0:00:00.000,0:00:07.000 காலை வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? இது பெருமையாக இருக்கிறது அல்லவா? 0:00:07.000,0:00:11.000 இங்குள்ள விடயங்களினால் நான் வியப்படைந்துள்ளேன். 0:00:11.000,0:00:15.000 உண்மையில் நான் போகிறேன். (சிரிப்பு) 0:00:15.000,0:00:19.000 இங்கு எல்லாமாக மூன்று கருப்போருள்களில் மகாநாடு 0:00:19.000,0:00:23.000 நடைபெற்றுக்கொணடிருக்கிறது அல்லவா, நான் பேச வந்ததுடன் 0:00:23.000,0:00:25.000 எது பொருத்தமானது? 0:00:25.000,0:00:29.000 ஒன்றில் மனித படைப்பாற்றலின் அசாதாரண சாட்சியம் 0:00:29.000,0:00:32.000 பற்றிய காட்சியளிப்பை கண்ணுற்றோம் 0:00:32.000,0:00:35.000 அவை பல வகையானவை, பல தரத்திலானவை. 0:00:35.000,0:00:38.000 இரண்டாவது, எதிர் காலம் சம்பந்தமாக என்ன நடக்கும் என்று 0:00:38.000,0:00:41.000 எங்களால் எண்ண முடியாதளவில் எங்களை நிலைப்படுத்தியுள்ளது. 0:00:41.000,0:00:43.000 ஒரு திட்டமும் இல்லை 0:00:43.000,0:00:45.000 எப்படி இது செய்து முடிக்கப்படும்? 0:00:45.000,0:00:48.000 நான் கல்வியில் ஆர்வம் உள்ளவன் -- 0:00:48.000,0:00:51.000 உண்மையில், நான் அறிந்தது என்னவென்றால், எல்லோரும் கல்வியில் ஆர்வமுள்ளவர்கள். 0:00:51.000,0:00:53.000 நீங்களும் அப்படித்தானே? இதை நான் ஆர்வமுள்ள ஒன்றாக பார்க்கிறேன். 0:00:53.000,0:00:56.000 நீங்கள் ஒரு இராபோசன விருந்தில் இருந்தால், நீங்கள் சொல்லலாம் 0:00:56.000,0:00:59.000 நீங்கள் கல்வி சார்ந்த வேலை செய்பவர் என்று, 0:00:59.000,0:01:06.000 நிச்சயமாக, அதிக இராபோசன விருந்துகளுக்கு சென்றிருக்கமாட்டிர்கள், 0:01:06.000,0:01:09.000 (சிரிப்பு) நீங்கள் அழைக்கப்படுவதில்லை. 0:01:09.000,0:01:14.000 நீங்கள் ஏன் என்று திரும்ப கேட்டிருக்கமாட்டிர்கள், வினோதமானது, அது எனக்கு புதினமானது. 0:01:14.000,0:01:16.000 ஆனால் கேட்டிருந்தால், நீங்கள் யாருக்காவது சொல்வீர்கள், 0:01:16.000,0:01:18.000 உங்களுக்கு தெரியுமா, அவர்கள் சொல்கிறார்கள், ”நீங்கள் என்ன செய்கிறீ்ர்கள்?” 0:01:18.000,0:01:20.000 நீங்கள் பதில் கூறுவீர்கள், நீங்கள் கல்வி சார்ந்த வேலை செய்வதாக. 0:01:20.000,0:01:24.000 நீங்கள் அவர்கள் முகம் வெளுத்துப்பொவதையும், ”ஆ கடவுளே”, 0:01:24.000,0:01:30.000 ”ஏன் நான்? என் ஓர் இரவு வீணாகி விட்டது என்பதையும் பார்க்கலாம் (சிரிப்பு) 0:01:30.000,0:01:32.000 ஆனால் நிங்கள் அவர்களது கல்வியை பற்றிக் கேட்டால், 0:01:32.000,0:01:34.000 அவர்கள் உங்களை இருத்திவைத்து விளக்குவார்கள். ஏனெனில் 0:01:34.000,0:01:37.000 இது மக்களின் ஆழ்மனத்துடன் தொடர்புபட்ட மதம் அல்லது பணம் போன்றது 0:01:37.000,0:01:40.000 நான் சொலவது சரியா? 0:01:40.000,0:01:44.000 எனக்கு கல்வியில் மிகபெரிய ஆர்வம் உள்ளது. நான் நினைக்கிறேன் எங்கள் எல்லோருக்கும் உள்ளது. 0:01:44.000,0:01:46.000 நாங்கள் அதில் மிக அதிக ஆர்வம் கொண்டுள்ளோம், 0:01:46.000,0:01:49.000 ஏனென்றால், கல்வி தான் எங்களை, 0:01:49.000,0:01:52.000 எங்களால் கிரகித்து கொள்ளமுடியாத எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லவல்லது. 0:01:52.000,0:01:55.000 சற்று அதைப்பற்றி சிந்தித்தால், இந்த ஆண்டு பாடசாலையை தொடங்கும் 0:01:55.000,0:02:01.000 சிறார்கள், 2065 இல் தான் வெளியேறுவார்கள், யாருக்கும் எந்த துப்பும் இல்லை -- 0:02:01.000,0:02:04.000 கடந்த நான்கு நாட்களாக காட்சியளிக்கப்பட்ட எல்லா சிறப்பறிவுத்தன்மை இருந்தும் 0:02:04.000,0:02:06.000 இந்த உலகம் இன்னும் ஐந்து வருடத்தில் 0:02:06.000,0:02:08.000 எப்படி இருக்கும் என்று. ஆயினும் நாங்கள் 0:02:08.000,0:02:11.000 சிறார்களை கற்பிக்கின்றோம். கணிப்பிட முடியாதது என நான் நினைக்கிறேன். 0:02:11.000,0:02:13.000 இது அசாதாரணமானது. 0:02:13.000,0:02:15.000 மற்றும் இதில் மூன்றாவது பகுதியானது 0:02:15.000,0:02:20.000 நாங்கள் எல்லாரும் இணங்கியுள்ளது, வேறு எதுவுமில்லை, 0:02:20.000,0:02:23.000 சிறுவர்களின் உண்மையான அசாதாரண கொள்திறன் 0:02:23.000,0:02:25.000 அவர்களின் புதுமை படைப்புக்குகான கொள்திறன். நான் கருதுகிறேன் நேற்றிரவு சறினா ஒரு புதுமை. 0:02:25.000,0:02:28.000 இல்லையா? அவளால் என்ன செய்யமுடியும் என பார்த்தால். 0:02:28.000,0:02:33.000 அவள் அபூர்வமானவள், ஆனால் அவள் பேசுவதற்கு அப்படியில்லை, 0:02:33.000,0:02:36.000 குழந்தை பிராயம் முழுமைக்கும் அபூர்வமானவள். 0:02:36.000,0:02:39.000 அங்கு நீங்கள் திறமையை கண்டறிந்த ஒருவரின் அசாதாரணமான ஆழ்ந்த ஈடுபாட்டை கானமுடியும். 0:02:39.000,0:02:41.000 இங்கு என் வாதம் என்னவென்றால், 0:02:41.000,0:02:43.000 எல்லா சிறுவர்களுக்கும் பிரமாண்டமான திறமைகள் இருக்கின்றது. 0:02:43.000,0:02:45.000 அதை நாங்கள் இரக்கமில்லாமல் வீணாகச் செலவழிக்கிறோம். 0:02:45.000,0:02:48.000 எனவே நான் கல்வி பற்றி பேசவேண்டும் மற்றும் 0:02:48.000,0:02:51.000 படைப்பாற்றல் பற்றியும் பேச வேண்டும். எனது வாதம் என்னவென்றால் 0:02:51.000,0:02:54.000 படைபடபாற்றலானது கல்விக்கு எழுதப்படிக்க எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது. 0:02:54.000,0:02:58.000 அதோடு நாங்கள் அதை சம அந்தஸ்தில் கையாள வெண்டும். 0:02:58.000,0:03:06.000 (கைட்டல்கள்) நன்றி. 0:03:06.000,0:03:10.000 உங்களுக்கு மிக்க நன்றி. (சிரிப்பு) எனவே 15 நிமிடங்கள் இருக்கின்றன. 0:03:10.000,0:03:17.000 நல்லது, நான் பிறந்தது... இல்லை (சிரிப்பு) 0:03:17.000,0:03:21.000 சமீபத்தில் நான் ஒரு சிறந்த கதை கேட்டேன் -- அதை சொல்வதில் எனக்கு விருப்பம் -- 0:03:21.000,0:03:25.000 ஒரு வரைபட வகுப்பில் உள்ள சிறு பெண் பிள்ளை. அவளுக்கு ஆறு வயசு. 0:03:25.000,0:03:27.000 அவள் கடைசி வரிகையில் வரைந்து கொண்டிருந்தாள். 0:03:27.000,0:03:29.000 ஆசிரியர் சொன்னார் இந்த சிறு பெண் பிள்ளை இந்த வரைபட வகுப்பில் 0:03:29.000,0:03:33.000 கவனக் குறைவாக இருக்கிறாள் என்று. 0:03:33.000,0:03:35.000 ஆசிரியர் அவள் என்ன செய்கிறாள் என்று பார்கிற ஆர்வத்தில் 0:03:35.000,0:03:38.000 ஆவளருகில் சென்று கேட்டார், ”நீங்கள் என்ன வரைகிறீர்கள்?” 0:03:38.000,0:03:41.000 அந்த பிள்ளை சொன்னார்,”நான் கடவுளின் படத்தை வரைகிறேன்.” 0:03:41.000,0:03:44.000 ஆசிரியர் சொன்னார். ”கடவுள் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது.” 0:03:44.000,0:03:51.000 அப்பெண் பிள்ளை சொன்னாள், ”இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்களுக்கு தெரியும்.” 0:03:51.000,0:03:52.000 (சிரிப்பு) 0:03:52.000,0:03:57.000 எனது மகன் நாலு வயதாக இங்கிலாந்தில் இருக்கும் போது -- 0:03:57.000,0:04:00.000 உண்மையில் அவன் எல்லா இடத்திலும் நான்கு, (சிரிப்பு) 0:04:00.000,0:04:06.000 நாங்கள் கடுமையாக இருந்ததால், எங்கெல்லாம் அவன் போனாலும், அவன் அந்த ஆண்டில் நாலாகத்தான் இருந்தான். 0:04:06.000,0:04:08.000 அவன் இயேசு பிறப்பு நாடகத்தில் நடித்தான். 0:04:08.000,0:04:11.000 உங்களுக்கு அந்த கதை ஞாபகம் இருக்கிறதா? வேண்டாம் அது பெரியகதை. 0:04:11.000,0:04:14.000 அது பெரிய கதை. மெல் கிப்சன் இரண்டாம் பாகத்தில் நடித்தார். 0:04:14.000,0:04:19.000 நீங்கள் பார்த்திருப்பீர்கள், ”நேட்டிவிட்டி 2” ஆனால் ஜேம்சுக்கு ஜோசப்பின் பாத்திரம் கிடைத்தது, 0:04:19.000,0:04:22.000 அது பற்றி நாங்கள் பரபரப்படைந்தோம். 0:04:22.000,0:04:24.000 நாங்கள் அது ஒரு முன்னனி பாத்திரமாக கருதினோம் 0:04:24.000,0:04:26.000 ”ஜேம்ஸ் ரோபின்சன் ஜோசப்பாக!” (சிரிப்பு) 0:04:26.000,0:04:29.000 அவன் போசத் தேவையில்லை, ஆனால் 0:04:29.000,0:04:31.000 மூன்று இராசாக்கள் பரிசில்கள் கொண்டு வரும் பொது 0:04:31.000,0:04:34.000 அவர்கள் தங்கம், 0:04:34.000,0:04:36.000 இது உண்மையில் நடந்தது. அங்கே நாங்கள் இருந்தோம் 0:04:36.000,0:04:38.000 நான் நினைக்கிறேன், அவர்கள் வரிசை ஒழுங்கில் குழம்பிப் போனார்கள், 0:04:38.000,0:04:40.000 எனெனில் நாங்கள் முடிந்தவுடன் அந்த சிறுவனிடம் பெசினோம், 0:04:40.000,0:04:42.000 (சிரிப்பு) 0:04:42.000,0:04:44.000 எப்படியாயினும், நாங்கள் ஸ்றாட்போட் இலிருந்து லோஸ் ஏஞ்சல்சுக்கு போனோம். 0:04:44.000,0:04:46.000 எனது மகனுக்கு வர விருப்பம் இல்லை. 0:04:46.000,0:04:47.000 எனக்கு இரு குழந்தைகள். அவனுக்கு இப்போது 21, எனது மகளுக்கு 16. 0:04:47.000,0:04:49.000 (சிரிப்பு)