0.8ஐ பின்னமாக எழுதுவோம். இங்குள்ளது 8 இங்கு 8 என்பது 10 சமபாகங்களுள் ஒன்றாக உள்ளது. 8வது என்று கூறலாம். பத்தில் 8 பாகத்தை உடையது. 8\10 என்று எழுதலாம். இந்த பின்னத்தை சுருக்கலாம். 8க்கும் 10க்கும் பொது காரணி 2ஆகும். பகுதியையும் தொகுதியையும் 2ஆல் வகுக்கும்பொழுது பின்னத்தின் மதிப்பு மாறுவதில்லை.ஏனெனில் இரண்டையும் ஒரே எண்ணால் வகுக்கிறோம். 8ஐ 2ஆல் வகுத்தால் 4 10ஐ 2ஆல் வகுத்தால் 5வேலை முடிந்தது. 0.8என்பது 8ஆவது அல்லது 5ல் 4. 4\5.