[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.63,0:00:06.73,Default,,0000,0000,0000,,4,356 இல் 3-ன் இடமதிப்பைக் கண்டுபிடிக்கவும் Dialogue: 0,0:00:20.32,0:00:20.88,Default,,0000,0000,0000,,4,356 என்ற எண்ணை எழுதலாம் Dialogue: 0,0:00:34.36,0:00:48.19,Default,,0000,0000,0000,,4356=4000+300+50+6 Dialogue: 0,0:00:54.81,0:00:58.06,Default,,0000,0000,0000,,அதாவது இதை இப்படியும் எழுதலாம் Dialogue: 0,0:00:58.06,0:01:07.52,Default,,0000,0000,0000,,4 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள் Dialogue: 0,0:01:16.88,0:01:22.04,Default,,0000,0000,0000,,4 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள் Dialogue: 0,0:01:27.57,0:01:32.62,Default,,0000,0000,0000,,4,356 என்ற எண்ணிற்கு இடமதிப்பை எழுதலாம் Dialogue: 0,0:01:39.23,0:01:51.02,Default,,0000,0000,0000,,4 ஆயிரம், 3 நூறுகள், 5 பத்துகள் Dialogue: 0,0:01:51.02,0:01:53.67,Default,,0000,0000,0000,,மற்றும் 6 ஒன்றுகள் Dialogue: 0,0:01:53.67,0:01:59.82,Default,,0000,0000,0000,,4,356 இல் 3 இன் இடமதிப்பை காணலாம் Dialogue: 0,0:02:03.26,0:02:05.09,Default,,0000,0000,0000,,3 நூறுகள் இடத்தில் உள்ளது Dialogue: 0,0:02:05.09,0:02:06.97,Default,,0000,0000,0000,,இந்த இடத்தில் 4 இருந்தால் Dialogue: 0,0:02:06.97,0:02:07.85,Default,,0000,0000,0000,,அது 400 ஐ குறிக்கும் Dialogue: 0,0:02:07.85,0:02:09.85,Default,,0000,0000,0000,,5 இருந்தால்,அது 500 ஐ குறிக்கும் Dialogue: 0,0:02:16.50,0:02:20.19,Default,,0000,0000,0000,,ஆக 3, நூறுகள் இடத்தைக் குறிக்கின்றது