1 00:00:00,000 --> 00:00:03,940 நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை கொடுக்க விரும்புகிறேன். 2 00:00:04,000 --> 00:00:07,200 பகட்டாக ஒலிக்கும் ஒன்றை, ஆமாம். 3 00:00:07,400 --> 00:00:09,770 அயர்லாந்திலுருந்து நான் நேற்று காலை கிளம்பினேன். 4 00:00:09,800 --> 00:00:12,230 நான் டப்ளினிலிருந்து ந்யூயார்க் வரை பயணம் செய்தேன் 5 00:00:12,230 --> 00:00:13,990 தன்னந்தனியாக. 6 00:00:13,990 --> 00:00:16,020 ஆனால், வானிலயத்தின் வடிவமைப்பு, 7 00:00:16,020 --> 00:00:18,500 விமானம் மற்றும் அதன் முனையம் 8 00:00:18,500 --> 00:00:23,250 ஒருவர் 105.5செ.மீ உயரம் இருக்கும்போது மிகக் குறைவான சுதந்திரம் அளிக்கிறது 9 00:00:23,260 --> 00:00:27,520 அமெரிக்க மக்களுக்கு, அது 3 அடி 5 அங்குலங்கள். 10 00:00:27,600 --> 00:00:31,830 வானிலையத்தின் உதவியாளர்கள் என்னை ஒரு சக்கர நாற்காலியில் விரைவாக கொண்டு சென்றனர் 11 00:00:31,890 --> 00:00:35,486 சொல்லப்போனால், எனக்கு சக்கர நாற்காலி பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை, 12 00:00:35,486 --> 00:00:37,780 ஆனால் வானிலையத்தின் வடிவமைப்பு 13 00:00:37,780 --> 00:00:40,160 மற்றும் அதன் அணுகல் இல்லாமை 14 00:00:40,160 --> 00:00:43,256 எனில், நான் செல்ல இருக்கும் ஒரே வழி அது மாத்திரமே. 15 00:00:43,280 --> 00:00:46,010 உடன் எடுத்துச் செல்லும் பை என் கால்களுக்கிடையில் இருக்க, 16 00:00:46,010 --> 00:00:49,450 சக்கர நாற்காலியில் பாதுகாப்பு, முன் அனுமதி வழியாக அழைத்து வரப் பட்டு 17 00:00:49,450 --> 00:00:52,206 என்னுடைய புறப்பாடு வாசலை நான் வந்தடைந்தேன். 18 00:00:52,206 --> 00:00:55,616 நான் வானிலையத்தில் அணுகல் சேவைகளைப் பயன் படுத்துகிறேன் 19 00:00:55,700 --> 00:00:59,786 ஏனெனில், முனையத்தில் பெரும்பாலானவை என்னை மனதில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை 20 00:00:59,786 --> 00:01:02,236 உதாரணத்திற்கு, பாதுகாப்பை எடுத்துக் கொள்ளுங்கள். 21 00:01:02,236 --> 00:01:05,476 உடன் எடுத்துச் செல்லும் பையை தூக்கத் தேவையான பலம் எனக்கு இல்லை, 22 00:01:05,476 --> 00:01:08,226 நிலத்திலிருந்து கொணர்வி வரை. 23 00:01:08,226 --> 00:01:10,362 நான் அதன் கண் மட்டத்தில் நிற்கிறேன். 24 00:01:10,362 --> 00:01:15,462 அங்கு பாதுகாப்பை முன்னிட்டு வேலை செய்பவர்கள் எனக்கு உதவ முடியாது 25 00:01:15,462 --> 00:01:18,200 மேலும் எனக்காகச் செய்யவும் முடியாது. 26 00:01:18,200 --> 00:01:23,020 வடிவமைப்பு என்னுடைய தன்னுரிமை மற்றும் சுதந்திரத்தைத் தடுக்கிறது. 27 00:01:23,020 --> 00:01:26,970 ஆனால் இந்த அளவில் பயணம் செய்வது எந்த விதத்திலும் மோசமில்லை. 28 00:01:26,970 --> 00:01:30,996 சிக்கன வர்க்கத்தில், கால் வைக்க இருக்கும் இடம், வணிக வர்க்கத்தில் இருப்பது போலுள்ளது 29 00:01:30,996 --> 00:01:32,774 (சிரிப்பு) 30 00:01:32,774 --> 00:01:35,394 நான் ஒரு சிறிய நபர் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறேன். 31 00:01:35,394 --> 00:01:40,154 பருநிலை சூழலும் சமூகமும் தான் அதை எனக்கு ஞாபகப் படுத்துகிறது. 32 00:01:40,154 --> 00:01:44,890 பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது ஒரு கடும் வேதனையான அனுபவம். 33 00:01:44,890 --> 00:01:47,000 நான் தனி அறைக்குள் நுழைகிறேன் 34 00:01:47,050 --> 00:01:49,760 ஆனால், என்னால் கதவிலிருக்கும் பூட்டை எட்ட முடியாது. 35 00:01:49,820 --> 00:01:52,950 படைப்புத் திறனுடன் வளைந்து கொடுக்கும் தன்மையுடையவள் நான். 36 00:01:52,950 --> 00:01:57,370 சுற்றிலும் பார்க்கிறேன் ஏதாவது தலைகீழாகத் திருப்பக்கூடிய ஒரு தொட்டி இருக்கிறதா என. 37 00:01:57,390 --> 00:01:59,050 அது பாதுகாப்பானதா? 38 00:01:59,050 --> 00:02:00,460 உண்மையில் இல்லை. 39 00:02:00,460 --> 00:02:03,410 அது ஆரோக்கியமானதும் சுகாதாரமானதுமா? 40 00:02:03,410 --> 00:02:05,526 நிச்சியமாக இல்லை. 41 00:02:05,690 --> 00:02:08,220 ஆனால் அதன் மாற்று அதைவிட மோசமானது. 42 00:02:08,220 --> 00:02:11,200 அது வேலை செய்யவிலையெனில் என் கைப்பேசியைப் பயன்படுத்துகிறேன். 43 00:02:11,230 --> 00:02:14,186 அது, நான் எட்டக்கூடியதை 4 முதல் 6 அங்குலங்கள் கூட்டுகிறது. 44 00:02:14,186 --> 00:02:17,596 மேலும், பூட்டை மூட, என் ஐ-போனை பயன்படுத்த முயற்சிக்கிறேன். 45 00:02:17,596 --> 00:02:21,962 ஜோனி ஐவ், ஐ-போனை வடிவமைத்தபோது இதை மனதில் கொள்ளவில்லை என நம்புகிறேன், 46 00:02:21,962 --> 00:02:24,812 ஆனால் அது வேலை செய்கிறது. 47 00:02:24,812 --> 00:02:28,438 இதற்கு மாற்று, நான் ஒரு அந்நியரை அணுகுவது. 48 00:02:28,438 --> 00:02:30,530 அளவிற்கப்பால் அவரிடம் மன்னிப்பு கேட்டு 49 00:02:30,600 --> 00:02:34,920 அவர்களை என் தனி அறைக்கு வெளியே காவலுக்கு இருக்கச் சொல்வது. 50 00:02:34,980 --> 00:02:36,510 அவர்கள் செய்கிறார்கள் 51 00:02:36,510 --> 00:02:39,470 நான் நன்றியுடன் வெளி வருகிறேன் 52 00:02:39,480 --> 00:02:42,030 ஆனால், முற்றிலும் புண்பட்ட உணர்ச்சியோடு, 53 00:02:42,050 --> 00:02:43,836 அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், 54 00:02:43,840 --> 00:02:47,210 கைகளைக் கழுவாமல் குளியலறையிலிருந்து நான் வெளி வந்ததை. 55 00:02:47,210 --> 00:02:51,220 நான் என்னுடன் ஒவ்வொரு நாளும் கை சுத்திகரிப்பானை எடுத்துச் செல்கிறேன் 56 00:02:51,230 --> 00:02:56,520 ஏனெனில், நீர்த்தொட்டி.சோப் வினியோகி, கை உலர்த்தி மற்றும் கண்ணாடி 57 00:02:56,530 --> 00:02:59,100 எல்லாமே என் கைகளுக்கு எட்டாது. 58 00:02:59,140 --> 00:03:01,880 அணுகல் உடைய குளியலறை, ஏறக்குறைய ஒரு விருப்பத்தேர்வு போல. 59 00:03:01,880 --> 00:03:04,750 இங்கு, கதவிலிருக்கும் பூட்டு, மேலும் நீர்த்தொட்டி, 60 00:03:04,860 --> 00:03:10,390 சோப் வினியோகி, கை உலர்த்தி, மற்றும் கண்ணாடியை என்னால் அணுக முடியும். 61 00:03:10,390 --> 00:03:14,520 ஆனாலும், நான் கழிப்பறையை பயன்படுத்த முடியாது, 62 00:03:14,520 --> 00:03:17,000 அது வேண்டுமென்றே உயரத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது 63 00:03:17,000 --> 00:03:21,200 சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் சுலபமாக இடம் மாறுவதற்கு ஏற்றபடி, 64 00:03:21,200 --> 00:03:25,450 இது ஒரு அற்புதமான மற்றும் தேவையான கண்டுபிடிப்பு, 65 00:03:25,450 --> 00:03:30,680 வடிவமைப்பு உலகத்தில் ஒரு புதிய திட்டம் அல்லது யோசனை அணுகல் உடையது என விவரிக்கும்போது, 66 00:03:30,700 --> 00:03:32,916 அதற்கு என்ன அர்த்தம்? 67 00:03:32,916 --> 00:03:35,786 அது யாருக்கு அணுகல் உடையது? 68 00:03:35,820 --> 00:03:40,006 மேலும், யாருடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை? 69 00:03:40,020 --> 00:03:41,500 இப்போது, குளியலறை ஒரு உதாரணம் 70 00:03:41,500 --> 00:03:44,926 எங்கு வடிவமைப்பு என்னுடைய தன்மானத்துடன் மோதுகிறது என்று, 71 00:03:44,926 --> 00:03:49,246 ஆனால், பருநிலை சூழல் பல தற்செயலான வழிகளில் கூட என்னைப் பாதிக்கிறது 72 00:03:49,246 --> 00:03:52,426 ஒரு கப் காபி ஆர்டர் செய்வது போன்ற எளிய செயல் கூட. 73 00:03:52,426 --> 00:03:54,170 இப்போது, நான் ஒப்புக் கொள்கிறேன். 74 00:03:54,170 --> 00:03:56,476 நான் மிக அதிகமாகக் காப்பி குடிக்கிறேன் என்று, 75 00:03:56,476 --> 00:03:59,080 நான் ஆர்டர் செய்தது, ஒரு ஸ்கின்னி வனிலா லாட்டே, 76 00:03:59,090 --> 00:04:02,780 ஆனால், மருந்திலிருந்து நான் என்னை விலக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன். 77 00:04:02,800 --> 00:04:05,530 அனால், காப்பிக் கடை நன்றாக வடிவமைக்கப்பட வில்லை, 78 00:04:05,580 --> 00:04:07,530 என்னைப் பொருத்த மட்டிலுமாவது. 79 00:04:07,530 --> 00:04:10,340 வரிசையில், மாவுப்பண்டம் உள்ள பெட்டிக்கு அருகில் நிற்கிறேன் 80 00:04:10,340 --> 00:04:13,220 மேலும், காப்பி கொடுப்பவர்,அடுத்த ஆர்டர் செய்தவரை அழைக்கிறார், 81 00:04:13,220 --> 00:04:16,440 "தயவு செய்து அடுத்தவர் வாருங்கள்" என அவர்கள் சப்தமிடுகிறார்கள், 82 00:04:16,460 --> 00:04:18,650 அவர்களால், என்னைப் பார்க்க முடியாது, 83 00:04:18,650 --> 00:04:21,500 வரிசையில் எனக்குப் பின்னால் இருப்பவர் நான் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார் 84 00:04:21,530 --> 00:04:24,210 மேலும், எல்லோரும் சங்கடப் படுகிறார்கள் 85 00:04:24,210 --> 00:04:28,400 விரைவாக நான் ஆர்டர் செய்து விட்டு, என் காப்பியைப் பெற்றுகொள்வதற்காக நகருகிறேன், 86 00:04:28,480 --> 00:04:31,500 இப்போது, ஒரே ஒருவினாடி யோசனை செய்யுங்கள், 87 00:04:31,580 --> 00:04:33,856 அதை அவர்கள் எங்கே வைப்பார்கள்? 88 00:04:33,960 --> 00:04:36,470 மேலே உயரத்தில் மூடிகூட இல்லாமல். 89 00:04:36,490 --> 00:04:39,396 நான் பணம் கொடுத்து வாங்கிய காப்பியைப் பெறச் செல்வது 90 00:04:39,430 --> 00:04:42,600 ஒரு நம்பமுடியாத ஆபத்தான அனுபவம். 91 00:04:42,680 --> 00:04:45,930 வடிவமைப்பு, நான் அணிய விரும்பும் துணிகளுக்குக் கூட இடையே வருகிறது. 92 00:04:45,930 --> 00:04:49,320 என்னுடைய குணநலன்களை பிரதிபலிக்கும் ஆடைகள் எனக்கு வேண்டும். 93 00:04:49,320 --> 00:04:52,640 குழந்தைகள் ஆடைகள் உள்ள துறையில் அதைக் காண்பது கடினம் 94 00:04:52,640 --> 00:04:56,590 மேலும், மகளிருக்குடைய ஆடைகளில், பல திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும். 95 00:04:56,590 --> 00:05:02,160 என்னுடைய முதிர்ச்சி, தொழில்முறை மற்றும் பண்பிற்கேற்ப எனக்கு காலணிகள் வேண்டும், 96 00:05:02,160 --> 00:05:07,146 மாறாக, வெல்க்ரோ பட்டைகள் வைத்த ஸ்னீக்கர்ஸ் மற்றும் ஒளிமிளிர் காலணிகளை வழங்குகிறார்கள். 97 00:05:07,230 --> 00:05:10,916 இப்போது, ஒளிமிளிர் காலணிகளை நான் முற்றிலும் எதிர்ப்பவளில்லை. 98 00:05:11,000 --> 00:05:13,046 (சிரிப்பு) 99 00:05:13,086 --> 00:05:16,486 ஆனால், வடிவமைப்பு கீழ் கண்ட, எளிய விஷயங்களைக் கூட பாதிக்கிறது, 100 00:05:16,530 --> 00:05:18,900 ஒரு நாற்காலியின் மேல் உட்காருவதை, 101 00:05:18,930 --> 00:05:23,306 என்னால், நிற்கும் நிலையிலிருந்து உட்காரும் நிலைக்கு ஒரு வசீகரத்துடன் செல்ல முடியாது. 102 00:05:23,336 --> 00:05:26,596 நாற்காலி உயரங்களின் வடிவமைப்பு தர நிலைகளின் காரணமாக, 103 00:05:26,626 --> 00:05:29,356 என் கைகளாலும் முட்டிகளாலும் நான் தவழ வேண்டும், 104 00:05:29,356 --> 00:05:30,926 அதன் மேல் ஏறுவதற்காக, 105 00:05:30,970 --> 00:05:36,100 அதே சமயத்தில், எந்த நிலையிலும் கீழே விழலாம் என்ற உணர்வுடன். 106 00:05:36,140 --> 00:05:37,940 ஆனால் வடிவமைப்பு எனக்கு தாக்கம் ஏற்படுத்தினாலும் 107 00:05:37,970 --> 00:05:42,719 நாற்காலியோ, குளியலறையோ, ஒரு காப்பிக் கடையோ அல்லது ஆடைகளோ, 108 00:05:42,790 --> 00:05:45,926 நான் முழுமையாக நம்பி நன்மை அடைவது 109 00:05:45,976 --> 00:05:49,516 அந்நியர்களின் இரக்கத்தினால். 110 00:05:49,550 --> 00:05:52,436 ஆனால், எல்லோரும் அவ்வளவு நல்லவர்களாக இருப்பதில்லை. 111 00:05:52,436 --> 00:05:55,022 ஒரு சிறிய நபர் என்று நினைவூட்டப்படுகிறது, 112 00:05:55,022 --> 00:05:57,480 ஒரு அந்நியர் கை காட்டும் போது, 113 00:05:57,530 --> 00:05:59,300 உற்றுப் பார்க்கும் போது, 114 00:05:59,350 --> 00:06:01,356 சிரிக்கும் போது, 115 00:06:01,376 --> 00:06:03,176 என்னை ஒரு பெயர் சொல்லி அழைக்கும்போது, 116 00:06:03,190 --> 00:06:05,940 அல்லது, என்னை ஒரு புகைப்படம் எடுக்கும்போது. 117 00:06:05,960 --> 00:06:08,720 இது அனேகமாக தினமும் நிகழ்கிறது. 118 00:06:08,730 --> 00:06:11,630 சமூக ஊடகங்களின் எழுச்சி ஒரு வலைப்பதிவாளர் மற்றும் 119 00:06:11,670 --> 00:06:16,450 செயல்வாதியாக குரல் எழுப்ப ஒரு மேடை மற்றும் வாய்ப்பு அளித்திருக்கிறது, 120 00:06:16,450 --> 00:06:18,746 ஆனால், அது என்னை பதற்றப் படுத்தியும் இருக்கிறது 121 00:06:18,786 --> 00:06:20,836 ஒரு நினைவூட்டுப் பொருளாக அல்லது 122 00:06:20,890 --> 00:06:23,430 ஒரு வைரல் செய்தியாகி விடுவேனோ என்று, 123 00:06:23,430 --> 00:06:26,266 எல்லாமே என் அனுமதி இல்லாமல். 124 00:06:26,280 --> 00:06:28,916 ஆகையால், ஒரு கணம் எடுத்துக் கொள்வோம் 125 00:06:28,990 --> 00:06:31,720 சிலவற்றை மிகத் தெளிவுபடுத்த. 126 00:06:31,740 --> 00:06:35,356 "சிறிய மனிதன்" என்ற வார்த்தை ஒரு அவதூறு. 127 00:06:35,356 --> 00:06:40,626 அது பி.டி.பர்னூம் காலத்தில் சர்க்கஸ் மற்றும் அசாதாரண நிகழ்சிகளால் உருவானது. 128 00:06:40,640 --> 00:06:43,520 சமுதாயம் படிப்படியாக உருவாகி இருக்கிறது 129 00:06:43,520 --> 00:06:45,830 நம் சொல்வளமும் அப்படியே உருவாகவேண்டும். 130 00:06:45,840 --> 00:06:48,250 மொழி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். 131 00:06:48,250 --> 00:06:50,710 அது நம் சமுதாயத்தின் பெயரை மட்டும் குறிப்பிடுவதில்லை. 132 00:06:50,720 --> 00:06:52,870 அது அதற்கு உருவம் கொடுக்கிறது. 133 00:06:52,880 --> 00:06:56,316 நான் சிறிய நபராக இருப்பதில் நம்பமுடியாத பெருமை கொள்கிறேன், 134 00:06:56,316 --> 00:06:59,612 அகோன்ட்ரோப்ளேசியா என்ற நிலைமையை மரபு உரிமையாகப் பெற்றதற்காக. 135 00:06:59,612 --> 00:07:02,672 ஆனால், சினேயாட் ஆக இருப்பதில் நான் அளவற்ற பெருமைப்படுகிறேன். 136 00:07:02,676 --> 00:07:06,390 குள்ளத்தன்மையின் ஒரு மிகப் பொதுவான வடிவம், அகோன்ட்ரோப்ளேசியா . 137 00:07:06,400 --> 00:07:10,760 "குருத்தெலும்பு உருவாக்கம் இல்லாமல்" என அகோன்ட்ரோப்ளேசியா-வை மொழிபெயர்க்கலாம் 138 00:07:10,760 --> 00:07:14,530 எனக்கு சிறிய கை கால்கள் மற்றும் அகோன்ட்ரோப்ளாஸ்டிக் முக அம்சங்களை கொண்டுள்ளேன், 139 00:07:14,530 --> 00:07:17,540 என்னுடைய நெற்றியிலும்ம என்னுடைய மூக்கிலும். 140 00:07:17,570 --> 00:07:20,176 என் கைகள் முழுமையாக நேராகாது. 141 00:07:20,186 --> 00:07:22,632 ஆனால் என் முழங்கையை என்னால் நக்க முடியும். 142 00:07:22,642 --> 00:07:25,192 அதை நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை. 143 00:07:25,192 --> 00:07:30,518 பிரதி 20,000 பிறப்புகளில் அகோன்ட்ரோப்ளேசியா தோராயமாக ஒருவருக்கு ஏற்படுகிறது 144 00:07:30,518 --> 00:07:35,000 சிறிய மனிதர்கள் 80 சதவிகிதம், சராசரி உயரமுள்ள 2 பெற்றோர்களுக்கு பிறக்கிறார்கள். 145 00:07:35,000 --> 00:07:39,960 எனில், இந்த அறையில் எவருக்கு வேண்டுமானாலும் அகோன்ட்ரோப்ளேசியா உடைய குழந்தை பிறக்கலாம். 146 00:07:39,960 --> 00:07:43,879 ஆம், என் நிலையை நான் என் தந்தையின் மரபுரிமையாகப் பெற்றேன். 147 00:07:43,879 --> 00:07:47,270 என் குடும்பத்தின் ஒரு புகைப்படத்தை நான் உங்களுக்கு காட்ட விரும்புகிறேன். 148 00:07:47,280 --> 00:07:49,300 என் தாயார், சராசரி உயரம் உடையவர், 149 00:07:49,300 --> 00:07:51,560 என் தந்தை சிறிய மனிதர் 150 00:07:51,560 --> 00:07:54,200 மேலும், ஐந்து குழந்தைகளில் நான் மூத்தவள். 151 00:07:54,200 --> 00:07:57,550 எனக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். 152 00:07:57,560 --> 00:08:00,140 அவர்கள் எல்லோரும் சராசரி உயரமுடையவர்கள். 153 00:08:00,140 --> 00:08:03,606 ஒரு குடும்பத்தில் பிறந்திருப்பது நான் அளவற்ற அதிர்ஷ்டமுடையவள் 154 00:08:03,606 --> 00:08:07,722 என்னுடைய ஆர்வத்தையும் விடா முயற்சியையும் அது வளர்த்தது, 155 00:08:07,740 --> 00:08:12,710 அன்பற்ற மற்றும் அறியாமை உடைய அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றியது, 156 00:08:12,720 --> 00:08:16,920 நெகிழும் தன்மை, படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையை எனக்கு பக்கபலமாகக் கொடுத்தது, 157 00:08:16,920 --> 00:08:22,800 நான் உயிர்பிழைத்து மற்றும் சூழலை திறமையாகக் கையாள தேவைப்பட்டது. 158 00:08:22,800 --> 00:08:26,636 நான் ஏன் வெற்றிகரமாக உள்ளேன் என்பதற்கு ஒரு காரணம் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், 159 00:08:26,636 --> 00:08:31,562 நான் ஒரு விரும்பப்பட்ட மற்றும் விரும்பப்படும் குழந்தை, 160 00:08:31,572 --> 00:08:35,480 இப்போது, ஒரு விரும்பப்பட்ட குழந்தை நிறைய அகம்பாவம் மற்றும் கிண்டலுடன், 161 00:08:35,480 --> 00:08:38,360 எவ்வாறு இருப்பினும், ஒரு விரும்பப்படும் குழந்தை, 162 00:08:38,360 --> 00:08:42,286 நான் யார் என்று இன்று உங்களுக்கு ஒரு உள்ளுணர்வு கொடுக்கும் போது 163 00:08:42,286 --> 00:08:45,190 நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை முன்வைக்க விரும்பினேன். 164 00:08:45,200 --> 00:08:46,660 கருத்துக்கு சவால்விட நினைத்தேன் 165 00:08:46,660 --> 00:08:51,276 அதாவது, வடிவமைப்பு என்பது, செயல்பாடு மற்றும் அழகை உண்டாக்கும் ஒரு கருவி மட்டுமே 166 00:08:51,276 --> 00:08:55,396 வடிவமைப்பு, மக்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, 167 00:08:55,396 --> 00:08:57,356 அனைத்து வாழ்க்கைகளுக்கும். 168 00:08:57,356 --> 00:09:01,083 வடிவமைப்பு என்ற ஒரு வழியின் வாயிலாக நாம் உலகுடன் ஒன்றி இருப்பதை உணரமுடியும், 169 00:09:01,083 --> 00:09:05,363 ஆனால் அது ஒரு நபரின் கண்ணியத்தையும் அவருடைய மனித உரிமைகளையும் 170 00:09:05,363 --> 00:09:07,603 நாம் நிலைநாட்டும் ஒரு வழியும் கூட. 171 00:09:07,603 --> 00:09:10,327 வடிவமைப்பு பாதிப்பு நிலையைக் கூட ஏற்படுத்தலாம் 172 00:09:10,327 --> 00:09:14,317 ஒரு குழுவின் தேவைகளை கருத்தில் கொள்ளாத போது. 173 00:09:14,319 --> 00:09:18,894 இன்று, நான் உங்கள் முன்னோக்கு.களுக்கு சவால் விடுக்க விரும்புகிறேன் 174 00:09:18,904 --> 00:09:21,004 யார் யாருக்காக நாம் வடிவமைக்கவில்லை? 175 00:09:21,024 --> 00:09:23,844 அவர்கள் குரல்களையும் அனுபவங்களையும் 176 00:09:23,849 --> 00:09:26,204 எவ்வாறு நாம் பெரிதாக்கிக் காட்டலாம் 177 00:09:26,214 --> 00:09:28,400 அடுத்த படி என்ன? 178 00:09:28,400 --> 00:09:30,996 வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய பாக்கியம், 179 00:09:30,996 --> 00:09:33,953 ஆனால் அது ஒரு பெரிய பொறுப்பும் கூட, 180 00:09:33,953 --> 00:09:36,766 எல்லோரும் உங்கள் கண்களைத் திறந்துகொள்ளுங்கள். 181 00:09:36,766 --> 00:09:38,009 மிக்க நன்றி. 182 00:09:38,009 --> 00:09:44,075 (கரவொலி)