1 00:00:01,327 --> 00:00:05,660 2, 1 விண்கலம் எழுகின்றது... 2 00:00:05,660 --> 00:00:09,670 இறுதியாக தரையிலிருந்து விண்கலம் எழுகிறது 3 00:00:09,670 --> 00:00:12,661 வாசிங்டன் டி.சியில் அமைந்துள்ள நாசா தலைமையகத்தின் சமூக ஊடக மேலாளர் என்ற முறையில் 4 00:00:12,661 --> 00:00:14,706 நான்தான் நாசாவின் எல்லா சமூக ஊடக கணக்குகளையும் நிர்வகித்து வருகின்றேன், 5 00:00:14,706 --> 00:00:18,222 முக்கியமாக @nasa டிவிட்டர் கணக்கு 6 00:00:18,222 --> 00:00:21,973 எங்களைப் பின்தொடருபவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கின்றோம் 7 00:00:21,973 --> 00:00:26,601 அவர்களிடம் விண்வெளி விந்தைகளைப்பற்றியும் விண்வெளி ஆராய்ச்சி பற்றிய செய்திகளையும் பரிமாறிக்கொள்கிறோம் 8 00:00:26,601 --> 00:00:33,159 எங்களிடம் 110 டிவிட்டர் கணக்குகளும் 20 டிவிட் செய்யும் விண்வெளி வீரர்களும் உள்ளனர் 9 00:00:33,159 --> 00:00:40,954 எங்களைப் பின்பற்றுபவர்கள் வெறுமனே பின்பற்றாமல் 10 00:00:40,954 --> 00:00:46,073 தெரிந்து கொள்ளும் தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொண்டு அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் 11 00:00:46,073 --> 00:00:48,456 நாசாவுடனான அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் 12 00:00:48,456 --> 00:00:54,215 ஒவ்வொரு நாளும் சிறப்பு படத்தினை நாங்கள் டிவிட் செய்கிறோம் இதனை அனைவரும் விரும்பி பார்கின்றனர் 13 00:00:54,215 --> 00:00:59,248 எங்களிடம் மிகச்சிறந்த காணொளிகள் உள்ளன, விண்கலத்தினை ஏவுகின்ற விண்கலம் இறங்குகின்ற காணொளிகளும் உள்ளன 14 00:00:59,248 --> 00:01:03,954 உங்களின் ஆர்வம் எதுவாக இருந்தாலும், உங்களுக்குப் பிடித்த காணொளிகள் கண்டிப்பாக டிவிட்டரில் இருக்கும் என நான் உறுதி கூற முடியும் 15 00:01:03,954 --> 00:01:08,206 உங்களைப்போன்று ஆர்வம் உள்ள குழுக்களுடனும் நீங்கள் இணையலாம் 16 00:01:08,206 --> 00:01:14,125 எந்த வகை சிந்தனையாக இருந்தாலும் சிக்கல் இல்லை அதற்கான டிவிட்டர் குழு உள்ளது 17 00:01:14,125 --> 00:01:18,125 ஒரு கருத்தைப்பற்றி உரையாடுவார்கள் நீங்களும் அவர்களோடு இணைந்து கொள்ளலாம்