[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.40,0:00:05.29,Default,,0000,0000,0000,,0.8ஐ பின்னமாக எழுதுவோம். Dialogue: 0,0:00:05.29,0:00:08.56,Default,,0000,0000,0000,,இங்குள்ளது 8 Dialogue: 0,0:00:08.56,0:00:12.42,Default,,0000,0000,0000,,இங்கு 8 என்பது 10 சமபாகங்களுள் ஒன்றாக உள்ளது. Dialogue: 0,0:00:12.42,0:00:15.96,Default,,0000,0000,0000,,8வது என்று கூறலாம். Dialogue: 0,0:00:15.96,0:00:19.10,Default,,0000,0000,0000,,பத்தில் 8 பாகத்தை உடையது. Dialogue: 0,0:00:19.10,0:00:22.66,Default,,0000,0000,0000,,8\10 என்று எழுதலாம். Dialogue: 0,0:00:22.66,0:00:25.30,Default,,0000,0000,0000,,இந்த பின்னத்தை சுருக்கலாம். Dialogue: 0,0:00:25.30,0:00:29.69,Default,,0000,0000,0000,,8க்கும் 10க்கும் பொது காரணி 2ஆகும். Dialogue: 0,0:00:29.69,0:00:38.75,Default,,0000,0000,0000,,பகுதியையும் தொகுதியையும் 2ஆல் வகுக்கும்பொழுது பின்னத்தின் மதிப்பு மாறுவதில்லை.ஏனெனில் இரண்டையும் ஒரே எண்ணால் வகுக்கிறோம். Dialogue: 0,0:00:38.75,0:00:41.26,Default,,0000,0000,0000,,8ஐ 2ஆல் வகுத்தால் 4 Dialogue: 0,0:00:41.26,0:00:45.93,Default,,0000,0000,0000,,10ஐ 2ஆல் வகுத்தால் 5வேலை முடிந்தது. Dialogue: 0,0:00:45.93,0:00:50.51,Default,,0000,0000,0000,,0.8என்பது 8ஆவது Dialogue: 0,0:00:50.51,0:00:53.00,Default,,0000,0000,0000,,அல்லது 5ல் 4. 4\5.