0:00:00.000,0:00:03.940 நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை[br]கொடுக்க விரும்புகிறேன். 0:00:04.000,0:00:07.200 பகட்டாக ஒலிக்கும் ஒன்றை, ஆமாம். 0:00:07.400,0:00:09.770 அயர்லாந்திலுருந்து நான்[br]நேற்று காலை கிளம்பினேன். 0:00:09.800,0:00:12.230 நான் டப்ளினிலிருந்து ந்யூயார்க்[br]வரை பயணம் செய்தேன் 0:00:12.230,0:00:13.990 தன்னந்தனியாக. 0:00:13.990,0:00:16.020 ஆனால், வானிலயத்தின் வடிவமைப்பு, 0:00:16.020,0:00:18.500 விமானம் மற்றும் அதன் முனையம் 0:00:18.500,0:00:23.250 ஒருவர் 105.5செ.மீ உயரம் இருக்கும்போது[br]மிகக் குறைவான சுதந்திரம் அளிக்கிறது 0:00:23.260,0:00:27.520 அமெரிக்க மக்களுக்கு, அது 3 அடி 5 அங்குலங்கள். 0:00:27.600,0:00:31.830 வானிலையத்தின் உதவியாளர்கள் என்னை ஒரு[br]சக்கர நாற்காலியில் விரைவாக கொண்டு சென்றனர் 0:00:31.890,0:00:35.486 சொல்லப்போனால், எனக்கு சக்கர நாற்காலி [br]பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை, 0:00:35.486,0:00:37.780 ஆனால் வானிலையத்தின் வடிவமைப்பு 0:00:37.780,0:00:40.160 மற்றும் அதன் அணுகல் இல்லாமை 0:00:40.160,0:00:43.256 எனில், நான் செல்ல இருக்கும் [br]ஒரே வழி அது மாத்திரமே. 0:00:43.280,0:00:46.010 உடன் எடுத்துச் செல்லும் பை [br]என் கால்களுக்கிடையில் இருக்க, 0:00:46.010,0:00:49.450 சக்கர நாற்காலியில் பாதுகாப்பு, முன் அனுமதி[br]வழியாக அழைத்து வரப் பட்டு 0:00:49.450,0:00:52.206 என்னுடைய புறப்பாடு வாசலை [br]நான் வந்தடைந்தேன். 0:00:52.206,0:00:55.616 நான் வானிலையத்தில் அணுகல்[br]சேவைகளைப் பயன் படுத்துகிறேன் 0:00:55.700,0:00:59.786 ஏனெனில், முனையத்தில் பெரும்பாலானவை[br]என்னை மனதில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை 0:00:59.786,0:01:02.236 உதாரணத்திற்கு, பாதுகாப்பை [br]எடுத்துக் கொள்ளுங்கள். 0:01:02.236,0:01:05.476 உடன் எடுத்துச் செல்லும் பையை[br]தூக்கத் தேவையான பலம் எனக்கு இல்லை, 0:01:05.476,0:01:08.226 நிலத்திலிருந்து கொணர்வி வரை. 0:01:08.226,0:01:10.362 நான் அதன் கண் மட்டத்தில் நிற்கிறேன். 0:01:10.362,0:01:15.462 அங்கு பாதுகாப்பை முன்னிட்டு வேலை [br]செய்பவர்கள் எனக்கு உதவ முடியாது 0:01:15.462,0:01:18.200 மேலும் எனக்காகச் செய்யவும் முடியாது. 0:01:18.200,0:01:23.020 வடிவமைப்பு என்னுடைய தன்னுரிமை[br]மற்றும் சுதந்திரத்தைத் தடுக்கிறது. 0:01:23.020,0:01:26.970 ஆனால் இந்த அளவில் பயணம் செய்வது [br]எந்த விதத்திலும் மோசமில்லை. 0:01:26.970,0:01:30.996 சிக்கன வர்க்கத்தில், கால் வைக்க இருக்கும் [br]இடம், வணிக வர்க்கத்தில் இருப்பது போலுள்ளது 0:01:30.996,0:01:32.774 (சிரிப்பு) 0:01:32.774,0:01:35.394 நான் ஒரு சிறிய நபர் என்பதை[br]அடிக்கடி மறந்து விடுகிறேன். 0:01:35.394,0:01:40.154 பருநிலை சூழலும் சமூகமும் தான் [br]அதை எனக்கு ஞாபகப் படுத்துகிறது. 0:01:40.154,0:01:44.890 பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது[br]ஒரு கடும் வேதனையான அனுபவம். 0:01:44.890,0:01:47.000 நான் தனி அறைக்குள் நுழைகிறேன் 0:01:47.050,0:01:49.760 ஆனால், என்னால் கதவிலிருக்கும் [br]பூட்டை எட்ட முடியாது. 0:01:49.820,0:01:52.950 படைப்புத் திறனுடன் வளைந்து கொடுக்கும்[br]தன்மையுடையவள் நான். 0:01:52.950,0:01:57.370 சுற்றிலும் பார்க்கிறேன் ஏதாவது தலைகீழாகத்[br]திருப்பக்கூடிய ஒரு தொட்டி இருக்கிறதா என. 0:01:57.390,0:01:59.050 அது பாதுகாப்பானதா? 0:01:59.050,0:02:00.460 உண்மையில் இல்லை. 0:02:00.460,0:02:03.410 அது ஆரோக்கியமானதும் [br]சுகாதாரமானதுமா? 0:02:03.410,0:02:05.526 நிச்சியமாக இல்லை. 0:02:05.690,0:02:08.220 ஆனால் அதன் மாற்று அதைவிட மோசமானது. 0:02:08.220,0:02:11.200 அது வேலை செய்யவிலையெனில் என்[br]கைப்பேசியைப் பயன்படுத்துகிறேன். 0:02:11.230,0:02:14.186 அது, நான் எட்டக்கூடியதை 4 முதல் 6[br]அங்குலங்கள் கூட்டுகிறது. 0:02:14.186,0:02:17.596 மேலும், பூட்டை மூட, என் ஐ-போனை[br]பயன்படுத்த முயற்சிக்கிறேன். 0:02:17.596,0:02:21.962 ஜோனி ஐவ், ஐ-போனை வடிவமைத்தபோது இதை [br]மனதில் கொள்ளவில்லை என நம்புகிறேன், 0:02:21.962,0:02:24.812 ஆனால் அது வேலை செய்கிறது. 0:02:24.812,0:02:28.438 இதற்கு மாற்று, நான் ஒரு அந்நியரை அணுகுவது. 0:02:28.438,0:02:30.530 அளவிற்கப்பால் அவரிடம் மன்னிப்பு கேட்டு 0:02:30.600,0:02:34.920 அவர்களை என் தனி அறைக்கு வெளியே [br]காவலுக்கு இருக்கச் சொல்வது.[br] 0:02:34.980,0:02:36.510 அவர்கள் செய்கிறார்கள் 0:02:36.510,0:02:39.470 நான் நன்றியுடன் வெளி வருகிறேன் 0:02:39.480,0:02:42.030 ஆனால், முற்றிலும் புண்பட்ட உணர்ச்சியோடு, 0:02:42.050,0:02:43.836 அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், 0:02:43.840,0:02:47.210 கைகளைக் கழுவாமல் குளியலறையிலிருந்து நான் வெளி வந்ததை. 0:02:47.210,0:02:51.220 நான் என்னுடன் ஒவ்வொரு நாளும் [br]கை சுத்திகரிப்பானை எடுத்துச் செல்கிறேன் 0:02:51.230,0:02:56.520 ஏனெனில், நீர்த்தொட்டி.சோப் வினியோகி, [br]கை உலர்த்தி மற்றும் கண்ணாடி 0:02:56.530,0:02:59.100 எல்லாமே என் கைகளுக்கு எட்டாது. 0:02:59.140,0:03:01.880 அணுகல் உடைய குளியலறை, [br]ஏறக்குறைய ஒரு விருப்பத்தேர்வு போல. 0:03:01.880,0:03:04.750 இங்கு, கதவிலிருக்கும்[br]பூட்டு, மேலும் நீர்த்தொட்டி, 0:03:04.860,0:03:10.390 சோப் வினியோகி, கை உலர்த்தி, மற்றும் [br]கண்ணாடியை என்னால் அணுக முடியும். 0:03:10.390,0:03:14.520 ஆனாலும், நான் கழிப்பறையை[br]பயன்படுத்த முடியாது, 0:03:14.520,0:03:17.000 அது வேண்டுமென்றே உயரத்தில்[br]வடிவமைக்கப் பட்டிருக்கிறது 0:03:17.000,0:03:21.200 சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்[br]சுலபமாக இடம் மாறுவதற்கு ஏற்றபடி, 0:03:21.200,0:03:25.450 இது ஒரு அற்புதமான மற்றும்[br]தேவையான கண்டுபிடிப்பு, 0:03:25.450,0:03:30.680 வடிவமைப்பு உலகத்தில் ஒரு புதிய திட்டம் அல்லது யோசனை அணுகல் உடையது என விவரிக்கும்போது, 0:03:30.700,0:03:32.916 அதற்கு என்ன அர்த்தம்? 0:03:32.916,0:03:35.786 அது யாருக்கு அணுகல் உடையது? 0:03:35.820,0:03:40.006 மேலும், யாருடைய தேவைகள்[br]பூர்த்தி செய்யப்படவில்லை? 0:03:40.020,0:03:41.500 இப்போது, குளியலறை ஒரு உதாரணம் 0:03:41.500,0:03:44.926 எங்கு வடிவமைப்பு என்னுடைய தன்மானத்துடன்[br]மோதுகிறது என்று, 0:03:44.926,0:03:49.246 ஆனால், பருநிலை சூழல் பல தற்செயலான வழிகளில்[br]கூட என்னைப் பாதிக்கிறது 0:03:49.246,0:03:52.426 ஒரு கப் காபி ஆர்டர் செய்வது போன்ற[br]எளிய செயல் கூட. 0:03:52.426,0:03:54.170 இப்போது, நான் ஒப்புக் கொள்கிறேன். 0:03:54.170,0:03:56.476 நான் மிக அதிகமாகக் [br]காப்பி குடிக்கிறேன் என்று, 0:03:56.476,0:03:59.080 நான் ஆர்டர் செய்தது, ஒரு[br]ஸ்கின்னி வனிலா லாட்டே, 0:03:59.090,0:04:02.780 ஆனால், மருந்திலிருந்து நான் என்னை[br]விலக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன். 0:04:02.800,0:04:05.530 அனால், காப்பிக் கடை நன்றாக[br]வடிவமைக்கப்பட வில்லை, 0:04:05.580,0:04:07.530 என்னைப் பொருத்த மட்டிலுமாவது. 0:04:07.530,0:04:10.340 வரிசையில், மாவுப்பண்டம் உள்ள[br]பெட்டிக்கு அருகில் நிற்கிறேன் 0:04:10.340,0:04:13.220 மேலும், காப்பி கொடுப்பவர்,அடுத்த[br]ஆர்டர் செய்தவரை அழைக்கிறார், 0:04:13.220,0:04:16.440 "தயவு செய்து அடுத்தவர் வாருங்கள்" என[br]அவர்கள் சப்தமிடுகிறார்கள்,[br] 0:04:16.460,0:04:18.650 அவர்களால், என்னைப் பார்க்க முடியாது, 0:04:18.650,0:04:21.500 வரிசையில் எனக்குப் பின்னால் இருப்பவர்[br]நான் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார் 0:04:21.530,0:04:24.210 மேலும், எல்லோரும் சங்கடப் படுகிறார்கள் 0:04:24.210,0:04:28.400 விரைவாக நான் ஆர்டர் செய்து விட்டு, என்[br]காப்பியைப் பெற்றுகொள்வதற்காக நகருகிறேன், 0:04:28.480,0:04:31.500 இப்போது, ஒரே ஒருவினாடி யோசனை செய்யுங்கள், 0:04:31.580,0:04:33.856 அதை அவர்கள் எங்கே வைப்பார்கள்? 0:04:33.960,0:04:36.470 மேலே உயரத்தில் மூடிகூட இல்லாமல். 0:04:36.490,0:04:39.396 நான் பணம் கொடுத்து வாங்கிய [br]காப்பியைப் பெறச் செல்வது 0:04:39.430,0:04:42.600 ஒரு நம்பமுடியாத ஆபத்தான அனுபவம். 0:04:42.680,0:04:45.930 வடிவமைப்பு, நான் அணிய விரும்பும்[br]துணிகளுக்குக் கூட இடையே வருகிறது. 0:04:45.930,0:04:49.320 என்னுடைய குணநலன்களை பிரதிபலிக்கும்[br]ஆடைகள் எனக்கு வேண்டும். 0:04:49.320,0:04:52.640 குழந்தைகள் ஆடைகள் உள்ள துறையில்[br]அதைக் காண்பது கடினம் 0:04:52.640,0:04:56.590 மேலும், மகளிருக்குடைய ஆடைகளில்,[br]பல திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும். 0:04:56.590,0:05:02.160 என்னுடைய முதிர்ச்சி, தொழில்முறை மற்றும்[br]பண்பிற்கேற்ப எனக்கு காலணிகள் வேண்டும், 0:05:02.160,0:05:07.146 மாறாக, வெல்க்ரோ பட்டைகள் வைத்த ஸ்னீக்கர்ஸ் மற்றும் ஒளிமிளிர் காலணிகளை வழங்குகிறார்கள். 0:05:07.230,0:05:10.916 இப்போது, ஒளிமிளிர் காலணிகளை நான் [br]முற்றிலும் எதிர்ப்பவளில்லை. 0:05:11.000,0:05:13.046 (சிரிப்பு) 0:05:13.086,0:05:16.486 ஆனால், வடிவமைப்பு கீழ் கண்ட, எளிய [br]விஷயங்களைக் கூட பாதிக்கிறது, 0:05:16.530,0:05:18.900 ஒரு நாற்காலியின் மேல் உட்காருவதை, 0:05:18.930,0:05:23.306 என்னால், நிற்கும் நிலையிலிருந்து உட்காரும்[br]நிலைக்கு ஒரு வசீகரத்துடன் செல்ல முடியாது. 0:05:23.336,0:05:26.596 நாற்காலி உயரங்களின் வடிவமைப்பு[br]தர நிலைகளின் காரணமாக, 0:05:26.626,0:05:29.356 என் கைகளாலும் முட்டிகளாலும் நான் தவழ வேண்டும், 0:05:29.356,0:05:30.926 அதன் மேல் ஏறுவதற்காக, 0:05:30.970,0:05:36.100 அதே சமயத்தில், எந்த நிலையிலும்[br]கீழே விழலாம் என்ற உணர்வுடன். 0:05:36.140,0:05:37.940 ஆனால் வடிவமைப்பு எனக்கு [br]தாக்கம் ஏற்படுத்தினாலும் 0:05:37.970,0:05:42.719 நாற்காலியோ, குளியலறையோ, ஒரு காப்பிக் கடையோ அல்லது ஆடைகளோ, 0:05:42.790,0:05:45.926 நான் முழுமையாக நம்பி நன்மை அடைவது 0:05:45.976,0:05:49.516 அந்நியர்களின் இரக்கத்தினால். 0:05:49.550,0:05:52.436 ஆனால், எல்லோரும் அவ்வளவு [br]நல்லவர்களாக இருப்பதில்லை. 0:05:52.436,0:05:55.022 ஒரு சிறிய நபர் என்று நினைவூட்டப்படுகிறது, 0:05:55.022,0:05:57.480 ஒரு அந்நியர் கை காட்டும் போது, 0:05:57.530,0:05:59.300 உற்றுப் பார்க்கும் போது, 0:05:59.350,0:06:01.356 சிரிக்கும் போது, 0:06:01.376,0:06:03.176 என்னை ஒரு பெயர் சொல்லி அழைக்கும்போது, 0:06:03.190,0:06:05.940 அல்லது, என்னை ஒரு [br]புகைப்படம் எடுக்கும்போது. 0:06:05.960,0:06:08.720 இது அனேகமாக தினமும் நிகழ்கிறது. 0:06:08.730,0:06:11.630 சமூக ஊடகங்களின் எழுச்சி ஒரு[br]வலைப்பதிவாளர் மற்றும் 0:06:11.670,0:06:16.450 செயல்வாதியாக குரல் எழுப்ப ஒரு மேடை [br]மற்றும் வாய்ப்பு அளித்திருக்கிறது, 0:06:16.450,0:06:18.746 ஆனால், அது என்னை பதற்றப் [br]படுத்தியும் இருக்கிறது 0:06:18.786,0:06:20.836 ஒரு நினைவூட்டுப் பொருளாக[br]அல்லது 0:06:20.890,0:06:23.430 ஒரு வைரல் செய்தியாகி விடுவேனோ என்று,[br] 0:06:23.430,0:06:26.266 எல்லாமே என் அனுமதி இல்லாமல். 0:06:26.280,0:06:28.916 ஆகையால், ஒரு கணம் எடுத்துக் கொள்வோம் 0:06:28.990,0:06:31.720 சிலவற்றை மிகத் தெளிவுபடுத்த. 0:06:31.740,0:06:35.356 "சிறிய மனிதன்" என்ற வார்த்தை ஒரு அவதூறு. 0:06:35.356,0:06:40.626 அது பி.டி.பர்னூம் காலத்தில் சர்க்கஸ்[br]மற்றும் அசாதாரண நிகழ்சிகளால் உருவானது. 0:06:40.640,0:06:43.520 சமுதாயம் படிப்படியாக [br]உருவாகி இருக்கிறது 0:06:43.520,0:06:45.830 நம் சொல்வளமும் அப்படியே உருவாகவேண்டும். 0:06:45.840,0:06:48.250 மொழி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். 0:06:48.250,0:06:50.710 அது நம் சமுதாயத்தின் பெயரை மட்டும் [br]குறிப்பிடுவதில்லை. 0:06:50.720,0:06:52.870 அது அதற்கு உருவம் கொடுக்கிறது. 0:06:52.880,0:06:56.316 நான் சிறிய நபராக இருப்பதில்[br]நம்பமுடியாத பெருமை கொள்கிறேன், 0:06:56.316,0:06:59.612 அகோன்ட்ரோப்ளேசியா என்ற நிலைமையை[br]மரபு உரிமையாகப் பெற்றதற்காக. 0:06:59.612,0:07:02.672 ஆனால், சினேயாட் ஆக இருப்பதில் நான் [br]அளவற்ற பெருமைப்படுகிறேன். 0:07:02.676,0:07:06.390 குள்ளத்தன்மையின் ஒரு மிகப் பொதுவான[br]வடிவம், அகோன்ட்ரோப்ளேசியா . 0:07:06.400,0:07:10.760 "குருத்தெலும்பு உருவாக்கம் இல்லாமல்" என[br]அகோன்ட்ரோப்ளேசியா-வை மொழிபெயர்க்கலாம் 0:07:10.760,0:07:14.530 எனக்கு சிறிய கை கால்கள் மற்றும்[br]அகோன்ட்ரோப்ளாஸ்டிக் முக அம்சங்களை கொண்டுள்ளேன், 0:07:14.530,0:07:17.540 என்னுடைய நெற்றியிலும்ம என்னுடைய மூக்கிலும். 0:07:17.570,0:07:20.176 என் கைகள் முழுமையாக நேராகாது. 0:07:20.186,0:07:22.632 ஆனால் என் முழங்கையை என்னால் நக்க முடியும். 0:07:22.642,0:07:25.192 அதை நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை. 0:07:25.192,0:07:30.518 பிரதி 20,000 பிறப்புகளில் அகோன்ட்ரோப்ளேசியா[br]தோராயமாக ஒருவருக்கு ஏற்படுகிறது 0:07:30.518,0:07:35.000 சிறிய மனிதர்கள் 80 சதவிகிதம், சராசரி[br]உயரமுள்ள 2 பெற்றோர்களுக்கு பிறக்கிறார்கள். 0:07:35.000,0:07:39.960 எனில், இந்த அறையில் எவருக்கு வேண்டுமானாலும்[br]அகோன்ட்ரோப்ளேசியா உடைய குழந்தை பிறக்கலாம். 0:07:39.960,0:07:43.879 ஆம், என் நிலையை நான் [br]என் தந்தையின் மரபுரிமையாகப் பெற்றேன். 0:07:43.879,0:07:47.270 என் குடும்பத்தின் ஒரு புகைப்படத்தை நான்[br]உங்களுக்கு காட்ட விரும்புகிறேன். 0:07:47.280,0:07:49.300 என் தாயார், சராசரி உயரம் உடையவர், 0:07:49.300,0:07:51.560 என் தந்தை சிறிய மனிதர் 0:07:51.560,0:07:54.200 மேலும், ஐந்து குழந்தைகளில் நான் மூத்தவள். 0:07:54.200,0:07:57.550 எனக்கு மூன்று சகோதரிகளும் [br]ஒரு சகோதரனும் உள்ளனர். 0:07:57.560,0:08:00.140 அவர்கள் எல்லோரும் சராசரி உயரமுடையவர்கள். 0:08:00.140,0:08:03.606 ஒரு குடும்பத்தில் பிறந்திருப்பது நான் அளவற்ற அதிர்ஷ்டமுடையவள் 0:08:03.606,0:08:07.722 என்னுடைய ஆர்வத்தையும் [br]விடா முயற்சியையும் அது வளர்த்தது, 0:08:07.740,0:08:12.710 அன்பற்ற மற்றும் அறியாமை உடைய [br]அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றியது, 0:08:12.720,0:08:16.920 நெகிழும் தன்மை, படைப்பாற்றல் மற்றும்[br]நம்பிக்கையை எனக்கு பக்கபலமாகக் கொடுத்தது, 0:08:16.920,0:08:22.800 நான் உயிர்பிழைத்து மற்றும் சூழலை[br]திறமையாகக் கையாள தேவைப்பட்டது. 0:08:22.800,0:08:26.636 நான் ஏன் வெற்றிகரமாக உள்ளேன் என்பதற்கு [br]ஒரு காரணம் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், 0:08:26.636,0:08:31.562 நான் ஒரு விரும்பப்பட்ட மற்றும் விரும்பப்படும் குழந்தை, 0:08:31.572,0:08:35.480 இப்போது, ஒரு விரும்பப்பட்ட குழந்தை[br]நிறைய அகம்பாவம் மற்றும் கிண்டலுடன், 0:08:35.480,0:08:38.360 எவ்வாறு இருப்பினும், ஒரு [br]விரும்பப்படும் குழந்தை, 0:08:38.360,0:08:42.286 நான் யார் என்று இன்று உங்களுக்கு ஒரு [br]உள்ளுணர்வு கொடுக்கும் போது 0:08:42.286,0:08:45.190 நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை [br]முன்வைக்க விரும்பினேன். 0:08:45.200,0:08:46.660 கருத்துக்கு சவால்விட [br]நினைத்தேன் 0:08:46.660,0:08:51.276 அதாவது, வடிவமைப்பு என்பது, செயல்பாடு [br]மற்றும் அழகை உண்டாக்கும் ஒரு கருவி மட்டுமே 0:08:51.276,0:08:55.396 வடிவமைப்பு, மக்களின் வாழ்க்கையில் ஒரு[br]பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, 0:08:55.396,0:08:57.356 அனைத்து வாழ்க்கைகளுக்கும். 0:08:57.356,0:09:01.083 வடிவமைப்பு என்ற ஒரு வழியின் வாயிலாக நாம்[br]உலகுடன் ஒன்றி இருப்பதை உணரமுடியும், 0:09:01.083,0:09:05.363 ஆனால் அது ஒரு நபரின் கண்ணியத்தையும்[br]அவருடைய மனித உரிமைகளையும் 0:09:05.363,0:09:07.603 நாம் நிலைநாட்டும் ஒரு வழியும் கூட. 0:09:07.603,0:09:10.327 வடிவமைப்பு பாதிப்பு நிலையைக்[br]கூட ஏற்படுத்தலாம் 0:09:10.327,0:09:14.317 ஒரு குழுவின் தேவைகளை [br]கருத்தில் கொள்ளாத போது. 0:09:14.319,0:09:18.894 இன்று, நான் உங்கள் முன்னோக்கு.களுக்கு [br]சவால் விடுக்க விரும்புகிறேன் 0:09:18.904,0:09:21.004 யார் யாருக்காக நாம் வடிவமைக்கவில்லை? 0:09:21.024,0:09:23.844 அவர்கள் குரல்களையும் அனுபவங்களையும் 0:09:23.849,0:09:26.204 எவ்வாறு நாம் பெரிதாக்கிக் காட்டலாம் 0:09:26.214,0:09:28.400 அடுத்த படி என்ன? 0:09:28.400,0:09:30.996 வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய பாக்கியம், 0:09:30.996,0:09:33.953 ஆனால் அது ஒரு பெரிய பொறுப்பும் கூட, 0:09:33.953,0:09:36.766 எல்லோரும் உங்கள் கண்களைத் [br]திறந்துகொள்ளுங்கள். 0:09:36.766,0:09:38.009 மிக்க நன்றி. 0:09:38.009,0:09:44.075 (கரவொலி)