1 00:00:00,397 --> 00:00:05,290 0.8ஐ பின்னமாக எழுதுவோம். 2 00:00:05,290 --> 00:00:08,565 இங்குள்ளது 8 3 00:00:08,565 --> 00:00:12,421 இங்கு 8 என்பது 10 சமபாகங்களுள் ஒன்றாக உள்ளது. 4 00:00:12,421 --> 00:00:15,959 8வது என்று கூறலாம். 5 00:00:15,959 --> 00:00:19,104 பத்தில் 8 பாகத்தை உடையது. 6 00:00:19,104 --> 00:00:22,664 8\10 என்று எழுதலாம். 7 00:00:22,664 --> 00:00:25,299 இந்த பின்னத்தை சுருக்கலாம். 8 00:00:25,299 --> 00:00:29,687 8க்கும் 10க்கும் பொது காரணி 2ஆகும். 9 00:00:29,687 --> 00:00:38,751 பகுதியையும் தொகுதியையும் 2ஆல் வகுக்கும்பொழுது பின்னத்தின் மதிப்பு மாறுவதில்லை.ஏனெனில் இரண்டையும் ஒரே எண்ணால் வகுக்கிறோம். 10 00:00:38,751 --> 00:00:41,264 8ஐ 2ஆல் வகுத்தால் 4 11 00:00:41,264 --> 00:00:45,934 10ஐ 2ஆல் வகுத்தால் 5வேலை முடிந்தது. 12 00:00:45,934 --> 00:00:50,513 0.8என்பது 8ஆவது 13 00:00:50,513 --> 00:00:53,000 அல்லது 5ல் 4. 4\5.