1 00:00:00,000 --> 00:00:07,000 காலை வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? இது பெருமையாக இருக்கிறது அல்லவா? 2 00:00:07,000 --> 00:00:11,000 இங்குள்ள விடயங்களினால் நான் வியப்படைந்துள்ளேன். 3 00:00:11,000 --> 00:00:15,000 உண்மையில் நான் போகிறேன். (சிரிப்பு) 4 00:00:15,000 --> 00:00:19,000 இங்கு எல்லாமாக மூன்று கருப்போருள்களில் மகாநாடு 5 00:00:19,000 --> 00:00:23,000 நடைபெற்றுக்கொணடிருக்கிறது அல்லவா, நான் பேச வந்ததுடன் 6 00:00:23,000 --> 00:00:25,000 எது பொருத்தமானது? 7 00:00:25,000 --> 00:00:29,000 ஒன்றில் மனித படைப்பாற்றலின் அசாதாரண சாட்சியம் 8 00:00:29,000 --> 00:00:32,000 பற்றிய காட்சியளிப்பை கண்ணுற்றோம் 9 00:00:32,000 --> 00:00:35,000 அவை பல வகையானவை, பல தரத்திலானவை. 10 00:00:35,000 --> 00:00:38,000 இரண்டாவது, எதிர் காலம் சம்பந்தமாக என்ன நடக்கும் என்று 11 00:00:38,000 --> 00:00:41,000 எங்களால் எண்ண முடியாதளவில் எங்களை நிலைப்படுத்தியுள்ளது. 12 00:00:41,000 --> 00:00:43,000 ஒரு திட்டமும் இல்லை 13 00:00:43,000 --> 00:00:45,000 எப்படி இது செய்து முடிக்கப்படும்? 14 00:00:45,000 --> 00:00:48,000 நான் கல்வியில் ஆர்வம் உள்ளவன் -- 15 00:00:48,000 --> 00:00:51,000 உண்மையில், நான் அறிந்தது என்னவென்றால், எல்லோரும் கல்வியில் ஆர்வமுள்ளவர்கள். 16 00:00:51,000 --> 00:00:53,000 நீங்களும் அப்படித்தானே? இதை நான் ஆர்வமுள்ள ஒன்றாக பார்க்கிறேன். 17 00:00:53,000 --> 00:00:56,000 நீங்கள் ஒரு இராபோசன விருந்தில் இருந்தால், நீங்கள் சொல்லலாம் 18 00:00:56,000 --> 00:00:59,000 நீங்கள் கல்வி சார்ந்த வேலை செய்பவர் என்று, 19 00:00:59,000 --> 00:01:06,000 நிச்சயமாக, அதிக இராபோசன விருந்துகளுக்கு சென்றிருக்கமாட்டிர்கள், 20 00:01:06,000 --> 00:01:09,000 (சிரிப்பு) நீங்கள் அழைக்கப்படுவதில்லை. 21 00:01:09,000 --> 00:01:14,000 நீங்கள் ஏன் என்று திரும்ப கேட்டிருக்கமாட்டிர்கள், வினோதமானது, அது எனக்கு புதினமானது. 22 00:01:14,000 --> 00:01:16,000 ஆனால் கேட்டிருந்தால், நீங்கள் யாருக்காவது சொல்வீர்கள், 23 00:01:16,000 --> 00:01:18,000 உங்களுக்கு தெரியுமா, அவர்கள் சொல்கிறார்கள், ”நீங்கள் என்ன செய்கிறீ்ர்கள்?” 24 00:01:18,000 --> 00:01:20,000 நீங்கள் பதில் கூறுவீர்கள், நீங்கள் கல்வி சார்ந்த வேலை செய்வதாக. 25 00:01:20,000 --> 00:01:24,000 நீங்கள் அவர்கள் முகம் வெளுத்துப்பொவதையும், ”ஆ கடவுளே”, 26 00:01:24,000 --> 00:01:30,000 ”ஏன் நான்? என் ஓர் இரவு வீணாகி விட்டது என்பதையும் பார்க்கலாம் (சிரிப்பு) 27 00:01:30,000 --> 00:01:32,000 ஆனால் நிங்கள் அவர்களது கல்வியை பற்றிக் கேட்டால், 28 00:01:32,000 --> 00:01:34,000 அவர்கள் உங்களை இருத்திவைத்து விளக்குவார்கள். ஏனெனில் 29 00:01:34,000 --> 00:01:37,000 இது மக்களின் ஆழ்மனத்துடன் தொடர்புபட்ட மதம் அல்லது பணம் போன்றது 30 00:01:37,000 --> 00:01:40,000 நான் சொலவது சரியா? 31 00:01:40,000 --> 00:01:44,000 எனக்கு கல்வியில் மிகபெரிய ஆர்வம் உள்ளது. நான் நினைக்கிறேன் எங்கள் எல்லோருக்கும் உள்ளது. 32 00:01:44,000 --> 00:01:46,000 நாங்கள் அதில் மிக அதிக ஆர்வம் கொண்டுள்ளோம், 33 00:01:46,000 --> 00:01:49,000 ஏனென்றால், கல்வி தான் எங்களை, 34 00:01:49,000 --> 00:01:52,000 எங்களால் கிரகித்து கொள்ளமுடியாத எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லவல்லது. 35 00:01:52,000 --> 00:01:55,000 சற்று அதைப்பற்றி சிந்தித்தால், இந்த ஆண்டு பாடசாலையை தொடங்கும் 36 00:01:55,000 --> 00:02:01,000 சிறார்கள், 2065 இல் தான் வெளியேறுவார்கள், யாருக்கும் எந்த துப்பும் இல்லை -- 37 00:02:01,000 --> 00:02:04,000 கடந்த நான்கு நாட்களாக காட்சியளிக்கப்பட்ட எல்லா சிறப்பறிவுத்தன்மை இருந்தும் 38 00:02:04,000 --> 00:02:06,000 இந்த உலகம் இன்னும் ஐந்து வருடத்தில் 39 00:02:06,000 --> 00:02:08,000 எப்படி இருக்கும் என்று. ஆயினும் நாங்கள் 40 00:02:08,000 --> 00:02:11,000 சிறார்களை கற்பிக்கின்றோம். கணிப்பிட முடியாதது என நான் நினைக்கிறேன். 41 00:02:11,000 --> 00:02:13,000 இது அசாதாரணமானது. 42 00:02:13,000 --> 00:02:15,000 மற்றும் இதில் மூன்றாவது பகுதியானது 43 00:02:15,000 --> 00:02:20,000 நாங்கள் எல்லாரும் இணங்கியுள்ளது, வேறு எதுவுமில்லை, 44 00:02:20,000 --> 00:02:23,000 சிறுவர்களின் உண்மையான அசாதாரண கொள்திறன் 45 00:02:23,000 --> 00:02:25,000 அவர்களின் புதுமை படைப்புக்குகான கொள்திறன். நான் கருதுகிறேன் நேற்றிரவு சறினா ஒரு புதுமை. 46 00:02:25,000 --> 00:02:28,000 இல்லையா? அவளால் என்ன செய்யமுடியும் என பார்த்தால். 47 00:02:28,000 --> 00:02:33,000 அவள் அபூர்வமானவள், ஆனால் அவள் பேசுவதற்கு அப்படியில்லை, 48 00:02:33,000 --> 00:02:36,000 குழந்தை பிராயம் முழுமைக்கும் அபூர்வமானவள். 49 00:02:36,000 --> 00:02:39,000 அங்கு நீங்கள் திறமையை கண்டறிந்த ஒருவரின் அசாதாரணமான ஆழ்ந்த ஈடுபாட்டை கானமுடியும். 50 00:02:39,000 --> 00:02:41,000 இங்கு என் வாதம் என்னவென்றால், 51 00:02:41,000 --> 00:02:43,000 எல்லா சிறுவர்களுக்கும் பிரமாண்டமான திறமைகள் இருக்கின்றது. 52 00:02:43,000 --> 00:02:45,000 அதை நாங்கள் இரக்கமில்லாமல் வீணாகச் செலவழிக்கிறோம். 53 00:02:45,000 --> 00:02:48,000 எனவே நான் கல்வி பற்றி பேசவேண்டும் மற்றும் 54 00:02:48,000 --> 00:02:51,000 படைப்பாற்றல் பற்றியும் பேச வேண்டும். எனது வாதம் என்னவென்றால் 55 00:02:51,000 --> 00:02:54,000 படைபடபாற்றலானது கல்விக்கு எழுதப்படிக்க எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது. 56 00:02:54,000 --> 00:02:58,000 அதோடு நாங்கள் அதை சம அந்தஸ்தில் கையாள வெண்டும். 57 00:02:58,000 --> 00:03:06,000 (கைட்டல்கள்) நன்றி. 58 00:03:06,000 --> 00:03:10,000 உங்களுக்கு மிக்க நன்றி. (சிரிப்பு) எனவே 15 நிமிடங்கள் இருக்கின்றன. 59 00:03:10,000 --> 00:03:17,000 நல்லது, நான் பிறந்தது... இல்லை (சிரிப்பு) 60 00:03:17,000 --> 00:03:21,000 சமீபத்தில் நான் ஒரு சிறந்த கதை கேட்டேன் -- அதை சொல்வதில் எனக்கு விருப்பம் -- 61 00:03:21,000 --> 00:03:25,000 ஒரு வரைபட வகுப்பில் உள்ள சிறு பெண் பிள்ளை. அவளுக்கு ஆறு வயசு. 62 00:03:25,000 --> 00:03:27,000 அவள் கடைசி வரிகையில் வரைந்து கொண்டிருந்தாள். 63 00:03:27,000 --> 00:03:29,000 ஆசிரியர் சொன்னார் இந்த சிறு பெண் பிள்ளை இந்த வரைபட வகுப்பில் 64 00:03:29,000 --> 00:03:33,000 கவனக் குறைவாக இருக்கிறாள் என்று. 65 00:03:33,000 --> 00:03:35,000 ஆசிரியர் அவள் என்ன செய்கிறாள் என்று பார்கிற ஆர்வத்தில் 66 00:03:35,000 --> 00:03:38,000 ஆவளருகில் சென்று கேட்டார், ”நீங்கள் என்ன வரைகிறீர்கள்?” 67 00:03:38,000 --> 00:03:41,000 அந்த பிள்ளை சொன்னார்,”நான் கடவுளின் படத்தை வரைகிறேன்.” 68 00:03:41,000 --> 00:03:44,000 ஆசிரியர் சொன்னார். ”கடவுள் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது.” 69 00:03:44,000 --> 00:03:51,000 அப்பெண் பிள்ளை சொன்னாள், ”இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்களுக்கு தெரியும்.” 70 00:03:51,000 --> 00:03:52,000 (சிரிப்பு) 71 00:03:52,000 --> 00:03:57,000 எனது மகன் நாலு வயதாக இங்கிலாந்தில் இருக்கும் போது -- 72 00:03:57,000 --> 00:04:00,000 உண்மையில் அவன் எல்லா இடத்திலும் நான்கு, (சிரிப்பு) 73 00:04:00,000 --> 00:04:06,000 நாங்கள் கடுமையாக இருந்ததால், எங்கெல்லாம் அவன் போனாலும், அவன் அந்த ஆண்டில் நாலாகத்தான் இருந்தான். 74 00:04:06,000 --> 00:04:08,000 அவன் இயேசு பிறப்பு நாடகத்தில் நடித்தான். 75 00:04:08,000 --> 00:04:11,000 உங்களுக்கு அந்த கதை ஞாபகம் இருக்கிறதா? வேண்டாம் அது பெரியகதை. 76 00:04:11,000 --> 00:04:14,000 அது பெரிய கதை. மெல் கிப்சன் இரண்டாம் பாகத்தில் நடித்தார். 77 00:04:14,000 --> 00:04:19,000 நீங்கள் பார்த்திருப்பீர்கள், ”நேட்டிவிட்டி 2” ஆனால் ஜேம்சுக்கு ஜோசப்பின் பாத்திரம் கிடைத்தது, 78 00:04:19,000 --> 00:04:22,000 அது பற்றி நாங்கள் பரபரப்படைந்தோம். 79 00:04:22,000 --> 00:04:24,000 நாங்கள் அது ஒரு முன்னனி பாத்திரமாக கருதினோம் 80 00:04:24,000 --> 00:04:26,000 ”ஜேம்ஸ் ரோபின்சன் ஜோசப்பாக!” (சிரிப்பு) 81 00:04:26,000 --> 00:04:29,000 அவன் போசத் தேவையில்லை, ஆனால் 82 00:04:29,000 --> 00:04:31,000 மூன்று இராசாக்கள் பரிசில்கள் கொண்டு வரும் பொது 83 00:04:31,000 --> 00:04:34,000 அவர்கள் தங்கம், 84 00:04:34,000 --> 00:04:36,000 இது உண்மையில் நடந்தது. அங்கே நாங்கள் இருந்தோம் 85 00:04:36,000 --> 00:04:38,000 நான் நினைக்கிறேன், அவர்கள் வரிசை ஒழுங்கில் குழம்பிப் போனார்கள், 86 00:04:38,000 --> 00:04:40,000 எனெனில் நாங்கள் முடிந்தவுடன் அந்த சிறுவனிடம் பெசினோம், 87 00:04:40,000 --> 00:04:42,000 (சிரிப்பு) 88 00:04:42,000 --> 00:04:44,000 எப்படியாயினும், நாங்கள் ஸ்றாட்போட் இலிருந்து லோஸ் ஏஞ்சல்சுக்கு போனோம். 89 00:04:44,000 --> 00:04:46,000 எனது மகனுக்கு வர விருப்பம் இல்லை. 90 00:04:46,000 --> 00:04:47,000 எனக்கு இரு குழந்தைகள். அவனுக்கு இப்போது 21, எனது மகளுக்கு 16. 91 00:04:47,000 --> 00:04:49,000 92 00:04:49,000 --> 00:04:52,000 93 00:04:52,000 --> 00:04:54,000 94 00:04:54,000 --> 00:04:57,000 95 00:04:57,000 --> 00:05:11,000 96 00:05:11,000 --> 00:05:13,000 97 00:05:13,000 --> 00:05:16,000 98 00:05:16,000 --> 00:05:19,000 99 00:05:19,000 --> 00:05:24,000 100 00:05:24,000 --> 00:05:25,000 101 00:05:25,000 --> 00:05:28,000 102 00:05:28,000 --> 00:05:31,000 103 00:05:31,000 --> 00:05:34,000 104 00:05:34,000 --> 00:05:36,000 105 00:05:36,000 --> 00:05:39,000 106 00:05:39,000 --> 00:05:41,000 107 00:05:41,000 --> 00:05:44,000 108 00:05:44,000 --> 00:05:47,000 109 00:05:47,000 --> 00:05:50,000 110 00:05:50,000 --> 00:05:53,000 111 00:05:53,000 --> 00:05:56,000 112 00:05:56,000 --> 00:05:59,000 113 00:05:59,000 --> 00:06:03,000 114 00:06:03,000 --> 00:06:05,000 115 00:06:05,000 --> 00:06:08,000 116 00:06:08,000 --> 00:06:10,000 117 00:06:10,000 --> 00:06:14,000 118 00:06:14,000 --> 00:06:16,000 119 00:06:16,000 --> 00:06:20,000 120 00:06:20,000 --> 00:06:22,000 121 00:06:22,000 --> 00:06:24,000 122 00:06:24,000 --> 00:06:26,000 123 00:06:26,000 --> 00:06:31,000 124 00:06:31,000 --> 00:06:33,000 125 00:06:33,000 --> 00:06:35,000 126 00:06:35,000 --> 00:06:37,000 127 00:06:37,000 --> 00:06:40,000 128 00:06:40,000 --> 00:06:42,000 129 00:06:42,000 --> 00:06:51,000 130 00:06:51,000 --> 00:07:05,000 131 00:07:05,000 --> 00:07:08,000 132 00:07:08,000 --> 00:07:10,000 133 00:07:10,000 --> 00:07:18,000 134 00:07:18,000 --> 00:07:23,000 135 00:07:23,000 --> 00:07:26,000 136 00:07:26,000 --> 00:07:30,000 137 00:07:30,000 --> 00:07:33,000 138 00:07:33,000 --> 00:07:36,000 139 00:07:36,000 --> 00:07:38,000 140 00:07:38,000 --> 00:07:43,000 141 00:07:43,000 --> 00:07:45,000 142 00:07:45,000 --> 00:07:48,000 143 00:07:48,000 --> 00:07:52,000 144 00:07:52,000 --> 00:07:54,000 145 00:07:54,000 --> 00:07:56,000 146 00:07:56,000 --> 00:07:58,000 147 00:07:58,000 --> 00:08:10,000 148 00:08:10,000 --> 00:08:13,000 149 00:08:13,000 --> 00:08:16,000 150 00:08:16,000 --> 00:08:18,000 151 00:08:18,000 --> 00:08:22,000 152 00:08:22,000 --> 00:08:24,000 153 00:08:24,000 --> 00:08:26,000 154 00:08:26,000 --> 00:08:29,000 155 00:08:29,000 --> 00:08:31,000 156 00:08:31,000 --> 00:08:33,000 157 00:08:33,000 --> 00:08:36,000 158 00:08:36,000 --> 00:08:38,000 159 00:08:38,000 --> 00:08:40,000 160 00:08:40,000 --> 00:08:43,000 161 00:08:43,000 --> 00:08:45,000 162 00:08:45,000 --> 00:08:48,000 163 00:08:48,000 --> 00:08:50,000 164 00:08:50,000 --> 00:08:53,000 165 00:08:53,000 --> 00:08:56,000 166 00:08:56,000 --> 00:08:59,000 167 00:08:59,000 --> 00:09:03,000 168 00:09:03,000 --> 00:09:05,000 169 00:09:05,000 --> 00:09:08,000 170 00:09:08,000 --> 00:09:10,000 171 00:09:10,000 --> 00:09:14,000 172 00:09:14,000 --> 00:09:17,000 173 00:09:17,000 --> 00:09:19,000 174 00:09:19,000 --> 00:09:21,000 175 00:09:21,000 --> 00:09:23,000 176 00:09:23,000 --> 00:09:26,000 177 00:09:26,000 --> 00:09:29,000 178 00:09:29,000 --> 00:09:30,000 179 00:09:30,000 --> 00:09:34,000 180 00:09:34,000 --> 00:09:36,000 181 00:09:37,000 --> 00:09:40,000 182 00:09:40,000 --> 00:09:44,000 183 00:09:44,000 --> 00:09:48,000 184 00:09:48,000 --> 00:09:50,000 185 00:09:50,000 --> 00:09:52,000 186 00:09:52,000 --> 00:09:54,000 187 00:09:54,000 --> 00:09:57,000 188 00:09:57,000 --> 00:10:00,000 189 00:10:00,000 --> 00:10:02,000 190 00:10:02,000 --> 00:10:06,000 191 00:10:06,000 --> 00:10:08,000 192 00:10:08,000 --> 00:10:17,000 193 00:10:17,000 --> 00:10:24,000 194 00:10:24,000 --> 00:10:27,000 195 00:10:27,000 --> 00:10:30,000 196 00:10:30,000 --> 00:10:32,000 197 00:10:32,000 --> 00:10:35,000 198 00:10:35,000 --> 00:10:39,000 199 00:10:39,000 --> 00:10:43,000 200 00:10:43,000 --> 00:10:47,000 201 00:10:47,000 --> 00:10:53,000 202 00:10:53,000 --> 00:10:56,000 203 00:10:56,000 --> 00:10:58,000 204 00:10:58,000 --> 00:11:00,000 205 00:11:00,000 --> 00:11:03,000 206 00:11:03,000 --> 00:11:04,000 207 00:11:04,000 --> 00:11:07,000 208 00:11:07,000 --> 00:11:11,000 209 00:11:11,000 --> 00:11:13,000 210 00:11:13,000 --> 00:11:15,000 211 00:11:15,000 --> 00:11:17,000 212 00:11:17,000 --> 00:11:20,000 213 00:11:20,000 --> 00:11:22,000 214 00:11:22,000 --> 00:11:24,000 215 00:11:25,000 --> 00:11:29,000 216 00:11:29,000 --> 00:11:30,000 217 00:11:30,000 --> 00:11:33,000 218 00:11:33,000 --> 00:11:34,000 219 00:11:34,000 --> 00:11:37,000 220 00:11:37,000 --> 00:11:39,000 221 00:11:39,000 --> 00:11:41,000 222 00:11:41,000 --> 00:11:43,000 223 00:11:43,000 --> 00:11:46,000 224 00:11:46,000 --> 00:11:48,000 225 00:11:48,000 --> 00:11:50,000 226 00:11:50,000 --> 00:11:54,000 227 00:11:54,000 --> 00:11:56,000 228 00:11:56,000 --> 00:11:58,000 229 00:11:58,000 --> 00:12:01,000 230 00:12:01,000 --> 00:12:03,000 231 00:12:03,000 --> 00:12:05,000 232 00:12:05,000 --> 00:12:07,000 233 00:12:07,000 --> 00:12:10,000 234 00:12:10,000 --> 00:12:12,000 235 00:12:12,000 --> 00:12:15,000 236 00:12:15,000 --> 00:12:19,000 237 00:12:19,000 --> 00:12:22,000 238 00:12:22,000 --> 00:12:25,000 239 00:12:25,000 --> 00:12:30,000 240 00:12:30,000 --> 00:12:31,000 241 00:12:31,000 --> 00:12:34,000 242 00:12:34,000 --> 00:12:37,000 243 00:12:37,000 --> 00:12:39,000 244 00:12:39,000 --> 00:12:41,000 245 00:12:41,000 --> 00:12:43,000 246 00:12:43,000 --> 00:12:44,000 247 00:12:44,000 --> 00:12:46,000 248 00:12:46,000 --> 00:12:49,000 249 00:12:49,000 --> 00:12:51,000 250 00:12:51,000 --> 00:12:54,000 251 00:12:54,000 --> 00:12:57,000 252 00:12:57,000 --> 00:12:59,000 253 00:12:59,000 --> 00:13:02,000 254 00:13:02,000 --> 00:13:05,000 255 00:13:05,000 --> 00:13:07,000 256 00:13:07,000 --> 00:13:10,000 257 00:13:10,000 --> 00:13:13,000 258 00:13:13,000 --> 00:13:15,000 259 00:13:15,000 --> 00:13:18,000 260 00:13:18,000 --> 00:13:21,000 261 00:13:21,000 --> 00:13:23,000 262 00:13:23,000 --> 00:13:26,000 263 00:13:26,000 --> 00:13:28,000 264 00:13:28,000 --> 00:13:30,000 265 00:13:30,000 --> 00:13:34,000 266 00:13:34,000 --> 00:13:36,000 267 00:13:36,000 --> 00:13:39,000 268 00:13:39,000 --> 00:13:41,000 269 00:13:41,000 --> 00:13:45,000 270 00:13:45,000 --> 00:13:48,000 271 00:13:48,000 --> 00:13:50,000 272 00:13:50,000 --> 00:13:52,000 273 00:13:52,000 --> 00:13:55,000 274 00:13:55,000 --> 00:13:58,000 275 00:13:58,000 --> 00:14:01,000 276 00:14:01,000 --> 00:14:04,000 277 00:14:04,000 --> 00:14:17,000 278 00:14:17,000 --> 00:14:19,000 279 00:14:19,000 --> 00:14:22,000 280 00:14:22,000 --> 00:14:25,000 281 00:14:25,000 --> 00:14:28,000 282 00:14:28,000 --> 00:14:31,000 283 00:14:31,000 --> 00:14:40,000 284 00:14:40,000 --> 00:14:42,000 285 00:14:43,000 --> 00:14:45,000 286 00:14:45,000 --> 00:14:47,000 287 00:14:47,000 --> 00:14:49,000 288 00:14:49,000 --> 00:14:51,000 289 00:14:51,000 --> 00:14:54,000 290 00:14:54,000 --> 00:14:56,000 291 00:14:56,000 --> 00:14:58,000 292 00:14:58,000 --> 00:15:00,000 293 00:15:00,000 --> 00:15:02,000 294 00:15:02,000 --> 00:15:04,000 295 00:15:04,000 --> 00:15:08,000 296 00:15:08,000 --> 00:15:10,000 297 00:15:10,000 --> 00:15:12,000 298 00:15:12,000 --> 00:15:14,000 299 00:15:14,000 --> 00:15:16,000 300 00:15:16,000 --> 00:15:19,000 301 00:15:19,000 --> 00:15:21,000 302 00:15:21,000 --> 00:15:23,000 303 00:15:23,000 --> 00:15:25,000 304 00:15:25,000 --> 00:15:29,000 305 00:15:29,000 --> 00:15:32,000 306 00:15:32,000 --> 00:15:35,000 307 00:15:35,000 --> 00:15:39,000 308 00:15:39,000 --> 00:15:43,000 309 00:15:43,000 --> 00:15:46,000 310 00:15:46,000 --> 00:15:49,000 311 00:15:49,000 --> 00:15:51,000 312 00:15:51,000 --> 00:15:53,000 313 00:15:53,000 --> 00:15:57,000 314 00:15:57,000 --> 00:15:59,000 315 00:15:59,000 --> 00:16:01,000 316 00:16:01,000 --> 00:16:04,000 317 00:16:04,000 --> 00:16:06,000 318 00:16:06,000 --> 00:16:08,000 319 00:16:08,000 --> 00:16:10,000 320 00:16:10,000 --> 00:16:13,000 321 00:16:13,000 --> 00:16:15,000 322 00:16:15,000 --> 00:16:17,000 323 00:16:17,000 --> 00:16:19,000 324 00:16:19,000 --> 00:16:21,000 325 00:16:21,000 --> 00:16:24,000 326 00:16:24,000 --> 00:16:28,000 327 00:16:28,000 --> 00:16:30,000 328 00:16:30,000 --> 00:16:33,000 329 00:16:33,000 --> 00:16:37,000 330 00:16:37,000 --> 00:16:39,000 331 00:16:39,000 --> 00:16:41,000 332 00:16:41,000 --> 00:16:44,000 333 00:16:44,000 --> 00:16:46,000 334 00:16:46,000 --> 00:16:49,000 335 00:16:49,000 --> 00:16:52,000 336 00:16:52,000 --> 00:16:54,000 337 00:16:54,000 --> 00:16:56,000 338 00:16:56,000 --> 00:16:59,000 339 00:16:59,000 --> 00:17:01,000 340 00:17:01,000 --> 00:17:03,000 341 00:17:03,000 --> 00:17:05,000 342 00:17:05,000 --> 00:17:08,000 343 00:17:08,000 --> 00:17:11,000 344 00:17:11,000 --> 00:17:13,000 345 00:17:13,000 --> 00:17:18,000 346 00:17:18,000 --> 00:17:21,000 347 00:17:21,000 --> 00:17:25,000 348 00:17:25,000 --> 00:17:27,000 349 00:17:27,000 --> 00:17:30,000 350 00:17:30,000 --> 00:17:32,000 351 00:17:32,000 --> 00:17:35,000 352 00:17:35,000 --> 00:17:39,000 353 00:17:39,000 --> 00:17:42,000 354 00:17:42,000 --> 00:17:46,000 355 00:17:46,000 --> 00:17:48,000 356 00:17:48,000 --> 00:17:52,000 357 00:17:52,000 --> 00:17:54,000 358 00:17:54,000 --> 00:17:57,000 359 00:17:57,000 --> 00:18:00,000 360 00:18:00,000 --> 00:18:02,000 361 00:18:02,000 --> 00:18:06,000 362 00:18:06,000 --> 00:18:09,000 363 00:18:09,000 --> 00:18:12,000 364 00:18:12,000 --> 00:18:15,000 365 00:18:15,000 --> 00:18:19,000 366 00:18:19,000 --> 00:18:21,000 367 00:18:21,000 --> 00:18:24,000 368 00:18:24,000 --> 00:18:28,000 369 00:18:28,000 --> 00:18:31,000 370 00:18:31,000 --> 00:18:34,000 371 00:18:35,000 --> 00:18:38,000 372 00:18:38,000 --> 00:18:40,000 373 00:18:40,000 --> 00:18:43,000 374 00:18:43,000 --> 00:18:46,000 375 00:18:46,000 --> 00:18:49,000 376 00:18:49,000 --> 00:18:52,000 377 00:18:52,000 --> 00:18:54,000