[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.68,Default,,0000,0000,0000,,ஒரு கலைப் பணிக்காக, அட்டையினாலான ஒரு ஐங்கோணம்(பென்டகன்) Dialogue: 0,0:00:00.68,0:00:06.10,Default,,0000,0000,0000,,ஒரு கலைப் பணிக்காக, அட்டையினாலான ஒரு ஐங்கோணம்(பென்டகன்) Dialogue: 0,0:00:06.10,0:00:09.18,Default,,0000,0000,0000,,ஐந்து துண்டுகளாக வெட்டப்படுகிறது. Dialogue: 0,0:00:09.18,0:00:11.21,Default,,0000,0000,0000,,இதில் ,இரண்டு துண்டுகள் அகற்றப்படுகின்றன. Dialogue: 0,0:00:11.21,0:00:14.54,Default,,0000,0000,0000,,ஐங்கோணத்தின் மீதமுள்ள பகுதியை ஒரு பின்னமாக Dialogue: 0,0:00:14.54,0:00:16.36,Default,,0000,0000,0000,,சரி> நாமே ஒரு ஐங்கோணத்தை வரைவோம். Dialogue: 0,0:00:16.36,0:00:20.06,Default,,0000,0000,0000,,ஐந்கோணம் ஒரு ஐந்து பக்கங்களைக் கொண்ட வடிவமாகும். Dialogue: 0,0:00:20.06,0:00:22.01,Default,,0000,0000,0000,,எனவே அது இப்படி இருக்கும். Dialogue: 0,0:00:22.01,0:00:24.77,Default,,0000,0000,0000,,அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை உள்ள Dialogue: 0,0:00:24.77,0:00:26.45,Default,,0000,0000,0000,,கட்டிடமும் இந்த வடிவில்தான் உள்ளது. Dialogue: 0,0:00:26.45,0:00:28.95,Default,,0000,0000,0000,,எனவே தான் அக்கட்டிடத்தை பென்டகன் என்றே அழைக்கின்றனர். Dialogue: 0,0:00:28.95,0:00:32.42,Default,,0000,0000,0000,,இன்னும் கொஞ்சம் நன்றாக வரைகிறேன். Dialogue: 0,0:00:32.42,0:00:36.05,Default,,0000,0000,0000,,ஏறத்தாழ ,ப்படி ,ருக்கும். Dialogue: 0,0:00:36.05,0:00:37.40,Default,,0000,0000,0000,,ஆ! Dialogue: 0,0:00:37.40,0:00:39.98,Default,,0000,0000,0000,,ஐங்கோணத்தை வரையும் திறனை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். Dialogue: 0,0:00:39.98,0:00:43.07,Default,,0000,0000,0000,,ஐங்கோணத்தை வரையும் திறனை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். Dialogue: 0,0:00:43.07,0:00:43.84,Default,,0000,0000,0000,,சரி Dialogue: 0,0:00:43.84,0:00:45.99,Default,,0000,0000,0000,,இது சற்று பரவாயில்லை. Dialogue: 0,0:00:45.99,0:00:48.48,Default,,0000,0000,0000,,சரி, இதுதான் அட்டையினாலான ஐங்கோணம். Dialogue: 0,0:00:48.48,0:00:51.14,Default,,0000,0000,0000,,இது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பக்கங்களைப் பெற்றுள்ளதை கவனியுங்கள். Dialogue: 0,0:00:51.14,0:00:52.31,Default,,0000,0000,0000,,அதனால்தான் இதனை ஐங்கோணம் என்றழைக்கின்றோம். Dialogue: 0,0:00:52.31,0:00:57.84,Default,,0000,0000,0000,,இது ஐந்து சம துண்டுகளாக வெட்டப்படுகிறது. Dialogue: 0,0:00:57.84,0:01:00.56,Default,,0000,0000,0000,,அனேகமாக இது ஐங்கோணத்தின் மையமாக ,ருக்கும். Dialogue: 0,0:01:00.56,0:01:03.27,Default,,0000,0000,0000,,இது ஒரு துண்டு, Dialogue: 0,0:01:03.27,0:01:08.69,Default,,0000,0000,0000,,இரண்டு துண்டுகள், மூன்று, நான்கு, Dialogue: 0,0:01:08.69,0:01:10.07,Default,,0000,0000,0000,,இது ஐந்தாவது. இவை அனைத்தும் சமமாக Dialogue: 0,0:01:10.07,0:01:11.97,Default,,0000,0000,0000,,உள்ளன என்போம். Dialogue: 0,0:01:11.97,0:01:14.74,Default,,0000,0000,0000,,இப்பொழுது இவற்றில் இரண்டு துண்டுகள் அகற்றப்படுகின்றன. Dialogue: 0,0:01:14.74,0:01:18.89,Default,,0000,0000,0000,,இப்பொழுது இவற்றில் இரண்டு துண்டுகள் அகற்றப்படுகின்றன. Dialogue: 0,0:01:18.89,0:01:21.31,Default,,0000,0000,0000,,எனவே இவற்றில் இரண்டு துண்டுகளை நீக்கிவிடுவோம். Dialogue: 0,0:01:21.31,0:01:25.51,Default,,0000,0000,0000,,அந்த துண்டை நீக்கிவிடுவோம். Dialogue: 0,0:01:25.51,0:01:27.75,Default,,0000,0000,0000,,அதற்கடுத்துள்ள துண்டையும் நீக்கிவிடுவோம். Dialogue: 0,0:01:27.75,0:01:29.99,Default,,0000,0000,0000,,அதற்கடுத்துள்ள துண்டையும் நீக்கிவிடுவோம். Dialogue: 0,0:01:29.99,0:01:33.74,Default,,0000,0000,0000,,இப்பொழுது ஐங்கோணத்தின் மீதுள்ள பகுதியை Dialogue: 0,0:01:33.74,0:01:34.99,Default,,0000,0000,0000,,பின்னமாக எழுதவேண்டும் என்கிறார்கள். Dialogue: 0,0:01:34.99,0:01:39.12,Default,,0000,0000,0000,,பின்னமாக எழுதவேண்டும் என்கிறார்கள். Dialogue: 0,0:01:39.12,0:01:41.11,Default,,0000,0000,0000,,இப்பொழுது மீதமுள்ள துண்டுகள் யாவை? Dialogue: 0,0:01:41.11,0:01:45.34,Default,,0000,0000,0000,,இந்த துண்டு, இந்த துண்டு மற்றும் Dialogue: 0,0:01:45.34,0:01:47.39,Default,,0000,0000,0000,,இந்த துண்டு Dialogue: 0,0:01:47.39,0:01:54.96,Default,,0000,0000,0000,,எனவே நம்மிடம் மூன்று துண்டுகள் உள்ளன. Dialogue: 0,0:01:54.96,0:01:56.61,Default,,0000,0000,0000,,எத்தனைக்கு? Dialogue: 0,0:01:56.61,0:02:00.19,Default,,0000,0000,0000,,மொத்த ஐங்கோணத்தை பார்க்கையில், அனைத்து Dialogue: 0,0:02:00.19,0:02:05.87,Default,,0000,0000,0000,,மொத்த ஐங்கோணத்தை பார்க்கையில், அனைத்து Dialogue: 0,0:02:05.87,0:02:08.63,Default,,0000,0000,0000,,துண்டுகளையும் எடுத்துக்கொண்டால், ஐந்து துண்டுகள் உள்ளன. Dialogue: 0,0:02:08.63,0:02:12.12,Default,,0000,0000,0000,,மொத்த ஐங்கோணத்தை எடுத்துக்கொள்கையில் அது Dialogue: 0,0:02:12.12,0:02:14.68,Default,,0000,0000,0000,,ஐந்து துண்டுகளால் ஆனது. Dialogue: 0,0:02:14.68,0:02:21.67,Default,,0000,0000,0000,,எனவே மொத்த ஐந்து துண்டுகளில் மூன்று மிச்சம் உள்ளன. எனவே நாம் Dialogue: 0,0:02:21.67,0:02:35.59,Default,,0000,0000,0000,,ஐங்கோணத்தின் 3/5 பகுதி மிச்சமுள்ளதெனலாம். Dialogue: 0,0:02:35.59,0:02:38.17,Default,,0000,0000,0000,,அல்லது 2/5 பகுதி நீக்கப்பட்டதெனலாம். Dialogue: 0,0:02:38.17,0:02:42.07,Default,,0000,0000,0000,,அதாவது ஐந்தில் இரண்டு நீக்கப்பட்டன இப்பொழுது Dialogue: 0,0:02:42.07,0:02:46.41,Default,,0000,0000,0000,,மூன்று மிச்சமுள்ளது அல்லது 3/5 பகுதி மிச்சமுள்ளது. Dialogue: 0,0:02:46.41,0:02:46.93,Default,,0000,0000,0000,,மூன்று மிச்சமுள்ளது அல்லது 3/5 பகுதி மிச்சமுள்ளது.