[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.33,0:00:05.66,Default,,0000,0000,0000,,2, 1 விண்கலம் எழுகின்றது... Dialogue: 0,0:00:05.66,0:00:09.67,Default,,0000,0000,0000,,இறுதியாக தரையிலிருந்து விண்கலம் எழுகிறது Dialogue: 0,0:00:09.67,0:00:12.66,Default,,0000,0000,0000,,வாசிங்டன் டி.சியில் அமைந்துள்ள நாசா தலைமையகத்தின் சமூக ஊடக மேலாளர் என்ற முறையில் Dialogue: 0,0:00:12.66,0:00:14.71,Default,,0000,0000,0000,,நான்தான் நாசாவின் எல்லா சமூக ஊடக கணக்குகளையும் நிர்வகித்து வருகின்றேன், Dialogue: 0,0:00:14.71,0:00:18.22,Default,,0000,0000,0000,,முக்கியமாக @nasa டிவிட்டர் கணக்கு Dialogue: 0,0:00:18.22,0:00:21.97,Default,,0000,0000,0000,,எங்களைப் பின்தொடருபவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கின்றோம் Dialogue: 0,0:00:21.97,0:00:26.60,Default,,0000,0000,0000,,அவர்களிடம் விண்வெளி விந்தைகளைப்பற்றியும் விண்வெளி ஆராய்ச்சி பற்றிய செய்திகளையும் பரிமாறிக்கொள்கிறோம் Dialogue: 0,0:00:26.60,0:00:33.16,Default,,0000,0000,0000,,எங்களிடம் 110 டிவிட்டர் கணக்குகளும் 20 டிவிட் செய்யும் விண்வெளி வீரர்களும் உள்ளனர் Dialogue: 0,0:00:33.16,0:00:40.95,Default,,0000,0000,0000,,எங்களைப் பின்பற்றுபவர்கள் வெறுமனே பின்பற்றாமல் Dialogue: 0,0:00:40.95,0:00:46.07,Default,,0000,0000,0000,,தெரிந்து கொள்ளும் தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொண்டு அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் Dialogue: 0,0:00:46.07,0:00:48.46,Default,,0000,0000,0000,,நாசாவுடனான அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் Dialogue: 0,0:00:48.46,0:00:54.22,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு நாளும் சிறப்பு படத்தினை நாங்கள் டிவிட் செய்கிறோம் இதனை அனைவரும் விரும்பி பார்கின்றனர் Dialogue: 0,0:00:54.22,0:00:59.25,Default,,0000,0000,0000,,எங்களிடம் மிகச்சிறந்த காணொளிகள் உள்ளன, விண்கலத்தினை ஏவுகின்ற விண்கலம் இறங்குகின்ற காணொளிகளும் உள்ளன Dialogue: 0,0:00:59.25,0:01:03.95,Default,,0000,0000,0000,,உங்களின் ஆர்வம் எதுவாக இருந்தாலும், உங்களுக்குப் பிடித்த காணொளிகள் கண்டிப்பாக டிவிட்டரில் இருக்கும் என நான் உறுதி கூற முடியும் Dialogue: 0,0:01:03.95,0:01:08.21,Default,,0000,0000,0000,,உங்களைப்போன்று ஆர்வம் உள்ள குழுக்களுடனும் நீங்கள் இணையலாம் Dialogue: 0,0:01:08.21,0:01:14.12,Default,,0000,0000,0000,,எந்த வகை சிந்தனையாக இருந்தாலும் சிக்கல் இல்லை அதற்கான டிவிட்டர் குழு உள்ளது Dialogue: 0,0:01:14.12,0:01:18.12,Default,,0000,0000,0000,,ஒரு கருத்தைப்பற்றி உரையாடுவார்கள் நீங்களும் அவர்களோடு இணைந்து கொள்ளலாம்