[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.60,0:00:06.46,Default,,0000,0000,0000,,எனக்குத் தெரிந்த ஒருவர் ஒவ்வோர் இரவும் \Nநகரத்தின் மேலே பறக்கிறார் Dialogue: 0,0:00:06.46,0:00:09.46,Default,,0000,0000,0000,,தன் கனவுகளில் சுற்றுகிறார், சுழலுகிறார் Dialogue: 0,0:00:09.46,0:00:12.33,Default,,0000,0000,0000,,கால் விரல்களை பூமியில் பதித்துக் கொண்டு. Dialogue: 0,0:00:12.33,0:00:15.14,Default,,0000,0000,0000,,அனைத்துமே இயக்கமுள்ளது என்கிறார் அவர். Dialogue: 0,0:00:15.14,0:00:19.98,Default,,0000,0000,0000,,தன்னுடையதைப் போல் செயலிழந்த உடலுக்குக் கூட Dialogue: 0,0:00:19.98,0:00:24.81,Default,,0000,0000,0000,,இவர் தான் என் தந்தை Dialogue: 0,0:00:24.81,0:00:26.71,Default,,0000,0000,0000,,மூன்று வருடம் முன்பு ஒரு நாள் என் தந்தை Dialogue: 0,0:00:26.71,0:00:29.30,Default,,0000,0000,0000,,பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் Dialogue: 0,0:00:29.30,0:00:31.43,Default,,0000,0000,0000,,அவர் மூளைத் தண்டு தாக்கப்பட்டது. Dialogue: 0,0:00:31.43,0:00:34.90,Default,,0000,0000,0000,,நான் அவருடைய ஐ ஸி யூ அறைக்குச் சென்றேன் Dialogue: 0,0:00:34.90,0:00:37.88,Default,,0000,0000,0000,,மான்ட்ரீல் நியோரோ இன்ஸ்டிட்யூட்டில் Dialogue: 0,0:00:37.88,0:00:40.53,Default,,0000,0000,0000,,அவர் சலனமில்லாமல் கிடப்பதைப் பார்த்தேன் Dialogue: 0,0:00:40.53,0:00:43.46,Default,,0000,0000,0000,,மூச்சு இயந்திரத்தில் இணைத்திருந்தார்கள் Dialogue: 0,0:00:43.46,0:00:47.89,Default,,0000,0000,0000,,பக்கவாதம் உடலில் மெள்ளப் பரவியிருந்தது Dialogue: 0,0:00:47.89,0:00:49.96,Default,,0000,0000,0000,,கால் விரல்களில் தொடங்கி, பிறகு கால்கள் Dialogue: 0,0:00:49.96,0:00:52.50,Default,,0000,0000,0000,,உடம்பு, விரல்கள், கைகள் என்று. Dialogue: 0,0:00:52.50,0:00:54.70,Default,,0000,0000,0000,,கழுத்து வரை வந்து அவரை Dialogue: 0,0:00:54.70,0:00:56.90,Default,,0000,0000,0000,,மூச்சு விட முடியாமல் செய்து, \Nகண்களுக்குச் Dialogue: 0,0:00:56.90,0:01:01.38,Default,,0000,0000,0000,,சற்று கீழே நின்று விட்டிருந்தது. Dialogue: 0,0:01:01.38,0:01:03.55,Default,,0000,0000,0000,,ஆனால் நினைவை மட்டும் அவர் இழக்கவில்லை Dialogue: 0,0:01:03.55,0:01:06.14,Default,,0000,0000,0000,,உள்ளிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் Dialogue: 0,0:01:06.14,0:01:08.45,Default,,0000,0000,0000,,தன் உடல் மெல்லச் செயலிழப்பதை Dialogue: 0,0:01:08.45,0:01:10.58,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு உறுப்பாக, Dialogue: 0,0:01:10.58,0:01:13.54,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு தசையாக. Dialogue: 0,0:01:13.54,0:01:18.10,Default,,0000,0000,0000,,ஐ ஸீ யூ அறையில் அவரருகில் சென்றேன் Dialogue: 0,0:01:18.10,0:01:21.70,Default,,0000,0000,0000,,நடுங்கும் குரலில் கண்ணீருடன் Dialogue: 0,0:01:21.70,0:01:25.11,Default,,0000,0000,0000,,எழுத்துகளை சொல்ல துவங்கினேன் Dialogue: 0,0:01:25.11,0:01:31.01,Default,,0000,0000,0000,,A, B, C, D, E, F, G, Dialogue: 0,0:01:31.01,0:01:35.14,Default,,0000,0000,0000,,H, I, J, K. Dialogue: 0,0:01:35.14,0:01:38.09,Default,,0000,0000,0000,,K வந்தபோது கண்களில் அசைவு. Dialogue: 0,0:01:38.09,0:01:40.25,Default,,0000,0000,0000,,திரும்பவும் ஆரம்பித்தேன் Dialogue: 0,0:01:40.25,0:01:44.74,Default,,0000,0000,0000,,A, B, C, D, E, F, G, Dialogue: 0,0:01:44.74,0:01:46.75,Default,,0000,0000,0000,,H, I. Dialogue: 0,0:01:46.75,0:01:49.89,Default,,0000,0000,0000,,I வந்தபோது திரும்பவும் கண்களைக் கொட்டினார் Dialogue: 0,0:01:49.89,0:01:53.88,Default,,0000,0000,0000,,பிறகு T பிறகு R மேலும் A Dialogue: 0,0:01:53.88,0:01:55.73,Default,,0000,0000,0000,,KITRA Dialogue: 0,0:01:55.73,0:01:59.68,Default,,0000,0000,0000,,"கித்ரா, என் அன்பே! அழாதே ", என்றார் Dialogue: 0,0:01:59.68,0:02:04.14,Default,,0000,0000,0000,,"இது ஒரு ஆசீர்வாதம் தான்" என்றார் Dialogue: 0,0:02:04.14,0:02:06.80,Default,,0000,0000,0000,,கேட்கும் குரலில் அல்ல:\Nஆனால் என் தந்தை Dialogue: 0,0:02:06.80,0:02:09.84,Default,,0000,0000,0000,,என் பெயரை சக்தியுடன் அழைத்தார். Dialogue: 0,0:02:09.84,0:02:12.94,Default,,0000,0000,0000,,பக்கவாதம் தாக்கி வெறும் 72 மணி நேரம் தான் Dialogue: 0,0:02:12.94,0:02:14.69,Default,,0000,0000,0000,,இருந்தாலும் ஒப்புக் கொண்டு விட்டார் Dialogue: 0,0:02:14.69,0:02:18.16,Default,,0000,0000,0000,,தன் நிலைமையை முழுவதுமாக Dialogue: 0,0:02:18.16,0:02:20.66,Default,,0000,0000,0000,,அவருடைய மோசமான உடல் நிலையிலும் Dialogue: 0,0:02:20.66,0:02:23.62,Default,,0000,0000,0000,,முழுவதுமாக என்னுடன் இருந்தார் Dialogue: 0,0:02:23.62,0:02:26.25,Default,,0000,0000,0000,,அரவணைத்து, வழிகாட்டி Dialogue: 0,0:02:26.25,0:02:28.50,Default,,0000,0000,0000,,என் தந்தையாகவே இருந்தார். Dialogue: 0,0:02:28.50,0:02:31.74,Default,,0000,0000,0000,,முன்னைப் போலவே. Dialogue: 0,0:02:31.74,0:02:33.30,Default,,0000,0000,0000,,நோயில் சிறைப்படுவது Dialogue: 0,0:02:33.30,0:02:36.70,Default,,0000,0000,0000,,பலருக்கு பயங்கரமான ஒரு விஷயம் Dialogue: 0,0:02:36.70,0:02:39.11,Default,,0000,0000,0000,,அதை பிரென்சு மொழியில் சொல்வார்கள் Dialogue: 0,0:02:39.11,0:02:41.19,Default,,0000,0000,0000,,"மலாடி டி லெம்மூரே விவாந்த்" என்று Dialogue: 0,0:02:41.19,0:02:46.51,Default,,0000,0000,0000,,"உயிருடன் நோயில் சிறை" என்று பொருள் Dialogue: 0,0:02:46.51,0:02:48.27,Default,,0000,0000,0000,,பலருக்கு, அனேகமாக அனைவருக்கும் Dialogue: 0,0:02:48.27,0:02:51.80,Default,,0000,0000,0000,,பக்கவாதம் சொல்ல இயலாத கொடுமை Dialogue: 0,0:02:51.80,0:02:54.14,Default,,0000,0000,0000,,ஆனால் என் தந்தையின் அனுபவமோ Dialogue: 0,0:02:54.14,0:02:56.51,Default,,0000,0000,0000,,அவர் உடலின் அனைத்து செயலையும் இழந்தது Dialogue: 0,0:02:56.51,0:02:59.57,Default,,0000,0000,0000,,பொறியில் சிக்கிய அனுபவமாகஇல்லாமல் Dialogue: 0,0:02:59.57,0:03:03.73,Default,,0000,0000,0000,,ஆன்மாவின் உள்-நோக்காக இருந்தது. Dialogue: 0,0:03:03.73,0:03:06.93,Default,,0000,0000,0000,,வெளியே உள்ள அரவங்களை அடக்கி Dialogue: 0,0:03:06.93,0:03:09.85,Default,,0000,0000,0000,,தன் ஆழ்-மனத்திற்குச் சென்று, Dialogue: 0,0:03:09.85,0:03:11.69,Default,,0000,0000,0000,,பிறகு அந்த இடத்தில் Dialogue: 0,0:03:11.69,0:03:16.47,Default,,0000,0000,0000,,வாழ்வுடனும் உடலுடனும் புதிய அன்பு Dialogue: 0,0:03:16.47,0:03:19.17,Default,,0000,0000,0000,,ஒருமதகுருவாக , ஆன்மீகவாதியாக, Dialogue: 0,0:03:19.17,0:03:23.28,Default,,0000,0000,0000,,மனம்,- உடல் , வாழ்வு -மரணத்திற்கிடையே Dialogue: 0,0:03:23.28,0:03:27.81,Default,,0000,0000,0000,,பக்கவாதம் ஒரு புதிய உணர்வு தந்தது Dialogue: 0,0:03:27.81,0:03:30.22,Default,,0000,0000,0000,,அவருக்கு புரிந்தது - இனிமேல் Dialogue: 0,0:03:30.22,0:03:33.25,Default,,0000,0000,0000,,உடலின் வெளியே செல்ல வேண்டியதில்லை. Dialogue: 0,0:03:33.25,0:03:36.50,Default,,0000,0000,0000,,தெய்வீகத்தை உணர Dialogue: 0,0:03:36.50,0:03:40.39,Default,,0000,0000,0000,,"சொர்க்கம் இந்த உடலில் தான் Dialogue: 0,0:03:40.39,0:03:44.15,Default,,0000,0000,0000,,அது இந்த உலகில்தான்" என்றார் அவர். Dialogue: 0,0:03:44.15,0:03:48.01,Default,,0000,0000,0000,,முதல் 4 மாதங்கள் அருகிலேயே உறங்கினேன் Dialogue: 0,0:03:48.01,0:03:50.12,Default,,0000,0000,0000,,முடிந்தவரை கவனித்துக் கொண்டேன் Dialogue: 0,0:03:50.12,0:03:52.76,Default,,0000,0000,0000,,அவருடைய வலிகளையும் Dialogue: 0,0:03:52.76,0:03:56.12,Default,,0000,0000,0000,,ஆழ்ந்த மனோ பயத்தையும் புரிந்து கொண்டேன் Dialogue: 0,0:03:56.12,0:03:59.60,Default,,0000,0000,0000,,அவரால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியாதே. Dialogue: 0,0:03:59.60,0:04:03.33,Default,,0000,0000,0000,,அன்னையும் சகோதரரும், சகோதரிகளும் நானும் Dialogue: 0,0:04:03.33,0:04:07.69,Default,,0000,0000,0000,,குணமாக்கும் பட்டு நூலாக சுற்றிக் கொண்டோம் Dialogue: 0,0:04:07.69,0:04:09.79,Default,,0000,0000,0000,,நாங்கள் தான் அவர் குரல்வளை Dialogue: 0,0:04:09.79,0:04:13.62,Default,,0000,0000,0000,,எழுத்துகள் சொல்வதில் பல மணி நேரங்கள் Dialogue: 0,0:04:13.62,0:04:15.98,Default,,0000,0000,0000,,அவர் போதனைகளை முணுமுணுக்கும்போது Dialogue: 0,0:04:15.98,0:04:19.65,Default,,0000,0000,0000,,கண்னசைவால் கவிதைகள் சொல்லும்போது Dialogue: 0,0:04:19.65,0:04:25.10,Default,,0000,0000,0000,,அவர் அறை எங்கள் சிகிச்சைக் கோயிலாயிற்று. Dialogue: 0,0:04:25.10,0:04:27.83,Default,,0000,0000,0000,,அவர் படுக்கை ஒரு கூடமாயிற்று Dialogue: 0,0:04:27.83,0:04:31.91,Default,,0000,0000,0000,,அவருடைய ஆன்மீக போதனைகளைத் தேடியவர்களுக்கு Dialogue: 0,0:04:31.91,0:04:34.45,Default,,0000,0000,0000,,எங்கள் மூலமாக அவரால் பேச முடிந்தது Dialogue: 0,0:04:34.45,0:04:36.64,Default,,0000,0000,0000,,அவர்களை உயர்த்த முடிந்தது Dialogue: 0,0:04:36.64,0:04:38.64,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு எழுத்தாக Dialogue: 0,0:04:38.64,0:04:41.10,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு கண்ணசைவாக Dialogue: 0,0:04:41.10,0:04:44.99,Default,,0000,0000,0000,,எங்கள் உலகம் மெதுவும் மென்மையுமாக ஆகியது Dialogue: 0,0:04:44.99,0:04:48.36,Default,,0000,0000,0000,,ஹாஸ்பிடல் வார்டின் அரவமும் மரணமும் Dialogue: 0,0:04:48.36,0:04:51.86,Default,,0000,0000,0000,,பின்னணிக்குத் தள்ளப்பட்டன. Dialogue: 0,0:04:51.86,0:04:53.96,Default,,0000,0000,0000,,உங்களுக்கு படித்துக் காட்ட விரும்புகிறேன் Dialogue: 0,0:04:53.96,0:04:58.20,Default,,0000,0000,0000,,நோயில் விழுந்த அடுத்த வாரத்தில்\Nஅவர் எழுதியதை Dialogue: 0,0:04:58.20,0:05:00.58,Default,,0000,0000,0000,,அவர் ஒரு கடிதம் தயாரித்தார் Dialogue: 0,0:05:00.58,0:05:03.20,Default,,0000,0000,0000,,தன் கோயிலுக்கு வருபவர்களுக்கு Dialogue: 0,0:05:03.20,0:05:06.71,Default,,0000,0000,0000,,முடிவில் கூறிய சில வரிகள் இதோ. Dialogue: 0,0:05:06.71,0:05:09.19,Default,,0000,0000,0000,,"என் பிடரி வெடித்தபோது Dialogue: 0,0:05:09.19,0:05:11.95,Default,,0000,0000,0000,,நான் மற்றொரு பரிமாணத்தில் நுழைந்தேன் Dialogue: 0,0:05:11.95,0:05:16.61,Default,,0000,0000,0000,,முதல் நிலை உப-கிரக ப்ரோடோஸானில். Dialogue: 0,0:05:16.61,0:05:21.20,Default,,0000,0000,0000,,பிரபஞ்சங்கள் என்றும் திறந்து மூடுகின்றன Dialogue: 0,0:05:21.20,0:05:23.26,Default,,0000,0000,0000,,அவற்றில் பல கீழே தள்ளப்பட்டு Dialogue: 0,0:05:23.26,0:05:25.46,Default,,0000,0000,0000,,அவைகளின் வளர்ச்சி நின்று விடுகிறது. Dialogue: 0,0:05:25.46,0:05:27.57,Default,,0000,0000,0000,,சென்ற வாரம் நான் \Nமிகவும் கீழே தள்ளப்பட்டேன் Dialogue: 0,0:05:27.57,0:05:31.00,Default,,0000,0000,0000,,ஆனால் தந்தையின் அணைப்பை உணர்ந்தேன் Dialogue: 0,0:05:31.00,0:05:34.42,Default,,0000,0000,0000,,என் தந்தை எனக்கு உயிர் கொடுத்தார்." Dialogue: 0,0:05:34.42,0:05:36.67,Default,,0000,0000,0000,,நாங்கள் அவர் குரலாக இல்லாதபோது Dialogue: 0,0:05:36.67,0:05:40.00,Default,,0000,0000,0000,,அவருடைய கை கால்களாக ஆனோம். Dialogue: 0,0:05:40.00,0:05:42.65,Default,,0000,0000,0000,,அவைகளை அசைப்பேன் - Dialogue: 0,0:05:42.65,0:05:45.25,Default,,0000,0000,0000,,என் கை கால்களை Dialogue: 0,0:05:45.25,0:05:49.14,Default,,0000,0000,0000,,அவைகள் மரத்துப் போனால் எப்படி \Nஅசைப்பேனோ அப்படி Dialogue: 0,0:05:49.14,0:05:53.12,Default,,0000,0000,0000,,அவர் விரல்களை என் முகத்தருகே வைத்து Dialogue: 0,0:05:53.12,0:05:57.41,Default,,0000,0000,0000,,மென்மையாக்க ஒவ்வொரு மூட்டாக வளைப்பேன் Dialogue: 0,0:05:57.41,0:05:59.76,Default,,0000,0000,0000,,அவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன் Dialogue: 0,0:05:59.76,0:06:02.26,Default,,0000,0000,0000,,அசைவுகளைப் பார்ப்பதற்கு. Dialogue: 0,0:06:02.26,0:06:05.78,Default,,0000,0000,0000,,உள் மனதிலிருந்து விரல்கள் வளையும்போது Dialogue: 0,0:06:05.78,0:06:09.85,Default,,0000,0000,0000,,பிறகு நீளும்போது \Nஅந்த அசைவுகளொடு Dialogue: 0,0:06:09.85,0:06:12.56,Default,,0000,0000,0000,,மனதில் ஒன்றிவிடுவதற்கு Dialogue: 0,0:06:12.56,0:06:14.58,Default,,0000,0000,0000,,பிறகு ஒரு நாள் ஓரக் கண்ணால் பார்த்தேன் Dialogue: 0,0:06:14.58,0:06:18.30,Default,,0000,0000,0000,,அவர் உடல் பாம்பு போல் நெளிவதை Dialogue: 0,0:06:18.30,0:06:21.60,Default,,0000,0000,0000,,ஒரு அனிச்சையான ஓட்டம். Dialogue: 0,0:06:21.60,0:06:23.89,Default,,0000,0000,0000,,அவருடைய உடலின் ஊடே Dialogue: 0,0:06:23.89,0:06:26.10,Default,,0000,0000,0000,,முதலில் அது ஒரு பிரமை என்று எண்ணினேன் Dialogue: 0,0:06:26.10,0:06:29.66,Default,,0000,0000,0000,,அவர் உடலைப் பேண அவ்வளவு முயன்றிருக்கிறேன் Dialogue: 0,0:06:29.66,0:06:34.32,Default,,0000,0000,0000,,அவர் தன்னியக்கம் பெற அடங்காத ஆசை . Dialogue: 0,0:06:34.32,0:06:36.98,Default,,0000,0000,0000,,அவர் உணர்வு தோன்றியதாக சொன்னார் Dialogue: 0,0:06:36.98,0:06:40.52,Default,,0000,0000,0000,,மின்சாரப் பொறிகள் வந்து போவது போல். Dialogue: 0,0:06:40.52,0:06:44.27,Default,,0000,0000,0000,,தோல் பரப்பின் சற்று கீழே உணர்வு என்றார். Dialogue: 0,0:06:44.27,0:06:47.58,Default,,0000,0000,0000,,அடுத்த வாரம் மிக மிக மெதுவாக Dialogue: 0,0:06:47.58,0:06:50.34,Default,,0000,0000,0000,,அவருடையதசைகள் வலுவைக் காட்டத் துவங்கின Dialogue: 0,0:06:50.34,0:06:52.94,Default,,0000,0000,0000,,தொடர்புகள் ஏற்படத் தொடங்கின. Dialogue: 0,0:06:52.94,0:06:58.16,Default,,0000,0000,0000,,உடல் மெல்ல, மெதுவாக விழித்துக் கொண்டது Dialogue: 0,0:06:58.16,0:07:01.71,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு உறுப்பாக ஒவ்வொரு தசையாக Dialogue: 0,0:07:01.71,0:07:04.64,Default,,0000,0000,0000,,துடிப்பின் பின் துடிப்பாக Dialogue: 0,0:07:04.64,0:07:07.28,Default,,0000,0000,0000,,டாகுமென்டரி படங்கள் எடுக்கும் ஒருவராக Dialogue: 0,0:07:07.28,0:07:09.08,Default,,0000,0000,0000,,நான் அவற்றை படமெடுக்க விரும்பினேன் Dialogue: 0,0:07:09.08,0:07:11.28,Default,,0000,0000,0000,,அவருடைய ஒவ்வொரு முதல் அசைவுகளையும் Dialogue: 0,0:07:11.28,0:07:13.93,Default,,0000,0000,0000,,புதியதாகப் பிறந்த குழந்தையின் தாய் போல. Dialogue: 0,0:07:13.93,0:07:18.43,Default,,0000,0000,0000,,முதன் முதலில் தானாக மூச்சு விட்டதை . Dialogue: 0,0:07:18.43,0:07:21.21,Default,,0000,0000,0000,,கொண்டாட வேண்டிய அந்த வினாடியை Dialogue: 0,0:07:21.21,0:07:25.22,Default,,0000,0000,0000,,முதன் முதலில் அவர் தசைகள் வலுவடைந்தபோது . Dialogue: 0,0:07:25.22,0:07:27.93,Default,,0000,0000,0000,,நவீன தொழில் நுட்பங்களால் Dialogue: 0,0:07:27.93,0:07:31.81,Default,,0000,0000,0000,,அவர் சுதந்திரம் அதிகமாவதை Dialogue: 0,0:07:31.81,0:07:33.82,Default,,0000,0000,0000,,அன்பும் ஆதரவும் Dialogue: 0,0:07:33.82,0:07:36.15,Default,,0000,0000,0000,,அவரைச் சுற்றி நிற்பதை Dialogue: 0,0:07:44.89,0:07:48.30,Default,,0000,0000,0000,,ஆனால் என் படங்கள் சொன்னது புறக்கதையை Dialogue: 0,0:07:48.30,0:07:51.62,Default,,0000,0000,0000,,ஹாஸ்பிடல் படுக்கையில் கிடக்கும் ஒரு மனிதனை Dialogue: 0,0:07:51.62,0:07:53.27,Default,,0000,0000,0000,,மூச்சு மெஷினுடன் இணைத்திருப்பதை Dialogue: 0,0:07:53.27,0:07:56.89,Default,,0000,0000,0000,,அவரின் உள்கதைகளை படம் பிடிக்க முடியவில்லை Dialogue: 0,0:07:56.89,0:08:00.22,Default,,0000,0000,0000,,ஆக அதைக் காண புதிய மொழியொன்று தேடினேன் Dialogue: 0,0:08:00.22,0:08:03.51,Default,,0000,0000,0000,,எது விளக்கும் தாற்காலிகமான அவர் Dialogue: 0,0:08:03.51,0:08:07.41,Default,,0000,0000,0000,,ஆன்மீக அனுபவத்தை ? Dialogue: 0,0:08:26.03,0:08:28.28,Default,,0000,0000,0000,,உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் Dialogue: 0,0:08:28.28,0:08:31.64,Default,,0000,0000,0000,,நான் எடுத்த வீடியோக்களில் ஒன்றை . Dialogue: 0,0:08:31.64,0:08:34.91,Default,,0000,0000,0000,,அவர் இடைக்கால வாழ்வை அது விளக்க முயலுகிறது Dialogue: 0,0:08:34.91,0:08:37.62,Default,,0000,0000,0000,,என் தந்தையின் அனுபவத்தை. Dialogue: 0,0:08:37.62,0:08:41.17,Default,,0000,0000,0000,,அவர் மூச்சு விடும் சக்தி பெற துவங்கியதும் Dialogue: 0,0:08:41.17,0:08:43.80,Default,,0000,0000,0000,,அவர் எண்ணங்களைப் பதிய ஆரம்பித்தேன் Dialogue: 0,0:08:43.80,0:08:45.73,Default,,0000,0000,0000,,ஆகையால் இந்த விடியோவில் நீங்கள் கேட்பது Dialogue: 0,0:08:45.73,0:08:48.34,Default,,0000,0000,0000,,அவருடைய குரலே Dialogue: 0,0:08:48.34,0:08:51.42,Default,,0000,0000,0000,,(விடியோ) ரான்னி கஹானா : நீ ஒப்புக் கொள் Dialogue: 0,0:08:51.42,0:08:54.15,Default,,0000,0000,0000,,உனக்கு பக்கவாதம் வந்தது Dialogue: 0,0:08:54.15,0:08:56.91,Default,,0000,0000,0000,,ஒரு வேடம் போடுவதற்காக Dialogue: 0,0:08:56.91,0:09:02.14,Default,,0000,0000,0000,,ஒரு கை-கால் செயலிழந்தவன் வேடத்தை. Dialogue: 0,0:09:02.14,0:09:04.11,Default,,0000,0000,0000,,என்னால் முடியாது Dialogue: 0,0:09:04.11,0:09:06.69,Default,,0000,0000,0000,,என் மனதில் Dialogue: 0,0:09:06.69,0:09:09.46,Default,,0000,0000,0000,,மேலும் என் கனவுகளிலும் Dialogue: 0,0:09:09.46,0:09:12.30,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு இரவும் Dialogue: 0,0:09:12.30,0:09:17.21,Default,,0000,0000,0000,,நான் சாகால்-மனிதன் மிதக்கிறேன் Dialogue: 0,0:09:17.21,0:09:20.34,Default,,0000,0000,0000,,நகரத்தின் மேலே Dialogue: 0,0:09:20.34,0:09:23.56,Default,,0000,0000,0000,,சுற்றுகிறேன் மேலும் சுழலுகிறேன் Dialogue: 0,0:09:23.56,0:09:31.48,Default,,0000,0000,0000,,என் கால் விரல்களால் தரையில் முத்தமிட்டு. Dialogue: 0,0:09:31.48,0:09:38.38,Default,,0000,0000,0000,,எனக்கு ஒன்றும் தெரியாது Dialogue: 0,0:09:38.38,0:09:44.18,Default,,0000,0000,0000,,அசைவில்லாத மனிதன் பற்றி Dialogue: 0,0:09:44.18,0:09:47.80,Default,,0000,0000,0000,,எல்லாவற்றிற்கும் இயக்கம் இருக்கிறது Dialogue: 0,0:09:47.80,0:09:51.15,Default,,0000,0000,0000,,இதயம் துடிக்கிறது Dialogue: 0,0:09:51.15,0:09:55.45,Default,,0000,0000,0000,,உடல் மேல்-கீழ் செல்கிறது Dialogue: 0,0:09:55.45,0:10:00.16,Default,,0000,0000,0000,,வாய் அசைகிறது Dialogue: 0,0:10:00.16,0:10:04.23,Default,,0000,0000,0000,,நாம் ஒருபொழுதும் தேங்கிக் கிடப்பதில்லை Dialogue: 0,0:10:04.23,0:10:11.06,Default,,0000,0000,0000,,வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வரும் Dialogue: 0,0:10:11.06,0:10:13.13,Default,,0000,0000,0000,,கித்ரா கஹானா: நம்மில் பலருக்கு Dialogue: 0,0:10:13.13,0:10:15.86,Default,,0000,0000,0000,,தசைகள் துடிக்க -இயங்கத் துவங்குகின்றன Dialogue: 0,0:10:15.86,0:10:18.37,Default,,0000,0000,0000,,நமக்கு நினைவு வருவதற்கு வெகு முன்பாக Dialogue: 0,0:10:18.37,0:10:21.29,Default,,0000,0000,0000,,ஆனால் தந்தை சொல்கிறார் Dialogue: 0,0:10:21.29,0:10:23.47,Default,,0000,0000,0000,,"அவ்வனுபவத்தின் எல்lலையில் வாழ்ந்தது Dialogue: 0,0:10:23.47,0:10:26.47,Default,,0000,0000,0000,,அவருடைய அதிர்ஷ்டம்" Dialogue: 0,0:10:26.47,0:10:29.10,Default,,0000,0000,0000,,ஒரு விண்வெளி வீரன் காண்பது போல, நம்மில் Dialogue: 0,0:10:29.10,0:10:32.32,Default,,0000,0000,0000,,சிலருக்கே பகிர்ந்து கொள்ள முடிவது போல Dialogue: 0,0:10:32.32,0:10:35.43,Default,,0000,0000,0000,,அவர் அதிசயிக்கிறார், மேலும் பார்க்கிறார் Dialogue: 0,0:10:35.43,0:10:37.30,Default,,0000,0000,0000,,அவருடைய முதல்மூச்சை Dialogue: 0,0:10:37.30,0:10:41.34,Default,,0000,0000,0000,,தவழ்ந்து வீடு திரும்புவதாகக் கனவு காண்பதை Dialogue: 0,0:10:41.34,0:10:45.12,Default,,0000,0000,0000,,57ல் வாழ்வின் தொடக்கம் என்கிறார் Dialogue: 0,0:10:45.12,0:10:48.62,Default,,0000,0000,0000,,ஒரு சிசுவிற்கு தன்னைத் தெரியாது Dialogue: 0,0:10:48.62,0:10:54.32,Default,,0000,0000,0000,,ஆயின் மனிதன் என்றும்\Nதனக்கு உலகம் தெரியும் என்கிறான் Dialogue: 0,0:10:54.32,0:10:57.97,Default,,0000,0000,0000,,நம்மில் சிலருக்கே உடல் செயலிழப்பு வரும் Dialogue: 0,0:10:57.97,0:11:00.93,Default,,0000,0000,0000,,என் தந்தையின் அளவிற்கு மோசமாக . Dialogue: 0,0:11:00.93,0:11:04.08,Default,,0000,0000,0000,,ஆனால் நமக்கு வேறு விதமான செயலிழப்பு Dialogue: 0,0:11:04.08,0:11:06.44,Default,,0000,0000,0000,,நம் வாழ்க்கையில் Dialogue: 0,0:11:06.44,0:11:09.66,Default,,0000,0000,0000,,எனக்கு அடிக்கடி பிரச்சினைகள் எதிர்ப்படும் Dialogue: 0,0:11:09.66,0:11:12.90,Default,,0000,0000,0000,,சில தீர்வு காண முடியாதவைகள் Dialogue: 0,0:11:12.90,0:11:15.16,Default,,0000,0000,0000,,ஆனால் என் தந்தை வலியுறுத்துகிறார் Dialogue: 0,0:11:15.16,0:11:18.03,Default,,0000,0000,0000,,முடிவடைந்த பாதைகளே இல்லையென்று Dialogue: 0,0:11:18.03,0:11:23.24,Default,,0000,0000,0000,,கூட்டு சிகிச்சைக்காக \Nஅவர் இடத்துக்கு அழைக்கிறார் Dialogue: 0,0:11:23.24,0:11:26.84,Default,,0000,0000,0000,,என்னுடைய சிறந்ததை அவருக்கு அளிக்க, Dialogue: 0,0:11:26.84,0:11:30.27,Default,,0000,0000,0000,,மேலும்அவருடைய சிறந்ததை எனக்கு அளிக்க Dialogue: 0,0:11:30.27,0:11:33.31,Default,,0000,0000,0000,,செயலிழப்பு அவருக்கு ஒரு திறப்பு Dialogue: 0,0:11:33.31,0:11:35.66,Default,,0000,0000,0000,,மேலெழும்ப ஒரு வாய்ப்பு Dialogue: 0,0:11:35.66,0:11:37.86,Default,,0000,0000,0000,,உயிர் சக்தியை மீண்டும் தூண்ட. Dialogue: 0,0:11:37.86,0:11:39.89,Default,,0000,0000,0000,,தன்னுடன் மட்டும் வெகு நேரம் இருக்க Dialogue: 0,0:11:39.89,0:11:43.20,Default,,0000,0000,0000,,அவ்வாறு முழுவதுமாக அன்புடன் தொடர்ந்து Dialogue: 0,0:11:43.20,0:11:45.49,Default,,0000,0000,0000,,படைப்பு சக்தியுடன் ஒன்றிவிட Dialogue: 0,0:11:45.49,0:11:49.48,Default,,0000,0000,0000,,இன்று என் தந்தை நோய் சிறையில் இல்லை Dialogue: 0,0:11:49.48,0:11:52.64,Default,,0000,0000,0000,,தன் கழுத்தை சுலபமாக அசைக்கிறார் Dialogue: 0,0:11:52.64,0:11:55.37,Default,,0000,0000,0000,,உணவு தரும் குழல் அகற்றப்பட்டு விட்டது Dialogue: 0,0:11:55.37,0:11:58.15,Default,,0000,0000,0000,,தன் நுரையீரல்களாலேயே மூச்சு விடுகிறார் Dialogue: 0,0:11:58.15,0:12:01.63,Default,,0000,0000,0000,,தன் குரலிலேயே மெல்லப் பேசுகிறார் Dialogue: 0,0:12:01.63,0:12:03.94,Default,,0000,0000,0000,,தினமும் பணியில் ஈடுபடுகிறார். Dialogue: 0,0:12:03.94,0:12:09.15,Default,,0000,0000,0000,,தன் பக்கவாத உடம்பின் இயக்கத்தை அதிகரிக்க Dialogue: 0,0:12:09.15,0:12:11.50,Default,,0000,0000,0000,,ஆனால் பணி என்றும் தீராது. Dialogue: 0,0:12:11.50,0:12:16.21,Default,,0000,0000,0000,,அவர் சொல்வது போல " நான் குறைகளுள்ள \Nஒரு உலகத்தில் வாழ்கிறேன்?" Dialogue: 0,0:12:16.21,0:12:19.24,Default,,0000,0000,0000,,புனிதப் பணிகள் நிறைய இருக்கின்றன," Dialogue: 0,0:12:19.24,0:12:21.26,Default,,0000,0000,0000,,நன்றி Dialogue: 0,0:12:21.26,0:12:25.12,Default,,0000,0000,0000,,(கை தட்டல்கள்)