1 00:00:00,880 --> 00:00:03,310 நாம் இப்பொழுது அலகுகளை பற்றி பார்க்கப் போகிறோம். 2 00:00:03,310 --> 00:00:05,390 இப்பொழுது தொடங்கலாம். 3 00:00:05,390 --> 00:00:12,770 நான் இப்பொழுது, 4 00:00:12,770 --> 00:00:20,910 0.05 கிலோமீட்டர் பயணம் செய்கிறேன். 5 00:00:20,910 --> 00:00:22,020 கிலோ - மீட்டர். 6 00:00:22,020 --> 00:00:23,435 - 7 00:00:23,435 --> 00:00:28,230 நான் 0.05 கிலோமீட்டர் பயணம் செய்தால், 8 00:00:28,230 --> 00:00:30,865 எத்தனை செண்டிமீட்டர் பயணம் செய்திருப்பேன்? 9 00:00:30,865 --> 00:00:32,590 எனவே, செண்டிமீட்டர் -ஐ கண்டறிய வேண்டும். 10 00:00:32,590 --> 00:00:38,390 தொடங்குவதற்கு முன்னர், 11 00:00:38,390 --> 00:00:41,730 செண்டி மற்றும் கிலோ என்றால் என்று பார்க்க வேண்டும். 12 00:00:41,730 --> 00:00:44,650 இதை நினைவில் வைப்பது நல்லது, 13 00:00:44,650 --> 00:00:46,130 தேவைப்பட்டால், இதை ஒரு தாளில் 14 00:00:46,130 --> 00:00:48,080 எழுதி வைக்கலாம். 15 00:00:48,080 --> 00:01:06,460 கிலோ என்றால், 1000, ஹெக்டா என்றால் 100, டெக்கா என்றால் 10. 16 00:01:06,460 --> 00:01:09,840 ஒரு டெகேட் என்றால் 10 ஆண்டுகள். 17 00:01:09,840 --> 00:01:13,980 வார்த்தை ஏதும் இல்லையெனில் 1 ஆகும். 18 00:01:13,980 --> 00:01:15,580 முன்னர் ஏதும் வார்த்தை இல்லை எனில். 19 00:01:15,580 --> 00:01:18,710 முன்சேர் வார்த்தை இல்லை என்றால் 1 ஆகும். 20 00:01:18,710 --> 00:01:28,100 டெசி (தசமம்) என்றால் 0.1 அல்லது 1/10. 21 00:01:28,100 --> 00:01:32,510 செண்டி என்றால், 22 00:01:32,510 --> 00:01:38,590 செண்டி என்றால், 0.01 அல்லது 1/100. 23 00:01:38,590 --> 00:01:45,110 மில்லி என்றால், 0.001 அதாவது 24 00:01:45,110 --> 00:01:48,710 1/1000. 25 00:01:48,710 --> 00:01:52,810 இதை எப்படி நினைவு கொள்ள வேண்டுமென்றால், 26 00:01:52,810 --> 00:01:54,740 செண்டிபீட் (பூரான்) -க்கு 100 கால்கள். 27 00:01:54,740 --> 00:01:58,360 மில்லிபீட் என்றால், 1000 கால்கள், 28 00:01:58,360 --> 00:02:00,850 ஏனெனில், மில்லிபீட் என்றால், 29 00:02:00,850 --> 00:02:02,550 பீட் என்றால் கால் ஆகும். 30 00:02:02,550 --> 00:02:03,810 எனவே, நாம் கணக்கை பார்க்கலாம். 31 00:02:03,810 --> 00:02:08,490 நம்மிடம் 0.05 கிலோமீட்டர் உள்ளது, அது எத்தனை செண்டிமீட்டர்? 32 00:02:08,490 --> 00:02:10,350 பொதுவாக இது போன்ற கணக்குகளுக்கு, 33 00:02:10,350 --> 00:02:12,930 மீட்டரில் மாற்றுவது நல்லது, 34 00:02:12,930 --> 00:02:14,290 ஏனெனில், அது தான் சுலபமானது. 35 00:02:14,290 --> 00:02:18,150 இதை கீ.மீ. என்று சுருக்கி எழுதிக்கொள்ளலாம். 36 00:02:18,150 --> 00:02:21,530 இதனை செ.மீ. என்று சுருக்கலாம். 37 00:02:21,530 --> 00:02:28,480 எனவே, இது 0.05 கீ.மீ. 38 00:02:28,480 --> 00:02:32,500 இதை மீட்டர் ஆக மாற்ற வேண்டும், 39 00:02:32,500 --> 00:02:37,150 அது 0.05 ஐ விட அதிகம் இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா? 40 00:02:37,150 --> 00:02:40,820 கிலோமீட்டர் என்பது நீண்ட தூரம், 41 00:02:40,820 --> 00:02:43,430 எனவே, மீட்டர்-க்கு மாற்றினால், இது பெரிய எண்ணாக இருக்கும். 42 00:02:43,430 --> 00:02:52,600 இதனை 1000 ஆல் பெருக்கினால் 43 00:02:52,600 --> 00:02:53,880 மீட்டர் கிடைக்கும். 44 00:02:53,880 --> 00:02:58,050 இதன் விடை என்ன? 45 00:02:58,050 --> 00:03:04,890 0.05 பெருக்கல் 1000 என்றால் 50 ஆகும். 46 00:03:04,890 --> 00:03:07,670 0.05 x 1000. 47 00:03:07,670 --> 00:03:12,610 அலகுகள், கிலோமீட்டர் பெருக்கல் 48 00:03:12,610 --> 00:03:16,260 மீட்டர் -ன் கீழ் கிலோமீட்டர். 49 00:03:16,260 --> 00:03:18,290 கிலோமீட்டர் நீங்கி விடும். 50 00:03:18,290 --> 00:03:22,260 உங்களுக்கு இது நன்கு பழகி விட்டால், 51 00:03:22,260 --> 00:03:24,640 இதை எண்களை போல் 52 00:03:24,640 --> 00:03:25,670 சுலபமாக கையாளலாம். 53 00:03:25,670 --> 00:03:28,990 பகுதியிலும், தொகுதியிலும் 54 00:03:28,990 --> 00:03:30,970 ஒரே அலகு இருந்தால், அது நீங்கி விடும், 55 00:03:30,970 --> 00:03:33,490 அதாவது பெருக்கும் பொழுது. 56 00:03:33,490 --> 00:03:36,540 எனவே, கிலோமீட்டர் x மீட்டர் 57 00:03:36,540 --> 00:03:40,030 வகுத்தல் கிலோமீட்டர், விடை 50 மீட்டர் ஆகும். 58 00:03:40,030 --> 00:03:43,890 விடையை சரி பார்ப்பது நல்லது. 59 00:03:43,890 --> 00:03:45,700 இது போன்ற கணக்குகளை செய்யும் பொழுது, 60 00:03:45,700 --> 00:03:48,780 உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், கிலோமீட்டரை 61 00:03:48,780 --> 00:03:51,010 மீட்டராக மாற்றினால், 1000 -ஐ உபயோகிக்க வேண்டும். 62 00:03:51,010 --> 00:03:52,170 ஏனெனில், 1 கீ.மீ = 1000 மீ. 63 00:03:52,170 --> 00:03:54,830 1000 ஆல் பெருக்க வேண்டுமா அல்லது வகுக்க வேண்டுமா 64 00:03:54,830 --> 00:03:56,250 என்று குழப்பம் அடையலாம். 65 00:03:56,250 --> 00:03:58,720 எனவே, எப்பொழுதும், 66 00:03:58,720 --> 00:04:03,050 கிலோமீட்டரை மீட்டராக மாற்றினால், 67 00:04:03,050 --> 00:04:05,550 1 கீ.மீ. என்றால் 1000 மீ. 68 00:04:05,550 --> 00:04:07,820 எனவே, 1000 ஆல் பெருக்க வேண்டும். 69 00:04:07,820 --> 00:04:09,130 நமக்கு பெரிய எண் கிடைக்கும். 70 00:04:09,130 --> 00:04:12,490 ஆகையால், 0.05 ஐ 1000 ஆல் பெருக்கினோம், 71 00:04:12,490 --> 00:04:14,600 50 கிடைத்தது. 72 00:04:14,600 --> 00:04:16,100 நமது கணக்கை முடிக்கலாம். 73 00:04:16,100 --> 00:04:19,400 0.05 கீ.மீ. என்றால் 50 மீ. ஆகும். 74 00:04:19,400 --> 00:04:20,210 இன்னும் முடியவில்லை. 75 00:04:20,210 --> 00:04:23,280 இப்பொழுது 50 மீட்டரை செண்டிமீட்டராக மாற்ற வேண்டும். 76 00:04:23,280 --> 00:04:25,540 அதே போல தான். 77 00:04:25,540 --> 00:04:32,730 50 மீட்டர் பெருக்கல், 78 00:04:32,730 --> 00:04:33,740 1 மீட்டர் என்றால் எத்தனை செண்டிமீட்டர்? 79 00:04:33,740 --> 00:04:36,320 100 ஆகும். 80 00:04:36,320 --> 00:04:38,310 இப்பொழுது 100 ஆல் பெருக்க வேண்டுமா? 81 00:04:38,310 --> 00:04:41,580 அல்லது வகுக்க வேண்டுமா? 82 00:04:41,580 --> 00:04:42,520 இதுவும் அதே போன்று தான், 83 00:04:42,520 --> 00:04:45,320 பெரிய அலகை சிறிய அலகாக மாற்றுகிறோம், 84 00:04:45,320 --> 00:04:48,240 எனவே, ஒரு பெரிய அலகு என்பது பல சிறிய அலகுகளாகும். 85 00:04:48,240 --> 00:04:50,330 எனவே, இதனை பெருக்க வேண்டும். 86 00:04:50,330 --> 00:04:56,590 ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர்கள் இருக்கும். 87 00:04:56,590 --> 00:04:57,330 எனவே, இது சரியானது. 88 00:04:57,330 --> 00:04:59,710 ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர் இருக்கும். 89 00:04:59,710 --> 00:05:02,840 எனவே, 50 மீட்டர் x 100 செண்டிமீட்டர் கீழ் மீட்டர், 90 00:05:02,840 --> 00:05:12,625 50 பெருக்கல் 100 என்பது 5000 ஆகும், மீட்டர் நீங்கி விடும். 91 00:05:12,625 --> 00:05:15,260 நமக்கு செண்டிமீட்டர் கிடைக்கும். 92 00:05:15,260 --> 00:05:21,330 எனவே, 0.05 மீட்டர் என்பது 93 00:05:21,330 --> 00:05:24,850 5000 செண்டிமீட்டர் ஆகும். 94 00:05:24,850 --> 00:05:26,090 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 95 00:05:26,090 --> 00:05:28,580 அப்பொழுது தான் உங்களுக்கு, 96 00:05:28,580 --> 00:05:28,940 தெளிவாக புரியும். 97 00:05:28,940 --> 00:05:31,360 இதை சற்று கற்பனை செய்து பாருங்கள், 98 00:05:31,360 --> 00:05:32,830 இல்லையெனில் இது சற்று குழப்பமாக இருக்கும். 99 00:05:32,830 --> 00:05:36,020 அதாவது, இதனை பெருக்குவதா அல்லது கழிப்பதா என்பது. 100 00:05:36,020 --> 00:05:41,100 என்னிடம், 422 டெசிகிராம் (தசமகிராம்) உள்ளது. 101 00:05:41,100 --> 00:05:49,030 கிராம் என்றால் எடையை குறிக்கும். 102 00:05:49,030 --> 00:05:51,470 ஒரு கிராம் என்பது மிக சிறிய அளவு. 103 00:05:51,470 --> 00:05:53,710 இதனை மெட்ரிக் அளவுகோளில் தான் 104 00:05:53,710 --> 00:05:56,770 கணக்கிடுவார்கள். 105 00:05:56,770 --> 00:06:03,180 இதனை மில்லிகிராமாக மாற்ற வேண்டும். 106 00:06:03,180 --> 00:06:07,200 தொடங்குவதற்கு, சரி பார்க்க வேண்டும். 107 00:06:07,200 --> 00:06:09,700 பெரிய அலகிலிருந்து சிறிய அலகிற்கு மாற்றுகிறோமா? 108 00:06:09,700 --> 00:06:10,870 அல்லது சிறியதிலிருந்து பெரியதிற்கு மாற்றுகிறோமா? 109 00:06:10,870 --> 00:06:18,870 டெசிகிராம் என்றால் ஒரு கிராமில் 1/10 ஆகும். 110 00:06:18,870 --> 00:06:23,110 எனவே, நாம் ஒரு கிராமில் 1/1000 மாக மாற்றுகிறோம். 111 00:06:23,110 --> 00:06:26,960 இதற்கு, இரண்டு வழிகள் உள்ளன. 112 00:06:26,960 --> 00:06:29,940 இதை கிராமிற்கு மாற்றி பிறகு மற்ற அலகிற்கு மாற்றுவது. 113 00:06:29,940 --> 00:06:32,350 இது சுலபமானது. 114 00:06:32,350 --> 00:06:35,910 அல்லது ஒரு மில்லிகிராமில் 115 00:06:35,910 --> 00:06:37,920 எத்தனை டெசிகிராம் உள்ளது? 116 00:06:37,920 --> 00:06:42,140 மில்லிகிராம் என்றால் 100 117 00:06:42,140 --> 00:06:43,270 மடங்கு சிறியது. 118 00:06:43,270 --> 00:06:47,330 1/10 அல் 1/1000 ஆக்க அளவை 119 00:06:47,330 --> 00:06:48,780 100 முறை குறைக்க வேண்டும். 120 00:06:48,780 --> 00:07:02,570 அதாவது, 422 டெசிகிராம் பெருக்கல் 100 121 00:07:02,570 --> 00:07:08,230 மில்லிகிராம் கீழ் ஒரு டெசிகிராம். 122 00:07:08,230 --> 00:07:17,630 டெசிகிராம் நீங்கி விடும். 123 00:07:17,630 --> 00:07:29,465 பிறகு 422 x 100, அதாவது 42,200 மில்லிகிராம். 124 00:07:29,465 --> 00:07:31,790 இதனை வேறொரு வழியில், 125 00:07:31,790 --> 00:07:32,810 அதாவது போன கணக்கின் வழியில் செய்யலாம். 126 00:07:32,810 --> 00:07:36,880 422 டெசிகிராம், இதனை கிராம் ஆக மாற்ற வேண்டும். 127 00:07:36,880 --> 00:07:41,620 422 டெ.கி. எனலாம். 128 00:07:41,620 --> 00:07:45,500 இது சற்று புதுமையான அலகு. 129 00:07:45,500 --> 00:07:48,150 ஒரு கிராமில் எத்தனை டெசிகிராம் உள்ளது? 130 00:07:48,150 --> 00:07:51,260 இதனை கிராமாக மாற்றினால், 422 131 00:07:51,260 --> 00:07:53,360 குறைந்து விடும். 132 00:07:53,360 --> 00:07:59,110 1 டெசிகிராம் எத்தனை கிராமிற்கு 133 00:07:59,110 --> 00:08:01,230 சமம்? 134 00:08:01,230 --> 00:08:07,200 1 டெசிகிராம் என்பது, இல்லை 135 00:08:07,200 --> 00:08:09,800 1 கிராம் என்பது எத்தனை டெசிகிராமாகும். 136 00:08:09,800 --> 00:08:13,650 1 கிராம் என்பது 10 டெசிகிராம். 137 00:08:13,650 --> 00:08:16,560 இது சரி. ஏனெனில், பகுதியில் 138 00:08:16,560 --> 00:08:18,290 டெசிகிராம் இருக்கிறது, இங்கு 139 00:08:18,290 --> 00:08:19,790 தொகுதியில் இருக்கிறது. 140 00:08:19,790 --> 00:08:26,480 அவை நீங்கி விடும். 422 வகுத்தல் 141 00:08:26,480 --> 00:08:33,240 10 என்பது 42.2 கிராம் ஆகும். 142 00:08:33,240 --> 00:08:35,770 இப்பொழுது கிராமை மில்லிகிராமாக மாற்ற வேண்டும். 143 00:08:35,770 --> 00:08:37,120 இது சற்று சுலபமானது. 144 00:08:37,120 --> 00:08:41,150 1 கிராம் என்பது 1000 மில்லிகிராம். 145 00:08:41,150 --> 00:08:48,620 இதனை பெருக்க வேண்டும். 146 00:08:48,620 --> 00:08:53,680 கிராம் நீங்கி விடும். பிறகு, 147 00:08:53,680 --> 00:08:55,310 42,200 மில்லிகிராம். 148 00:08:55,310 --> 00:08:59,380 42.2 x 1000 149 00:08:59,380 --> 00:09:01,530 இது உங்களை குழப்பமடைய செய்யாது என்று நம்புகிறேன். 150 00:09:01,530 --> 00:09:04,330 இதில் முக்கியமானது, 151 00:09:04,330 --> 00:09:06,960 சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும், 152 00:09:06,960 --> 00:09:09,310 அதாவது, நமது எண் தொடங்கிய எண்ணை விட 153 00:09:09,310 --> 00:09:10,920 பெரியாதா அல்லது சிறியதா என்று. 154 00:09:10,920 --> 00:09:13,840 நீங்கள் இதில் நன்கு தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 155 00:09:13,840 --> 00:09:15,320 -