4,356 இல் 3-ன் இடமதிப்பைக் கண்டுபிடிக்கவும் 4,356 என்ற எண்ணை எழுதலாம் 4356=4000+300+50+6 அதாவது இதை இப்படியும் எழுதலாம் 4 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள் 4 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள் 4,356 என்ற எண்ணிற்கு இடமதிப்பை எழுதலாம் 4 ஆயிரம், 3 நூறுகள், 5 பத்துகள் மற்றும் 6 ஒன்றுகள் 4,356 இல் 3 இன் இடமதிப்பை காணலாம் 3 நூறுகள் இடத்தில் உள்ளது இந்த இடத்தில் 4 இருந்தால் அது 400 ஐ குறிக்கும் 5 இருந்தால்,அது 500 ஐ குறிக்கும் ஆக 3, நூறுகள் இடத்தைக் குறிக்கின்றது