1 00:00:00,630 --> 00:00:06,730 4,356 இல் 3-ன் இடமதிப்பைக் கண்டுபிடிக்கவும் 2 00:00:20,320 --> 00:00:20,880 4,356 என்ற எண்ணை எழுதலாம் 3 00:00:34,360 --> 00:00:48,190 4356=4000+300+50+6 4 00:00:54,810 --> 00:00:58,060 அதாவது இதை இப்படியும் எழுதலாம் 5 00:00:58,060 --> 00:01:07,520 4 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள் 6 00:01:16,880 --> 00:01:22,040 4 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள் 7 00:01:27,570 --> 00:01:32,620 4,356 என்ற எண்ணிற்கு இடமதிப்பை எழுதலாம் 8 00:01:39,230 --> 00:01:51,020 4 ஆயிரம், 3 நூறுகள், 5 பத்துகள் 9 00:01:51,020 --> 00:01:53,670 மற்றும் 6 ஒன்றுகள் 10 00:01:53,670 --> 00:01:59,820 4,356 இல் 3 இன் இடமதிப்பை காணலாம் 11 00:02:03,260 --> 00:02:05,090 3 நூறுகள் இடத்தில் உள்ளது 12 00:02:05,090 --> 00:02:06,970 இந்த இடத்தில் 4 இருந்தால் 13 00:02:06,970 --> 00:02:07,850 அது 400 ஐ குறிக்கும் 14 00:02:07,850 --> 00:02:09,850 5 இருந்தால்,அது 500 ஐ குறிக்கும் 15 00:02:16,500 --> 00:02:20,190 ஆக 3, நூறுகள் இடத்தைக் குறிக்கின்றது