1 00:00:00,614 --> 00:00:02,329 இங்கு ஐந்து எண்கள் உள்ளன. 2 00:00:02,329 --> 00:00:08,707 இதை சிறியது முதல் பெரியது வரை வரிசையாக எழுத வேண்டும். 3 00:00:08,707 --> 00:00:10,245 இது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 4 00:00:10,245 --> 00:00:13,076 இந்த ஐந்து எண்களும் எதிர்ம எண்கள் ஆகும். 5 00:00:13,076 --> 00:00:16,733 இப்பொழுது இதில் எது பெரிய எண்? 6 00:00:16,733 --> 00:00:18,733 நீங்கள் நினைப்பீர்கள் 7 00:00:18,733 --> 00:00:21,052 40 தான் பெரிய எண் - இது நேர்மமாக இருந்தால், 8 00:00:21,052 --> 00:00:22,137 40 தான் பெரியது. 9 00:00:22,137 --> 00:00:24,759 நீங்கள், -40 தான் பெரியது தான் என்று சொல்ல நினைக்கலாம். 10 00:00:24,759 --> 00:00:28,235 ஆனால் அது தவறு. 11 00:00:28,235 --> 00:00:30,134 எதிர்மம் என்றால் என்ன? 12 00:00:30,134 --> 00:00:33,467 இது உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் என்றால், 13 00:00:33,467 --> 00:00:36,233 உங்களிடம் -$40 அல்லது 14 00:00:36,233 --> 00:00:39,000 -$7 உள்ளது எனலாம். 15 00:00:39,000 --> 00:00:42,563 -$40 என்றால் நீங்கள் வங்கிக்கு தர வேண்டும். 16 00:00:42,563 --> 00:00:44,867 உங்களிடம் ஏதும் இல்லை மேலும் $40 குறைவாக உள்ளது. 17 00:00:44,867 --> 00:00:48,669 -$7 என்றால், நீங்கள் வங்கிக்கு $7 தர வேண்டும். 18 00:00:48,669 --> 00:00:53,067 -7 ஐ விட -40 சிறியது ஆகும். 19 00:00:53,067 --> 00:00:56,750 மேலே குறிப்பிட்ட அனைத்து எண்களையும் விட 20 00:00:56,750 --> 00:00:58,793 -40 தான் மிக சிறிய எண் ஆகும். 21 00:00:58,793 --> 00:01:00,836 இதை நீங்கள் குறைந்த எண் எனலாம். 22 00:01:00,836 --> 00:01:04,087 இங்கு உள்ள எண்களை ஒப்பிடும் 23 00:01:04,087 --> 00:01:05,836 பொழுது, உங்கள் வங்கியில் இருக்கும் குறைந்த எண். 24 00:01:05,836 --> 00:01:07,225 நீங்கள் வங்கிக்கு $40 தர வேண்டும். 25 00:01:07,225 --> 00:01:09,600 நீங்கள் வங்கிக்கு $40 தர வேண்டும். 26 00:01:09,600 --> 00:01:15,066 அடுத்த சிறிய எண் -30 ஆகும். 27 00:01:15,066 --> 00:01:22,093 அதற்கும் அடுத்த சிறிய எண் -25 ஆகும். 28 00:01:22,093 --> 00:01:28,479 அடுத்த சிறிய எண் -10 ஆகும். 29 00:01:28,479 --> 00:01:31,569 கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும் 30 00:01:31,569 --> 00:01:34,668 கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும் 31 00:01:34,668 --> 00:01:37,919 கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும் 32 00:01:37,919 --> 00:01:39,660 இது உங்களுக்கு புரியவில்லை என்றால், 33 00:01:39,660 --> 00:01:40,963 இதனை வெப்ப நிலைகளாக எண்ணலாம். 34 00:01:40,963 --> 00:01:41,990 இதை வெப்ப அளவுகளாக எடுக்கலாம். 35 00:01:41,990 --> 00:01:43,784 இதில் எது மிகவும் குளிர்ந்த நிலை உடையது? 36 00:01:43,784 --> 00:01:46,200 செல்சியஸ் அல்லது பாரேன்ஹெய்ட் எதுவானாலும், 37 00:01:46,200 --> 00:01:48,633 -40 தான் மிக குளிரான வெப்பம் 38 00:01:48,633 --> 00:01:51,067 -7 என்பது மிதமான வெப்பம் உடையது ஆகும் 39 00:01:51,067 --> 00:01:54,200 காற்றில் வெப்பம் -7 க்கு அதிகமாக இருக்கும். 40 00:01:54,200 --> 00:01:57,600 இதை தெளிவாக எண் கோட்டில் பார்க்கலாம் 41 00:01:57,600 --> 00:02:00,533 இங்கு ஒரு எண் கோட்டை வரையலாம் 42 00:02:00,533 --> 00:02:04,575 இங்கு 0 உள்ளது, இங்கு +7 உள்ளது. 43 00:02:04,575 --> 00:02:06,621 +7 என்பது இங்கு இல்லாத எண் 44 00:02:06,621 --> 00:02:08,528 எனினும் வலது புறம் அதை குறிக்கலாம் 45 00:02:08,528 --> 00:02:11,461 இங்கு -7 உள்ளது 46 00:02:11,461 --> 00:02:15,456 -7 , -10, .. என புள்ளிகளை குறித்து கொண்டே போகலாம் 47 00:02:15,456 --> 00:02:19,384 இவை 0-க்கு இடது புறம் செல்கிறது என்பதை கவனிக்கவும் 48 00:02:19,384 --> 00:02:25,000 மேலும் -25 ஐ இங்கு குறிக்கலாம் 49 00:02:25,000 --> 00:02:29,394 சற்று தள்ளி -30 என்ற புள்ளியை குறிக்கலாம் 50 00:02:29,394 --> 00:02:36,533 கடைசியாக -40 என்ற புள்ளியை குறிக்கலாம் 51 00:02:36,533 --> 00:02:38,119 இதை பற்றி சிந்தித்தால், 52 00:02:38,119 --> 00:02:40,841 எண் கோட்டில் இடது புறம் செல்ல செல்ல 53 00:02:40,841 --> 00:02:42,067 மதிப்பு குறையும் 54 00:02:42,067 --> 00:02:45,508 வலது புறம் சென்றால் மதிப்பு உயரும்...எனவே -40 சிறிய எண் -7 பெரிய எண் ஆகும்