4,356 இல் 3-ன் இடமதிப்பைக் கண்டுபிடிக்கவும்
4,356 என்ற எண்ணை எழுதலாம்
4356=4000+300+50+6
அதாவது இதை இப்படியும் எழுதலாம்
4 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள்
4 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள்
4,356 என்ற எண்ணிற்கு இடமதிப்பை எழுதலாம்
4 ஆயிரம், 3 நூறுகள், 5 பத்துகள்
மற்றும் 6 ஒன்றுகள்
4,356 இல் 3 இன் இடமதிப்பை காணலாம்
3 நூறுகள் இடத்தில் உள்ளது
இந்த இடத்தில் 4 இருந்தால்
அது 400 ஐ குறிக்கும்
5 இருந்தால்,அது 500 ஐ குறிக்கும்
ஆக 3, நூறுகள் இடத்தைக் குறிக்கின்றது