0:00:00.630,0:00:06.730 4,356 இல் 3-ன் இடமதிப்பைக் கண்டுபிடிக்கவும் 0:00:20.320,0:00:20.880 4,356 என்ற எண்ணை எழுதலாம் 0:00:34.360,0:00:48.190 4356=4000+300+50+6 0:00:54.810,0:00:58.060 அதாவது இதை இப்படியும் எழுதலாம் 0:00:58.060,0:01:07.520 4 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள் 0:01:16.880,0:01:22.040 4 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள் 0:01:27.570,0:01:32.620 4,356 என்ற எண்ணிற்கு இடமதிப்பை எழுதலாம் 0:01:39.230,0:01:51.020 4 ஆயிரம், 3 நூறுகள், 5 பத்துகள் 0:01:51.020,0:01:53.670 மற்றும் 6 ஒன்றுகள் 0:01:53.670,0:01:59.820 4,356 இல் 3 இன் இடமதிப்பை காணலாம் 0:02:03.260,0:02:05.090 3 நூறுகள் இடத்தில் உள்ளது 0:02:05.090,0:02:06.970 இந்த இடத்தில் 4 இருந்தால் 0:02:06.970,0:02:07.850 அது 400 ஐ குறிக்கும் 0:02:07.850,0:02:09.850 5 இருந்தால்,அது 500 ஐ குறிக்கும் 0:02:16.500,0:02:20.190 ஆக 3, நூறுகள் இடத்தைக் குறிக்கின்றது