0:00:00.880,0:00:03.310 நாம் இப்பொழுது அலகுகளை பற்றி பார்க்கப் போகிறோம். 0:00:03.310,0:00:05.390 இப்பொழுது தொடங்கலாம். 0:00:05.390,0:00:12.770 நான் இப்பொழுது, 0:00:12.770,0:00:20.910 0.05 கிலோமீட்டர் பயணம் செய்கிறேன். 0:00:20.910,0:00:22.020 கிலோ - மீட்டர். 0:00:22.020,0:00:23.435 - 0:00:23.435,0:00:28.230 நான் 0.05 கிலோமீட்டர் பயணம் செய்தால், 0:00:28.230,0:00:30.865 எத்தனை செண்டிமீட்டர் பயணம் செய்திருப்பேன்? 0:00:30.865,0:00:32.590 எனவே, செண்டிமீட்டர் -ஐ கண்டறிய வேண்டும். 0:00:32.590,0:00:38.390 தொடங்குவதற்கு முன்னர், 0:00:38.390,0:00:41.730 செண்டி மற்றும் கிலோ என்றால் என்று பார்க்க வேண்டும். 0:00:41.730,0:00:44.650 இதை நினைவில் வைப்பது நல்லது, 0:00:44.650,0:00:46.130 தேவைப்பட்டால், இதை ஒரு தாளில் 0:00:46.130,0:00:48.080 எழுதி வைக்கலாம். 0:00:48.080,0:01:06.460 கிலோ என்றால், 1000, ஹெக்டா என்றால் 100, டெக்கா என்றால் 10. 0:01:06.460,0:01:09.840 ஒரு டெகேட் என்றால் 10 ஆண்டுகள். 0:01:09.840,0:01:13.980 வார்த்தை ஏதும் இல்லையெனில் 1 ஆகும். 0:01:13.980,0:01:15.580 முன்னர் ஏதும் வார்த்தை இல்லை எனில். 0:01:15.580,0:01:18.710 முன்சேர் வார்த்தை இல்லை என்றால் 1 ஆகும். 0:01:18.710,0:01:28.100 டெசி (தசமம்) என்றால் 0.1 அல்லது 1/10. 0:01:28.100,0:01:32.510 செண்டி என்றால், 0:01:32.510,0:01:38.590 செண்டி என்றால், 0.01 அல்லது 1/100. 0:01:38.590,0:01:45.110 மில்லி என்றால், 0.001 அதாவது 0:01:45.110,0:01:48.710 1/1000. 0:01:48.710,0:01:52.810 இதை எப்படி நினைவு கொள்ள வேண்டுமென்றால், 0:01:52.810,0:01:54.740 செண்டிபீட் (பூரான்) -க்கு 100 கால்கள். 0:01:54.740,0:01:58.360 மில்லிபீட் என்றால், 1000 கால்கள், 0:01:58.360,0:02:00.850 ஏனெனில், மில்லிபீட் என்றால், 0:02:00.850,0:02:02.550 பீட் என்றால் கால் ஆகும். 0:02:02.550,0:02:03.810 எனவே, நாம் கணக்கை பார்க்கலாம். 0:02:03.810,0:02:08.490 நம்மிடம் 0.05 கிலோமீட்டர் உள்ளது, அது எத்தனை செண்டிமீட்டர்? 0:02:08.490,0:02:10.350 பொதுவாக இது போன்ற கணக்குகளுக்கு, 0:02:10.350,0:02:12.930 மீட்டரில் மாற்றுவது நல்லது, 0:02:12.930,0:02:14.290 ஏனெனில், அது தான் சுலபமானது. 0:02:14.290,0:02:18.150 இதை கீ.மீ. என்று சுருக்கி எழுதிக்கொள்ளலாம். 0:02:18.150,0:02:21.530 இதனை செ.மீ. என்று சுருக்கலாம். 0:02:21.530,0:02:28.480 எனவே, இது 0.05 கீ.மீ. 0:02:28.480,0:02:32.500 இதை மீட்டர் ஆக மாற்ற வேண்டும், 0:02:32.500,0:02:37.150 அது 0.05 ஐ விட அதிகம் இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா? 0:02:37.150,0:02:40.820 கிலோமீட்டர் என்பது நீண்ட தூரம், 0:02:40.820,0:02:43.430 எனவே, மீட்டர்-க்கு மாற்றினால், இது பெரிய எண்ணாக இருக்கும். 0:02:43.430,0:02:52.600 இதனை 1000 ஆல் பெருக்கினால் 0:02:52.600,0:02:53.880 மீட்டர் கிடைக்கும். 0:02:53.880,0:02:58.050 இதன் விடை என்ன? 0:02:58.050,0:03:04.890 0.05 பெருக்கல் 1000 என்றால் 50 ஆகும். 0:03:04.890,0:03:07.670 0.05 x 1000. 0:03:07.670,0:03:12.610 அலகுகள், கிலோமீட்டர் பெருக்கல் 0:03:12.610,0:03:16.260 மீட்டர் -ன் கீழ் கிலோமீட்டர். 0:03:16.260,0:03:18.290 கிலோமீட்டர் நீங்கி விடும். 0:03:18.290,0:03:22.260 உங்களுக்கு இது நன்கு பழகி விட்டால், 0:03:22.260,0:03:24.640 இதை எண்களை போல் 0:03:24.640,0:03:25.670 சுலபமாக கையாளலாம். 0:03:25.670,0:03:28.990 பகுதியிலும், தொகுதியிலும் 0:03:28.990,0:03:30.970 ஒரே அலகு இருந்தால், அது நீங்கி விடும், 0:03:30.970,0:03:33.490 அதாவது பெருக்கும் பொழுது. 0:03:33.490,0:03:36.540 எனவே, கிலோமீட்டர் x மீட்டர் 0:03:36.540,0:03:40.030 வகுத்தல் கிலோமீட்டர், விடை 50 மீட்டர் ஆகும். 0:03:40.030,0:03:43.890 விடையை சரி பார்ப்பது நல்லது. 0:03:43.890,0:03:45.700 இது போன்ற கணக்குகளை செய்யும் பொழுது, 0:03:45.700,0:03:48.780 உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், கிலோமீட்டரை 0:03:48.780,0:03:51.010 மீட்டராக மாற்றினால், 1000 -ஐ உபயோகிக்க வேண்டும். 0:03:51.010,0:03:52.170 ஏனெனில், 1 கீ.மீ = 1000 மீ. 0:03:52.170,0:03:54.830 1000 ஆல் பெருக்க வேண்டுமா அல்லது வகுக்க வேண்டுமா 0:03:54.830,0:03:56.250 என்று குழப்பம் அடையலாம். 0:03:56.250,0:03:58.720 எனவே, எப்பொழுதும், 0:03:58.720,0:04:03.050 கிலோமீட்டரை மீட்டராக மாற்றினால், 0:04:03.050,0:04:05.550 1 கீ.மீ. என்றால் 1000 மீ. 0:04:05.550,0:04:07.820 எனவே, 1000 ஆல் பெருக்க வேண்டும். 0:04:07.820,0:04:09.130 நமக்கு பெரிய எண் கிடைக்கும். 0:04:09.130,0:04:12.490 ஆகையால், 0.05 ஐ 1000 ஆல் பெருக்கினோம், 0:04:12.490,0:04:14.600 50 கிடைத்தது. 0:04:14.600,0:04:16.100 நமது கணக்கை முடிக்கலாம். 0:04:16.100,0:04:19.400 0.05 கீ.மீ. என்றால் 50 மீ. ஆகும். 0:04:19.400,0:04:20.210 இன்னும் முடியவில்லை. 0:04:20.210,0:04:23.280 இப்பொழுது 50 மீட்டரை செண்டிமீட்டராக மாற்ற வேண்டும். 0:04:23.280,0:04:25.540 அதே போல தான். 0:04:25.540,0:04:32.730 50 மீட்டர் பெருக்கல், 0:04:32.730,0:04:33.740 1 மீட்டர் என்றால் எத்தனை செண்டிமீட்டர்? 0:04:33.740,0:04:36.320 100 ஆகும். 0:04:36.320,0:04:38.310 இப்பொழுது 100 ஆல் பெருக்க வேண்டுமா? 0:04:38.310,0:04:41.580 அல்லது வகுக்க வேண்டுமா? 0:04:41.580,0:04:42.520 இதுவும் அதே போன்று தான், 0:04:42.520,0:04:45.320 பெரிய அலகை சிறிய அலகாக மாற்றுகிறோம், 0:04:45.320,0:04:48.240 எனவே, ஒரு பெரிய அலகு என்பது பல சிறிய அலகுகளாகும். 0:04:48.240,0:04:50.330 எனவே, இதனை பெருக்க வேண்டும். 0:04:50.330,0:04:56.590 ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர்கள் இருக்கும். 0:04:56.590,0:04:57.330 எனவே, இது சரியானது. 0:04:57.330,0:04:59.710 ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர் இருக்கும். 0:04:59.710,0:05:02.840 எனவே, 50 மீட்டர் x 100 செண்டிமீட்டர் கீழ் மீட்டர், 0:05:02.840,0:05:12.625 50 பெருக்கல் 100 என்பது 5000 ஆகும், மீட்டர் நீங்கி விடும். 0:05:12.625,0:05:15.260 நமக்கு செண்டிமீட்டர் கிடைக்கும். 0:05:15.260,0:05:21.330 எனவே, 0.05 மீட்டர் என்பது 0:05:21.330,0:05:24.850 5000 செண்டிமீட்டர் ஆகும். 0:05:24.850,0:05:26.090 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 0:05:26.090,0:05:28.580 அப்பொழுது தான் உங்களுக்கு, 0:05:28.580,0:05:28.940 தெளிவாக புரியும். 0:05:28.940,0:05:31.360 இதை சற்று கற்பனை செய்து பாருங்கள், 0:05:31.360,0:05:32.830 இல்லையெனில் இது சற்று குழப்பமாக இருக்கும். 0:05:32.830,0:05:36.020 அதாவது, இதனை பெருக்குவதா அல்லது கழிப்பதா என்பது. 0:05:36.020,0:05:41.100 என்னிடம், 422 டெசிகிராம் (தசமகிராம்) உள்ளது. 0:05:41.100,0:05:49.030 கிராம் என்றால் எடையை குறிக்கும். 0:05:49.030,0:05:51.470 ஒரு கிராம் என்பது மிக சிறிய அளவு. 0:05:51.470,0:05:53.710 இதனை மெட்ரிக் அளவுகோளில் தான் 0:05:53.710,0:05:56.770 கணக்கிடுவார்கள். 0:05:56.770,0:06:03.180 இதனை மில்லிகிராமாக மாற்ற வேண்டும். 0:06:03.180,0:06:07.200 தொடங்குவதற்கு, சரி பார்க்க வேண்டும். 0:06:07.200,0:06:09.700 பெரிய அலகிலிருந்து சிறிய அலகிற்கு மாற்றுகிறோமா? 0:06:09.700,0:06:10.870 அல்லது சிறியதிலிருந்து பெரியதிற்கு மாற்றுகிறோமா? 0:06:10.870,0:06:18.870 டெசிகிராம் என்றால் ஒரு கிராமில் 1/10 ஆகும். 0:06:18.870,0:06:23.110 எனவே, நாம் ஒரு கிராமில் 1/1000 மாக மாற்றுகிறோம். 0:06:23.110,0:06:26.960 இதற்கு, இரண்டு வழிகள் உள்ளன. 0:06:26.960,0:06:29.940 இதை கிராமிற்கு மாற்றி பிறகு மற்ற அலகிற்கு மாற்றுவது. 0:06:29.940,0:06:32.350 இது சுலபமானது. 0:06:32.350,0:06:35.910 அல்லது ஒரு மில்லிகிராமில் 0:06:35.910,0:06:37.920 எத்தனை டெசிகிராம் உள்ளது? 0:06:37.920,0:06:42.140 மில்லிகிராம் என்றால் 100 0:06:42.140,0:06:43.270 மடங்கு சிறியது. 0:06:43.270,0:06:47.330 1/10 அல் 1/1000 ஆக்க அளவை 0:06:47.330,0:06:48.780 100 முறை குறைக்க வேண்டும். 0:06:48.780,0:07:02.570 அதாவது, 422 டெசிகிராம் பெருக்கல் 100 0:07:02.570,0:07:08.230 மில்லிகிராம் கீழ் ஒரு டெசிகிராம். 0:07:08.230,0:07:17.630 டெசிகிராம் நீங்கி விடும். 0:07:17.630,0:07:29.465 பிறகு 422 x 100, அதாவது 42,200 மில்லிகிராம். 0:07:29.465,0:07:31.790 இதனை வேறொரு வழியில், 0:07:31.790,0:07:32.810 அதாவது போன கணக்கின் வழியில் செய்யலாம். 0:07:32.810,0:07:36.880 422 டெசிகிராம், இதனை கிராம் ஆக மாற்ற வேண்டும். 0:07:36.880,0:07:41.620 422 டெ.கி. எனலாம். 0:07:41.620,0:07:45.500 இது சற்று புதுமையான அலகு. 0:07:45.500,0:07:48.150 ஒரு கிராமில் எத்தனை டெசிகிராம் உள்ளது? 0:07:48.150,0:07:51.260 இதனை கிராமாக மாற்றினால், 422 0:07:51.260,0:07:53.360 குறைந்து விடும். 0:07:53.360,0:07:59.110 1 டெசிகிராம் எத்தனை கிராமிற்கு 0:07:59.110,0:08:01.230 சமம்? 0:08:01.230,0:08:07.200 1 டெசிகிராம் என்பது, இல்லை 0:08:07.200,0:08:09.800 1 கிராம் என்பது எத்தனை டெசிகிராமாகும். 0:08:09.800,0:08:13.650 1 கிராம் என்பது 10 டெசிகிராம். 0:08:13.650,0:08:16.560 இது சரி. ஏனெனில், பகுதியில் 0:08:16.560,0:08:18.290 டெசிகிராம் இருக்கிறது, இங்கு 0:08:18.290,0:08:19.790 தொகுதியில் இருக்கிறது. 0:08:19.790,0:08:26.480 அவை நீங்கி விடும். 422 வகுத்தல் 0:08:26.480,0:08:33.240 10 என்பது 42.2 கிராம் ஆகும். 0:08:33.240,0:08:35.770 இப்பொழுது கிராமை மில்லிகிராமாக மாற்ற வேண்டும். 0:08:35.770,0:08:37.120 இது சற்று சுலபமானது. 0:08:37.120,0:08:41.150 1 கிராம் என்பது 1000 மில்லிகிராம். 0:08:41.150,0:08:48.620 இதனை பெருக்க வேண்டும். 0:08:48.620,0:08:53.680 கிராம் நீங்கி விடும். பிறகு, 0:08:53.680,0:08:55.310 42,200 மில்லிகிராம். 0:08:55.310,0:08:59.380 42.2 x 1000 0:08:59.380,0:09:01.530 இது உங்களை குழப்பமடைய செய்யாது என்று நம்புகிறேன். 0:09:01.530,0:09:04.330 இதில் முக்கியமானது, 0:09:04.330,0:09:06.960 சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும், 0:09:06.960,0:09:09.310 அதாவது, நமது எண் தொடங்கிய எண்ணை விட 0:09:09.310,0:09:10.920 பெரியாதா அல்லது சிறியதா என்று. 0:09:10.920,0:09:13.840 நீங்கள் இதில் நன்கு தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 0:09:13.840,0:09:15.320 -