0:00:00.050,0:00:01.850 இந்த வாரத்தின் தொடக்கத்தில், 0:00:01.850,0:00:03.783 ஸ்டீவர்டின் கணக்கில் 0:00:03.783,0:00:07.200 எதிர்ம - $ 15.08 மீதம் இருந்தது. 0:00:07.200,0:00:09.800 திங்கட்கிழமை காலையில் அவன் 0:00:09.800,0:00:12.733 $426.90 -க்கு ஒரு காசோலையை கணக்கில் வைக்கிறான். 0:00:12.733,0:00:15.488 செவ்வாய் அன்று $100 -க்கு மேலும் ஒரு 0:00:15.488,0:00:17.160 காசோலையை வைக்கிறான். 0:00:17.160,0:00:19.692 இப்பொழுது அவனது கணக்கில் 0:00:19.692,0:00:24.861 இரண்டாவது வைப்பிற்கு பிறகு மீதம் என்ன இருக்கும். 0:00:24.861,0:00:27.237 அவன், எதிர்ம மீதத்தில் தொடங்கினான். 0:00:27.237,0:00:28.200 எதிர்ம மீதம் என்றால், 0:00:28.200,0:00:31.131 அவன் கணக்கின் அளவுக்கு மீறி செலவு செய்திருக்கிறான். 0:00:31.131,0:00:32.017 அவன் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும். 0:00:32.017,0:00:34.918 பிறகு, சில பணத்தை வங்கியில் வைக்கிறான், 0:00:34.918,0:00:38.615 எனவே, இப்பொழுது நேர்ம மீதம் இருக்கும். 0:00:38.615,0:00:43.467 தொடக்கத்தில், - $15.08 0:00:43.467,0:00:45.302 பிறகு 0:00:45.302,0:00:49.889 கூட்டல் $426.90 0:00:49.889,0:00:55.397 பிறகு கூட்டல் $100. 0:00:55.397,0:00:59.791 தொடக்கத்தில் - $15.08 0:00:59.791,0:01:03.507 பிறகு $426.90 மற்றும் 0:01:03.507,0:01:04.867 $100. 0:01:04.867,0:01:09.358 எனவே, இது 526.90 0:01:09.358,0:01:11.473 இப்பொழுது அவனது கணக்கில் எவ்வளவு இருக்கும்? 0:01:11.473,0:01:14.838 முதலில், - $15.08 0:01:14.838,0:01:15.674 பிறகு அவன் மேலும் 0:01:15.674,0:01:18.832 $ 426.90 ஐ கூட்டுகிறான். 0:01:18.832,0:01:20.086 இதனை எண் வரிசையில் 0:01:20.086,0:01:23.260 கற்பனை செய்து பார்க்கலாம். 0:01:23.260,0:01:25.798 இது 0 ஆகும். 0:01:25.798,0:01:31.000 ஆரம்பத்தில் - $15.08 ஆகும் 0:01:31.000,0:01:32.160 பிறகு அவன் 0:01:32.160,0:01:37.222 526.90 கூட்டுகிறான். 0:01:37.222,0:01:40.733 இது இடது பக்கம் 15.08, இது கடன் தொகை. 0:01:40.733,0:01:41.817 இது கடன் தொகை. 0:01:41.817,0:01:43.631 பிறகு அவன் 0:01:43.631,0:01:46.333 426.90 ஐ கூட்டுகிறான். 0:01:46.333,0:01:47.950 இதனை நான் சரியான அளவீட்டில் வரையவில்லை. 0:01:47.950,0:01:49.203 இதில் அவன் சேர்ப்பது, 0:01:49.203,0:01:54.358 426.90 0:01:54.358,0:01:55.962 எனவே, நேர்மறையில் கிடைக்கும் 0:01:55.962,0:01:57.284 இந்த எண், 0:01:57.284,0:01:59.420 $426.90 - $15.08 0:01:59.420,0:02:02.021 $426.90 - $15.08 0:02:02.021,0:02:03.275 இதன் விடை இந்த நீளம் தான். 0:02:03.275,0:02:09.726 இது தான் நேர்மறை பகுதி. 0:02:09.726,0:02:13.733 இது இதன் விடை $426.90 - $15.08 0:02:13.733,0:02:16.510 $426.90 - $15.08 0:02:16.510,0:02:17.467 இதன் விடை, 0:02:17.467,0:02:20.225 இதை மாற்றி எழுதலாம். 0:02:20.225,0:02:21.851 இதனை, 0:02:21.851,0:02:24.219 இதனை 0:02:24.219,0:02:26.495 $526.90 - 0:02:26.495,0:02:27.076 $526.90 - 0:02:27.076,0:02:27.656 $526.90 - 0:02:27.656,0:02:31.928 எதிர்மத்தை கூட்டுவதும், 0:02:31.928,0:02:32.883 நேரமத்தை கழிப்பதும் ஒன்று தான் 0:02:32.883,0:02:35.267 - $15.08. 0:02:35.267,0:02:37.200 இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன் 0:02:37.200,0:02:40.200 $526.90 - $15.08 0:02:40.200,0:02:43.956 $526.90 - $15.08 0:02:43.956,0:02:46.557 0, 8 ஐ விட குறைவானது. 0:02:46.557,0:02:48.972 இந்த 9 லிருந்து ஒரு பத்தை கடன் வாங்கலாம். 0:02:48.972,0:02:50.551 இது எட்டாக மாறும். 0:02:50.551,0:02:51.619 அல்லது இதை மாற்றி அமைக்கலாம். 0:02:51.619,0:02:54.173 இதை விட இது பெரியதாக உள்ளது. 0:02:54.173,0:02:56.356 10 - 8 = 2 0:02:56.356,0:02:58.445 8 - 0 = 8 0:02:58.445,0:02:59.421 நமது தசமம் இங்கு உள்ளது. 0:02:59.421,0:03:01.603 6 - 5 = 1 0:03:01.603,0:03:04.111 2 - 1 = 1 0:03:04.111,0:03:06.067 பிறகு 5 - 0 0:03:06.067,0:03:07.640 எனவே, அவனிடம் 0:03:07.640,0:03:10.733 $511.82 ம் மீதம் இருக்கும்