WEBVTT 00:00:00.050 --> 00:00:01.850 இந்த வாரத்தின் தொடக்கத்தில், 00:00:01.850 --> 00:00:03.783 ஸ்டீவர்டின் கணக்கில் 00:00:03.783 --> 00:00:07.200 எதிர்ம - $ 15.08 மீதம் இருந்தது. 00:00:07.200 --> 00:00:09.800 திங்கட்கிழமை காலையில் அவன் 00:00:09.800 --> 00:00:12.733 $426.90 -க்கு ஒரு காசோலையை கணக்கில் வைக்கிறான். 00:00:12.733 --> 00:00:15.488 செவ்வாய் அன்று $100 -க்கு மேலும் ஒரு 00:00:15.488 --> 00:00:17.160 காசோலையை வைக்கிறான். 00:00:17.160 --> 00:00:19.692 இப்பொழுது அவனது கணக்கில் 00:00:19.692 --> 00:00:24.861 இரண்டாவது வைப்பிற்கு பிறகு மீதம் என்ன இருக்கும். 00:00:24.861 --> 00:00:27.237 அவன், எதிர்ம மீதத்தில் தொடங்கினான். 00:00:27.237 --> 00:00:28.200 எதிர்ம மீதம் என்றால், 00:00:28.200 --> 00:00:31.131 அவன் கணக்கின் அளவுக்கு மீறி செலவு செய்திருக்கிறான். 00:00:31.131 --> 00:00:32.017 அவன் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும். 00:00:32.017 --> 00:00:34.918 பிறகு, சில பணத்தை வங்கியில் வைக்கிறான், 00:00:34.918 --> 00:00:38.615 எனவே, இப்பொழுது நேர்ம மீதம் இருக்கும். 00:00:38.615 --> 00:00:43.467 தொடக்கத்தில், - $15.08 00:00:43.467 --> 00:00:45.302 பிறகு 00:00:45.302 --> 00:00:49.889 கூட்டல் $426.90 00:00:49.889 --> 00:00:55.397 பிறகு கூட்டல் $100. 00:00:55.397 --> 00:00:59.791 தொடக்கத்தில் - $15.08 00:00:59.791 --> 00:01:03.507 பிறகு $426.90 மற்றும் 00:01:03.507 --> 00:01:04.867 $100. 00:01:04.867 --> 00:01:09.358 எனவே, இது 526.90 00:01:09.358 --> 00:01:11.473 இப்பொழுது அவனது கணக்கில் எவ்வளவு இருக்கும்? 00:01:11.473 --> 00:01:14.838 முதலில், - $15.08 00:01:14.838 --> 00:01:15.674 பிறகு அவன் மேலும் 00:01:15.674 --> 00:01:18.832 $ 426.90 ஐ கூட்டுகிறான். 00:01:18.832 --> 00:01:20.086 இதனை எண் வரிசையில் 00:01:20.086 --> 00:01:23.260 கற்பனை செய்து பார்க்கலாம். 00:01:23.260 --> 00:01:25.798 இது 0 ஆகும். 00:01:25.798 --> 00:01:31.000 ஆரம்பத்தில் - $15.08 ஆகும் 00:01:31.000 --> 00:01:32.160 பிறகு அவன் 00:01:32.160 --> 00:01:37.222 526.90 கூட்டுகிறான். 00:01:37.222 --> 00:01:40.733 இது இடது பக்கம் 15.08, இது கடன் தொகை. 00:01:40.733 --> 00:01:41.817 இது கடன் தொகை. 00:01:41.817 --> 00:01:43.631 பிறகு அவன் 00:01:43.631 --> 00:01:46.333 426.90 ஐ கூட்டுகிறான். 00:01:46.333 --> 00:01:47.950 இதனை நான் சரியான அளவீட்டில் வரையவில்லை. 00:01:47.950 --> 00:01:49.203 இதில் அவன் சேர்ப்பது, 00:01:49.203 --> 00:01:54.358 426.90 00:01:54.358 --> 00:01:55.962 எனவே, நேர்மறையில் கிடைக்கும் 00:01:55.962 --> 00:01:57.284 இந்த எண், 00:01:57.284 --> 00:01:59.420 $426.90 - $15.08 00:01:59.420 --> 00:02:02.021 $426.90 - $15.08 00:02:02.021 --> 00:02:03.275 இதன் விடை இந்த நீளம் தான். 00:02:03.275 --> 00:02:09.726 இது தான் நேர்மறை பகுதி. 00:02:09.726 --> 00:02:13.733 இது இதன் விடை $426.90 - $15.08 00:02:13.733 --> 00:02:16.510 $426.90 - $15.08 00:02:16.510 --> 00:02:17.467 இதன் விடை, 00:02:17.467 --> 00:02:20.225 இதை மாற்றி எழுதலாம். 00:02:20.225 --> 00:02:21.851 இதனை, 00:02:21.851 --> 00:02:24.219 இதனை 00:02:24.219 --> 00:02:26.495 $526.90 - 00:02:26.495 --> 00:02:27.076 $526.90 - 00:02:27.076 --> 00:02:27.656 $526.90 - 00:02:27.656 --> 00:02:31.928 எதிர்மத்தை கூட்டுவதும், 00:02:31.928 --> 00:02:32.883 நேரமத்தை கழிப்பதும் ஒன்று தான் 00:02:32.883 --> 00:02:35.267 - $15.08. 00:02:35.267 --> 00:02:37.200 இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன் 00:02:37.200 --> 00:02:40.200 $526.90 - $15.08 00:02:40.200 --> 00:02:43.956 $526.90 - $15.08 00:02:43.956 --> 00:02:46.557 0, 8 ஐ விட குறைவானது. 00:02:46.557 --> 00:02:48.972 இந்த 9 லிருந்து ஒரு பத்தை கடன் வாங்கலாம். 00:02:48.972 --> 00:02:50.551 இது எட்டாக மாறும். 00:02:50.551 --> 00:02:51.619 அல்லது இதை மாற்றி அமைக்கலாம். 00:02:51.619 --> 00:02:54.173 இதை விட இது பெரியதாக உள்ளது. 00:02:54.173 --> 00:02:56.356 10 - 8 = 2 00:02:56.356 --> 00:02:58.445 8 - 0 = 8 00:02:58.445 --> 00:02:59.421 நமது தசமம் இங்கு உள்ளது. 00:02:59.421 --> 00:03:01.603 6 - 5 = 1 00:03:01.603 --> 00:03:04.111 2 - 1 = 1 00:03:04.111 --> 00:03:06.067 பிறகு 5 - 0 00:03:06.067 --> 00:03:07.640 எனவே, அவனிடம் 00:03:07.640 --> 00:03:10.733 $511.82 ம் மீதம் இருக்கும்