0:00:00.397,0:00:05.290 0.8ஐ பின்னமாக எழுதுவோம். 0:00:05.290,0:00:08.565 இங்குள்ளது 8 0:00:08.565,0:00:12.421 இங்கு 8 என்பது 10 சமபாகங்களுள் ஒன்றாக உள்ளது. 0:00:12.421,0:00:15.959 8வது என்று கூறலாம். 0:00:15.959,0:00:19.104 பத்தில் 8 பாகத்தை உடையது. 0:00:19.104,0:00:22.664 8\10 என்று எழுதலாம். 0:00:22.664,0:00:25.299 இந்த பின்னத்தை சுருக்கலாம். 0:00:25.299,0:00:29.687 8க்கும் 10க்கும் பொது காரணி 2ஆகும். 0:00:29.687,0:00:38.751 பகுதியையும் தொகுதியையும் 2ஆல் வகுக்கும்பொழுது பின்னத்தின் மதிப்பு மாறுவதில்லை.ஏனெனில் இரண்டையும் ஒரே எண்ணால் வகுக்கிறோம். 0:00:38.751,0:00:41.264 8ஐ 2ஆல் வகுத்தால் 4 0:00:41.264,0:00:45.934 10ஐ 2ஆல் வகுத்தால் 5வேலை முடிந்தது. 0:00:45.934,0:00:50.513 0.8என்பது 8ஆவது 0:00:50.513,0:00:53.000 அல்லது 5ல் 4. 4\5.