[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:03.94,Default,,0000,0000,0000,,நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை\Nகொடுக்க விரும்புகிறேன். Dialogue: 0,0:00:04.00,0:00:07.20,Default,,0000,0000,0000,,பகட்டாக ஒலிக்கும் ஒன்றை, ஆமாம். Dialogue: 0,0:00:07.40,0:00:09.77,Default,,0000,0000,0000,,அயர்லாந்திலுருந்து நான்\Nநேற்று காலை கிளம்பினேன். Dialogue: 0,0:00:09.80,0:00:12.23,Default,,0000,0000,0000,,நான் டப்ளினிலிருந்து ந்யூயார்க்\Nவரை பயணம் செய்தேன் Dialogue: 0,0:00:12.23,0:00:13.99,Default,,0000,0000,0000,,தன்னந்தனியாக. Dialogue: 0,0:00:13.99,0:00:16.02,Default,,0000,0000,0000,,ஆனால், வானிலயத்தின் வடிவமைப்பு, Dialogue: 0,0:00:16.02,0:00:18.50,Default,,0000,0000,0000,,விமானம் மற்றும் அதன் முனையம் Dialogue: 0,0:00:18.50,0:00:23.25,Default,,0000,0000,0000,,ஒருவர் 105.5செ.மீ உயரம் இருக்கும்போது\Nமிகக் குறைவான சுதந்திரம் அளிக்கிறது Dialogue: 0,0:00:23.26,0:00:27.52,Default,,0000,0000,0000,,அமெரிக்க மக்களுக்கு, அது 3 அடி 5 அங்குலங்கள். Dialogue: 0,0:00:27.60,0:00:31.83,Default,,0000,0000,0000,,வானிலையத்தின் உதவியாளர்கள் என்னை ஒரு\Nசக்கர நாற்காலியில் விரைவாக கொண்டு சென்றனர் Dialogue: 0,0:00:31.89,0:00:35.49,Default,,0000,0000,0000,,சொல்லப்போனால், எனக்கு சக்கர நாற்காலி \Nபயன்படுத்தவேண்டிய அவசியமில்லை, Dialogue: 0,0:00:35.49,0:00:37.78,Default,,0000,0000,0000,,ஆனால் வானிலையத்தின் வடிவமைப்பு Dialogue: 0,0:00:37.78,0:00:40.16,Default,,0000,0000,0000,,மற்றும் அதன் அணுகல் இல்லாமை Dialogue: 0,0:00:40.16,0:00:43.26,Default,,0000,0000,0000,,எனில், நான் செல்ல இருக்கும் \Nஒரே வழி அது மாத்திரமே. Dialogue: 0,0:00:43.28,0:00:46.01,Default,,0000,0000,0000,,உடன் எடுத்துச் செல்லும் பை \Nஎன் கால்களுக்கிடையில் இருக்க, Dialogue: 0,0:00:46.01,0:00:49.45,Default,,0000,0000,0000,,சக்கர நாற்காலியில் பாதுகாப்பு, முன் அனுமதி\Nவழியாக அழைத்து வரப் பட்டு Dialogue: 0,0:00:49.45,0:00:52.21,Default,,0000,0000,0000,,என்னுடைய புறப்பாடு வாசலை \Nநான் வந்தடைந்தேன். Dialogue: 0,0:00:52.21,0:00:55.62,Default,,0000,0000,0000,,நான் வானிலையத்தில் அணுகல்\Nசேவைகளைப் பயன் படுத்துகிறேன் Dialogue: 0,0:00:55.70,0:00:59.79,Default,,0000,0000,0000,,ஏனெனில், முனையத்தில் பெரும்பாலானவை\Nஎன்னை மனதில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை Dialogue: 0,0:00:59.79,0:01:02.24,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு, பாதுகாப்பை \Nஎடுத்துக் கொள்ளுங்கள். Dialogue: 0,0:01:02.24,0:01:05.48,Default,,0000,0000,0000,,உடன் எடுத்துச் செல்லும் பையை\Nதூக்கத் தேவையான பலம் எனக்கு இல்லை, Dialogue: 0,0:01:05.48,0:01:08.23,Default,,0000,0000,0000,,நிலத்திலிருந்து கொணர்வி வரை. Dialogue: 0,0:01:08.23,0:01:10.36,Default,,0000,0000,0000,,நான் அதன் கண் மட்டத்தில் நிற்கிறேன். Dialogue: 0,0:01:10.36,0:01:15.46,Default,,0000,0000,0000,,அங்கு பாதுகாப்பை முன்னிட்டு வேலை \Nசெய்பவர்கள் எனக்கு உதவ முடியாது Dialogue: 0,0:01:15.46,0:01:18.20,Default,,0000,0000,0000,,மேலும் எனக்காகச் செய்யவும் முடியாது. Dialogue: 0,0:01:18.20,0:01:23.02,Default,,0000,0000,0000,,வடிவமைப்பு என்னுடைய தன்னுரிமை\Nமற்றும் சுதந்திரத்தைத் தடுக்கிறது. Dialogue: 0,0:01:23.02,0:01:26.97,Default,,0000,0000,0000,,ஆனால் இந்த அளவில் பயணம் செய்வது \Nஎந்த விதத்திலும் மோசமில்லை. Dialogue: 0,0:01:26.97,0:01:30.100,Default,,0000,0000,0000,,சிக்கன வர்க்கத்தில், கால் வைக்க இருக்கும் \Nஇடம், வணிக வர்க்கத்தில் இருப்பது போலுள்ளது Dialogue: 0,0:01:30.100,0:01:32.77,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:01:32.77,0:01:35.39,Default,,0000,0000,0000,,நான் ஒரு சிறிய நபர் என்பதை\Nஅடிக்கடி மறந்து விடுகிறேன். Dialogue: 0,0:01:35.39,0:01:40.15,Default,,0000,0000,0000,,பருநிலை சூழலும் சமூகமும் தான் \Nஅதை எனக்கு ஞாபகப் படுத்துகிறது. Dialogue: 0,0:01:40.15,0:01:44.89,Default,,0000,0000,0000,,பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது\Nஒரு கடும் வேதனையான அனுபவம். Dialogue: 0,0:01:44.89,0:01:47.00,Default,,0000,0000,0000,,நான் தனி அறைக்குள் நுழைகிறேன் Dialogue: 0,0:01:47.05,0:01:49.76,Default,,0000,0000,0000,,ஆனால், என்னால் கதவிலிருக்கும் \Nபூட்டை எட்ட முடியாது. Dialogue: 0,0:01:49.82,0:01:52.95,Default,,0000,0000,0000,,படைப்புத் திறனுடன் வளைந்து கொடுக்கும்\Nதன்மையுடையவள் நான். Dialogue: 0,0:01:52.95,0:01:57.37,Default,,0000,0000,0000,,சுற்றிலும் பார்க்கிறேன் ஏதாவது தலைகீழாகத்\Nதிருப்பக்கூடிய ஒரு தொட்டி இருக்கிறதா என. Dialogue: 0,0:01:57.39,0:01:59.05,Default,,0000,0000,0000,,அது பாதுகாப்பானதா? Dialogue: 0,0:01:59.05,0:02:00.46,Default,,0000,0000,0000,,உண்மையில் இல்லை. Dialogue: 0,0:02:00.46,0:02:03.41,Default,,0000,0000,0000,,அது ஆரோக்கியமானதும் \Nசுகாதாரமானதுமா? Dialogue: 0,0:02:03.41,0:02:05.53,Default,,0000,0000,0000,,நிச்சியமாக இல்லை. Dialogue: 0,0:02:05.69,0:02:08.22,Default,,0000,0000,0000,,ஆனால் அதன் மாற்று அதைவிட மோசமானது. Dialogue: 0,0:02:08.22,0:02:11.20,Default,,0000,0000,0000,,அது வேலை செய்யவிலையெனில் என்\Nகைப்பேசியைப் பயன்படுத்துகிறேன். Dialogue: 0,0:02:11.23,0:02:14.19,Default,,0000,0000,0000,,அது, நான் எட்டக்கூடியதை 4 முதல் 6\Nஅங்குலங்கள் கூட்டுகிறது. Dialogue: 0,0:02:14.19,0:02:17.60,Default,,0000,0000,0000,,மேலும், பூட்டை மூட, என் ஐ-போனை\Nபயன்படுத்த முயற்சிக்கிறேன். Dialogue: 0,0:02:17.60,0:02:21.96,Default,,0000,0000,0000,,ஜோனி ஐவ், ஐ-போனை வடிவமைத்தபோது இதை \Nமனதில் கொள்ளவில்லை என நம்புகிறேன், Dialogue: 0,0:02:21.96,0:02:24.81,Default,,0000,0000,0000,,ஆனால் அது வேலை செய்கிறது. Dialogue: 0,0:02:24.81,0:02:28.44,Default,,0000,0000,0000,,இதற்கு மாற்று, நான் ஒரு அந்நியரை அணுகுவது. Dialogue: 0,0:02:28.44,0:02:30.53,Default,,0000,0000,0000,,அளவிற்கப்பால் அவரிடம் மன்னிப்பு கேட்டு Dialogue: 0,0:02:30.60,0:02:34.92,Default,,0000,0000,0000,,அவர்களை என் தனி அறைக்கு வெளியே \Nகாவலுக்கு இருக்கச் சொல்வது.\N Dialogue: 0,0:02:34.98,0:02:36.51,Default,,0000,0000,0000,,அவர்கள் செய்கிறார்கள் Dialogue: 0,0:02:36.51,0:02:39.47,Default,,0000,0000,0000,,நான் நன்றியுடன் வெளி வருகிறேன் Dialogue: 0,0:02:39.48,0:02:42.03,Default,,0000,0000,0000,,ஆனால், முற்றிலும் புண்பட்ட உணர்ச்சியோடு, Dialogue: 0,0:02:42.05,0:02:43.84,Default,,0000,0000,0000,,அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், Dialogue: 0,0:02:43.84,0:02:47.21,Default,,0000,0000,0000,,கைகளைக் கழுவாமல் குளியலறையிலிருந்து நான் வெளி வந்ததை. Dialogue: 0,0:02:47.21,0:02:51.22,Default,,0000,0000,0000,,நான் என்னுடன் ஒவ்வொரு நாளும் \Nகை சுத்திகரிப்பானை எடுத்துச் செல்கிறேன் Dialogue: 0,0:02:51.23,0:02:56.52,Default,,0000,0000,0000,,ஏனெனில், நீர்த்தொட்டி.சோப் வினியோகி, \Nகை உலர்த்தி மற்றும் கண்ணாடி Dialogue: 0,0:02:56.53,0:02:59.10,Default,,0000,0000,0000,,எல்லாமே என் கைகளுக்கு எட்டாது. Dialogue: 0,0:02:59.14,0:03:01.88,Default,,0000,0000,0000,,அணுகல் உடைய குளியலறை, \Nஏறக்குறைய ஒரு விருப்பத்தேர்வு போல. Dialogue: 0,0:03:01.88,0:03:04.75,Default,,0000,0000,0000,,இங்கு, கதவிலிருக்கும்\Nபூட்டு, மேலும் நீர்த்தொட்டி, Dialogue: 0,0:03:04.86,0:03:10.39,Default,,0000,0000,0000,,சோப் வினியோகி, கை உலர்த்தி, மற்றும் \Nகண்ணாடியை என்னால் அணுக முடியும். Dialogue: 0,0:03:10.39,0:03:14.52,Default,,0000,0000,0000,,ஆனாலும், நான் கழிப்பறையை\Nபயன்படுத்த முடியாது, Dialogue: 0,0:03:14.52,0:03:17.00,Default,,0000,0000,0000,,அது வேண்டுமென்றே உயரத்தில்\Nவடிவமைக்கப் பட்டிருக்கிறது Dialogue: 0,0:03:17.00,0:03:21.20,Default,,0000,0000,0000,,சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்\Nசுலபமாக இடம் மாறுவதற்கு ஏற்றபடி, Dialogue: 0,0:03:21.20,0:03:25.45,Default,,0000,0000,0000,,இது ஒரு அற்புதமான மற்றும்\Nதேவையான கண்டுபிடிப்பு, Dialogue: 0,0:03:25.45,0:03:30.68,Default,,0000,0000,0000,,வடிவமைப்பு உலகத்தில் ஒரு புதிய திட்டம் அல்லது யோசனை அணுகல் உடையது என விவரிக்கும்போது, Dialogue: 0,0:03:30.70,0:03:32.92,Default,,0000,0000,0000,,அதற்கு என்ன அர்த்தம்? Dialogue: 0,0:03:32.92,0:03:35.79,Default,,0000,0000,0000,,அது யாருக்கு அணுகல் உடையது? Dialogue: 0,0:03:35.82,0:03:40.01,Default,,0000,0000,0000,,மேலும், யாருடைய தேவைகள்\Nபூர்த்தி செய்யப்படவில்லை? Dialogue: 0,0:03:40.02,0:03:41.50,Default,,0000,0000,0000,,இப்போது, குளியலறை ஒரு உதாரணம் Dialogue: 0,0:03:41.50,0:03:44.93,Default,,0000,0000,0000,,எங்கு வடிவமைப்பு என்னுடைய தன்மானத்துடன்\Nமோதுகிறது என்று, Dialogue: 0,0:03:44.93,0:03:49.25,Default,,0000,0000,0000,,ஆனால், பருநிலை சூழல் பல தற்செயலான வழிகளில்\Nகூட என்னைப் பாதிக்கிறது Dialogue: 0,0:03:49.25,0:03:52.43,Default,,0000,0000,0000,,ஒரு கப் காபி ஆர்டர் செய்வது போன்ற\Nஎளிய செயல் கூட. Dialogue: 0,0:03:52.43,0:03:54.17,Default,,0000,0000,0000,,இப்போது, நான் ஒப்புக் கொள்கிறேன். Dialogue: 0,0:03:54.17,0:03:56.48,Default,,0000,0000,0000,,நான் மிக அதிகமாகக் \Nகாப்பி குடிக்கிறேன் என்று, Dialogue: 0,0:03:56.48,0:03:59.08,Default,,0000,0000,0000,,நான் ஆர்டர் செய்தது, ஒரு\Nஸ்கின்னி வனிலா லாட்டே, Dialogue: 0,0:03:59.09,0:04:02.78,Default,,0000,0000,0000,,ஆனால், மருந்திலிருந்து நான் என்னை\Nவிலக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன். Dialogue: 0,0:04:02.80,0:04:05.53,Default,,0000,0000,0000,,அனால், காப்பிக் கடை நன்றாக\Nவடிவமைக்கப்பட வில்லை, Dialogue: 0,0:04:05.58,0:04:07.53,Default,,0000,0000,0000,,என்னைப் பொருத்த மட்டிலுமாவது. Dialogue: 0,0:04:07.53,0:04:10.34,Default,,0000,0000,0000,,வரிசையில், மாவுப்பண்டம் உள்ள\Nபெட்டிக்கு அருகில் நிற்கிறேன் Dialogue: 0,0:04:10.34,0:04:13.22,Default,,0000,0000,0000,,மேலும், காப்பி கொடுப்பவர்,அடுத்த\Nஆர்டர் செய்தவரை அழைக்கிறார், Dialogue: 0,0:04:13.22,0:04:16.44,Default,,0000,0000,0000,,"தயவு செய்து அடுத்தவர் வாருங்கள்" என\Nஅவர்கள் சப்தமிடுகிறார்கள்,\N Dialogue: 0,0:04:16.46,0:04:18.65,Default,,0000,0000,0000,,அவர்களால், என்னைப் பார்க்க முடியாது, Dialogue: 0,0:04:18.65,0:04:21.50,Default,,0000,0000,0000,,வரிசையில் எனக்குப் பின்னால் இருப்பவர்\Nநான் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார் Dialogue: 0,0:04:21.53,0:04:24.21,Default,,0000,0000,0000,,மேலும், எல்லோரும் சங்கடப் படுகிறார்கள் Dialogue: 0,0:04:24.21,0:04:28.40,Default,,0000,0000,0000,,விரைவாக நான் ஆர்டர் செய்து விட்டு, என்\Nகாப்பியைப் பெற்றுகொள்வதற்காக நகருகிறேன், Dialogue: 0,0:04:28.48,0:04:31.50,Default,,0000,0000,0000,,இப்போது, ஒரே ஒருவினாடி யோசனை செய்யுங்கள், Dialogue: 0,0:04:31.58,0:04:33.86,Default,,0000,0000,0000,,அதை அவர்கள் எங்கே வைப்பார்கள்? Dialogue: 0,0:04:33.96,0:04:36.47,Default,,0000,0000,0000,,மேலே உயரத்தில் மூடிகூட இல்லாமல். Dialogue: 0,0:04:36.49,0:04:39.40,Default,,0000,0000,0000,,நான் பணம் கொடுத்து வாங்கிய \Nகாப்பியைப் பெறச் செல்வது Dialogue: 0,0:04:39.43,0:04:42.60,Default,,0000,0000,0000,,ஒரு நம்பமுடியாத ஆபத்தான அனுபவம். Dialogue: 0,0:04:42.68,0:04:45.93,Default,,0000,0000,0000,,வடிவமைப்பு, நான் அணிய விரும்பும்\Nதுணிகளுக்குக் கூட இடையே வருகிறது. Dialogue: 0,0:04:45.93,0:04:49.32,Default,,0000,0000,0000,,என்னுடைய குணநலன்களை பிரதிபலிக்கும்\Nஆடைகள் எனக்கு வேண்டும். Dialogue: 0,0:04:49.32,0:04:52.64,Default,,0000,0000,0000,,குழந்தைகள் ஆடைகள் உள்ள துறையில்\Nஅதைக் காண்பது கடினம் Dialogue: 0,0:04:52.64,0:04:56.59,Default,,0000,0000,0000,,மேலும், மகளிருக்குடைய ஆடைகளில்,\Nபல திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும். Dialogue: 0,0:04:56.59,0:05:02.16,Default,,0000,0000,0000,,என்னுடைய முதிர்ச்சி, தொழில்முறை மற்றும்\Nபண்பிற்கேற்ப எனக்கு காலணிகள் வேண்டும், Dialogue: 0,0:05:02.16,0:05:07.15,Default,,0000,0000,0000,,மாறாக, வெல்க்ரோ பட்டைகள் வைத்த ஸ்னீக்கர்ஸ் மற்றும் ஒளிமிளிர் காலணிகளை வழங்குகிறார்கள். Dialogue: 0,0:05:07.23,0:05:10.92,Default,,0000,0000,0000,,இப்போது, ஒளிமிளிர் காலணிகளை நான் \Nமுற்றிலும் எதிர்ப்பவளில்லை. Dialogue: 0,0:05:11.00,0:05:13.05,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:05:13.09,0:05:16.49,Default,,0000,0000,0000,,ஆனால், வடிவமைப்பு கீழ் கண்ட, எளிய \Nவிஷயங்களைக் கூட பாதிக்கிறது, Dialogue: 0,0:05:16.53,0:05:18.90,Default,,0000,0000,0000,,ஒரு நாற்காலியின் மேல் உட்காருவதை, Dialogue: 0,0:05:18.93,0:05:23.31,Default,,0000,0000,0000,,என்னால், நிற்கும் நிலையிலிருந்து உட்காரும்\Nநிலைக்கு ஒரு வசீகரத்துடன் செல்ல முடியாது. Dialogue: 0,0:05:23.34,0:05:26.60,Default,,0000,0000,0000,,நாற்காலி உயரங்களின் வடிவமைப்பு\Nதர நிலைகளின் காரணமாக, Dialogue: 0,0:05:26.63,0:05:29.36,Default,,0000,0000,0000,,என் கைகளாலும் முட்டிகளாலும் நான் தவழ வேண்டும், Dialogue: 0,0:05:29.36,0:05:30.93,Default,,0000,0000,0000,,அதன் மேல் ஏறுவதற்காக, Dialogue: 0,0:05:30.97,0:05:36.10,Default,,0000,0000,0000,,அதே சமயத்தில், எந்த நிலையிலும்\Nகீழே விழலாம் என்ற உணர்வுடன். Dialogue: 0,0:05:36.14,0:05:37.94,Default,,0000,0000,0000,,ஆனால் வடிவமைப்பு எனக்கு \Nதாக்கம் ஏற்படுத்தினாலும் Dialogue: 0,0:05:37.97,0:05:42.72,Default,,0000,0000,0000,,நாற்காலியோ, குளியலறையோ, ஒரு காப்பிக் கடையோ அல்லது ஆடைகளோ, Dialogue: 0,0:05:42.79,0:05:45.93,Default,,0000,0000,0000,,நான் முழுமையாக நம்பி நன்மை அடைவது Dialogue: 0,0:05:45.98,0:05:49.52,Default,,0000,0000,0000,,அந்நியர்களின் இரக்கத்தினால். Dialogue: 0,0:05:49.55,0:05:52.44,Default,,0000,0000,0000,,ஆனால், எல்லோரும் அவ்வளவு \Nநல்லவர்களாக இருப்பதில்லை. Dialogue: 0,0:05:52.44,0:05:55.02,Default,,0000,0000,0000,,ஒரு சிறிய நபர் என்று நினைவூட்டப்படுகிறது, Dialogue: 0,0:05:55.02,0:05:57.48,Default,,0000,0000,0000,,ஒரு அந்நியர் கை காட்டும் போது, Dialogue: 0,0:05:57.53,0:05:59.30,Default,,0000,0000,0000,,உற்றுப் பார்க்கும் போது, Dialogue: 0,0:05:59.35,0:06:01.36,Default,,0000,0000,0000,,சிரிக்கும் போது, Dialogue: 0,0:06:01.38,0:06:03.18,Default,,0000,0000,0000,,என்னை ஒரு பெயர் சொல்லி அழைக்கும்போது, Dialogue: 0,0:06:03.19,0:06:05.94,Default,,0000,0000,0000,,அல்லது, என்னை ஒரு \Nபுகைப்படம் எடுக்கும்போது. Dialogue: 0,0:06:05.96,0:06:08.72,Default,,0000,0000,0000,,இது அனேகமாக தினமும் நிகழ்கிறது. Dialogue: 0,0:06:08.73,0:06:11.63,Default,,0000,0000,0000,,சமூக ஊடகங்களின் எழுச்சி ஒரு\Nவலைப்பதிவாளர் மற்றும் Dialogue: 0,0:06:11.67,0:06:16.45,Default,,0000,0000,0000,,செயல்வாதியாக குரல் எழுப்ப ஒரு மேடை \Nமற்றும் வாய்ப்பு அளித்திருக்கிறது, Dialogue: 0,0:06:16.45,0:06:18.75,Default,,0000,0000,0000,,ஆனால், அது என்னை பதற்றப் \Nபடுத்தியும் இருக்கிறது Dialogue: 0,0:06:18.79,0:06:20.84,Default,,0000,0000,0000,,ஒரு நினைவூட்டுப் பொருளாக\Nஅல்லது Dialogue: 0,0:06:20.89,0:06:23.43,Default,,0000,0000,0000,,ஒரு வைரல் செய்தியாகி விடுவேனோ என்று,\N Dialogue: 0,0:06:23.43,0:06:26.27,Default,,0000,0000,0000,,எல்லாமே என் அனுமதி இல்லாமல். Dialogue: 0,0:06:26.28,0:06:28.92,Default,,0000,0000,0000,,ஆகையால், ஒரு கணம் எடுத்துக் கொள்வோம் Dialogue: 0,0:06:28.99,0:06:31.72,Default,,0000,0000,0000,,சிலவற்றை மிகத் தெளிவுபடுத்த. Dialogue: 0,0:06:31.74,0:06:35.36,Default,,0000,0000,0000,,"சிறிய மனிதன்" என்ற வார்த்தை ஒரு அவதூறு. Dialogue: 0,0:06:35.36,0:06:40.63,Default,,0000,0000,0000,,அது பி.டி.பர்னூம் காலத்தில் சர்க்கஸ்\Nமற்றும் அசாதாரண நிகழ்சிகளால் உருவானது. Dialogue: 0,0:06:40.64,0:06:43.52,Default,,0000,0000,0000,,சமுதாயம் படிப்படியாக \Nஉருவாகி இருக்கிறது Dialogue: 0,0:06:43.52,0:06:45.83,Default,,0000,0000,0000,,நம் சொல்வளமும் அப்படியே உருவாகவேண்டும். Dialogue: 0,0:06:45.84,0:06:48.25,Default,,0000,0000,0000,,மொழி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். Dialogue: 0,0:06:48.25,0:06:50.71,Default,,0000,0000,0000,,அது நம் சமுதாயத்தின் பெயரை மட்டும் \Nகுறிப்பிடுவதில்லை. Dialogue: 0,0:06:50.72,0:06:52.87,Default,,0000,0000,0000,,அது அதற்கு உருவம் கொடுக்கிறது. Dialogue: 0,0:06:52.88,0:06:56.32,Default,,0000,0000,0000,,நான் சிறிய நபராக இருப்பதில்\Nநம்பமுடியாத பெருமை கொள்கிறேன், Dialogue: 0,0:06:56.32,0:06:59.61,Default,,0000,0000,0000,,அகோன்ட்ரோப்ளேசியா என்ற நிலைமையை\Nமரபு உரிமையாகப் பெற்றதற்காக. Dialogue: 0,0:06:59.61,0:07:02.67,Default,,0000,0000,0000,,ஆனால், சினேயாட் ஆக இருப்பதில் நான் \Nஅளவற்ற பெருமைப்படுகிறேன். Dialogue: 0,0:07:02.68,0:07:06.39,Default,,0000,0000,0000,,குள்ளத்தன்மையின் ஒரு மிகப் பொதுவான\Nவடிவம், அகோன்ட்ரோப்ளேசியா . Dialogue: 0,0:07:06.40,0:07:10.76,Default,,0000,0000,0000,,"குருத்தெலும்பு உருவாக்கம் இல்லாமல்" என\Nஅகோன்ட்ரோப்ளேசியா-வை மொழிபெயர்க்கலாம் Dialogue: 0,0:07:10.76,0:07:14.53,Default,,0000,0000,0000,,எனக்கு சிறிய கை கால்கள் மற்றும்\Nஅகோன்ட்ரோப்ளாஸ்டிக் முக அம்சங்களை கொண்டுள்ளேன், Dialogue: 0,0:07:14.53,0:07:17.54,Default,,0000,0000,0000,,என்னுடைய நெற்றியிலும்ம என்னுடைய மூக்கிலும். Dialogue: 0,0:07:17.57,0:07:20.18,Default,,0000,0000,0000,,என் கைகள் முழுமையாக நேராகாது. Dialogue: 0,0:07:20.19,0:07:22.63,Default,,0000,0000,0000,,ஆனால் என் முழங்கையை என்னால் நக்க முடியும். Dialogue: 0,0:07:22.64,0:07:25.19,Default,,0000,0000,0000,,அதை நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை. Dialogue: 0,0:07:25.19,0:07:30.52,Default,,0000,0000,0000,,பிரதி 20,000 பிறப்புகளில் அகோன்ட்ரோப்ளேசியா\Nதோராயமாக ஒருவருக்கு ஏற்படுகிறது Dialogue: 0,0:07:30.52,0:07:35.00,Default,,0000,0000,0000,,சிறிய மனிதர்கள் 80 சதவிகிதம், சராசரி\Nஉயரமுள்ள 2 பெற்றோர்களுக்கு பிறக்கிறார்கள். Dialogue: 0,0:07:35.00,0:07:39.96,Default,,0000,0000,0000,,எனில், இந்த அறையில் எவருக்கு வேண்டுமானாலும்\Nஅகோன்ட்ரோப்ளேசியா உடைய குழந்தை பிறக்கலாம். Dialogue: 0,0:07:39.96,0:07:43.88,Default,,0000,0000,0000,,ஆம், என் நிலையை நான் \Nஎன் தந்தையின் மரபுரிமையாகப் பெற்றேன். Dialogue: 0,0:07:43.88,0:07:47.27,Default,,0000,0000,0000,,என் குடும்பத்தின் ஒரு புகைப்படத்தை நான்\Nஉங்களுக்கு காட்ட விரும்புகிறேன். Dialogue: 0,0:07:47.28,0:07:49.30,Default,,0000,0000,0000,,என் தாயார், சராசரி உயரம் உடையவர், Dialogue: 0,0:07:49.30,0:07:51.56,Default,,0000,0000,0000,,என் தந்தை சிறிய மனிதர் Dialogue: 0,0:07:51.56,0:07:54.20,Default,,0000,0000,0000,,மேலும், ஐந்து குழந்தைகளில் நான் மூத்தவள். Dialogue: 0,0:07:54.20,0:07:57.55,Default,,0000,0000,0000,,எனக்கு மூன்று சகோதரிகளும் \Nஒரு சகோதரனும் உள்ளனர். Dialogue: 0,0:07:57.56,0:08:00.14,Default,,0000,0000,0000,,அவர்கள் எல்லோரும் சராசரி உயரமுடையவர்கள். Dialogue: 0,0:08:00.14,0:08:03.61,Default,,0000,0000,0000,,ஒரு குடும்பத்தில் பிறந்திருப்பது நான் அளவற்ற அதிர்ஷ்டமுடையவள் Dialogue: 0,0:08:03.61,0:08:07.72,Default,,0000,0000,0000,,என்னுடைய ஆர்வத்தையும் \Nவிடா முயற்சியையும் அது வளர்த்தது, Dialogue: 0,0:08:07.74,0:08:12.71,Default,,0000,0000,0000,,அன்பற்ற மற்றும் அறியாமை உடைய \Nஅந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றியது, Dialogue: 0,0:08:12.72,0:08:16.92,Default,,0000,0000,0000,,நெகிழும் தன்மை, படைப்பாற்றல் மற்றும்\Nநம்பிக்கையை எனக்கு பக்கபலமாகக் கொடுத்தது, Dialogue: 0,0:08:16.92,0:08:22.80,Default,,0000,0000,0000,,நான் உயிர்பிழைத்து மற்றும் சூழலை\Nதிறமையாகக் கையாள தேவைப்பட்டது. Dialogue: 0,0:08:22.80,0:08:26.64,Default,,0000,0000,0000,,நான் ஏன் வெற்றிகரமாக உள்ளேன் என்பதற்கு \Nஒரு காரணம் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், Dialogue: 0,0:08:26.64,0:08:31.56,Default,,0000,0000,0000,,நான் ஒரு விரும்பப்பட்ட மற்றும் விரும்பப்படும் குழந்தை, Dialogue: 0,0:08:31.57,0:08:35.48,Default,,0000,0000,0000,,இப்போது, ஒரு விரும்பப்பட்ட குழந்தை\Nநிறைய அகம்பாவம் மற்றும் கிண்டலுடன், Dialogue: 0,0:08:35.48,0:08:38.36,Default,,0000,0000,0000,,எவ்வாறு இருப்பினும், ஒரு \Nவிரும்பப்படும் குழந்தை, Dialogue: 0,0:08:38.36,0:08:42.29,Default,,0000,0000,0000,,நான் யார் என்று இன்று உங்களுக்கு ஒரு \Nஉள்ளுணர்வு கொடுக்கும் போது Dialogue: 0,0:08:42.29,0:08:45.19,Default,,0000,0000,0000,,நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை \Nமுன்வைக்க விரும்பினேன். Dialogue: 0,0:08:45.20,0:08:46.66,Default,,0000,0000,0000,,கருத்துக்கு சவால்விட \Nநினைத்தேன் Dialogue: 0,0:08:46.66,0:08:51.28,Default,,0000,0000,0000,,அதாவது, வடிவமைப்பு என்பது, செயல்பாடு \Nமற்றும் அழகை உண்டாக்கும் ஒரு கருவி மட்டுமே Dialogue: 0,0:08:51.28,0:08:55.40,Default,,0000,0000,0000,,வடிவமைப்பு, மக்களின் வாழ்க்கையில் ஒரு\Nபெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, Dialogue: 0,0:08:55.40,0:08:57.36,Default,,0000,0000,0000,,அனைத்து வாழ்க்கைகளுக்கும். Dialogue: 0,0:08:57.36,0:09:01.08,Default,,0000,0000,0000,,வடிவமைப்பு என்ற ஒரு வழியின் வாயிலாக நாம்\Nஉலகுடன் ஒன்றி இருப்பதை உணரமுடியும், Dialogue: 0,0:09:01.08,0:09:05.36,Default,,0000,0000,0000,,ஆனால் அது ஒரு நபரின் கண்ணியத்தையும்\Nஅவருடைய மனித உரிமைகளையும் Dialogue: 0,0:09:05.36,0:09:07.60,Default,,0000,0000,0000,,நாம் நிலைநாட்டும் ஒரு வழியும் கூட. Dialogue: 0,0:09:07.60,0:09:10.33,Default,,0000,0000,0000,,வடிவமைப்பு பாதிப்பு நிலையைக்\Nகூட ஏற்படுத்தலாம் Dialogue: 0,0:09:10.33,0:09:14.32,Default,,0000,0000,0000,,ஒரு குழுவின் தேவைகளை \Nகருத்தில் கொள்ளாத போது. Dialogue: 0,0:09:14.32,0:09:18.89,Default,,0000,0000,0000,,இன்று, நான் உங்கள் முன்னோக்கு.களுக்கு \Nசவால் விடுக்க விரும்புகிறேன் Dialogue: 0,0:09:18.90,0:09:21.00,Default,,0000,0000,0000,,யார் யாருக்காக நாம் வடிவமைக்கவில்லை? Dialogue: 0,0:09:21.02,0:09:23.84,Default,,0000,0000,0000,,அவர்கள் குரல்களையும் அனுபவங்களையும் Dialogue: 0,0:09:23.85,0:09:26.20,Default,,0000,0000,0000,,எவ்வாறு நாம் பெரிதாக்கிக் காட்டலாம் Dialogue: 0,0:09:26.21,0:09:28.40,Default,,0000,0000,0000,,அடுத்த படி என்ன? Dialogue: 0,0:09:28.40,0:09:30.100,Default,,0000,0000,0000,,வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய பாக்கியம், Dialogue: 0,0:09:30.100,0:09:33.95,Default,,0000,0000,0000,,ஆனால் அது ஒரு பெரிய பொறுப்பும் கூட, Dialogue: 0,0:09:33.95,0:09:36.77,Default,,0000,0000,0000,,எல்லோரும் உங்கள் கண்களைத் \Nதிறந்துகொள்ளுங்கள். Dialogue: 0,0:09:36.77,0:09:38.01,Default,,0000,0000,0000,,மிக்க நன்றி. Dialogue: 0,0:09:38.01,0:09:44.08,Default,,0000,0000,0000,,(கரவொலி)