா? Dialogue: 0,0:04:41.58,0:04:42.52,Default,,0000,0000,0000,,இதுவும் அதே போன்று தான், Dialogue: 0,0:04:42.52,0:04:45.32,Default,,0000,0000,0000,,பெரிய அலகை சிறிய அலகாக மாற்றுகிறோம், Dialogue: 0,0:04:45.32,0:04:48.24,Default,,0000,0000,0000,,எனவே, ஒரு பெரிய அலகு என்பது பல சிறிய அலகுகளாகும். Dialogue: 0,0:04:48.24,0:04:50.33,Default,,0000,0000,0000,,எனவே, இதனை பெருக்க வேண்டும். Dialogue: 0,0:04:50.33,0:04:56.59,Default,,0000,0000,0000,,ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர்கள் இருக்கும். Dialogue: 0,0:04:56.59,0:04:57.33,Default,,0000,0000,0000,,எனவே, இது சரியானது. Dialogue: 0,0:04:57.33,0:04:59.71,Default,,0000,0000,0000,,ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர் இருக்கும். Dialogue: 0,0:04:59.71,0:05:02.84,Default,,0000,0000,0000,,எனவே, 50 மீட்டர் x 100 செண்டிமீட்டர் கீழ் மீட்டர், Dialogue: 0,0:05:02.84,0:05:12.62,Default,,0000,0000,0000,,50 பெருக்கல் 100 என்பது 5000 ஆகும், மீட்டர் நீங்கி விடும். Dialogue: 0,0:05:12.62,0:05:15.26,Default,,0000,0000,0000,,நமக்கு செண்டிமீட்டர் கிடைக்கும். Dialogue: 0,0:05:15.26,0:05:21.33,Default,,0000,0000,0000,,எனவே, 0.05 மீட்டர் என்பது Dialogue: 0,0:05:21.33,0:05:24.85,Default,,0000,0000,0000,,5000 செண்டிமீட்டர் ஆகும். Dialogue: 0,0:05:24.85,0:05:26.09,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:05:26.09,0:05:28.58,Default,,0000,0000,0000,,அப்பொழுது தான் உங்களுக்கு, Dialogue: 0,0:05:28.58,0:05:28.94,Default,,0000,0000,0000,,தெளிவாக புரியும். Dialogue: 0,0:05:28.94,0:05:31.36,Default,,0000,0000,0000,,இதை சற்று கற்பனை செய்து பாருங்கள், Dialogue: 0,0:05:31.36,0:05:32.83,Default,,0000,0000,0000,,இல்லையெனில் இது சற்று குழப்பமாக இருக்கும். Dialogue: 0,0:05:32.83,0:05:36.02,Default,,0000,0000,0000,,அதாவது, இதனை பெருக்குவதா அல்லது கழிப்பதா என்பது. Dialogue: 0,0:05:36.02,0:05:41.10,Default,,0000,0000,0000,,என்னிடம், 422 டெசிகிராம் (தசமகிராம்) உள்ளது. Dialogue: 0,0:05:41.10,0:05:49.03,Default,,0000,0000,0000,,கிராம் என்றால் எடையை குறிக்கும். Dialogue: 0,0:05:49.03,0:05:51.47,Default,,0000,0000,0000,,ஒரு கிராம் என்பது மிக சிறிய அளவு. Dialogue: 0,0:05:51.47,0:05:53.71,Default,,0000,0000,0000,,இதனை மெட்ரிக் அளவுகோளில் தான் Dialogue: 0,0:05:53.71,0:05:56.77,Default,,0000,0000,0000,,கணக்கிடுவார்கள். Dialogue: 0,0:05:56.77,0:06:03.18,Default,,0000,0000,0000,,இதனை மில்லிகிராமாக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:06:03.18,0:06:07.20,Default,,0000,0000,0000,,தொடங்குவதற்கு, சரி பார்க்க வேண்டும். Dialogue: 0,0:06:07.20,0:06:09.70,Default,,0000,0000,0000,,பெரிய அலகிலிருந்து சிறிய அலகிற்கு மாற்றுகிறோமா? Dialogue: 0,0:06:09.70,0:06:10.87,Default,,0000,0000,0000,,அல்லது சிறியதிலிருந்து பெரியதிற்கு மாற்றுகிறோமா? Dialogue: 0,0:06:10.87,0:06:18.87,Default,,0000,0000,0000,,டெசிகிராம் என்றால் ஒரு கிராமில் 1/10 ஆகும். Dialogue: 0,0:06:18.87,0:06:23.11,Default,,0000,0000,0000,,எனவே, நாம் ஒரு கிராமில் 1/1000 மாக மாற்றுகிறோம். Dialogue: 0,0:06:23.11,0:06:26.96,Default,,0000,0000,0000,,இதற்கு, இரண்டு வழிகள் உள்ளன. Dialogue: 0,0:06:26.96,0:06:29.94,Default,,0000,0000,0000,,இதை கிராமிற்கு மாற்றி பிறகு மற்ற அலகிற்கு மாற்றுவது. Dialogue: 0,0:06:29.94,0:06:32.35,Default,,0000,0000,0000,,இது சுலபமானது. Dialogue: 0,0:06:32.35,0:06:35.91,Default,,0000,0000,0000,,அல்லது ஒரு மில்லிகிராமில் Dialogue: 0,0:06:35.91,0:06:37.92,Default,,0000,0000,0000,,எத்தனை டெசிகிராம் உள்ளது? Dialogue: 0,0:06:37.92,0:06:42.14,Default,,0000,0000,0000,,மில்லிகிராம் என்றால் 100 Dialogue: 0,0:06:42.14,0:06:43.27,Default,,0000,0000,0000,,மடங்கு சிறியது. Dialogue: 0,0:06:43.27,0:06:47.33,Default,,0000,0000,0000,,1/10 அல் 1/1000 ஆக்க அளவை Dialogue: 0,0:06:47.33,0:06:48.78,Default,,0000,0000,0000,,100 முறை குறைக்க வேண்டும். Dialogue: 0,0:06:48.78,0:07:02.57,Default,,0000,0000,0000,,அதாவது, 422 டெசிகிராம் பெருக்கல் 100 Dialogue: 0,0:07:02.57,0:07:08.23,Default,,0000,0000,0000,,மில்லிகிராம் கீழ் ஒரு டெசிகிராம். Dialogue: 0,0:07:08.23,0:07:17.63,Default,,0000,0000,0000,,டெசிகிராம் நீங்கி விடும். Dialogue: 0,0:07:17.63,0:07:29.46,Default,,0000,0000,0000,,பிறகு 422 x 100, அதாவது 42,200 மில்லிகிராம். Dialogue: 0,0:07:29.46,0:07:31.79,Default,,0000,0000,0000,,இதனை வேறொரு வழியில், Dialogue: 0,0:07:31.79,0:07:32.81,Default,,0000,0000,0000,,அதாவது போன கணக்கின் வழியில் செய்யலாம். Dialogue: 0,0:07:32.81,0:07:36.88,Default,,0000,0000,0000,,422 டெசிகிராம், இதனை கிராம் ஆக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:07:36.88,0:07:41.62,Default,,0000,0000,0000,,422 டெ.கி. எனலாம். Dialogue: 0,0:07:41.62,0:07:45.50,Default,,0000,0000,0000,,இது சற்று புதுமையான அலகு. Dialogue: 0,0:07:45.50,0:07:48.15,Default,,0000,0000,0000,,ஒரு கிராமில் எத்தனை டெசிகிராம் உள்ளது? Dialogue: 0,0:07:48.15,0:07:51.26,Default,,0000,0000,0000,,இதனை கிராமாக மாற்றினால், 422 Dialogue: 0,0:07:51.26,0:07:53.36,Default,,0000,0000,0000,,குறைந்து விடும். Dialogue: 0,0:07:53.36,0:07:59.11,Default,,0000,0000,0000,,1 டெசிகிராம் எத்தனை கிராமிற்கு Dialogue: 0,0:07:59.11,0:08:01.23,Default,,0000,0000,0000,,சமம்? Dialogue: 0,0:08:01.23,0:08:07.20,Default,,0000,0000,0000,,1 டெசிகிராம் என்பது, இல்லை Dialogue: 0,0:08:07.20,0:08:09.80,Default,,0000,0000,0000,,1 கிராம் என்பது எத்தனை டெசிகிராமாகும். Dialogue: 0,0:08:09.80,0:08:13.65,Default,,0000,0000,0000,,1 கிராம் என்பது 10 டெசிகிராம். Dialogue: 0,0:08:13.65,0:08:16.56,Default,,0000,0000,0000,,இது சரி. ஏனெனில், பகுதியில் Dialogue: 0,0:08:16.56,0:08:18.29,Default,,0000,0000,0000,,டெசிகிராம் இருக்கிறது, இங்கு Dialogue: 0,0:08:18.29,0:08:19.79,Default,,0000,0000,0000,,தொகுதியில் இருக்கிறது. Dialogue: 0,0:08:19.79,0:08:26.48,Default,,0000,0000,0000,,அவை நீங்கி விடும். 422 வகுத்தல் Dialogue: 0,0:08:26.48,0:08:33.24,Default,,0000,0000,0000,,10 என்பது 42.2 கிராம் ஆகும். Dialogue: 0,0:08:33.24,0:08:35.77,Default,,0000,0000,0000,,இப்பொழுது கிராமை மில்லிகிராமாக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:08:35.77,0:08:37.12,Default,,0000,0000,0000,,இது சற்று சுலபமானது. Dialogue: 0,0:08:37.12,0:08:41.15,Default,,0000,0000,0000,,1 கிராம் என்பது 1000 மில்லிகிராம். Dialogue: 0,0:08:41.15,0:08:48.62,Default,,0000,0000,0000,,இதனை பெருக்க வேண்டும். Dialogue: 0,0:08:48.62,0:08:53.68,Default,,0000,0000,0000,,கிராம் நீங்கி விடும். பிறகு, Dialogue: 0,0:08:53.68,0:08:55.31,Default,,0000,0000,0000,,42,200 மில்லிகிராம். Dialogue: 0,0:08:55.31,0:08:59.38,Default,,0000,0000,0000,,42.2 x 1000 Dialogue: 0,0:08:59.38,0:09:01.53,Default,,0000,0000,0000,,இது உங்களை குழப்பமடைய செய்யாது என்று நம்புகிறேன். Dialogue: 0,0:09:01.53,0:09:04.33,Default,,0000,0000,0000,,இதில் முக்கியமானது, Dialogue: 0,0:09:04.33,0:09:06.96,Default,,0000,0000,0000,,சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும், Dialogue: 0,0:09:06.96,0:09:09.31,Default,,0000,0000,0000,,அதாவது, நமது எண் தொடங்கிய எண்ணை விட Dialogue: 0,0:09:09.31,0:09:10.92,Default,,0000,0000,0000,,பெரியாதா அல்லது சிறியதா என்று. Dialogue: 0,0:09:10.92,0:09:13.84,Default,,0000,0000,0000,,நீங்கள் இதில் நன்கு தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். Dialogue: 0,0:09:13.84,0:09:15.32,Default,,0000,0000,0000,,-